ைகம் காம்தான்...

23
கᾜ காᾤதா மிச! க.எ. இராதாகிᾞண First Published : 19 Jan 2012 02:56:11 AM IST உᾨதவ கண பாதா உழட மிசாᾐ' எபᾐ ெமபᾌ, இைற விவசாயிக பாிதாபமான நிைல தளபᾌளன. ᾗதிய ெபாᾞளாதார ெகாைகயா காபேர நிᾠவனக எைற இ வதனேவா அறிᾢᾞேத விவசாய, சிᾠ தாழிக, கிராமᾗறதி தனிதைமக ேபாற யாᾫ நசிᾐ வᾞகிறன. விவசாயிக தெகாைல எணிைக 5,56,193 எᾠ ேதசிய கண தகவ அறிைக சானாᾤ, அைதவிட அதிகமான விவசாயிக தெகாைல ெசᾐ ெகாᾊᾞபாக எபᾐதா உைம கணகாக இᾞ. விவசாயிக தெகாைல பிரைனயி ᾙத ஐᾐ இடகளி மகாராᾊர, ஆதிர, கநாடக, மதிய பிரேதச, சதக ஆகிய மாநிலக உளன. இதியாவி விவசாய ᾌபக 48.6 சதவிகிததின கடனி சிகி தவிகிறன. இதி ஆதிர ᾙதᾢட. தமிழக இரடாமிட. அதாவᾐ, 74.5 சதவிகித தமிழக விவசாயிக விைளச பாதிகபᾌவதா ᾚலதன ெசலவினகᾦ அைமᾗசாத, அைமᾗசாராத ᾌப ெசலᾫகᾦ கட வாக ேவᾊய நிைல தளபᾌளன. விவசாய நிலகளி அளᾫ ைறᾐ வᾞகிறᾐ. சிறᾗ ெபாᾞளாதார மடலக, ᾪᾌமைனக என 20 லச ெஹேட நிலக மᾠ நபாசன ஏாிக, ளக காணாம ேபாவிடன. கிராமᾗறதி வாவᾐ சிரம எᾠ பல நகᾗறைத ேநாகி வᾐவிடன. விவசாய ேவைல ஆ கிைடபதிைல. மதிய அரசி ᾓᾠ நா ேவைல திடதா விவசாய பணிகᾦ ஆக வᾞவதிைல. விவசாயிக, நிலகைள தாிசாக பாᾌவிᾌ ேவᾠ ெதாழிᾤ ெசᾠவிᾌவதாᾤ நகரᾐ ெசᾠ ேவᾠ ெதாழி சᾐ பிைழᾐ ெகாளலா எᾠ எணி விவசாயைத ஒᾞவ பி ஒᾞவராக கவிட ெதாடகி இᾞகிறாக. கிராமᾗற மகெதாைக 10 சதவிகித வைர ைறᾐவிடᾐ எᾠ 2011 கணெகᾌᾗ சாகிறᾐ. ஒெவாᾞ பதாᾌ கணெகᾌᾗ கிராமᾗற மகெதாைக ைறᾐ வᾞவைத காᾌகிறᾐ. கிராமதிᾢᾞᾐ பிைழக ᾙᾊயாᾐ எற நிைலயிதா விவசாயிக நகᾗறᾐ இட ெபயகிறன.

Upload: others

Post on 15-May-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ைக ம் கா ம்தான் மிச்சம்! ேக.எஸ். இராதாகி ஷ்ணன் First Published : 19 Jan 2012 02:56:11 AM IST

உ தவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சா ' என்ப ெமய்ப்பட் , இன்ைறக்கு விவசாயிகள் பாிதாபமான நிைலக்குத் தள்ளப்பட் ள்ளனர். திய ெபா ளாதாரக் ெகாள்ைகயால் கார்ப்பேரட் நி வனங்கள் என்ைறக்கு இங்கு வந்தனேவா அன்றி ந்ேத விவசாயம், சி ெதாழில்கள், கிராமப் றத்தின் தனித்தன்ைமகள் ேபான்ற யா ம் நசிந் வ கின்றன. விவசாயிகள் தற்ெகாைல எண்ணிக்ைக 5,56,193 என் ேதசியக் கணக்குத் தகவல் அறிக்ைக ெசான்னா ம், அைதவிட அதிகமான விவசாயிகள் தற்ெகாைல ெசய் ெகாண் ப்பார்கள் என்ப தான் உண்ைமக் கணக்காக இ க்கும். விவசாயிகள் தற்ெகாைலப் பிரச்ைனயில் தல் ஐந் இடங்களில் மகாராஷ் ரம், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரேதசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் விவசாயக் கு ம்பங்கள் 48.6 சதவிகிதத்தினர் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் ஆந்திரம் த டம். தமிழகம் இரண்டாமிடம். அதாவ , 74.5 சதவிகிதத் தமிழக விவசாயிகள் விைளச்சல் பாதிக்கப்ப வதால் லதன ெசலவினங்க க்கும் அைமப் சார்ந்த, அைமப் சாராத கு ம்பச் ெசல க க்கும் கடன் வாங்க ேவண் ய நிைலக்குத் தள்ளப்பட் ள்ளனர். விவசாய நிலங்களின் அள ம் குைறந் வ கிற . சிறப் ப் ெபா ளாதார மண்டலங்கள்,

ட் மைனகள் என 20 லட்சம் ெஹக்ேடர் நிலங்கள் மற் ம் நீர்ப்பாசன ஏாிகள், குளங்கள் காணாமல் ேபாய்விட்டன. கிராமப் றத்தில் வாழ்வ சிரமம் என் பலர் நகர்ப் றத்ைத ேநாக்கி வந் விட்டனர். விவசாய ேவைலக்கு ஆள் கிைடப்பதில்ைல. மத்திய அரசின் நாள் ேவைலத் திட்டத்தால் விவசாயப் பணிக க்கு ஆள்கள் வ வதில்ைல. விவசாயிகள், நிலங்கைளத் தாிசாகப் ேபாட் விட் ேவ ெதாழி க்குச் ெசன் வி வதா ம் நகரத் க்குச் ெசன் ேவ ெதாழில் ெசய் பிைழத் க் ெகாள்ளலாம் என் ம் எண்ணி விவசாயத்ைத ஒ வர் பின் ஒ வராகக் ைகவிடத் ெதாடங்கி இ க்கிறார்கள். கிராமப் ற மக்கள்ெதாைக 10 சதவிகிதம் வைர குைறந் விட்ட என் 2011 கணக்ெக ப் ெசால்கிற . ஒவ்ெவா பத்தாண் கணக்ெக ப் ம் கிராமப் ற மக்கள்ெதாைக குைறந் வ வைதக் காட் கிற . கிராமத்தி ந் பிைழக்க யா என்ற நிைலயில்தான் விவசாயிகள் நகர்ப் றத் க்கு இடம் ெபயர்கின்றனர்.

Page 2: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

வறட்சி, விைளெபா ள்க க்கு ஆதரவற்ற விைல, கடன் சுைம ேபான்றவற்றால் விவசாயிக ைடய ச க நிைல மிக ம் பாதிக்கப்பட் க்கிற . இந்திய நாட் ன் ெக ம் விவசாயேம என் மார்தட் க் ெகாள் ம் அரசு, விவசாயிக க்கு நன்ைம பயக்கக்கூ ய ெபா ளாதாரச் சட்ட திட்டங்கைள இன் ம் தி ப்திகரமாக வகுக்கவில்ைல என்பேத உண்ைம. பசுைமப் ரட்சி, மானியங்கள் மற் ம் ச ைககள் அளிக்கப்பட் ம் அைவ சம்பந்தப்பட்ட விவசாயிக க்குச் சாியாகச் ெசன்றைடயாமல் இைடத்தரகர்கள் பயன்ெப ம் நிைலதான் ெதாடர்கிற . விவசாயிக க்கு வங்கிகள் கடன் ெகா க்கும்ெபா , அவர்களிடம் எந்தவித பிைண ம் ேகட்கக் கூடா என இந்திய ாிசர்வ் வங்கி அறி த்தி ள்ள . இந்நிைலயில், கடன் வாங்க விவசாயிகள் வங்கிக்குச் ெசன்றால் வங்கி அதிகாாிகள், உன் கூைர ட்ைட நம்பி எப்ப கடன் ெகா ப்ப என் விரட் ய க்கும் ெசய்திக ம் வந்தவண்ணம் உள்ளன. ாிசர்வ் வங்கியின் அறி ைர கைடப்பி க்கப்படாததால், அங்குள்ள விவசாயிகள் தனியாாிடம் கடன் வாங்கி, வட் க்கு ேமல் வட் கட் மிக ம் சிரமத் க்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் க ம் விவசாயிகள் தாங்கள் விைளவித்த க ம்ைப ெவட் அறைவ ெசய்ய

யாமல் விரக்திேயா , நன்கு வளர்ந்த க ம்ைபத் தீயிட் க் ெகா த் கிற அவல நிைலக்குத் தள்ளப்பட்டனர். ஒ சமயம், தி வண்ணாமைல மாவட்டத்தில் ஒ விவசாயி தன் க ம்ைப யார் ேவண் மானா ம் ெவட் எ த் ச் ெசல் ங்கள் என் தண்ேடாரா ேபாட் அறிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்ப த்தரப் க் கூட்டம் கூட் க ம் க்கு விைல நிர்ணயம் ெசய் ங்கள் என் ம், க ம் வாகன வாடைக சாியாக வழங்குவதில்ைல என் ம் விவசாயிகள் குைற கூ கின்றனர். க ம்ைப அறைவ ெசய்யப் பதி ெசய் 18 மாதங்க க்கு ேமல் காத்தி க்க ேவண் ய நிைலைமயால் அ மாட் விைலக்குக் க ம்ைப விற்க ேவண் ள்ள . ெதன்ைன உற்பத்தி விவசாயிகளின் நிைலைம ம் ேமாசமாக உள்ள . கடந்த பல ஆண் களாக ஏற்பட்ட ேநாயால் பல மரங்கள் பட் ப்ேபாய் விட்டன. நிவாரணம் கிைடக்காமல் ெதன்ைன விவசாயிக ம் ேபாரா வ கின்றனர். 1960-ம் ஆண் ெநல் ட்ைட . 30. சிெமண்ட் ட்ைட அப்ேபா .5-க்கு கிைடத்த . சிெமண்ட் விைல பன்மடங்கு ஏறிவிட்ட . ஆனால், ெநல் க்கு விைல அதற்ேகற்றவா ஏறியதா என்றால் இல்ைல. மிளகாய், ப த்தி உற்பத்தி ெசய் ம் மானாவாி விவசாயிக க்கு 5 அல்ல 10 ஆண் க க்கு ஒ ைறதான் ஆதரவான நல்ல விைல கிைடக்கிற . ஓராண் ப் பராமாிப்பில் வாைழ பயிாிட் ஒ வாைழப்பழம் 10 ைபசா க்கு விவசாயியிடம் வாங்கி, நகரத்தில் .1.50-க்கு விற்கப்ப கிற . இந்த ஓராண் காலத்தில் காற்றின் சீற்றத்தால் சில சமயங்களில் வாைழ மரங்கள் சாய்ந் அழிவ ம் உண் . தரகாின் லாபம் உ தி என் ம் விவசாயிக்கு எஞ்சுவெதல்லாம் ைக ம் கா ம்தான் என் ம் விவசாயிகளின் நிைலைம ெதாடர்கிற . விவசாய உற்பத்திப் ெபா ள்களின் விைல கட் ப்ப யான வைகயில் நிர்ணயிக்க சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கம் பாரா கமாகேவ உள்ள . இப்ப த் ெதாடர்ந் இைடத்தரகர்களால்

