(1-5) 1-6€¦ · 1 அவர்களிுவர்க் ம் இடடரய...

18
- (1-5) 1-6 1 ) ) ) 2 + --- . ) ) ) 3 இளவழக வதா இ..............தாட ) ) தவளிபடஇ) எதமிடை 4 மா என தா .................... ஆக. அ) உயதிடைதபாதபய ஆ) அஃறிடைதபாதபய இ) விரதபய 5 மா கடற ஈறத. இதாட மா எப----------- கறிக அ) கி.பி.ய ஆ) கி.பி. 3. இ) கி.பி.ஐத 6 வடக என திடதபயரரா பிற திடக வத ரரபாத.... ) நிடைதமாழி ஈ நீக ஆ) நிடைதமாழி ஈ தமய நீக இ) வரதமாழி மத தக. 7 ரமக+ …………. . அ) ரமகநா ஆ) ரமநா இ) ரமனா 8 கரடம + ………………….. . அ) ஆதிநீட, இனமிக ஆ) தனாறிரட, இடயகர ஈ ஆத இ) ஈரபாத, இனமிக 9 தபாரளிைக............வடகப. ) இர ஆ) ய இ) ஐத 10 மாகழி, டத ஆகிய இர.........................காைதிகயன அ) மபனி ஆ) பிபனி இ) இளரவனி 11 மரத நிைதிகய தவ அ) மரக ஆ) திரமா இ) இதிர 12 பாடை நிைதிகய பறடவ.......... அ) கிளி, மயி ஆ) நாடர, அன இ) பறா, பரத 13 பறதிடைக..........வடகப அ) ஐத ஆஏ இ) பனிர. 14 நிடரகவத எப................ அ) கரடத ஆ) தவி இ) உழிடை 15 பாடாதிடை எபத ..................... வத அ) ஆமகனி ஒகைாக ஆ) தபமகளி ஒகைாக இ) ரபா தடமக 16 ஒரதடைகாம எப........ ) அபி ஐதிடை ஆ) டககிடள இ) தபரதிடை 17 த நாடடகபற வத மாறரரனா எதித ரபாவத.......... அ) தநாி ஆ) தடப இ) காி 18 உைக என தாைி வாபா....... அ) நா ஆ) காச இ) பிற19 நைடவ --- இதாடை அைகிடா..... ) ரந ரந ஆ) நிடர ரந இ) ரநநட20 ரநடயாியபாவி ஈறயைட...........வர ) நாீரா ஆ) மீரா ) ஐீரா 21 ஆியபாவி ஈீ...................மடவத ிறப அ) ஆகாரதி ஆ) ஏகாரதி இ) ஓகாரதி

Upload: others

Post on 29-Oct-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • – -

    (1-5)

    1-6 1

    அ) ஆ) இ)

    2 + --- . அ) ஆ) இ)

    3 இளவழகன் வந்தான் இது ..............ததாடர் அ) ஆ) தவளிப்படட இ) எதுவுமில்டை

    4 மாடு என்னும் த ால் .................... ஆகும். அ) உயர்திடைப்தபாதுப்தபயர் ஆ) அஃறிடைப்தபாதுப்தபயர் இ) விரவுப்தபயர்

    5 மாடு கன்டற ஈன்றது. இத்ததாடரில் மாடு என்பது ----------- குறிக்கும் அ) கி.பி.மூன்று ஆ) கி.பி. 3. இ) கி.பி.ஐந்து

    6 வடக்கு என்னும் திட ப்தபயரராடு பிற திட கள் வந்து ர ரும்ரபாது.... அ) நிடைதமாழி ஈறு நீங்கும் ஆ) நிடைதமாழி ஈறும் தமய்யும் நீங்கும் இ) வருதமாழி முதல் தகடும்.

