அறிவியல்

26

Click here to load reader

Upload: raja-letchemy-bisbanathan-malar

Post on 21-Jul-2016

30 views

Category:

Documents


10 download

DESCRIPTION

Science

TRANSCRIPT

Page 1: அறிவியல்

SJK (T) BATU AMPAT, KLANGYEAR END ASSESSMENT 2013

SCIENCE YEAR 4SECTION A

ANSWER ALL QUESTIONS

1. The information below shows a list of basic needs of living things. கீழ்க்காணும் தகவல் உயிரினங்களின் அடிப்படை�த் தேதடைவகடைளக்

காட்டுகின்றது.

P : Air Q: Sunlight R: Water S: Food காற்று சூரிய ஒளி நீர் உணவு

Which of the above are the basic needs of humans?பின்வருவனவற்றுள் எது மனிதனின் அடிப்படை�த் தேதடைவயாகும்?

A. P and QP மற்றும் Q

C. P,Q and RP,Q மற்றும் R

B. Q and RQ மற்றும் R

D. P,R and S P,R மற்றும் S

2. In which of the following containers will the rat be still alive until four weeks?எந்தக் கலனிலுள்ள எலி, நான்கு வாரங்கள் உயிர் வாழும்?

A. C.

B. D.

1

Page 2: அறிவியல்

3. Which of the following animals was hunted for its skin.பின்வரும் விலங்களுள் எது அதன் தேதாலுக்காக தேவட்டை�யா�ப்படுகிறது?

A. C.

B. D.

4. Diagram 1 shows type of plantÀ¼õ 1 µ÷ ¾¡ÅÃò¨¾ì ¸¡ðθ¢ýÈÐ.

Which of the following plants reproduces in the same way as the above plant?பின்வரும் தாவரங்களுள் எது தேமற்காணும் தாவரத்டைதப் தேபான்று இனவிருத்தி செ7ய்கின்றது?

A. Mushroomகாளான்

C. sugarcaneகரும்பு

2

Page 3: அறிவியல்

B Banana plant வாடை: மர õ

D. Durian tree டுரியான் மரம்

5. Which of the following pair is correct?¦¸¡Îì¸ôÀðÎûÇ þ¨½ ±Ð ºÃ¢Â¡ÉÐ?

Organஉறுப்பு

Waste productகழுவுப் செபாருள்

A. Kidney7ிறுநீரகம்

Sweatவியர்டைவ

B. Lungsநுடைரயீரல்

water vapourநீராவி

C. Skinதேதால்

carbon dioxideகரியமிலவாயு

D. noseமூக்கு

Urine7ிறுநீர்

6. Diagram 2 shows ,the breathing structure of different animals.இப்ப�ம் விலங்குகளின் செவவ்தேவறான சுவா7 உறுப்புகடைளக் காட்டுகின்றது.

Diagram 2/ ப�ம் 2

3

Animal

விலங்குகள்

Whale¾¢Á¢í¸¢Äõ

P

Tadpole தடைலப்பிரட்டை�

Fishமீன்

Grasshopper

Q

Page 4: அறிவியல்

P Q

A. Batசெவளவால்

Butterflyவண்ணத்துப் பூச்7ி

B. Birdபறடைவ

Mouseஎலி

C. Mosquitoசெகாசு

Lizardபல்லி

D. Frogதவடைள

Crocodileமுதடைல

7. The table below shows the activities of an animal.இப்ப�ம் ஒரு விலங்கின் ந�வடிக்டைககடைளக் காட்டுகின்றது.

A. Snake பாம்பு

C. mosquitoசெகாசு

B henதேகா:ி

D. turtle க�லாடைம

8. Which of the following plants reproduces through spores?பின்வரும் தாவரங்களுள் எது விடைதத்துகள் மூலம் இனவிருத்தி செ7ய்கின்றன?

4

Lays many eggs.அதிக முட்டை�கள் இடும்.

Lays eggs in the sand.மணலில் முட்டை� இடும்

Lays eggs at night.இரவில் முட்டை� இடும்

Page 5: அறிவியல்

A. C.

B. D.

9. Which of the following is matched correctly?பின்வருவனவற்றுள் எது 7ரியாக இடைணக்கப்பட்டுள்ளது?

Animalவிலங்கு

Way it protects itself from danger

தற்காத்துக் செகாள்ளும் முடைற

A. Millipedeமரவட்டை�

Produces bad smellதுர்நாற்றத்டைத

செவளிப்படுத்துகின்றது

B. Scorpionதேதள்

Has poisonous stingவிஷத் தன்டைம வாய்ந்தது

C. Zebraவரிக்குதிடைர

Pretends to be deadஇறந்தது தேபால் நடித்தல்

D. Monkeyகுரங்கு

Camouflageநிறம் மாறுதல்

10. Diagram 3 below shows an activity carried out by a student.5

Page 6: அறிவியல்

ப�ம் 3 ஒரு மாணவன் தேமற்செகாண்� ந�வடிக்டைகடையக் காட்டுகின்றது.