Page 3: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

விவசாயிகள் வஞ்சிக்கப்ப வதால் ெசலவில்லாமல் பல கிராமங்களில் க ேவல மரங்கைள நட் விட்டனர். தமிழகத்தில் காவிாி, ல்ைலப் ெபாியா , பாலா பிரச்ைனயால் விவசாயிகள் நீர் ஆதாரங்கள் இல்லாமல் அவதிப்ப கின்றனர். கிராமப் றங்களில் ஏாி, குளம் ேபான்ற நீர் நிைலகள்

ர்வாராமல் நீர்ப்பி ப் குைறந் வ கிற . விவசாயிகள் சார் த் ெதாழிலாக நடத் ம் பால் பண்ைணகைள ம், ஆட் ப் பண்ைணகைள ம் ெதாடர்ந் நடத்த யாமல் தவிக்கின்றனர். 1870-ல் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்ச ம் பட் னி ம் ெசால் ல் அடங்கா. அந்தக் காலகட்டத்தில்கூட நம இயற்ைக விவசாயத்ைதக் ைகவிடாமல் ெதாடர்ந் நைட ைறப்ப த்தி வந்ேதாம். பணப் பயிர்கள் லம் பணப் ழக்கம் ஏற்பட்டதன் விைளவாக ெடல்டா பிரேதசத்தில் ெநல்ைல மாற்றி பணப் பயிர்கள் சாகுப ெசய்யப்பட்டன. காவிாி ெடல்டாவில் ெநல் ம் ஒன் பட்ட ெநல்ைல, ேகாைவ மாவட்டங்களில் ப த்தி, ெநல், ெதன்ைன ம் ஒன் பட்ட ராமநாத ரம், ெநல்ைல மாவட்டத்தில் மிளகாய், ேசாளம் மற் ம் ப ப் ப் பயிர்கள் ஒன் பட்ட வடாற்கா , ெதன்னாற்கா , ேசலம், த ம ாி மாவட்டங்களில் நிலக்கடைல ம் ெதன்னாற்கா , தஞ்ைச மாவட்டங்களில் க ம் ம் என ஆண்டாண் காலமாகப் பயிாிடப்பட்ட நைட ைறகள் இன்ைறக்கு இல்ைல. இப்ப ஆதியில் நமக்கு நாேம வகுத் க் ெகாண்ட இயற்ைக விவசாய ெநறி ைறகைள நாேம மாற்றிக் ெகாண்டதால் ஏற்பட்ட விைளேவ இப்ேபா விவசாயத்தில் ஏற்பட் ள்ள விபாீத ெந க்க யாகும். ெவளிநாட் னர் மான்சாண்ேடா விைதகள் ெகாண் வந் நம் நாட் ல் விைதத் நம் மிக்குக் ேக ெசய்தனர். நம்மிடம் இ ந்த விைதகைளத் தி அப் றப்ப த்தியதால்தான் ேக த கிற இம்மாதிாி விைதகைள வாங்குகிற சூழ்நிைலக்கு நாம் தள்ளப்பட்ேடாம். கடந்த காலங்களில் மான்சாண்ேடா விைதகளால் ப த்திக் காய்கள்கூட ெவ க்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட் ள்ளனர். இதனால் விவசாயிகள் ேபாரா நஷ்டஈ ெபற்றனர். தமிழகத்தில் 1933-ல் ஆங்கிேலயர் ஆட்சிக்காலத்தில், ெநல்ைல மாவட்டத்தில் மணியாச்சி விவசாயிகள் கிளர்ந்ெத ந் ேபாரா யேபா குண்ட பட் ஒ விவசாயி ம ந்தார். 1965-

ந் விவசாயிகள் ேபாரா , 35 ேப க்கு ேமல் காவல் ைறயினாின் ப்பாக்கிக் குண் க க்குப் ப யாகி ள்ளனர். நாராயணசாமி நா இயக்கம் அைனத் அரசியல் கட்சித் தைலவர்களின் கவனத்ைத ம் தன் பக்கம் தி ம்ப ைவத்த . ஆனா ம் தான் என்ன பயன்? விவசாயியின் பிரச்ைனக ம் தீரவில்ைல. நிைல ம் உயர்ந்தபா ல்ைல. இந்நிைலயில் குைறந்தபட்சம் சில நடவ க்ைககைள மத்திய, மாநில அரசுகள் ேமற்ெகாள்ள ேவண் ம். விவசாயிகைளக் கடன் ெதால்ைலயி ந் வ மாக மீட்க ேவண் ம். கட க்கான வட் ைய 4 சதவிகிதமாகக் குைறப்பேதா கூட் வட் ம் ரத் ெசய்ய ேவண் ம். வறட்சி, ெவள்ள காலங்களில் ைமயான பா காப் வழங்க ேவண் ம். பயிர் இன்சூரன்ஸ் திட்டத்ைத விாிவாக்க ேவண் ம். விைல ஏற்றத் தாழ் கைள நீக்கி, சீரான லாபகரமான விைலைய விவசாய உற்பத்திப் ெபா ள்க க்கு வழங்க ஒ நிதியம் ஏற்ப த்த

Page 4: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ேவண் ம். விவசாய உற்பத்திப் ெபா ள்களில் இைடத்தரகர்கள் அ க்கும் ெகாள்ைளையத் த க்க ேவண் ம். பயிர் இழப் க்கு ஆளாகும் விவசாயிகைளப் பா காக்க ேபாிடர் நிதியம் ஒன்ைற அைமக்க ேவண் ம். ெதாழில் சார்ந்த விவசாய ைறையக் கண்டறிந் அதற்கான நடவ க்ைககைள அரசு ேமற்ெகாள்ள ேவண் ம். விவசாயிகளின் தற்ெகாைல குறித் உாிய ஆய் ேமற்ெகாண் அைதத் த க்கக் கூ ய வைகயில் சட்டவ வமான நடவ க்ைககைள ேமற்ெகாள்ள ேவண் ம். விவசாயப் பண்டங்களின் இறக்குமதிையப் ெப மளவில் கட் ப்ப த்த ேவண் ம். விவசாயத் க்கு நீர் ஆதாரங்கைளப் ெப க்க ேவண் ம். இக்ேகாாிக்ைககைள நன்கு பாிசீலைன ெசய்தால் விவசாயத் க்கு வி காலம் ஏற்ப ம். வி தைலக்குப் பின் விவசாய நலன் க திப் பல கு க்கள் அைமத் ம் அவற்றின் அறிக்ைகக ம், பாிந் ைரக ம் கும்பகர்ண க்கத்தில் சிப ந்த நிைலயில் உள்ளன. விவசாய சங்கத் தைலவர் மைறந்த பா பிரதாப் சிங், சரத்ேஜாஷி ேபான்ேறார் பல ைற அகில இந்திய அளவில் விவசாயிகளின் ேபாராட்டங்கைள நடத்தி விவசாயத்ைத ஒ ெதாழிலாக அறிவிக்க ேவண் ம் என்ற ேகாாிக்ைகைய ைவத்தனர். விவசாயத் க்கு ேவண் ய இ ெபா ள்களான விைத, ரசாயன உரங்கள் மற் ம் ரசாயன ம ந் கள் ஆகியவற் க்கு ஆகும் ெசல , தங்க ைடய குழந்ைதகள் அ கில் உள்ள நகரத்தில் ப த்தால் அதற்கான ெசல ஆகியவற்ைற ம் ஏற் க்ெகாண் , தன் ைடய ெசாந்த மண்ணின் மணத்ைதச் சுவாசித் , தன் ெதாழிைலச் ெசய் ெகாண்ேட வ கின்றான். இந்த உைழப்பால்தான், இந்திய உண நிைலைமயில் தன்னிைற அைடந் ள்ள என் ெப ைம ெகாள்கிற . இந்நிைல ஆேராக்கியமாக நீ க்க ேவண் மானால் மத்திய, மாநில அரசுகளின் கைடக்கண் பார்ைவ விவசாயிகள் மீ விழேவண் ம்.

பதைர அ வைட ெசய் ம் விவசாயிகள்: கட ாில் "விைளந்த' ேசாகம் த. ேதவராஜ் First Published : 19 Jan 2012 02:51:43 AM IST

Page 5: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

கட ர்,ஜன.18: யலால் ெநற்பயிர் பாதிக்கப்பட்டதால் அவற்ைற அ வைட ெசய் ம் ேபா 50 சத தத்திற்கும் ேமல் பதராக இ ப்பதாக கட ர் மாவட்ட விவசாயிகள் ேவதைன டன் ெதாிவிக்கின்றனர். கட ர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் காவிாி ெடல்டா பாசனப் பகுதிகள் உள்ளிட்ட 2.5 லட்சம் ஏக்காில் சம்பா ெநல் பயிாிடப்பட் இ ந்த . ெடல்டா பாசனப் பகுதிக க்கு விவாயிகள் எதிர்பார்த்தப , ன்னேர ேமட் ர் தண்ணீர் கிைடத்த . விவசாயிகள் மிகுந்த உற்சாகத் டன் சம்பா சாகுப பணிகைள நிைற ெசய்தனர். விைளச்சல் அேமாகமாக இ க்கும் என் எதிர்பார்த்த விவசாயிக க்கு, கடந்த மாதம் சிய யல் ஏமாற்றத்ைத அளித் விட்ட . மாவட்டத்தின் ெடல்டா பகுதிகளில் வடவா மற் ம் வடக்குராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் தான் த ல் அ வைட ெதாடங்கும். அ ேபால் வடவா பாசனப் பகுதிகளான 11 ஆயிரம் ஏக்காில், இயந்திரம் லமாக ம் ைகய ப்பாக ம் அ வைட நைடெபற் வ கிற . ÷ஆனால் அ வைடயான ெநல்ைலத் ற்றினால் 50 சதத் க்கு ேமல் பதராகேவ இ ப்பதாக விவசாயிகள் ேவதைன டன் ெதாிவிக்கின்றனர். பரவலாக நடப்பட்ட பிபி ரகம் பயிாில் ெநல் மணிகைள, யல் வாறிச் ெசன் விட்ட . ஏ 38 ரக பயிர், இயந்திரத்தால் அ வைட ெசய்ய