    7 ரமற்கு+ …………. . அ) ரமற்குநாடு ஆ) ரமநாடு இ) ரமனாடு

    8 கருடம + ………………….. . அ) ஆதிநீடல், இனமிகல் ஆ) தன்தனாற்றிரட்டல், இடடயுகரம் ஈ ஆதல் இ) ஈறுரபாதல், இனமிகல்

    9 தபாருளிைக்கைம் ............வடகப்படும். அ) இரண்டு ஆ) மூன்று இ) ஐந்து

    10 மார்கழி, டத ஆகிய இரண்டும்.........................காைத்திற்குரியன அ) முன்பனி ஆ) பின்பனி இ) இளரவனில்

    11 மருத நிைத்திற்குரிய ததய்வம் அ) முருகன் ஆ) திருமால் இ) இந்திரன்

    12 பாடை நிைத்திற்குரிய பறடவகள்.......... அ) கிளி, மயில் ஆ) நாடர, அன்னம் இ) புறா, பருந்து

    13 புறத்திடைகள்..........வடகப்படும் அ) ஐந்து ஆஏழு இ) பன்னிரண்டு.

    14 நிடரகவர்தல் என்பது................ அ) கரந்டத ஆ) தவட் ி இ) உழிடை

    15 பாடாண்திடை என்பது ..................... கூறுவது அ) ஆண்மகனின் ஒழுகைாறுகள் ஆ) தபண்மகளின் ஒழுகைாறுகள் இ) ரபாரின் தன்டமகள்

    16 ஒருதடைக்காமம் என்பது........ அ) அன்பின் ஐந்திடை ஆ) டகக்கிடள இ) தபருந்திடை

    17 தன் நாட்டடக் டகப்பற்ற வந்த மாற்றர ரனாடு எதிர்த்துப் ரபாரிடுவது.......... அ) தநாச் ி ஆ) தும்டப இ) காஞ் ி

    18 உைகு என்னும் த ால்ைின் வாய்பாடு....... அ) நாள் ஆ) காசு இ) பிறப்பு

    19 நல்ைடவ --- இச்த ால்டை அைகிட்டால்..... அ) ரநர் ரநர் ஆ) நிடர ரநர் இ) ரநர்நடர

    20 ரநரிட யா ிரியப்பாவின் ஈற்றயைடி...........வரும் அ) நாற் ீராய் ஆ) முச் ீராய் இ) ஐஞ் ீராய்

    21 ஆ ிரியப்பாவின் ஈற்றுச் ீர்...................முடிவது ிறப்பு அ) ஆகாரத்தில் ஆ) ஏகாரத்தில் இ) ஓகாரத்தில்

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • 22 கீழ்வருவனவற்றுள் ததாடர்தமாழி அ) அந்தமான் ஆ) படம் பார்த்தான் இ) கண்

    23 எது தபயதரச் த்ததாடர் அ) த ன்றுரகட்டான் ஆ) ரகாடதத ன்றாள் இ) படித்த கயல்விழி

    24 தனிதமாழிடயத் ரதர்ந்ததடு........... அ) கண் ஆ) அந்தமான் இ) டவடக

    25 ஒருதபாருட்பன்தமாழிடயத் ரதர்ந்ததடு அ) த ய்விடன ஆ) புன்கண் இ) நடுடமயம்

    26 தடைவன் – இச்த ால்ைில் பயிலும் குறுக்கம் அ) ஐகாரம் ஆ) ஆய்தம் இ) மகரம்

    27 வடக்கு+ …………… அ) பண்பு ஆ) திட இ) மகர ஈறு

    28 வரும் வண்டி.................குறுக்கம் அ) ஐகாரம் ஆ) ஆய்தம் இ) மகரம்

    29 கை கை எனச் ிரித்தாள் - கைகை என்பது.... அ) அடுக்குத்ததாடர் ஆ) இரட்டடக்கிளவி இ) இனங்குறித்தல்

    30 இது த ய்வாயா என்பதற்குக் டகவைிக்கும் என்பது அ) உற்றது உடரத்தல் ஆ) உறுவதுகூறல் இ) ஏவல்

    31 தவௌவால் – என்பதில் பயின்று வரும் குறுக்கம் அ) ஐகாரம் ஆ) ஆய்தம் இ) ஔகாரம்

    32 ஐந்தடி முதல் பன்னிரண்டு அடி வடர அடமந்துள்ள.....................பா. அ) இன்னிட ஆ) பஃதறாடட இ) ரநரிட

    ( 6-10) 1 பூங்குழைி தபாம்டம த ய்தாள். இத்ததாடடரச் த யப்பாட்டு விடனயாக

    மாற்றும்ரபாது, ........................ என வரும்.

    2 அழகன் பாடம் எழுதுகிறான். இத்ததாடரில், ஓர் எழுவாய் ஒரு பயனிடைடயக் தகாண்டு முடிந்தால் .................... ததாடர் ஆகும்.