Towards which direction will the roots of the plant grow?அத்தாவரத்தின் தேவர் எத்திடை7டைய தேநாக்கி வளரும்?

A. S C. U

B . T D. V

11. Diagram 4 shows a bar chart.ப�ம் 4 ஒரு குறிவடைரடைவக் காட்டுகிறது.

Based on the chart above, which fruit has the most mass?தேமற்காணும் குறிவடைரவின் அடிப்படை�யில் எந்தப் ப:ம் அதிக்மான செபாருண்டைமடையக் செகாண்டுள்ளது?

A. Watermelon தர்ப்பூ7ணி

C. Jackfruitபலாப்ப:ம்

B. Durian டுரியான்

D. Pineapple அன்னா7ி

6

Page 7: அறிவியல்

12. Which of the following materials conducts electricity?பின்வரும் செபாருள்களில் எது மின்7ாரத்டைதக் க�த்தும்?

A. Woodபலடைக

C. Plasticசெநகி:ி

B. Metalஉதேலாகம்

D . Rubber ரப்பர்

13. Diagram 5 shows a cube.ப�ம் 5 ஒரு 7துரத்டைதக் காட்டுகின்றது.

What is the volume of the cube?7துரத்தின் செகாள்ளளவு என்ன?

A. 49cm3 C. 125cm3

B. 119cm3 D. 343cm3

14. Parts of the human body can be used to measure length. Which of the following shows cubit?மனித உறுப்புகடைளக் செகாண்டு நீளத்டைத அளக்கலாம். பின்வரும் உறுப்புகள் எது மு:த்டைதக் காட்டுகின்றது?A.

\

C.

B. D.

7

Page 8: அறிவியல்

15. Opaque material _________________________________ஒளிப்புகாப் செபாருள் ______________________________.

A. Allows light to pass through it.ஒளிடையத் தன்னூதே� ஊடுருவச் செ7ய்யும்.

B. Does not allow light to pass through it.ஒளிடையத் தன்னூதே� ஊடுருவச் செ7ய்யாது.

C. Allows electricity to pass through it.மின்7ாரத்டைதத் தன்னூதே� ஊடுருவச் செ7ய்யும்

D. Allows heat to pass through it.செவப்பத்டைதத் தன்னூதே� ஊடுருவச் செ7ய்யும்

16. Which of the following tools can be used to measure time?கீழ்க்காணும் கருவிகளுள் எடைவ தேநரத்டைத அளக்க உதவும்?

I III

II IV

A. I,II and III I, II மற்றும் III

B. I,III and IV I,III மற்றும் IV

B. I,II and IV I,II மற்றும் IV

C. II,III and IVII,III மற்றும் IV

8

Page 9: அறிவியல்

17. Diagram 6 shows the breathing organs of humans.ப�ம் 6 மனிதனின் சுவா7 உறுப்புகடைளக் காட்டுகின்றது.

What is the correct air passage during inhalation?மூச்டை7 உள்ளிழுக்கும் தேபாது காற்றின் நகர்ச்7ிடையச் 7ரியாகக் காட்டும் நிரல் எது?

A. Nose lungs windpipeமூக்கு நுடைரயீரல் மூச்சுக்கு:ாய்

B. Lungs windpipe noseநுடைரயீரல் மூச்சுக்கு:ாய் மூக்கு

C. Nose windpipe lungsமூக்கு மூச்சுக்கு:ாய் நுடைரயீரல்

D. Lungs windpipe noseநுடைரயீரல் மூச்சுக்கு:ாய் மூக்கு

18. What is the standard unit of time?தேநரத்டைதக் குறிக்கும் தர அளவு எது?

A. second வினாடி

A. Metreமீட்�ர்

B. kilogramகிதேலாகிராம்

C. litreலிட்�ர்

9

Page 10: அறிவியல்

19. Diagram 7 shows a rectangle.ப�ம் 7 ஒரு செ7வ்வகத்டைத காட்டுகின்றது.

What is the area of the rectangle if the length is 6cm and the width is 4cm?செ7வ்வகத்தின் நீளம் 6cm, அகலம் 4cm. ஆக இருந்தால் அதன் பரப்பளவு என்ன?

