வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா...

22
வசத மல வசத மல வசத மல மா 2015 அலாடா மாநகர தமிசகதி வவளியீ உளே கதைக கதைக கவிதைக தகபடக இன பிற...

Upload: others

Post on 30-Aug-2019

6 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்வசந்த மலர்வசந்த மலர் மார்ச் 2015

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் வவளியடீு

உள்ளே கதைகள்

கட்டுதைகள்

கவிதைகள்

புதகப்படங்கள்

இன்ன பிற...

Page 2: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

1

மார்ச் 2015

தமிழ்த்தாய் வாழ்த்து

நீைாரும் கடலுடுத்ை நிலமடந்தைக் ககழிகலாழுகும் சைீாரும் வைனகமனத் ைிகழ்பைைக் கண்டமிைில் கைக்கணமும் அைிற்சிறந்ை ைிைாவிடநல் ைிருநாடும் ைக்கசிறு பிதறநுைலும் ைரித்ைநறும் ைிலகமுளம! அத்ைிலக வாசதனளபால் அதனத்துலகும் இன்பமுற எத்ைிதசயும் புகழ்மணக்க இருந்ைகபரும் ைமிழணங்ளக!

ைமிழணங்ளக!

உன் சரீிேதமத் ைிறம்வியந்து

கசயல்மறந்து வாழ்த்துதுளம! வாழ்த்துதுளம!! வாழ்த்துதுளம!!! -‘மளனான்மணயீம்’ கப. சுந்ைைனார்

வசந்ைமலர்க்குழு 2015

வசந்ை மலர்க்குழு 2015

ஆைிமுத்து (ஆசிரியர்)

ந. குமளைசன் (இதண ஆசிரியர்)

கசயற்குழு கைாடர்பாேர்

சைஷீ் பாலசுப்ைமணியன்

நிர்வாகக்குழு கைாடர்பாேர்

ஆண்டாள் பாலு

ஆசிரியர் குழு

பிைைபீா ப்ளைம்குமார்

கீைா சைஷீ்

சிவக்குமார் சிவசண்முகம்

மாைவி குணளசகைன்

லக்ஷ்மி ளைசம்

அபர்ணா பாஸ்கர்

கபாறுப்புத் துறப்பு

இம்மலர் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் வவளயீடீு. இம்மலரில் வவளியிடப்படும் படங்கள், கட்டுரரகள், ஓவியங்கள் மற்றும் இன்னபிற வபாருண்ரமகளின் உரிரம பரடப்பாளரரயும், மலர்க்குழுரவயும் சார்ந்தது. இவற்றில் எங்ககனும், எப்கபாகதனும் எழக்கூடிய பிரழகளுக்கு மலர்க்குழுகவா, ககட்க ா வபாறுப்கபற்காது. மலருக்கு அனுப்பி ரவக்கப்படும் வபாருண்ரமகரளத் கதர்ந்வதடுக்கவும், திருத்தி அரமக்கவும், கமலும் அவற்றிற்கு மறுவமாழி அனுப்புதல் குறித்து முடிவவடுக்கவும், ஆசிரியர்க் குழுவிற்கு முழு உரிரம உண்டு.

Page 3: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

2

ஆசிரியரிடமிருந்து...

அட்லாண்டா நகரத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம்.

2015ம் ஆண்டின் வசந்த மலரின் முதல் இதரழ வவளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அரடகிகறன். இந்த ஆண்டிற்கான வசந்த மலரின் வபாறுப்ரப என்னிடம் நம்பி ஒப்பரடத்த தமிழ்ச் சங்கத்தின் தரலவர் திரு. பிரகாஷ் சூரச அவர்களுக்கும், மற்றும் நிர்வாகக்குழுவுக்கும் என் முதற்கண் நன்றிரயத் வதரிவித்துக் வகாள்கிகறன். கடந்த ஆண்டு என்னுடன் கசர்ந்து பணியாற்றிய நண்பர்கள் அரனவரும் வதாடந்து இந்தப் பணிகரள ஏற்று நடத்துவதில் மிகவும் ஆர்வம் வகாண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆதரகவாடு இந்த ஆண்டின் வசந்த மலர்ப் பணிகரளச் சிறப்பாகச் வசய்து முடிக்க முடியும் என்கிற நம்பிக்ரக என்னிடம் இருக்கிறது.

அண்ரமயில் வபாங்கல் பண்டிரகரய ஒட்டிய தமிழ் விழாரவ இந்த ஆண்டின் நிர்வாகக்குழு மிகச் சிறப்பாக நடத்திக் வகாடுத்திருக்கிறது. முதலில் ஏற்பாடு வசய்திருந்த படி "அய்யா தமிழ்க் கடல்" திரு.வநல்ரல கண்ணன் அவர்கள் வர இயலாமல் கபானது நமக்குப் வபரும் ஏமாற்றகம. இருந்தாலும், அகத கமரடயில் நமது சங்கத்தின் உறுப்பினர்கரள மட்டுகம ரவத்து அந்தத் தமிழ் நிகழ்ச்சிரய நடத்திக் வகாடுத்திருக்கிறார்கள். இரத நம் சங்கத்தின் வரலாற்றில் மிகப்வபரிய வவற்றி என்றுதான் கூற கவண்டும்.