    3 அன்பர ன் திருக்குறடளக் கற்றான். இத்ததாடர் பிறவிடனயாக மாறும்ரபாது, அன்பர ன் ....................... என வரும்.

    4 ஒரு த ால் தனித்து நின்று தபாருள் தருவது .....................

    5 ததாழிடைக் குறிக்கும் த ால் .........................

    6 விடனமுற்று ......................... என இருவடகப்படும்.

    7 ஓர் எச் விடன ................தகாண்டு முடிந்தால், அது தபயதரச் ம் எனப்படும்.

    8 ஒரு தபாருள் குறித்துவரும் த ாற்கடளரய ....................என்பர்

    9 ஒரு தபாருட் பன்தமாழிக்குச் ான்று ..................

    10 இது த ய்வாயா என்னும் வினாவிற்கு வயிறு வைிக்கும் எனக் கூறுவது .............. விடட.

    11 ஆடத் ததரியுமா என்னும் வினாவிற்குப் பாடத் ததரியும் எனக் கூறுவது ............... விடட.

    12 நன்னூல் கிடடக்குமா எனக் கடடக்காரரிடம் ரகட்பது ................. வினா.

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • 13 அகம், புறம் ஆகிய இரண்டும் ................ இைக்கைம் ஆகும்.

    14 குறிஞ் ி, முல்டை முதைிய ஐந்தும் .................... எனப்படும்

    15 தநய்தல் திடைக்குரிய நிைப்பகுதி ................... பகுதியாகும்.

    16 யாமம் என்பது இரவு 10 மைிமுதல் .................. ஆகும்.

    17 மருதம், தநய்தல் ஆகிய இரண்டனுக்கும் ..........தபரும்தபாழுதுகளும் வரும்.

    18 திருமால் ................ நிைத்திற்குரிய ததய்வம்.

    19 மைமுழா, தநல்ைரிகிடை ஆகிய இரண்டும் ............... திடைக்குரிய படறகள்.

    20 தநய்தல் திடைக்குரிய ததாழில் ......................ஆகும்.

    21 ரநரிட தவண்பா இரண்டாம் அடியில் தனிச்த ால் தபற்று ............... விகற்பத்தானும் ............விகற்பத்தானும வரும்.

    22 இரண்டாம் அடியில் தனிச்த ால் தபற்றுப் பை விகற்பத்தானும் வருவது ............................................. .ஆகும்.

    23 தவண்பாவின் ஓட ................. ஆகும்.

    24 ஆ ிரியப்பாவின் ரவறு தபயர் ....................ஆகும்.

    25 ஆ ிரியப்பாவின் ஓட ................. ஆகும்

    26 மரரவர் என்பது ................ ஆகும்.

    27 ரவய்புடரரதாள் – உவம உருபு .......................

    28 நண்பகல் என்பது ................ திடைக்குரிய தபாழுது ஆகும்.

    29 தமாழியமிழ்து – இவ்வுருவகத்திற்கான உவடம .................

    30 தவௌவால் – இச்த ால்ைில் பயின்று வரும் குறுக்கம் ...................

    31 கிளிரபாைப் ரப ினாள் – இச்த ால்ைில் அடமந்த உவம உருபு ..................

    32 மாடை என்பது ................. திடைக்குரிய ிறுதபாழுது ஆகும்.

    33 மரவடி – இச்த ால்ைில் அடமந்துள்ள புைர்ச் ி .................... ஆகும்.

    34 இது த ய்வாயா? என்ற வினாவிற்கு, நீரய த ய் என்பது ...................

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • 35 ரதன்ரபான்ற தமாழி – இதில் உள்ள உவம உருபு .....................

    36 முஃடீது – இச்த ால்ைில் பயின்று வரும் குறுக்கம் ........................

    37 படித்து வந்தான் – இதில் படித்து என்பது ................... ஆகும்.

    38 முழவு உறழ் தடக்டக – இதில் உள்ள உவம உருபு .....................

    39 இந்திரன் ....................நிைத்திற்குரிய ததய்வம்.

    40 த ம்தமாழி .............................புணர்ச்சி ஆகும்.

    41 நிடர கவர்தல் ................என்னும் புறத்திடைக்குரியது.