யாத அள க்கு, யலால் வய ல் வி ந் கிடக்கிற . வடவா பாசனப் பகுதிகளில் ஏக்க க்கு சாராசாியாக 2,400 கிேலா ெநல் கிைடக்கும். தற்ேபா கிைடத் இ ப்ப 1,200 கிேலா. அதன் அரசு ெகாள் தல் விைல .13,200. அ வைடச் ெசல ஏக்க க்கு . 3,200 ேபாக, விவசாயிக்குக் கிைடப்ப .10 ஆயிரம். ஆனால் விவசாயி ெசலவிட்ட ெதாைக . 15 ஆயிரம். அரசு ெகா க்கும் நிவாரணம் . 4 ஆயிரம். இனிேமல் அ வைடயாக இ க்கும் கைடமைடப் பகுதிகளில், ெநல்பயிர் த் பால் பி க்கும் நிைலயில் யல் தாக்கிய . எனேவ இைத அ வைட ெசய்தால் 20 சதம்தான் மகசூல் கிைடக்கும் என்கிறார்கள் விவசாயிகள். கைடமைடப் பகுதிகளில் சாதாரணமாக மகசூல் ஏக்க க்கு 1,800

தல் 2 ஆயிரம் கிேலா தான். தாேன யல் தாக்கியதால் கிைடக்கும் மகசூல் மதிப் .3,600 தல் . 4 ஆயிரம் வைரதான். எனேவதான் ஏக்க க்கு . 3,200 ெசலவிட் அ வைட ெசய்ய

ேவண் மா என்ற ேகள்வி ெடல்டா விவசாயிகள் மனதில் எ ந் ள்ள . இவர்க ம் ஏக்க க்கு .15 ஆயிரம், சாகுப க்காகச் ெசலவிட் ள்ளனர்.

கட ர் ெடல்டா பகுதிகளில் ஆண் ேதா ம் 96 அரசு ெநல் ெகாள் தல் நிைலயங்கள், ஜனவாி 10-ம் ேததிேய திறக்கப்பட் வி ம். இந்த ஆண் , ெகாள் தல் நிைலயங்கள் திறப்ப பற்றி இ வைர அறிவிப் ஏ ம் ெவளியிடப்படவில்ைல. கட ர் ெடல்டா விவசாயிக க்கு, இந்த ஆண் மட் ேம யல் பாதிப் என் கூறிவிட யா . ெப ம்பாலான ஆண் களில் அவர்கள்

யல், ெவள்ளச் ேசதங்கைள ெபாி ம் சந்தித் வ கிறார்கள். எனி ம் ெடல்டா விவசாயிக க்குக் ைகெகா ப்ப , ெநல் வய ல் ஊ பயிராக பாரம்பாிய

ைறயில் விைதக்கப்ப ம் உ ந் . ஆனால் தாேன யலால் பயிர்கள் சாய்ந் கிடக்கும் வயல்களில், உ ந் விைதப் க்கு இவ்வாண் வாய்ப்பில்ைல என்றாகி விட்ட . ேதசிய உண பா காப் த் திட்டத்தில் பய வைககள் உற்பத்திைய ஊக்கப்ப த் ம் நிைலயில், உ ந்ைதத் தனிப்பயிராக சாகுப ெசய் ம் ைறைய, கட ர் மாவட்ட ெடல்டா பகுதிகளில்

Page 6: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

அறி கப்ப த்தி, ஊக்குவிக்க ேவண் ம் என்கிறார்கள் விவசாயிகள். இ குறித் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டைமப்பின் தைலவர் பி.ர ந்திரன் கூ ைகயில், ெடல்டா பகுதிகளில் ெநல் சாகுப , ஓராண் பயிராகத்தான் உள்ள . யல் பாதித்த கட ர் மாவட்டத்தில் க ம் , வாைழ உள்ளிட்ட ஓராண் ப் பயிர்க க்கு, சிறப் த் திட்டங்கள் ெசயல்ப த்தப்பட இ க்கிற . அ ேபால் ெடல்டா பகுதிகளில், உ ந் தனிப்பயிராக சாகுப ெசய் ம் ைறைய, ேவளாண்

ைற லம் அறி கம் ெசய் , மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கி ஊக்குவிப்பதன் லம், ெடல்டா விவசாயிக க்கு நிரந்தர ம வாழ் கிைடக்கும் என்றார்.

சிறந்த இயற்ைக உரமாகும் ெதன்ைன நார்க்கழி ! First Published : 19 Jan 2012 02:37:45 AM IST

த ம ாி: ெதன்ைன நார் கழிவி ந் தயாாிக்கப்ப ம் இயற்ைக உரம், விைளநிலத்தின் ஈரப்பதத்ைதக் காக்கும் என் கயி வாாியம் ெதாிவித் ள்ள . இந்த வைகயில் இயற்ைக உரம் தயாாிப்ேபா க்கு கயி வாாியம் .1 லட்சம் வைர மானியம் வழங்குகிற . இ குறித் கயி வாாியம் ெதாிவித் ள்ளதாவ : ெதன்ைன மரத்தி ந் விைளெபா ளாகக் கிைடக்கும் ேதங்காய், மனித வாழ்வில் பல விதத்தி ம் பயன்ப த்தப்ப கிற . ஆனால், ேதங்காயி ந் பிாித்ெத க்கப்ப ம் ேதங்காய் மட்ைடகேளா வ மாகப் பயன்ப த்தப்ப வதில்ைல. ேம ம், ெதன்ைன நாைர பிாித்ெத க்கும்ேபா உபாியாகக் கிைடக்கும் நார் கழி கைளப் பயன்ப த் ம் ைறையப் ெப ம்பாலான விவசாயிகள் உணராமேலேய உள்ளனர். இதனால் பல இடங்களி ம் நார் கழி

ணாக்கப்பட் வ கின்றன. நார் கழிவி ந் இயற்ைக உரம் தயாாித் விைளநிலத்ைத பண்ப த் வ டன், ேதைவயற்ற ரசாயன உரச் ெசல கைள ம் கட் ப்ப த்தலாம். இந்தியாவில் ஒவ்ெவா ஆண் ம் 5 லட்சம் கிேலா நார் கழி கள் உற்பத்தி ெசய்யப்ப கிற . ஒ கிேலா கயி நார் உற்பத்தி ெசய்யப்ப ம்ேபா 2 கிேலா நார் கழி கிைடக்கிற . இந்த வைகயில் ெமாத்தம் .20 ேகா மதிப் ள்ள இயற்ைக உரம் தயாாிக்க வழி உள்ள . ஆனால், நைட ைறயில் இத்தைகய இயற்ைக உரம் தயாாிக்கப்ப வதில்ைல.

Page 7: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ணாகும் நார் கழிைவ பய ள்ளதாக மாற்ற ேவண் ம் என்ற அ ப்பைடயில் தமிழ்நா ேவளாண்ைமப் பலக்ைலக்கழகத் டன் இைணந் , கயி வாாியம் நடத்திய ேசாதைனகளால் இயற்ைக உரம் தயாாிக்கும் திய திட்டம் உ வாக்கப்பட்ட . இத் திட்டத்தின் கீழ் நார் கழி கைள ஒ மாதத்தில் இயற்ைக உரமாக மாற்ற ம். இவற் க்கு அ ப்பைடக் காரணியாக "பிேளேரட்டஸ்' எ ம் ண் யிர் காரணியாக உள்ள . நாய் குைட வைகையச் ேசர்ந்த இந்த ண் யிேர நார் கழிைவ இயற்ைக உரமாக மாற் கிற . இதற்கு உ ைணயாக ாியா ேசர்க்ைக ம் உள்ள . நார் கழி தயாாிக்கும் ைற விவசாயிகள் தங்கள ேதாட்டங்களிேலேய நார் கழிைவ இயற்ைக உரமாக மாற்ற ம். திறந்த ெவளியில் நிழல் உள்ள இடங்கள் சிறந்தைவ. 5 மீட்டர் நீள ம், 3 மீட்டர் அகல ம் உள்ள இடத்ைத ேதர்ந்ெத க்க ேவண் ம். இதில், 100 கிேலா நார் கழிைவ சீராகப் பரப்ப ேவண் ம். இத டன் 400 கிராம் "பித் பிளஸ்' ேசர்க்க ம். இந்த அ க்கின் மீ 100 கிேலா நார் கழிைவ பரப்ப ேவண் ம். இத டன் 1 கிேலா ாியாைவ ேசர்த் பரப்ப ம். நார் கழி -பித் பிளஸ்-நார் கழி - ாியா ஆகியைவ ேசர்ந்த ஒ அ க்காக கணக்கிட ேவண் ம். இேதேபால், 1 மீட்டர் உயரம் வைரயில் பல அ க்குகைள உ வாக்க ேவண் ம். இைவ உரமாக மாற ஒ மாத காலம் ேதைவப்ப ம். நார் கழி உலராமல் 200 சத தம் ஈரப்பதமாக ைவத்தி க்க ேவண் ம். இைவ இயற்ைக உரமாக மாறிய நிைலயில் க த்த நிற ம், ைநட்ரஜன், பாஸ்பரஸ், ெபாட்டாசியம் ஆகியைவ அதிக அளவில் காணப்ப ம். ேம ம், கால்சியம், ெமக்னீசியம், இ ம் , த்தநாகம், ெசம் உள்ளிட்ட கலைவ ம் கூ தலாக இ க்கும். மானியம் .1 லட்சம் நார் கழிைவ உரமாக்கி பயிர்க க்கு இ வதன் லம் மண்ணின் வளத்ைத ேமம்படச் ெசய்கிற . இ மண்ணின் ஈரப்பதத்ைத காத் வறட்சி காலத்தில் ெச க க்கு உத கிற . நார் கழிைவ உரமாக மாற் ம் விவசாயிகைள ஊக்குவிக்க கயி வாாியம் .1 லட்சம் வைர மானியம் வழங்குகிற . இதற்கு ஆகும் ெசல மிகக்குைற . ஒ டன் நார் கழிைவ உரமாக மாற்ற .50 மதிப் ள்ள 2 கிேலா பித் பிளஸ், .25 மதிப் ள்ள 5 கிேலா ாியா ேதைவ. ஒ டன் நார் கழிவில் 580 கிேலா இயற்ைக உரம் உற்பத்தி ெசய்யலாம். ேம ம், விவரங்க க்கு கயி வாாிய மண்டல அ வலகத்ைத 04259-222450 என்ற ெதாைலேபசி எண்ணில் ெதாடர் ெகாள்ளலாம்.