A. 24mm2 C. 36m2

B. 24cm2 D. 10cm2

20. Which of the following is the longest distance?கீழ்க்காண்பனவற்றுள் எது நீண்� தூரத்டைதக் குறிக்கின்றது?

A. 20mm C. 1km B. 2cm D. 200m

21. Which of the following can be recycled?பின்வருவனவற்றுள் எதடைன மறுசு:ற்7ி செ7ய்ய முடியும்?

A. C.

B. D.

22. Which of the following diagram shows the sizes of the Moon, Earth, and the Sun correctly?

10

Page 11: அறிவியல்

பின்வரும் ப�ங்களுள் எது 7ந்திரன், பூமி, சூரியன் ஆகியவற்றின் அளவுடைளச் 7ரியாகக் காட்டுகின்றது?

23. Which of the following is the correct position of the planets in the solar system?பின்வருவனவற்றுள் எது சூரிய மண்�லத்திலுள்ள் தேகாள்களின் 7ரியான அடைமப்பி�த்டைத காட்டுகின்றது?

1st 3rd 5th

A. Mercuryபுதன்

Marsசெ7வ்வாய்

Saturn7னி

B. Mercuryபுதன்

Earthபூமி

Jupiterவியா:ன்

C. Venusசெவள்ளி

Earthபூமி

Uranusநிருதி

D. Marsசெ7வ்வாய்

Saturn7னி

Neptuneவருணன்

24. Which is the largest planet in the solar system?சூரிய மண்�லத்திலுள்ள மிகப் செபரிய தேகாள் எது?

A. Jupiter வியா:ன்

C. Marsசெ7வ்வாய்

11

Page 12: அறிவியல்

B. Earthபூமி

D. Saturn7னி

25. Diagram 8 shows Meena measuring a pencil.ப�ம் 8 மீனா ஒரு செபன்7ிடைலக் அளப்பதக் காட்டுகின்றது.

Which eye position is the correct way for reading the length of the pencil?செபன்7ிலின் நீளத்டைதக் அறிந்து செகாள்ள கண்ணின் எந்த நிடைல 7ரியானது ஆகும்?

A. P C. R

B. Q D. S

26. Which of the following pair is correct?பின்வரும் இடைணகளுள் எது 7ரியானது?

Laying eggsமுட்டை�யிடும்

Giving birthகுட்டி தேபாடும்

A. Whale திமிங்கிலம்

Turtleக�லாடைம

B. Grasshopper செவட்டுக்கிளி

Kangarooகங்காரு

C. Sealion நீர்நாய்

Rhinocerosகாண்�ாமிருகம்

D. Toad தேதடைர

Sparrow7ிட்டுக்குருவி

27. Why do camels have a hump on its body?ஒட்�கத்தின் உ�லில் ஏன் திமில் உள்ளது?

A. To help maintain body temperature.உ�லின் உஷ்ணத்டைதச் சீராக டைவத்துக் செகாள்வதற்கு

B. To store food and water in the form of fats.உணடைவயும் நீடைரயும் செகாழுப்பு வடிவத்தில் தே7மித்து டைவப்பதற்கு

12

Page 13: அறிவியல்

C. To prevent sand from entering their bodiesஉ�லுக்குள் மணல் நுடை:யாமல் தடுப்பதற்கு

D. To help warm their body at night.இரவில் உ�டைல செவப்பமாக டைவத்துக் செகாள்வதற்கு

28. What is removed from the body during defecation?மலம் க:ித்தலின் தேபாது அகற்றப்படும் க:ிவுப் செபாருள் யாது?

A. Urine 7ிறுநீர்

C. Faeces மலம்

B. Sweat வியர்டைவ

D. Water நீர்

29. Which of the following objects will rust?கீழ்க்காணும் செபாருள்களில் எது துருப்பிடிக்கும்?

A. Earing தேதாடு

C. bottle புட்டி

B. Nail ஆணி

D. paper காகிதம்

30. Diagram 9 shows a device.ப�ம் 9 ஒரு கருவிடையக் காட்டுகிறது.

13

Page 14: அறிவியல்

In which field the device can be classified?தேமற்காணும் கருவி எந்தத் துடைறயில் வடைகப்படுத்தலாம்?

A. Agriculture விவ7ாயம்

B. Medicalமருத்துவம்

C. Transportation தேபாக்குவரத்து

D. Communication செதா�ர்பு

SECTION Bபகுதி B

1. Jeeva and his friends carried out a study on the importance of sunlight to plants. The apparatus are set as in diagram 1. The study is carried out in a open space.ஜீவாவும் அவனின் நண்பர்களும் தாவரங்களுக்கு சூரிய ஒளியின் அவ7ியத்டைத அறிய ஆய்வு ஒன்றிடைன தேமற்செகாண்�னர். ஆய்வில்

14

Page 15: அறிவியல்

பயன்படுத்திய கருவிகள் ப�ம் 1இல் காட்�ப்பட்டுள்ளது. இந்த ஆய்வு திறந்த செவளியில் தேமற்செகாள்ளப்பட்�து.

a) State :குறிப்பிடுக:

I. What is changed : ______________________________________________தற்7ார்பு மாறி

II. What is observed : ______________________________________________7ார்பு மாறி

(2m)b) What will happen to the plant after a week?ஒரு வாரத்திற்குப் பிறகு அத்தாவரத்தின் நிடைல என்ன?