    42 உவடமடயக் கூறிப் தபாருடளப் தபற டவப்பது ........................... ஆகும்.

    43 விடட .................. வடகப்படும்.

    44 மைரன்ன ர வடி – இதில் அடமந்துள்ள உவம உருபு ...............

    45 அைி என்னும் த ால்லுக்கு ................ என்பது தபாருள்

    46 த ய்பவன், கருவி, நிைம், த யல், காைம், த ய்தபாருள் ஆறும் தவளிப்படடயாக உைர்த்துவது ..........................

    47 தான் அறியாத ஒரு தபாருடள அறிந்து தகாள்வதற்காகக் ரகட்கும் வினா

    ..............

    48 புகழ்வதுரபாை பழிப்பதும், பழிப்பது ரபாை புகழ்வதும் ..........................

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • ( 11-20)

    1 திருக்குறடள அடனவரும் அறிவர் - வினாத்ததாடாக மாற்றுக

    2 இமயமடை மிகவும் உயரமானது - உைர்ச் ித் ததாடராக மாற்றுக.

    3 கிளி கல்ைால் அடிபட்டது – உைர்ச் ித் ததாடராக மாற்றுக.

    4 வாரியார், “குழந்தாய்! நாள்ரதாறும் திருவா கம் படிக்கரவண்டும்’’ என்றார் – அயற்கூற்றாக்குக

    5 ரநற்று புயல் வ ீியது. மரங்கள் ாய்ந்தன – கைடவத்ததாடராக மாற்றுக

    1

    கயிற்று கட்டிைில் தன்டன மறந்து உறங்கினான்

    2 தமிழில் வரைாற்று கருத்துக்கடளயும், பண்பாட்டு கூறுகடளயும் காைமுடியும்.

    3

    அறிவு ஒளிதபற அங்கு ர ாதி தரி ன புதுடமடய புகுத்தினர்.

    4 ஏடழகளுக்கு தபாருள் தபறாமல் வாதாடி நீதி தபற்று தந்தார்.

    5 மனித இனத்தின் மரபு த ல்வமாக தமிழ்தமாழி விளங்குகின்றது

    1 அவன் கவிைன் அல்ை.

    2 திடரயரங்குகளில் திடரப்படம் காட்ட ஒளி ஒைிப்படக்கருவி என்ற கருவி பயன்படுகின்றன

    3 நமது முதாயத்தில் அறிவியலும் ததாழில்நுட்பமும் ஆங்காங்கு ஒளிபரப்பும் மின் விளக்குகள் ரபால் இருக்கின்றது

    4 இன்று ரபருந்துகள் ஓடாது.

    5 ஓர் அைில் மரத்தில் ஏறின.

    6 தபண்கள் தபற ரவண்டியது தபண்கல்வி, தபண்ணுரிடம, த ாத்துரிடம

    7 தமிழர்களின் வாழ்வில் இட ிறந்த இடத்டதப் தபற்றிருந்தன.

    8 ஓர் இளம் தபண் நூதைான்டற விரும்பிப் படித்துக் தகாண்டிருந்தார்கள்

    9 மனிதனின் ரநாக்கம் உயர்ந்த்தாகவும், தூய்டமயானதாகவும் இருந்தால் மட்டும் ரபாதா.

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • . 1 அவர்களிருவர்க்கும் இடடரய விவாதம் நடந்தது

    2 ரேத்திரங்கள்ரதாறும் த ன்று விக்கிரகங்கடள வழிபடுக.

    3 இம்மார்க்கத்தில் யாத்திடர த ல்லுங்கள்.

    4 இந்த ேர்ட் மிகவும் காஸ்ட்ைியானது

    5 நாடள நடக்கவிருக்கும் ரமட் ில் இந்தியா கண்டிப்பாக வின் த ய்யும்.

    6 நான் இந்தக் காரைஜின் ஓல்ட் ஸ்டுடண்ட்.

    7 ரவைன் சுயததாழிைில் அதிக இைாபம் ஈட்டினான்

    8 அந்த விஞ்ைானியின் கண்டுபிடிப்பு மிகவும் புதுடமயானது

    9 அடனவடரயும் உண்ைாவிரதப் ரபாராட்டத்தில் கைந்து தகாள்ளுமாறு தடைவர் அடழப்பு விடுத்தார்.