நஞ்சில்லா உண ப் ெபா ள் உற்பத்திக்கு அங்கக ேவளாண் ைற First Published : 19 Jan 2012 02:36:29 AM IST

Page 8: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ஈேரா : மானாவாாி சாகுப ெசய் ம் விவசாயிகள் அங்கக ேவளாண்ைம ைறைய ைகயாண் நஞ்சில்லாத சுத்தமான சுைவயான உண ப் ெபா ட்கைள உற்பத்தி ெசய்யலாம். ேவளாண் அதிகாாிகள் ெதாிவித்த : இயற்ைகயாக கிைடக்கும் எந்தெவா ேவளாண் இ ெபா ைள ம் சுற் ச்சூழ க்கு தீங்கிைழக்கா வண்ண ம் மண் வளத்ைத ம் நலத்ைத ம் ேபணி மனித மற் ம் கால்நைட வளத்ைத ம் காக்கும் வண்ண ம் பயன்ப த்தி இயற்ைக வளத்திைன பா காத் ேமம்ப த்தி ேவளாண்ைம ெசய்வேத அங்கக ேவளாண்ைம ஆகும். பயிர் சுழற்சி, ஊ பயிர், கவர்ச்சிப்பயிர், நீர் ேமலாண்ைம, சாியான விைதக்கும் மற் ம் அ வைட ெசய் ம் ப வம் ஆகியவற்ைற கைடபி ப்பதன் லம் ச்சி ேநாய்களால் ஏற்ப ம் பாதிப்ைப ெவகுவாக குைறக்கலாம். பல்ேவ இயற்ைக சக்திகளான ெவப்பம், குளிர்ச்சி, ஒளி மற் ம் ஒ ஆகியவற்ைறக் ெகாண் ச்சிகைள கட் ப்ப த்தலாம். தானியங்கைள நன்கு ெவயி ல் காயைவத் அதன் ஈரப்பதத்ைத 8ல் இ ந் 10 சத தம் என்ற அள க்கு குைறப்பதன் லம் ச்சிகைள தவிர்க்கலாம். மஞ்சள் நிற ஒட் ப்ெபாறி, க வாட் ெபாறி ேபான்றவற்ைறக் ெகாண் ம் ச்சிகைள கட் ப்ப த்தலாம். இயற்ைக ேவளாண்ைமயில் பயிர் ெசய்ய ச்சி ேநாய் எதிர்ப் த்திறன் ெகாண்ட ரகங்கைளத் ேதர்ந்ெத க்க ேவண் ம். எ த் க்காட்டாக ெநல் ல் ைகயான் எதிர்ப் த்திறன் ெகாண்ட ேகா 42, தண் ைளப்பான் எதிர்ப் திறன் ெகாண்ட .ேக.எம்.6, ேசாளத்தில் கு த் ஈையத் தாங்கி வள ம் ேகா 1 மற் ம் ப த்தியில் தண் க் கூன்வண் எதிர்ப் த்திறன் ெகாண்ட எம்.சி. 3 ேபான்ற ரகங்கைள பயன்ப த்தலாம். ச்சிகைள தாக்கி அழிக்க வல்ல உயிாினங்கைளக் ெகாண் பயிைர தாக்கும் ச்சி மற் ம் ேநாய்கைளக் கட் ப்ப த்தலாம். ெபாறி வண் , பச்ைச கண்ணா , இறக்ைகப் ச்சி ேபான்ற உண்ணிகள், ைரக்ேகாகிராமா, பிராக்கான் ேபான்ற ஒட் ண்ணிகள் மற் ம் பாக்டீாியா, ைவரஸ் மற் ம் ஞ்சானங்கள் ஆகியவற்ைறக் ெகாண் ம் ச்சிகைள அழிக்கலாம். பயிர்கைளத் தாக்கும் ேநாய்கைள சூேடாேமானஸ், ைரக்ேகா ெடர்மா ேபான்ற

ண் யிாிக டன் விைத ேநர்த்தி லேமா மண்ணில் இட்ேடா கட் ப்ப த்தலாம். பயிர்கைள அழிக்கும் ச்சிகைள இனக்கவர்ச்சிப் ெபாறிகைள பயன்ப த்தி சாியான த ணத்தில் கட் ப்ப த்தலாம். ேவம் , ண் : தாவரங்களி ந் கிைடக்கும் ச்சிக் ெகால் கைள இயற்ைக ேவளாண்ைமயில் பயன்ப த்தலாம். ேவம் , ெநாச்சி, ண் ஆகியவற்றின் கைரசல்கள் பல்ேவ

Page 9: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ச்சிகைளக் கட் ப்ப த் வைத கண்டறியப்பட் ள்ள . மானாவாாி சாகுப ெசய் ம் விவசாயிகள் அைனவ ம் இந்த உத்திகைளக் ைகயாண் ச்சி மற் ம் ேநாய்கைள கட் ப்ப த் வதன் லம் குைறந்த பயிர் உற்பத்தி ெசலவில் மண்வளம் மற் ம் நீாின் தன்ைம மாறாமல் பா காத் நஞ்சில்லா சுத்தமான சுைவயான உண ப்ெபா ட்கைள உற்பத்த ெசய்யலாம்.

"ேகாழிகளின் தீவன எ ப் உய ம்' First Published : 18 Jan 2012 11:23:53 AM IST

நாமக்கல், ஜன.17: நாமக்கல் கால்நைட ம த் வ அறிவியல் பல்கைலக்கழக வானிைல ஆேலாசைன ைமயம் ெசவ்வாய்க்கிழைம ெவளியிட்ட அறிக்ைக: அ த்த 3 நாள்க க்கான நாமக்கல் மாவட்டத்தில் அதிக குளிர்ச்சி காரணமாக பகல் ெவப்பம் 30 கிாியாக ம், குைறந்தபட்ச ெவப்பநிைல 15 கிாி ெசல்சியஸôக ம் இ க்கும். காற்றின் ஈரப்பதம் 37 தல் 85 சத தமாக ம் காணப்ப ம். இத்தைகய சீேதாஷ்ணநிைல ேகாழிகளிைடேய தீவன எ ப்ைப மிக அதிகமாக உயர்த் ம். ட்ைட உற்பத்தியில் பாதிப் ஏற்ப ம். எனேவ, ேகாழிக க்கு தீவனத்ைத அதிகப்ப த்தி வழங்க ேவண் ம். ஞ்சான பாிேசாதைன ெசய்யப்பட்ட பிறேக தீவன லப் ெபா ள்கைள பயன்ப த்த ேவண் ம்.

ேநர ெநல் ெகாள் தல் நிைலயம் அைமக்க வ த்தல் First Published : 18 Jan 2012 12:19:23 PM IST

காாியாபட் , ஜன. 17: நாிக்கு அ ேக உள்ள சாைல இ ப்ைபகுளத்தில் ேநர ெநல் ெகாள் தல் நிைலயம் அைமக்க ேவண் ம் என் விவசாயிகள் வ த்தி ள்ளனர். கி மால் நதி பாசன விவசாயிகள் சங்கத் தைலவர் உலக்கு ெசல்வம், ெசயலாளர்

த் பாண் ஆகிேயார் அந்தப்பகுதி சுற் வட்டார ெபா மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் பாலாஜியிடம் அளித் ள்ள ேகாாிக்ைக ம வில் கூறியி ப்பதாவ : உலக்கு , சாைலஇ ப்ைபகுளம், இச , பைனக்கு , கண் ெகாண்டான் மாணிக்கம், தீய ர், ெகாட் றி, நா ர், உ த்திமைட, க்குளம், கட்டாளங்குளம், ஏ. க்குளம் உள்பட 40-க்கும் ேமற்பட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்காில் ெநல் விைளச்சல் அேமாகமாக உள்ள . இப்பகுதியில் அ வைட ெசய்யப்ப ம் ெநல் க்கு சாியான விைல கிைடப்ப இல்ைல. எனேவ சாைல இ ப்ைபகுளம் கிராமத்தில் அரசு சார்பில் ெநல் ெகாள் தல் நிைலயம் ஆரம்பிக்கப்பட்டால் இப்பகுதி விவசாயிகளின் ெநல் க்கு நல்ல விைல கிைடக்கும். எனேவ சாைல இ ப்ைபகுளம் கிராமத்தில் அரசு ேநர ெநல் ெகாள் தல் நிைலயத்ைத ெதாடங்க ேவண் ம் எனத் ெதாிவித் ள்ளனர்.

Page 10: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ண் சாகுப யில் உாிய விைல : வத்தலக்குண் ல் வணிக ைமயம்

ஜனவாி 18,2012,11:45

திண் க்கல் : ண் விவசாயிக க்கு உாிய விைல கிைடக்கும் வைகயில், கு க்கள் அைமக்க ேவளாண் விற்பைன வணிக ைற ெசய் ள்ள . ெகாைடக்கானல் மைலப்பகுதியான வில்பட் , ம்பாைற, கூக்கால், மன்னவ ர், ண் கிராமங்களில் 650 எக்ேடர் பரப்பில் ண் சாகுப ெசய்யப்ப கிற . ண் பயிர் ஏப்ரல், ேம, நவம்பர், சம்பர் ஆகிய இ ப வங்களில் சாகுப ெசய்யப்பட் வ கிற . ஆண் ேதா ம் 3300 டன் ண் உற்பத்தி ெசய்யப்ப கிற .

ண் பயிர் சாகுப யில் 3000 விவசாயிகள் ஈ பட் ள்ளனர். ண் பயி க்கு ெகாைடக்கான ல் சந்ைத வசதியில்ைல. இதனால் ேதனி மாவட்டம் வ கபட் யில் இயங்கும்

ண் சந்ைதயில் விற்பைனக்கு ெகாண் வரப்ப கிற . இங்கு கமிஷன் கைடக்காரர்கள் விவசாயிக க்கு உாிய விைல ெகா ப்பதில்ைல என்ற குற்றச்சாட் எ ந் ள்ள . எைட அள களி ம் வித்தியாசம் உள்ள . இதனால் விவசாயிகள் பாதிக்கப்ப வைத தவிர்க்க, மாவட்ட ேவளாண் விற்பைன வணிகத் ைற நடவ க்ைக ேமற்ெகாண் ள்ள . ண் விவசாயிகள், 15 தல் 20 ேபர் ெகாண்ட கு அைமத் , ண் பதப்ப த் ம் வணிக நி வனங்களிடம் ஒப்பந்த பண்ைணயம் லம் ெகாள் தல் ெசய்ய நடவ க்ைக எ க்கப்பட் ள்ள . இதற்காக, வத்தலக்குண் ஒ ங்கு ைற விற்பைனக்கூடத்தில், ஊரக வணிக ைமயம் அைமய உள்ள . இங்கு வணிக நி வனங்கள் லம் ண் ெகாள் தல் ெசய்யப்ப ம். இந்த ைமயத்தில் இைடத்தரகர் இல்லாததால், விவசாயிக க்கு உாிய விைல கிைடக்கும். ெகாைடக்கானல் பகுதி

ண் விவசாயிகள் தங்கள பகுதிகளில் கு க்கள் அைமத் பயன்ெபறலாம், என, ேவளாண்ைம விற்பைன வணிகத் ைற அதிகாாிகள் ெதாிவித் ள்ளனர்.