_______________________________________________________________________ (1m )

c) What is your inference based on your answer in (b)?(b) இல் கூறிய விடை�க்கு உனது ஊகித்தல் என்ன?

________________________________________________________________________ (1m)

d) What is your conclusion based on this study?இந்த ஆய்வின் முடிவு என்ன?

________________________________________________________________________ (1m)

15

flowering plant

பூக்கும்தாவரம்

The Sun / சூரிய ý

Black box

¸ÚôÒô ¦À¡ðÊ

Page 16: அறிவியல்

2. Mariyan and his friends carried out an activity to study the factors that cause rusting. The apparatus was set up as shown in Diagram 2 and left for five days. Mariyan recorded the results on the fifth day.

அவனின் நண்பர்களும் திருப்பிடிப்பதற்காண காரணிகடைள அறிய ஆய்வு ஒன்றிடைன தேமற்செகாண்�னர். ஆய்வில் பயன்படுத்திய கருவிகள் ப�ம் 2இல் காட்�ப்பட்டுள்ளது. ஐந்தாவது நாளில் மரியான் முடிவுகடைளத் திரட்டினான்.

a) Which iron dart had become rusty?எந்த அம்பு துருப்பிடிக்கும்?

________________________________________________________________________ (1m)

b) State one reason (inference) for your answer in (a). (a) இல் கூறிய விடை�க்கு உனது ஊகித்தல் என்ன?

________________________________________________________________________ (1m)

c) What is changed in this experiment?இந்த ஆய்வின் தற்7ார்பு மாறி என்ன?

_______________________________________________________________________ (1m)

d) State one way to prevent rusting.துருப்பிடித்தடைல தடுக்கும் ஒரு வ:ியிடைனக் கூறுக.

________________________________________________________________________ (1m)

3. Table 3 shows the data collected in an investigation.அட்�வடைண 3, ஓர் ஆய்வில் திரட்�ப்பட்� தரவிடைனக் காட்டுகின்றது.

16

Page 17: அறிவியல்

Mass of sugar (g)சீனியின் செபாருண்டைம (g)

20 40 60 80 100

Time taken to dissolve in water.(minutes)நீரில் கடைரய எடுத்துக் செகாண்� தேநரம் (நிமி�ம்)

3 5 7 9 11

a) State two information gathered in this investigation.இந்த ஆய்வில் தே7கரிக்கப்பட்� இரண்டு தகவல்கடைளக் குறிப்பிடுக.

I. _________________________________________________________________

II. _________________________________________________________________

(2m)

b) State the relationship between the two information mentioned in 3(a)

__________________________________________________________________

_________________________________________________________________ (1m)

c) Predict the time taken for 140g of sugar to dissolve in water.140g சீனி நீரில் கடைரய எடுத்துக் செகாள்ளும் தேநரத்டைத முன் அனுமானித்து எழுதுக.

____________________________________________________________________ (1m)

d) What is the conclusion?இந்த ஆய்வின் முடிவு என்ன?

_____________________________________________________________________ (1m)

e) What is the aim of the investigation ?இந்த ஆய்வின் தேநாக்கம் என்ன?

____________________________________________________________________ (1m)

4. The bar chart below shows the results of an investigation conducted by

Year 4 pupils.

17

Page 18: அறிவியல்

கீழ்க்காணும் பட்டை�க் குறிவடைரவு , 4ஆம் ஆண்டு மாணவர்கள் தேமற்செகாண்� ஓர் ஆய்வின் முடிடைவக் காட்டுகின்றது.

a)State :குறிப்பிடுக:

I. What is changed (manipulated variable): மாற்றப்பட்�து (தற்7ார்பு மாறி)

_______________________________________________________________ (1m)

II. What is observed (responding variable) : அளக்கப்பட்�து (7ார்பு மாறி)

________________________________________________________________ (1m)

III. What is kept the same(controlled variable ) : கட்டுப்படுத்தப்பட்� மாறி (மாறாத மாறி)

_______________________________________________________________ (1m)

b) What is the aim of the investigation ?இந்த ஆய்வின் தேநாக்கம் என்ன?

____________________________________________________________________ (1m) c) What is the trend of the responding variable? 7ார்பு மாறியின் நடை� என்ன?

_______________________________________________________________________ (1m)

18

Page 19: அறிவியல்

Prepared By,

(Ms.R.Athiletchumy) Science Teacher

Checked by,

(Ms.A. Rathidevi)Panel Head

Verified by,

(Ms.G.Sarasavathy)Headmistress

19