    10 அவர் உடற்கூறு மருத்துவத்தில் மிகச் ிறந்த நிபுைர்

    11 அைங்கரித்துக் தகாள்வதில் தபருவிருப்புக் தகாண்டிருந்தாள் எழிைி.

    12 இடறவடன ரநாக்கி யாத்திடர த ல்ைல் பக்தருக்கான மார்க்கம்

    13 எல்ைா ஸ்டூடன்சும் பஸ்ஸில் ஏறி ஸ்கூலுக்குப் ரபானார்கள்.

    1 இருவிடன

    2 முத்தமிழ்

    3 மூரவந்தர்

    4 நானிைம்

    5 ஐந்திடை

    6 முக்கனி

    7 இருதிடை

    8 நாற்றிட

    உ உ

    கிளிப ோலப் ரப ினாள்

    ரவய்புரை ரதாள் தாதயாப் ப் ரபசும் மகள்

    முழவு உறழ் தடக்டக

    மைரன்ன ர வடி

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • உ உ

    மதிமுகம் பவளவாய் மைரடி முத்துப்பல் மைர்ப்பாதம்

    ஆறு திங்கள் மாடை நடக தமய்

    (அகவும், , ிளிறும், கரையும், கத்தும், கூவும்)

    யாடன குயில் மயில் காகம் ஆடு

    (குட்டி, கன்று, ிள்ரள, குருரள, குஞ்சு)

    மான் ிங்கம் ரகாழி கீரி ஆடு

    உ உ 1 நான் (கு) மடழயில் நடனவது பிடிக்கும்

    2 அண்ைன், தம்பி வடீு (கு) த ன்றார்

    3 மாைவர்கள் (ஐ) வட்டமாக உட்காரச் த ய்க

    4 நான் (கு) திருக்குறளில் ஆர்வம் மிகுதி.

    5 ரவல்விழி திருக்குறள் (ஐ) படித்தாள்

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • உ 1 வைதுபக்கச் சுவற்றில் எழுதாரத.

    2 எண்தை விை அதிகமாகிவிட்டது

    3 இன்னக்கி ஒரு கிரைா அவரக்கா வாங்கி வந்ரதன்

    4 கதவ தாப்பாள் ரபாட மறந்துட்ரடன்

    1

    2

    3 அ

    4

    5 இ

    6 அ

    7

    8

    9 அ

    10

    11

    12

    13

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • 14

    15

    16

    1 ஆயிரங்காைத்துப் பயிர்

    2 முதடைக் கண்ைரீ்

    3 அவ ரக் குடுக்டக

    4 ஆகாயத்தாமடர

    5 குட்டிச் சுவர்

    6 ீட்டுக் கிழிந்துவிட்டது

    7 கயிறு திரித்தல்

    8 தகாட்டி அளத்தல்

    9 வாடழயடி வாடழயாக

    10 தகாடி கட்டிப் பறத்தல்

    1 எங்கள் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் ........... (கட்டப்பட்டது, எழுப்பப்பட்டது)

    2 பாரதியார் த ய்யுடள …….(பாடினார், இயற்றினார்)

    3 ரவடன் ................. அம்பு யாடனடய வழீ்த்தியது. (எய்த, சசலுத்திய)

    4 மாறன் ஓவியத்டத .......... (வடரந்தான், புடனந்தான்)

    5 அந்தச் ிற்பம் ஒரர கல்ைில் .................. . (வடிக்கப் ட்டது. சசதுக்கப் ட்டது)

    1 படி - விடனதயச் மாக மாற்றுக

    2 பிரி – தபயதரச் மாக மாற்றுக

    1 ட்டத்டத மதிப்ரபாம் குற்றம் கடளந்த வாழ்டவ வாழ்ரவாம் ட்டம் நம்டம காக்கும்

    2 அம்ரபத்கர் ஓர் இைட் ிய மூகம் சுதந்திரம் மத்துவம் ரகாதரத்துவம் ஆகியவற்டற அடிப்படடயாகக்

    தகாண்டது என்றார்.

    3 ததாடைக்காட் ி குளிரூட்டும் கருவி த ல்ரப ி கைினி முதைியவற்டறப் பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன

    4 ஓட்டுநர் நடத்துநர் முதைான பைிகளுக்கும் உடற்கூறுத் தகுதியுடடயவர்கள் மட்டுரம ர ர இயலும்.

