மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம்...

2
மர அலாத ஆட பயண ெ த (மர : , உட றத சதரக, அவ மக, அவ கணவ, அவ மண ெ ய அமய மர ஆவாக.) () அவக ளாக: மரமானவக இலாம பயண ெ ய டா. (அபவ: அபா() : கா) உபட பயண வான கட ! மர பயண ெ வனா அவ பாவமான ெ யக ஈபட வாள. பலனமானவ எபதா அவ எதாக வசப டலா. , அல மரலாத ஆகட பயண ெ தா அவ கய பதன சக யாவ நா அத த ! தயாக மான பயண ெ வ ற த ! ஒவ அவ வய றா. மவ அவ எபா றா. அவ , அல அவக மற யா உகார றாக? அலயமாக தயாக பயண அறாக. மானளா ஏப தள இறடா, அல ஏத காரணனா கால தாமதாமாடா ஏப அவக என றாக? என வ இவா பயண ெ வ தவ ற ே யா. மரமானவகய தக நா: (1) மாக இக வ . (2) பவம தவராக இக வ . (3) யவராக இக . (4) ஆணாக இக . ()அவக றாக: நாக அல

Upload: excessim

Post on 17-May-2017

222 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெ ண் பயணம் செ ய்தல்

(மஹ்ரம் என்போர்: பெ ண்ணு டை ய தந் தை , உடன் பிறந்த சகோதரர்கள், அவளு டை ய மகன், அவளு டை ய கணவன், மற்றும் அவ ளை திருமணம் செ ய்ய அனுமதியற்றோர் அ னை வரும் ஒரு பெ ண்ணின் மஹ்ரம்

ஆவார்கள்.)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெ ண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செ ய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)

இது ஹஜ் உட்பட அ னை த்து பயணத்திற்கும் பொதுவான கட்ட ளை யே ! மஹ்ரமின்றி பயணம் செ ய்வதினால் அவள் பாவமான செ யல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெ ண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவ ளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெ ண் தனி மை யிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செ ய்தால் அவளு டை ய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கே ள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்த தே !

பெ ண் தனியாக விமானத்தில் பயணம் செ ய்வதும் இது போன்ற தே ! அங்கு ஒருவர் அவ ளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவ ளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளு டை ய இருக் கை யிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என் றெ ண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வே று தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏ தே னும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப் பெ ண்ணின் தனி மை க்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என வே இவ்வாறு பயணம் செ ய்வதும் தவ றே யாகும்.

மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:(1) முஸ்லிமாக இருக்க வே ண்டும்.(2) பருவம டை ந்தவராக இருக்க வே ண்டும்.(3) அறிவு டை யவராக இருக்க வே ண்டும்.(4) ஆணாக இருக்க வே ண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெ ண் மூன்று நாட்கள் அல்லது அ தை விட அதிகமான தொ லை தூரத்திற்கு அவளு டை ய தந் தை அல்லது

Page 2: மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெ ண் மூன்று நாட்கள் அல்லது அ தை விட அதிகமான தொ லை தூரத்திற்கு அவளு டை ய தந் தை அல்லது அவளு டை ய சகோதரன் அல்லது அவளு டை ய மகன் அல்லது அவளு டை ய கணவன் அல்லது -அவ ளை திருமணம் செ ய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுட னே தவிர பயணம் செ ய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

இ ணை யபக்கம் :http://www.islamkalvi.com/discipline/prohibited_17.htm