Page 11: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

இயற்ைக உரம் விைல உயர்

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,00:13 IST

பல்லடம் : ரசாயன உரங்களில் இ ந் விவசாயிகள் இயற்ைக உரங்க க்கு மாறத் வங்கி ள்ளதால், பல்லடம் பகுதியில் மாட் ச்சாணம், ேகாழி எ க்கள் விைல உயர்ந் ள்ளன.பல்லடம், சுல்தான்ேபட்ைட வட்டாரங்களில் தக்காளி, மக்காச்ேசாளம், ட் ட், ெபாாியல் தட்ைட, சப்ேபாட்டா, ெவங்காயம், கா பிளவர் ஆகியைவ க்கிய பயிர்களாக விைளவிக்கப்ப கின்றன. இப்பகுதி விவசாயிகள், விவசாயத்தில் மிக அதிக அள மகசூல் ெபற ேவண் ம் என்ற ேநாக்கில், 15 ஆண் களாக ரசாயண உரங்கைள அதிக அளவில் பயன்ப த்தினர். இதன் காரணமாக, ெப மள நிலங்கள் மண்வளத்ைத இழந்தன. இதனால் அதிர்ச்சி அைடந்த விவசாயிகள் பலர், தற்ேபா மீண் ம் இயற்ைக உர விவசாயத் க்கு மாறி வ கின்றனர். ரசாயண உரத் க்கு பதிலாக ேகாழிப்பண்ைணகளில் மிக குைறவான விைலயில் கிைடக்கும் இயற்ைக உரமான ேகாழி எ மற் ம் எளிதில் மண்ேணா மண்ணாக மக்கி, பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகாிக்க உத ம் ெதா உரம் (சாணம்) உள்ளிட்ட இயற்ைக உரங்கைள வாங்கி, பயன்ப த்த வங்கி ள்ளனர். இதன் காரணமாக, கடந்த ஆண் ஒ பாயாக இ ந்த எ வின் விைல தற்ேபா .1.20 ஆக ம், ஒ ட்ைட மாட் சாணம் .40ல் இ ந் 45 ஆக ம் உயர்ந் ள்ளன. விைதச்சான் ஆய்வாளர் பற்றாக்குைற ெநல் விைத ஆய் க்கு ஆளின்றி அவதி

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,00:13 IST

தாரா ரம் : தாரா ரம் பகுதியில் ற்றீசல் ேபால் உ வாகி ள்ள விைத ெநல் உற்பத்தி நிைலயங்கைள கண்காணிக்க, ேபாதிய விைதச்சான் ஆய்வாளர்கள் இல்லாததால், அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்ப கின்றனர்.தாரா ரம் மற் ம் சுற்றி ள்ள கிராமங் களில் விைத ெநல் உற்பத்தி நிைலயங்கள் ற்றீசல்ேபால் அதிகாித் வ கின்றன. ெநல் மணிகைள பக்குவப்ப த்தி, க க்காய், கல், கு ைணயின்றி பிாித்ெத த் , ைபகளில் அைடத் , "விைதச் சான் அதிகாாிகள் ஆய் ெசய்த ' என்ற ேபார்ைவயில், ெவளிமார்க்ெகட் ல் விற்பைன ெசய்யப்ப கிற .விைத ெநல் உற்பத்தியாளர்களின் அபாிமிதமான வளர்ச்சிைய பார்த்த, அவற்றின் ஊழியர்க க்கும் சபலம் ஏற்பட்ட . விைத ெநல் என்ற ெதாழில் ட்பத்ைத அறிந்த ஊழியர்கள், தனியாக உற்பத்தி நிைலயங்கைள ஏற்ப த் கின்றனர். அவர்க ம் சந்ைதயில், ெநல் விைதகைள விற்பைனக்கு அ ப் கின்றனர். ைளப் த்திறன், றத் ய்ைம, இனத் ய்ைம ஆகியவற்ைற உ திப்ப த் வ தான் விைதச்சான் ஆய்வாளர்களின் பணி. இவர்கள் விவசாயிகளின்

Page 12: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

விைளநிலங்க க்கு களப்பணியாக ேநாில் ெசன் ஆய் ெசய்ய ேவண் ம். விவசாயி கள் விைத ெநல் வாங்கும்ேபா , உற்பத்தி நிைலயங்களின் கவாி, ேபான் எண், சான்றளிக்கப்பட்ட விைதயா என்பைத பார்த் வாங்க ேவண் ம்.ஒ கிேலா ெநல்ைல ஒன்ப தல் 11.80

பாய்க்கு வாங்கும் விைத ெநல் உற்பத்தியாளர்கள், விைத ெநல்லாக தரம் உயர்த்தி விற்கும்ேபா , கிேலா 18 பாய்க்கு விற்கின்றனர். தமிழக ேவளாண் ைறயில், விைதச்சான் ஆய்வாளர்கள் பற்றாக்குைறயால், ைறேகடாக உற்பத்தியாகும், விைத ெநல்ைல ம், உற்பத்தி நிைலயங்கைள ம் ஆய் ெசய்ய யவில்ைல. விவசாயிகளின் வாழ்வாதாரத்ேதா விைளயா ம், விைத உற்பத்தி நி வனங்கைள கண் பி த் , நடவ க்ைக எ க்க ேவண் ெமன விவசாயிகள் வி ம் கின்றனர்.

சம்பா ெநல் ல் ேநாய் தாக்கம் த ப்ப எப்ப ? ேவளாண் இைண இயக்குனர் "அட்ைவஸ்'

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,02:26 IST

ெதாட் யம்: "ெதாட் யம் வட்டாரத்தில் சம்பா ெநல் பயிாில் தற்ேபா ள்ள ேநாய் தாக்குத ல் இ ந் ம், ச்சி தாக்குத ல் இ ந் ம் எவ்வா பயிாிைன பா காப்ப ?' என்ப குறித் ேவளாண் ைற இைண இயக்குனர் அறி ைர வழங்கி ள்ளார். தி ச்சி ேவளாண் ைற இைண இயக்குனர் சந்திரேசகரன் ெவளியிட் ள்ள அறிக்ைக: ப வ நிைல மாற்றத்தால் ெதாட் யம், காட் ப் த் ர், ஏ ர்பட் ஆகிய பகுதிகளின் 29 வ வாய் கிராமங்களில் சாகுப ெசய் ள்ள சம்பா ெநல் பயிாில் இைல சு ட் ப் , கு த் ப் ச்சி, ஆைணக் ெகாம்பன் மற் ம் கதிர் நாவாய்ப் ச்சிகளின் தாக்குத ம், ஆந்திரா ெபான்னி என் அைழக்கப்ப ம் பி.பி. .5204 மற் ம் ெபான்னி ரக ெநல் பயிர்களில் குைல ேநா ம் ஏற்பட வாய்ப் உள்ள . கு த் ப் ச்சி தாக்குத க்குள்ளான ெநற் பயிாில் ந கு த் காய்ந் காணப்ப ம். பாதிக்கப்பட்ட ெநற் கு த்திைன பி த் இ த்தால் எளிதில் வந் வி ம். கதிர் ப வத்தில் தாக்குதல் காணப்பட்டால் ெவண் கதிராக மாறிவி ம். ஆைணக்ெகாம்பன் ஈயினால் பாதிக்கப்பட்ட பயிாி ந் ெவளிவ ம் ந க்கு த் இைலகள் ெவங்காய இைல ேபால காணப்ப ம். ேமற்கண்ட ச்சி தாக்குதைல கட் ப்ப த்த ேராபிேனாபாஸ் 400 மில் அல்ல குேளாாிபாஸ் 500 மில் அல்ல பாஸ்மிடான் 500 மில் அல்ல ைடகுேளாபாஸ் 350 மில் அல்ல இமிடாகுேளாபிாிட் 40 மில் ஆகியவற்றில் ஏேத ம் ஒன்ைற 200 ட்டர் தண்ணீாில் கலந் ைகத்ெதளிப்பான் அல்ல விைசத்ெதளிப்பான் லம் ெதாிவித் கட் ப்ப த்தலாம். கதிர் நாவாய்ப் ச்சி தாக்குதல் பாதிக்கப்பட்ட ெநற்பயிாில் உள்ள மணிகள் மட் ம் காய்ந் காணப்ப ம். இைத கட் ப்ப த்த மாலத்தியான் 200 மில் அல்ல வசம் பத் கிேலா தம் இரண் ைற ெதளித் கட் ப்ப த்தலாம். குைல ேநாயினால் பாதிக்கப்பட்ட ெநல் பயிாில்

த ல் கண்வ வ ள்ளிகள் ஏற்பட் , பின் இைலயின் இ ற ம் பரவி பயிர் காய்ந் வி ம். இந்ேநாய் கதிர் ப வத்தில் காணப்பட்டால், ெநல் கு த் க்குச் ெசல் ம் சத் க்கள் த க்கப்பட் ,

Page 13: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

கதிர் வ ம் ற்றாமல் கா யாகிவி ம். பாதிப் அதிகம் இ ந்தால் எளிதில் கு த் ஒ ந் வி ம். இைத தவிர்க்க வயல்களில் தைழச்சத் உரம் இ வைத ற்றி ம் தவிர்க்க ேவண் ம். இந்த ேநாயிைன கட் ப்ப த்த எ ெபண்டாஸ் 200 மில் அல்ல ைரøேளாேசால் (சிவிக்) 120 மில் இவற்றில் ஏேத ம் ஒன்றிைன, 200 ட்டர் தண்ணீாில் கலந் நன்கு பயிர் நைன ம் ப ெதளிக்க ேவண் ம். ஆந்திரா ெபான்னிக்கு இரண் ைற ம ந் ெதளிக்க ேவண் ம். ெநல் காிப்பட்ைட ேநாைய லட்சுமி ேநாய் என் ம் கூ வர். இந்ேநாய் தாக்குத க்கு உள்ளான பயிாில் உள்ள மணிகள் பழமாக மாறிவி ம். இைதக் கட் ப்ப த்த ேராபிேகாேசாேணால் 100 மில் ம ந் , காப்பர் ைஹட்ராக்ைஸ இவற்றில் ஏதாவ ஒன்றிைன ைகத்ெதளிப்பான் லம் ெதளித் ேநாயிைன கட் ப்ப த்தலாம். ேம ம், விவசாயிகள் தங்க க்கு ஏற்ப ம் சந்ேதகங்க க்கு ேவளாண் அ வலகத்ைத அ கி பதில் ெபறலாம்.