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • 1 டாடி, வர்ற ண்தட எனக்குப் பர்த்ரட, நீங்க இன்னும் எனக்குப் பர்த்ரட டிரஸ் எடுக்கவில்டைரய, தவாய் டாடி? என்ரனாட பிரண்ட்டஸதயல்ைாம் வடீ்டுக்கு வரச்த ால்ைிக் கால் பண்ைியிருக்ரகன். ண்தட வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ் ரடஸ் இருக்கு. ரடான்ட் தவார்ரி, டுமாரரா ஈவினிங் ோப்பிங் ரபாகைாம். இப்ப உனக்கு ரேப்பிதாரன.”

    2 சுரரஷ் வாட் ரேப்பண்ட்? ஏன் ரைட்டா வர்ரற?

    வழியிரை ஒரர டிராபிக் ஜாம்டா, அதனால்தான் ரைட். ரி... ரி..பஸ் எத்தடன மைிக்கு வரும்? டிக்தகட் கிடடச்சுதா?

    பஸ் தடன் ரதர்ட்டிக்கு வரும். ைாஸ்ட் வகீ்ரக ரி ர்வ் த ய்தாச்சு

    3 பள்ளியிைிருந்து வடீ்டிற்குள் விடரந்து நுடழந்த பாரி, தன் ஸ்கூல் ரபக்டகத் தூக்கிப்ரபாட்டு விட்டு மம்மி வாட்டர் என்று குரல் தகாடுத்தான்.

    பள்ளியிைிருந்து வந்தவுடன் ஏண்டா இப்படிக் கத்துகிறாய்? டக கால்கடள வாஷ் த ய்துதகாண்டு வா. சூடாக உனக்குப் பிடித்த டிபன் த ய்து டவத்திருக்கிரறன். ரபாய் யூனிபாரம் மாற்றிக்தகாண்டு வா என்றாள், அவள் தாய்.

    ரபாம்மா என்று கூறிக்தகாண்டு ரபடனச் சுழைவிட்ட பாரி, டிவிடயப் பார்த்தான்.

    ஸ்கூல்விட்டு வந்தவுடரன எதற்கு டிவி? ரோம் ஒர்க் த ய்துவிட்டு அப்புறம் பார்க்கைாம். என்றாள், அவள் தாய்.

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • 1 2 3 4 5 6 7 8 9 10

    1 Old is gold

    2 No pain. No gain

    3 Knowledge is power

    4 Haste Makes waste

    5 Man proposes; god disposes

    6 Self help is the best help

    7 A friend in need is a friend indeed.

    8 All that glitters is not gold.

    9 Time is gold.

    10 The Face is the index of the mind

    11 Look before you leap

    12 Live and let live.

    13 Art is long but life is short.

    14 Efforts never fail.

    15 Even a pin is good for nothing

    16 Failure is the stepping stone to

    success.

    17 Work is woship

    18 Health is wealth

    19 Diamond cut diamonds

    20 Little strokes fell Great oaks.

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • ( 36- )

    – , , , , ,

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • ( -37)

    - , , , , , உ

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • ( 39)

    1 மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கின்றான். ிை நாட்களாக அவனுடடய த யல்களில் மாற்றம் ஏற்பட்டிருப்படதப் தபற்ரறார் உைர்ந்தனர். பள்ளி ரநரம் முடிந்ததும் அவன் வடீ்டிற்குத் தாமதமாக வருகின்றான். காரைம் ரகட்டால், உண்டமடயச் த ால்ை மறுக்கின்றான். வடீ்டில் அடிக்கடி பைம் ரகட்டுத் ததாந்தரவு த ய்கின்றான். நல்ை நண்பர்களுடன் அவன் பழகாதரத இதற்குக் காரைம் என்ற தபற்ரறார் நிடனக்கின்றனர்.

    ச ற்பறோர் மோறரனப் ற்றி நிரனப் து சரியோ?

    நோம் எப் டிப் ட்ட நண் ர்கபளோடு நட்புசகோள்ள பவண்டும்? இச்சூழலில் யன் டுத்தபவண்டிய வோழ்வியல் திறன்கள் யோரவ?

    2 தபற்ரறார் எதிர்பாராத வடகயில் தவளியூர் த ன்றுவிடப் பூங்குழைி மட்டும் வடீ்டில் தனியாகப் படித்துக்தகாண்டிருந்தாள். பூங்குழைியின் தந்டதடயத் ரதடி ஒருவர் வடீ்டிற்கு வருகிறார். தநடத தவளியூர் த ன்றிருக்கிறார் என்று பூங்குழைி கூறினாலும் அவள் அடதக் ரகட்காமல், அவளிடம் ரப ிக் தகாண்ரட இருக்கிறார்.

    அந்தச் சூழ்நிடைடயப் பூங்குழைி எவ்வாறு எதிர்தகாள்வாள்?

    நீங்கள் பூங்குழைியாக இருந்தால் என்ன த ய்வரீ்கள்?

    3 இைக்கியா படிப்பில் படுசுட்டி. அவள்தான் வகுப்பில் எப்ரபாதும் முதைாவதாக வருவாள். அவளுடடய ரதாழிகள் அவளுக்தகன்ன கவடை? அவள் அம்மா ஓர் ஆ ிரியர். அவளுக்குப் பாடத்தில் எநத ஐயம் ஏற்பட்டாலும் உடரன தீர்த்துவிடுவார். எனரவ, அவள் முதல் மதிப்தபண் தபறுவதில் வியப்ரபதும் இல்டை என்று கூறுவர். பள்ளியில் ஆண்டுத்ரதர்வுப் படிப்பதற்காக ஒருவாரம் விடுமுடற அளித்தார்கள். இைக்கியா வழக்கம்ரபால் படிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். அப்ரபாது ததாடைரப ி அடழப்பு வந்தது. அவளுடடய அம்மா திடீதரன்று மயக்கமடடந்துவிட்டார்கள் என்றும் உடனடியாக மருத்துவமடனயில் ர ர்த்திருப்பதாகவும் அம்மாவுடன் பைியாற்றும் ஆ ிரியர் கூறினார். இைக்கியா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானாள்.

    இைக்கியாவின் முன்ரனற்றத்திற்கு யார் காரைம்?

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • இைக்கியாவின் அம்மாடவ எதற்காக மருத்துவமடனயில் ர ர்த்துள்ளார்கள்? .

    அம்மாவுக்கு ஏற்பட்ட நிடை கண்டு இைக்கியாவின் நிடை என்ன?

    4 இரண்டு நாள் தபய்த மடழயின் காரைமாக, அன்று பள்ளிக்கு விடுமுடற அறிவிக்கிறார்கள். பள்ளிக்கு வந்த மாைவர்கள் தத்தம் வடீ்டிற்குத் திரும்புகிறார்கள். ஆனால் கதிரவனின் வகுப்புத் ரதாழர்கள், அவடனத் திடரப்படம் பார்க்க வருமாறு அடழக்கிறார்கள். தபற்ரறாருக்குத் ததரிந்தால் தன்டனக் கண்டிப்பார்கள் என்று கதிரவனுக்குத் ததரியும். திடரப்படத்திற்குச் த ல்ைாவிடில் நண்பர்கள் தன்டன ஒதுக்கி விடுவார்கள் என்று அவன் நிடனக்கிறான்.

    இந்நிடையில் கதிரவன் தன் மனதவழுச் ிகடள எவ்வாறு கட்டுப்படுத்துவான்?

    கதிரவன் நிடையில் நீங்கள் இருந்தால் என்ன த ய்வரீ்கள்?

    5 எழிைர னும் தமிழர னும் தநருங்கிய நண்பர்கள். எழிைர னுக்குத் தமிழர ன் மட்டுரம நண்பன் ஆனால் தமிழர னுக்ரகா வகுப்பில் மட்டுமின்றி பள்ளியிலும் அடனவரும் நண்பர்கள். பார்க்கும் யாவரிடத்திலும் அன்பாகவும் நட்பாகவும் நடந்துதகாள்வான். தன்னால் முடிந்த உதவிகளும் த ய்வான். எழிைரனும் நல்ை மாைவன்தான். ஆனால் தானாகச் த ன்று பழகமாட்டான். வினாவுக்கு மட்டுரம விடட த ால்வான். தமிழர னிடம் எல்ைாரும் தநருங்கிப் பழகுவது எழிைர னுக்கு ரவதடன தந்தது.