க ம் ேசதத்ைத கணக்கிடாத அதிகாாிகள் ேசத்தியாத்ேதாப்பில் விவசாயிகள் அதி ப்தி

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,00:33 IST

ேசத்தியாத்ேதாப் :"தாேன' ய ல் பாதிக்கப்பட்ட க ம் பயிைர கணக்ெக க்க கூட அதிகாாிகள் ன்வராததால் க ம் விவசாயிகள் அதி ப்தியைடந் ள்ளனர். கடந்த 30ம் ேததி சிய யலால் பல லட்சம் ஏக்கர் விைள நிலங்கள் ேசதமைடந்தன. ேசத்தியாத்ேதாப் எம்.ஆர்.ேக., கூட் ற சர்க்கைர ஆைலைய நம்பி 5,000 விவசாயிகள் 14 ஆயிரம் ஏக்காில் க ம் பயிாிட் ள்ளனர். இதில் 12 ஆயிரம் ஏக்கர் க ம் பயிர் ெப ம் ேசதத்ைத சந்தித் ள்ள . இந்நிைலயில் யலால் பாதிக்கப்பட்ட க ம் பயிர் பற்றிய கணக்ெக ப் பணிகைளக் கூட ேவளாண்ைமத் ைறயினர் ன்வரவில்ைல. ெநல் க்குப்பம் தனியார் சர்க்கைர ஆைலக்கு உட்பட்ட பகுதியில் "தாேன' ய ல் பாதிக்கப்பட்ட க ம் விவசாயிக க்கு அரசு நிவாரணம் வழங்கி ள்ள நிைலயில் அரசு ைற சார்ந்த எம்.ஆர்.ேக., கூட் ற சர்க்கைர ஆைலப் பகுதியில் அதிகாாிகள் கணக்ெக க்க கூட ன் வராத அதி ப்திைய ஏற்ப த்தி ள்ள .கீரப்பாைளயம் ஒன்றியத்தில் அைமச்சர் காமராஜ்,

வனகிாி ஒன்றியத்தில் அைமச்சர் பழனியப்பன் உள்ளிட்ேடார் பாதிக்கப்பட்ட க ம் வயல்கைள பார்ைவயிட் ெசன்ற ெவ ம் கண் ைடப் தானா. க ம் டன் ஒன் க்கு 2,100

பாய் விைல அறிவித்த தல்வர் ெஜ.,யின் அறிவிப் சற் ஆ தைல தந் ள்ள நிைலயில் ேவளாண் ைற அதிகாாிகள் க ம் விவசாயிகைள கண் ெகாள்ளாத ம், கணக்ெக க்க கூட ன் வராத ம் கவைலயளிப்பதாக க ம் விவசாயிகள் லம்பி வ கின்றனர்.

ந்திாி, பலா கன் கைள வளர்க்க ேதைவ தண்ணீர் ஆய் க் கூட்டத்தில் விவசாயிகள்

வ த்தல்

Page 14: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,00:03 IST

க த்ைத பதி ெசய்ய பண் ட் : ய ல் ேசதமைடந்த ந்திாி, பலா மரங்கைள அகற்றி மீண் ம் திய கன் கள் நட் வளர்த்திட ேபாதிய தண்ணீர் வசதிைய அரசு ஏற்ப த்தி தர ேவண் ம் என விவசாயிகள் வ த்தி ள்ளனர்.வங்கக் கட ல் ைமயம் ெகாண் கடந்த 30ம் ேததி கட ாில் கைரைய கடந்த "தாேன' யல் மாவட்டத்ைதேய சின்னாபின்னமாக்கிய . நான்கு லட்சம் கள் ேசதமைடந்தன. 3 லட்சத் 26 ஆயிரத் 957 ஏக்காில் பயிாிடப்பட் ந்த விவசாய பயிர்கள்

ற்றி ம் அழிந்தன. குறிப்பாக பல ஆண் கள் பலன் தரக்கூ ய மா, பலா, ந்திாி, ளிய மரங்கள் ேவேரா சாய்ந்ததால் ஒ லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்ைத இழந் பாிதவித் வ கின்றனர். இவர்கள், நிலத்தில் க கிய நிைலயில் உள்ள மரங்கைள ெவட் அகற்றிடேவ யாமல் தவித் வ கின்றனர்.இம்மாவட்டத்தில் ந்திாி, மா, பலா மரங்கள் ெப ம்பா ம் மானாவாாி நிலத்தில் பயிாிடப்பட் வந் ள்ளதால், தண்ணீர் வசதி இல்லாத இந்த நிலங்களில் ேவ பயிர் ெசய்ய ம் இயலாத நிைல உள்ள . இத்தைன ேசாதைனகைளக் கடந் ய ல் க கிய மரங்கைள அகற்றி,

திய மரக்கன் கள் ைவத்தா ம் அதைன 10 ஆண் கள் பராமாித்த பிறேக வ வாய் ஈட்ட ம் நிைல உள்ளதால் விவசாயிகள் ெசய்வதறியாமல் பாிதவித் வ கின்றனர்.

இவர்க க்கு ம வாழ் ஏற்ப த்த தமிழக அரசு சிறப் த் திட்டங்கைள ெசயல்ப த்த ன் வந் ள்ள . இ குறித் ந்திாி, பலா விவசாயிக டனான கலந்தாய் க் கூட்டம் ேநற் பண் ட் தா கா அ வலகத்தில் நடந்த . யல் நிவாரண சிறப் அதிகாாி ராேஜந்திர ரத் தைலைம தாங்கினார். கெலக்டர் அ தவல் ன்னிைல வகித்தார். சப் கெலக்டர் கிரண் குராலா, ேதாட்டக்கைல ைண இயக்குனர் கனகசைப, பா ர் காய்கறி ஆராய்ச்சி பண்ைண ேபராசிாியர் கைலமணி, வி த்தாசலம் ந்திாி ஆராய்ச்சி பண்ைண ேபராசிாியர் ஜீவா மற் ம் ந்திாி, பலா விவசாயிகள் பங்ேகற்றனர். கூட்டத்தில் ந்திாி, பலா விவசாயிகள் ேபசுைகயில், ய ல் க கிய மற் ம் றிந் வி ந்த

ந்திாி மரங்கைள அகற்றிட எக்ட க்கு 25 ஆயிரம் பாய் வழங்க ேவண் ம். ேசதமைடந்த பயிர்க க்கு ஏக்க க்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்க ேவண் ம். மீண் ம் விவசாயம் ெசய்திட

ந்திாி, பலா ஒட் ரக கன் கள் வழங்க ேவண் ம்.இதைன பராமாித்திட 25 எக்ட க்கு ஒ ெபா ஆழ் ைள கிண அைமத் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி ஏற்ப த்தித் தர ேவண் ம். ெசன்ைனக்குச் ெசல் ம் ெமட்ேரா கு நீைர விவசாயத்திற்கு வழங்க ேவண் ம்.என்.எல்.சி., நி வனத்தில் இ ந் ெவளிேயற்றப்ப ம் உபாி நீைர விவசாயத்திற்கு பயன்ப த்திட ேவண் ம். இப்பகுதியில் நிலத்த நீர் வளத்ைத ெப க்கிட ெக லம் ஆற்றில் "ெசக்ேடம்' கட்ட ேவண் ம். மா , ஆ களால் திய பயிர்கள் ணாகும் என்பதால் கிராமம் ேதா ம் வ வாய்த் ைற சார்பில் பட் ஏற்ப த்த ேவண் ம்.விவசாயிகளின் பிள்ைளகளின் கல்விச் ெசலைவ அரேச ஏற்க ேவண் ம் என வ த்திப் ேபசினர்.பின்னர், அரசு ெசய்ய ேவண் ய உடன , இைடக்கால

Page 15: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

மற் ம் நீண்டகால உதவிகள் குறித் அதிகாாிகள் விவசாயிகளிடம் ஆேலாசைன நடத்தினர்.இ குறித் சிறப் நிவாரண அதிகாாி ராேஜந்திர ரத் நி பர்களிடம் கூ ைகயில்,

ய ல் பாதிக்கப்பட்ட ந்திாி, பலா விவசாயிக க்கு அரசு ெசய்ய ேவண் ய நடவ க்ைக குறித் விவசாயிகளின் க த் ைர ேகட்கப்பட்ட . இதில் பல விவசாயிகள் உடன யாக ேசதமைடந்த ந்திாி மரத்திைன அகற்ற ேவண் ம்.ஒட் ரக கன் கள் வழங்க ேவண் ம். அதைன வளர்க்க தண்ணீர் வசதி, ேபார் வசதி, நிலத்த நீர் ேசமிக்க ெக லம் ஆற்றில் ெசக் ேடம் கட்ட ேவண் ம் என கூறி ள்ளனர். இ குறித் அரசுக்கு அறிக்ைக அளிக்கப்ப ம்' என்றார்.

பயிர் நிவாரணம் ெபற விவசாயிகள் பணம் தரத்ேதைவயில்ைல

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,00:24 IST

கட ர்:கட ர் மாவட்டத்தில் பயிர் ேசத நிவாரணம் ெபற விவசாயிகள் யா க்கும் பணம் ெகா க்கத் ேதைவயில்ைல என கெலக்டர் அ தவல் ெதாிவித் ள்ளார். அவர ெசய்திக்குறிப் :கட ர் மாவட்டத்தில் "தாேன' யலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிக க்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட் ள்ள நிவாரணத் ெதாைக ெதாடக்க ேவளாண்ைம கூட் ற சங்கங்கள் லமாக வழங்கப்பட் வ கிற . இத்ெதாைககைள வழங்குவதற்காக ெதாடக்க ேவளாண்ைம கூட் ற சங்கங்களினால் விவசாயிக க்கு (ெநா ஃபிாில்) ேசமிப் கணக்குகள் வங்கிட அறி ைர வழங்கப்பட் ள்ளன. இதன் லம் விவசாயிகள் நிவாரணத் ெதாைகைய ெபற் க்ெகாள்ளலாம். பயிர் ேசத நிவாரணத் ெதாைக ெபற விவசாயிகள் யா க்கும் பணம் ெகா க்கத் ேதைவயில்ைல. இ ெதாடர்பான குைறகைள கட ர், குறிஞ்சிப்பா மற் ம் பண் ட் வட்டத்திற்கு கட ர் சரக ைணப் பதிவாளர் 04142-293090, வி த்தாசலம், திட்டக்கு வட்டங்கள் வி த்தாசலம் சரக ைணப் பதிவாளர் 04143-264884, 90435 58591, சிதம்பரம், காட் மன்னார்ேகாயில் வட்டங்கள் சிதம்பரம் சரக ைணப்பதிவாளர் 04142-225513, 94438 65118 என்ற ேபான் எண்ணில் ெதாடர் ெகாண் ெதாிவிக்கலாம்.இவ்வா ெசய்திக்குறிப்பில் கூறப்பட் ள்ள . தக்காளி விைல ெதாடர்ந் ழ்ச்சி : ஏற்றத்ைத எதிர்பார்த்த விவசாயிகள் கலக்கம்

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,02:01 IST

ஓசூர்: கி ஷ்ணகிாி மாவட்டத்தில் ைஹபிாிட் தக்காளி சாகுப பரப் அதிகாிப்பதால் உற்பத்தி அதிகாித் தக்காளி விைல ெதாடர்ந் ழ்ச்சியைடந் வ வதால், விவசாயிகள் கலக்கம் அைடந் ள்ளனர்.