    இவர்களில் யாடரப்ரபால் இருப்பது நல்ைது? தன்னிடம் அடனவரும் தநருங்கிப் பழக எழிைன் என்ன த ய்யரவண்டுதமன்று நீ நிடனக்கிறாய்?

    உங்களுக்கு நண்பர்கள் உண்டா? எத்தடன ரபர்?

    6 ரபருந்தில் பயைம் த ய்து தகாண்டிருக்கிறரீ்கள். உங்கள்ரதாள்மீது யாரரா டகடவப்பதாக உைர்கிறரீ்கள். திரும்பிப் பார்த்தால் உங்களுக்கு அறிமுகமானவர்தான்.

    அப்ரபாது உங்கள் த யல் எப்படி இருக்கும்? இதுரபான்றததாரு சூழைில் நீ எவ்வாறு த யல்டுவாய்? இதுரபான்ற நிகழ்வு உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

    7 பதிதனான்றாம் வகுப்பில் ர ர்ந்து ிை நாள் ஆகிறது. ரதவி அன்று பள்ளிக்குப் ரபாகாமல் அழுது தகாண்டிருந்தாள். அவள் கண்கள் இரண்டும் ிவந்துவிட்டன. ஆனால் அவள் தபற்ரறார் அவளின் அழுடகடயப் தபாருட்படுத்தவில்டை.. “நான்த ான்னது த ான்னதுதான். நீ படித்தது ரபாதும். இன்னும் மூன்று மாதத்தில் உனக்குத் திருமைம் த ய்யரவண்டியதுதான்.“ என்று கூறியவாறு அவளுடடய தந்டத தவளிரய த ன்றுவிட்டார். “அப்பா உனக்கு நல்ைதுதான் த ய்வார். அப்பாவின் ரபச்ட க் ரகள்“ என்று அம்மாவும் கூறரவ, என்ன த ய்வததன்று ததரியாமல் வருத்தத்துடன் இருந்தாள் ரதவி.

    இத்தடகய நிடையில் ரதவி எத்தடகய முடிதவடுப்பாள்? உங்களுக்கு இப்படிதயாரு நிடை ஏற்பட்டால் நீங்கள் எப்படி தீர்வு காண்பரீ்கள்?

    இச்சூழைில் பயன்படுத்தரவண்டிய வாழ்வியல் திறன்கள் யாடவ?

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • 8 பூங்குழைி எல்ைாரிடமும் அன்பாகப் பழகுவாள். அவள் வடீ்டிற்கு யார் வந்தாலும் அவர்களிடம் தன்டமயாகப்

    ரபசுவாள். அதனால் அவடள எல்ைாருக்கும் பிடிக்கும். அவள் எப்ரபாதும் புன்முறுவரைாடு வடளய வருவாள். வடீ்டிற்கு வருபவர்கடள வாங்க, வாங்க உட்காருங்க, அம்மா வந்திடுவாங்கஎன்று வரரவற்பாள். அவடளப் புன்னடகப் பூங்குழைி என்றுதான் எல்ைாரும் அடழப்பார்கள். அவர்கள் அவடள அடழப்பது ரிதானா, நீங்கரள த ால்லுங்கள்.

    பூங்குழைியின் பண்டப நீ ஏற்றுக்தகாள்கிறாயா? உங்கள் வடீ்டிற்கு யாராவது வந்தால், நீ எவ்வாறு வரரவற்பாய்?

    . பூங்குழைிடயப்ரபால் நீயும் எல்ைாரிடமும் நன்கு பழகுகின்றாயா?

    9 விழிமாற்றுத் திறனாளி ஒருவர் ாடைடயக் கடப்பதற்காக தநடுரநரமாகக் காத்துக்தகாண்டு இருக்கிறார். அந்த வழியாகப் பைரும் கடந்து த ல்கின்றனர். ஆனால், அவருக்கு உதவ ஒருவரும் முன்வரவில்டை.

    இதுரபான்ற சூழைில் நீ எவ்வாறு த யல்படுவாய்? பிறருக்கு உதவுவதால் தவளிப்படும் பண்பு யாது? –

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • – ( -41) ( )

    ( , , , )

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com

  • ( ) .40

    https://edu.newsbundles.comhttps://edu.newsbundles.com