Page 16: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

கி ஷ்ணகிாி மாவட்டத்தில் 5,000 ெஹக்ேடாில் தக்காளி சாகுப ெசய்யப்பட் ள்ள . ராயக்ேகாட்ைட, ஓசூர், ேபாிைக, பாக ர், ேதன்கனிக்ேகாட்ைட, ெகலமங்கலம் மற் ம் சூளகிாி பகுதியில் விவசாயிகள் ஆண் வ ம் தக்காளி சாகுப ெசய் ள்ளனர். இங்கு உற்பத்தியாகும் தக்காளி ஓசூர் பத்தலப்பள்ளி, ராயக்ேகாட்ைட தக்காளி சந்ைதகளில் இ ந் தினசாி கர்நாடகா, ஆந்திரா, ேகரளா மற் ம் தமிழகத்தின் பிற மாவட்டங்க க்கு அதிகள ஏற் மதியாகிற . ெவளிநா க க்கு ஜாம் தயாாிக்க ம் கி ஷ்ணகிாி மாவட்டத்தில் இ ந் தக்காளி ஏற் மதியாகிற . கடந்த காலத்தில் விவசாயிகள் நாட் தக்காளி மட் ம் சாகுப ெசய்தனர். தற்ேபா கடந்த சில ஆண்டாக உற்பத்திைய அதிகாிக்க ஆப்பிள் ேபால் காணப்ப ம் ெபங்க தக்காளி, ைஹபிாிட் தக்காளி ஆகியவற்ைற சாகுப ெசய்ய வங்கி ள்ளனர். ைஹபிாிட் தக்காளிைய ெபா த்தவைரயில் ஏக்க க்கு கூ தலாக 2 டன் தல் 4 டன் வைர கூ தல் மகசூல் கிைடக்க வாய்ப் ள்ள . அதனால், ைஹபிாிட் தக்காளி வரத் அதிகாித் விைல ழ்ச்சியைடந் வ கிற . கடந்த சம்பர் வைர தக்காளி ெச கள் க ம் பனிப்ெபாழிவால் அழிந் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்ட . ெதன் மாவட்டங்களி ம் கனமைழயால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டதால், அங்கு தக்காளி விைல "கி கி 'ெவன உயர்ந்த . அதனால், கி ஷ்ணகிாி மாவட்டத்தில் உற்பத்தியான ஒட் ெமாத்த தக்காளிைய ம், வியாபாாிகள், ெதன்மாவட்டங்க க்கு ஏற் மதியான . இதனால், உள் ாில் தக்காளிக க்கு க ம் தட் ப்பா ஏற்பட்டதால் தற்கா க விைல உயர் ஏற்பட்ட . தற்ேபா , பனிப்ெபாழி குைறந்த நல்ல ெவயில் அ க்க வங்கி ள்ளதா ம், ைஹபிாிட் தக்காளி உற்பத்தி அதிகாித் ள்ளதா ம், தக்காளி விைல ழ்ச்சியைடந் தற்ேபா கிேலா 4

பாய்க்கு விற்பைனயாகிற . ராயக்ேகாட்ைட, பத்தலப்பள்ளி தக்காளி சந்ைதக க்கும், உழவர்சந்ைதக்கு தக்காளி வரத் அதிகாித் ள்ள . கர்நாடகா, ஆந்திராவி ம் தற்ேபா ெஹபிாிட் தக்காளி சாகுப அதிகாித் ள்ளதால், அங்கும் தக்காளி மகசூல் அதிகாித் ள்ள . கி ஷ்ணகிாி மாவட்ட தக்காளி சந்ைதகளில் தக்காளிைய வாங்குவதற்கு ெவளிமாநில வியாபாாிகள், ஆர்வம் காட்டவில்ைல. இ குறித் உழவர்சந்ைத அதிகாாிகள் கூறியதாவ : தற்ேபா உள்ள இந்த விைல ழ்ச்சி ெதாடர்ந் ஒ மாதம் வைர நீ க்க வாய்ப் ள்ள . கடந்த ஆண் இேத ேநரத்தில் தக்காளி கிேலா 25 பாய் வைர விற்பைனயா . தற்ேபா , ெபங்க தக்காளி, ைஹபிாிட் தக்காளி உற்பத்தி அதிகாித் ள்ளதால், கடந்த எட் மாதமாக தக்காளி நிைலயான விைலயில் இல்லாமல் ஏறி, இறங்கி விைல உயரமாமல் இ ந் வ கிற . தற்ேபா , கிேலா 4 பாய்க்கு விற்கும் தக்காளி மீண் ம் விைல குைறய வாய்ப் ள்ள . கூ தல் மகசூ க்கு ஆைசப்பட் விவசாயிகள் ைஹபிாிட் சாகுப ெசய்வதால், உற்பத்தி அதிகமாகி விைல ழ்ச்சியைடந் தற்ேபா சாகுப ெசய்த ெசல , ேபாக்குவரத் ெசலைவ கூட எ க்காமல் திணறி வ கின்றனர். இவ்வா அவர்கள் ெதாிவித்தனர்.

ட்ைடேகாஸ் விைல ழ்ச்சி: விவசாயிகள் கலக்கம்

Page 17: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

பதி ெசய்த நாள் : ஜனவாி 19,2012,01:58 IST

ஓசூர்: ஓசூர் தா காவில், சாகுப ெசய்த ட்ைடேகாஸ் ெச கள் ெசழித் வளர்ந் ள்ள நிைலயில், விைல ழ்ச்சியால் விவசாயிகள் கலக்கம் அைடந் ள்ளனர். ஓசூர், ேதன்கனிக்ேகாட்ைட, பாக ர், ேபாிைக, ெபலத் ர், சூளகிாி, உத்தனப்பள்ளி மற் ம் ெகலமங்கலம் பகுதியில், 2,000 ெஹக்ேடாில் ட்ைடேகாஸ் சாகுப ஆண் வ ம் நடக்கிற . ஊட் க்கு அ த்தப்ப யாக ஓசூாில்தான் அதிகள ட்ைடேகாஸ் உற்பத்தியாகிற . இங்கு உற்பத்தியாகும் ட்ைடேகாஸ், ேகரளா, கர்நாடகா, ஆந்திரா மற் ம் வடமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்க க்கு தினசாி ஏற் மதியாகிற . அன்றாட சைமய ல்

ட்ைடேகாஸ், கூட் கிற்கும், குழம் மற் ம் பல்ேவ வைக ைசவ உண களில் க்கிய பங்கு வகிக்கிற . ேம ம், ட்ைடேகாஸ் ெவங்காயத்திற்கு பதில் அதிகம் பயன்ப த்தப்ப வதால் விைல சந்ைதகளில் நிைலயானதாக காணப்ப ம். கடந்த ஒ மாதமாக ட்ைடேகாஸ் உள் ர் மற் ம் ெவளி ர் சந்ைதகளில் க ம் விைல

ழ்ச்சியைடந் ள்ள . இ மாதத்திற்கு ன் 80 கிேலா ெகாண்ட ஒ ட்ைட ட்ைடேகாஸ், 450 பாயாக இ ந்த ட்ைடேகாஸ் தற்ேபா , 200 பாய்க்கு விற்பைனயாகிற . உற்பத்தி அதிகாிப்பால் தற்ேபா ட்ைடேகாஸ் விைல ழ்ச்சியைடந் ள்ள . இந்நிைலயில், அ த்த வர்த்திற்காக ஓசூர் பகுதியில் விவசாயிகள் அதிகளவில் ட்ைடேகாஸ் சாகுப ெசய் ள்ளனர். தற்ேபா , ட்ைடேகாஸ் விைல ழ்ச்சியடந் ள்ளதால், சாகுப ெசய்த விவசாயிகள் ெப ம் கலக்கம் அைடந் ள்ளனர். தற்ேபா , மைழ ேசதம் மற் ம் ேநாய் தாக்குதல் குைறவாக காணப்ப வதால், ட்ைட ேகாஸ் மகசூல் அதிகாித் ள்ள . ெவங்காயம் விைல ம் குைறவாக உள்ளதால், விவசாயிகள் கலக்கம் அைடந் ள்ளனர். இ குறித் ஜிமங்கலத்ைத ேசர்ந்த விவசாயி மாரப்பா கூறியதாவ : தற்ேபா மைழ குைற என்பதால், மைழ ேசதம், ேநாய் தாக்குதல் இல்லாததால், ஏக்க க்கு, 30 டன் தல் 40 டன் வைர மகசூல் கிைடக்கிற . அதிக மகசூல் கரணமாக, திடீர் விைல ழ்ச்சியடைடந் ள்ள . வடமாநிலங்களி ம் ன்ேபால் ட்ைடேகாஸ்க க்கு வரேவற் இல்ைல. அதனால், உள் ர் சந்ைதக க்கு ெமாத்தமாக ட்ைடேகாஸ் வ வதால், விைல ழ்ச்சி ஏற்பட் ள்ள . இந்த விைல ழ்ச்சி ெதாடர்ந்தால் பராமாிப் ெசல , ேபாக்குவரத் ெசல க்கு கூட விற்பைன ெசய்த பணம் கிைடக்கா . இவ்வா அவர் ெதாிவித்தார்.

"அட்மா' திட்டத்தில் பணியாளர்கள் ேதர்

பதி ெசய்த நாள் : ஜனவாி 18,2012,22:17 IST

ேதனி : விவசாய ெதாழில் ட்ப ேமலாண்ைம கைம(அட்மா) திட்டத்தில் மாவட்ட அளவில், கணக்காளர் ,கம்ப் ட்டர் ஆப்பேரட்டர்க ம், வட்டார அளவில் ெதாழில் ட்ப ேமலாளர் மற் ம்

Page 18: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ெதாழில் ட்ப பணியாளர்க ம் ஒப்பந்த அ ப்பைடயில், மாதாந்திர ெதாகுப் தியத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். விதி ைறகளின் அ ப்பைடயில், தகுதியான தனியார் ேவைல வழங்கும் நி வனங்களிடம் இ ந் விண்ணப்பங்கள் வரேவற்கப்ப கிற . விண்ணப்பங்கைள ஜன. 25க்குள், திட்ட இயக்குனர், அட்மா, விவசாய இைண இயக்குனர் அ வலகம், ெப ந்திட்ட வளாகம்-1,ேதனி, என்ற கவாிக்கு அ ப்பி ைவக்க ேவண் ம்.

மஞ்சள் விைல 80% சாி பதி ெசய்த நாள் : 1/19/2012 12:39:34 AM

ேபாச்சம்பள்ளி : ேபாச்சம்பள்ளி பகுதியில் மஞ்சள் விைல க ைமயாக சாிந் ள்ள . இதனால், விவசாயிகள் கவைலயைடந் ள்ளனர். கி ஷ்ணகிாி மாவட்டத்தில் ெநல், க ம் , வாைழ மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுப ெசய்யப்ப கிற . ப வ மைழ மற் ம் விைள ெபா ட்க க்கு கிைடக்கும் விைல அ ப்பைடயில் விவசாயிகள் அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்ேபால பயிர் சாகுப யில் மாற்றம் ெசய்கின்றனர். கடந்த ஆண் ல் மஞ்ச க்கு நல்ல விைல கிைடத்த . ெபாங்கல் பண் ைகயின் ேபா மஞ்சள் ெகாத் க்கும் வரேவற் இ ந்த . கடந்த ஆண் விரளி மஞ்சள் குவின்டா க்கு குைறந்தபட்சமாக .15,268க்கும், கிழங்கு மஞ்சள்

.15,631க்கும் விற்பைனயான . நல்ல விைல கிைடத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அைடந்தனர். இதனால் நடப்பாண் ல், ேபாச்சம்பள்ளி, மத் ர், அரசம்பட் , ர், தாதம்பட் ,Êசந் ர் உள்ளிட்ட பல்ேவ பகுதிகளில் வழக்கத்ைத விட அதிகமாக 10 ஆயிரம் ெஹக்ேட க்கு ேமல் மஞ்சள் பயிர் சாகுப ெசய்தனர்.

Page 19: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ஆண் ேதா ம் சம்பர் இ தியில் மஞ்சள் அ வைட ெசய்யப்பட் , ஈேரா சந்ைதக்கு விற் பைனக்கு வ ம். இந்தாண் அதிக விைல எதிர்பார்த் காத்தி ந்த விவசாயிக க்கு, ஏமாற்றம் மிஞ்சிய . ஈேரா சந்ைதயில் கடந்த வார நிலவரப்ப , விரளி மஞ்சள் குவின்டால் அதிகபட்சமாக .3,900 தல் .4,671 வைர விற்பைனயான . கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக

.3,670 தல் .4,479 வைர விற்ற . இ கடந்த ஆண்ைட காட் ம் 60 தல் 80 சத தம் விைல ழ்ச்சியாகும்.

சர்க்கைர உற்பத்தி 19% அதிகாிப் பதி ெசய்த நாள் : 1/19/2012 12:38:48 AM

ெடல் : அக்ேடாபர் தல் ஜனவாி 15ம் ேததி வைர, நாட் ன் சர்க்கைர உற்பத்தி 19 சத தம்

அதிகாித் 1.04 ேகா டன் ஆன . 2010&11ன் இேத காலத்தில் இ 87.6 லட்சம் டன்னாக இ ந்த . அக்ேடாபர் தல் ெசப்டம்பர் வைரயிலான 12 மாத காலம், சர்க்கைர உற்பத்தி சீசனாக க தப்ப கிற . இந்நிைலயில், 2011&12ன் சீசன் ெதாடங்கியதில் இ ந் இ வைர நாட் ன் பல்ேவ மாநிலங்களில் க ம் விைளச்சல் அேமாகமாக உள்ள . குறிப்பாக, சர்க்கைர உற்பத்தியில் ன்னணி வகிக்கும் மகாராஷ் ரா, உத்தர பிரேதசம், கர்நாடகாவில் மட் ம் ஜனவாி 15வைர உற்பத்தி 22 சத தம் அதிகாித்த . ேம ம், நடப் சீசனின் நாட் ன் ெமாத்த சர்க்கைர உற்பத்தி 2.6 ேகா டன்னாகும் என இந்திய சர்க்கைர ஆைலகள் சங்கம் கணித் ள்ள .

க்கள் விைல கி கி உயர் பதி ெசய்த நாள் : 1/19/2012 12:37:19 AM

Page 20: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

ஆரல்வாய்ெமாழி : ேதாவாைள சந்ைதயில் ேநற் க்கள் விைல க ைமயாக உயர்ந்தி ந்த . கிேலா மல் ைக .2000க்கும், கிேலா பிச்சி .1000க்கும் விற்பைனயான . ெபாங்கல் பண் ைகையெயாட் , சில தினங்களாக க்களின் ேதைவ அதிகாித்ததால் விைல பல மடங்கு உயர்ந்தி ந்த . வழக்கமாக, கிேலா .100க்கு விற்ற பிச்சிப் , .500க்கும், .200க்கு விற்கப்ப ம் மல் ைக .700க்கும் விற்பைனயான . இந்நிைலயில், க ம் பனிப்ெபாழி காரணமாக ேநற் சந்ைதக்கு க்கள் வரத் மிக,மிக குைறவாக இ ந்த . இதனால் க்கள் விைல க ைமயாக உயர்ந்த . ஒ கிேலா மல் ைக .2000க்கும் பிச்சி .1000க்கும் விற்பைனயான . அரளி .150, சம்பங்கி .350க்கு விற்பைனயாகின.  

 

 

Ï𣌠ñFŠH™ ïÁñíŠ ªð£¼œèœ ãŸÁñF 43% ÜFèKŠ¹

Þ‚èù£I‚ ¬ì‹v ªêŒF HK¾,¹¶ªì™L

Page 21: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

Þ‰Fò£M¡ ïÁñíŠ ªð£¼œèœ ãŸÁñF, ãŠó™&ïõ‹ð˜ ñ£î è£ôˆF™, Ï𣌠ñFŠ¹ Ü®Šð¬ìJ™, 43 êîiî‹ àò˜‰¶ Ï.6,209 «è£®ò£è ÜFèKˆ¶œ÷¶. CPò ãô‚裌, Þ…C, ü£F‚裌 ñŸÁ‹ ü£FðˆFK ãŸÁñFJ™ õ¼õ£Œ ÜFèKˆî«î Þ º‚Aò è£óíñ£°‹. Ü«î êñò‹ Ü÷M¡ Ü®Šð¬ìJ™ ïÁñíŠ ªð£¼œèœ ãŸÁñF 䉶 êîiîˆFŸ° «ñ™ êKõ¬ì‰¶ 3.51 ô†ê‹ ì¡ù£è àœ÷¶. Þ¶, Þ‰Fò ïÁñí ªð£¼œèÀ‚° ªõOèO™ ï™ô M¬ô A¬ìˆ¶œ÷¬î â´ˆ¶‚裆´Aø¶. ̇´, îQò£ ñŸÁ‹ I÷裌 ãŸÁñF Ü÷¾ °¬ø‰î«î Þî¡ H¡ùE âù îèõ™ ÜP‰î õ†ì£óƒèœ ªîKMˆîù. ªê¡ø GF ݇®¡ ãŠó™&ïõ‹ð˜ ñ£î è£ôˆF™ ïÁñíŠ ªð£¼œèœ ãŸÁñF Ü÷M¡ Ü®Šð¬ìJ™ 3.72 ô†ê‹ ì¡ù£è¾‹, ñFŠ¹ Ü®Šð¬ìJ™ Ï.4,336 «è£®ò£è¾‹ Þ¼‰î¶. ïÁñíŠ ªð£¼œèœ õ£Kò‹ ªõOJ†´œ÷ ¹œOMõó‹ õ£Jô£è Þ¶ ªîKò õ‰¶œ÷¶.

ï승 ð¼õˆF™ Þ¶õ¬ó ꘂè¬ó àŸðˆF 19 êîiî‹ àò˜¾

 

ªüòÿ «ð£v«ô Ìù£ ï승 2011&12 ð¼õˆF™ (Ü‚«ì£ð˜&ªêŠì‹ð˜) Þ¶õ¬óJô£ù è£ôˆF™ ꘂè¬ó àŸðˆF 19 êîiî‹ àò˜‰¶ 1.05 «è£® ì¡ù£è ÜFèKˆ¶œ÷¶. Üî£õ¶ ªê¡ø 2010&11 ð¼õˆF¡ Þ«î è£ôˆ¬î Mì àŸðˆF 17 ô†ê‹ ì¡ àò˜‰¶œ÷¶. ꘂè¬ó àŸðˆFJ™ àˆîóHó«îê‹, ñè£ó£w®ó£ ñŸÁ‹ è˜ï£ìè£ ÝAò ñ£Gôƒèœ º¡Q¬ô õAˆ¶ õ¼A¡øù. Þ‰î ñ£GôƒèO™ 冴ªñ£ˆî Ü÷M™ ꘂè¬ó àŸðˆF 22 êîiî‹ õ÷˜„C 致œ÷¶ âù Þ‰Fò ꘂè¬ó ݬôèœ êƒè‹ ªîKMˆ¶œ÷¶. üùõK 15&‰ «îF GôõóŠð® 輋¹ Üó¬õŠ ðEèO™ ß´ð†´œ÷ ꘂè¬ó ݬôèO¡ â‡E‚¬è 516&Ýè àò˜‰¶œ÷¶. Þ¶, ªê¡ø ð¼õˆF¡ Þ«î è£ôˆF™ 498&Ýè Þ¼‰î¶. Þ«î è£ôˆF™ àˆîóHó«îêˆF™ àœ÷ ݬôèœ 3.47 «è£® ì¡ è¼‹¬ð ܬ󈶜÷ù. Þ¶, èì‰î ð¼õˆF¡ Þ«î è£ôˆF™ 2.71 «è£® ì¡ù£è Þ¼‰î¶. Þ«î è£ôˆF™ ñè£ó£w®ó£ ñ£GôˆF™ àœ÷ ݬôèœ Ü¬óˆî 輋H¡ Ü÷¾ 3.15 «è£® ì¡QL¼‰¶ 3.46 «è£® ì¡ù£è àò˜‰¶œ÷¶.

Page 22: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!

 

 

Page 23: ைகம் காம்தான் மிச்சம்!agritech.tnau.ac.in/Daily_events/2012/Tamil/Jan/19_Jan_12_tam.pdfைகம் காம்தான் மிச்சம்!