வபாதுவாக நம் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் இரச, நாடகம் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் வபரும்பாலும் இருக்கும். தமிழ்ப் கபச்சுக்கான பகுதி ஓரளவு குரறவாககவ இருக்கும். இதனால், அட்லாண்டாவில் நமது தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கும் கபச்சாளர்கரள கமரடயில் காண்பது அரிதாககவ இருந்திருக்கிறது. இந்த வருடத்தின் வபாங்கல் நிகழ்ச்சி இந்த சூழ்நிரலரய மாற்றி, ஏராளமான தமிழ்ப் கபச்சாளர்கரள கமரட ஏற்றியிருக்கிறது. இந்த விஷயம் மிகவும் வரகவற்கத்தக்கது.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து வகாண்டு உரரயாற்றிய பத்து முதல் பனிவரண்டு வயதிற்கு உட்பட்ட இரண்டு சிறுவர்களின் கபச்ரச மிகவும் ரசித்கதன். ஆங்கிலம் கலக்காத, ஆங்கில வாரடகய சுத்தமாக இல்லாத என்ன ஒரு அருரமயான தமிழ்ப் கபச்சு? இரதக்ககட்கும் எல்கலாருக்குகம "அடடா!! நம் குழந்ரதகளும் இப்படித் தமிழில் கபசினால் எப்படி இருக்கும்?" என்று ஒரு ஆதங்கத்ரத ஏற்படுத்திவிடும். அவ்வளவு ஒரு அற்புதமான கபச்சு. இந்த நிகழ்ச்சிரயத் தரலரம தாங்கி ஒருங்கிரணத்துக் வகாடுத்து, மிகவும் சிறப்பாக உரரயாற்றிய திரு. ந.குமகரசன் அவர்களுக்கு எமது நன்றிகள். அவரது தமிழ்ப்பணி வதாடர வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான காவணாளிகளின் இரணப்ரபக் கீகழ காணலாம்.

பகுதி 1 / பகுதி 2

இந்த மாதிரியான நிகழ்ச்சிகரள இந்த வருடத்தில் கமலும் எதிர்பார்ப்பகதாடு மட்டுமல்லாது, நமது அட்லாண்டா வட்டாரத்ரதச் கசர்ந்த தமிழ்ப் பள்ளிகள் இந்த மாதிரியான ககாணத்தில் நமது குழந்ரதகரளத் தயார் வசய்து கமரட ஏற்றும் என்று உறுதியாக நம்புகிகறன்.

நன்றி -ஆதிமுத்து

தரலயங்கம் ஆைிமுத்து

Page 4: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

3

மார்ச் 2015

எங்கள் வாழ்வும் எங்கள் வேமும் மங்காை ைமிகழன்று சங்ளக முழங்கு !! அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அரனவருக்கும் வணக்கம் ! நமது வசந்த மலர் இதழ் வாயிலாக உங்கள் அரனவரரயும் வதாடர்பு வகாள்வதில் மிகுந்த மகிழ்வரடகிகறன். 2015-ல் நமது புதிய வசயற்குழுவும், நிர்வாகக்குழுவும் வபாறுப்கபற்ற பிறகு, நமது சங்கத்தின் முதல் நிகழ்வாக வபான்மாரலப் வபாழுது மற்றும் தமிழர்களின் திருநாளான வபாங்கல் விழாரவ சிறப்பாகக் வகாண்டாட உதவிய அரனவருக்கும் குழுவின் சார்பில் எனது மனமார்ந்த நன்றி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வலராக வதாடங்கிய எனது இப் பயணம், வசன்ற ஆண்டு நமது சங்கத்தின் வபாறுளாளராக இரணத்துக் வகாண்டதின் பின், இவ்வாண்டு சங்கத் தரலரமப் வபாறுப்கபற்று வதாண்டாற்றுவதில் வபரு மகிழ்வரடகிகறன். உங்கள் அரனவரின் ஊக்கமும், உறுதியும் மட்டுகம கடினமான கநரங்களில் எங்கள் குழுவிற்கு மிகப்வபரிய பலமாக அரமகிறது. நமது சங்கத்தின் வளர்ச்சிக்காக நிரறய வசய்ய கவண்டும் என்ற தூண்டுதரலயும் அது அளிக்கிறது.

வபான்மாரலப் வபாழுது மற்றும் வபாங்கல் விழாவில் நரடவபற்ற நிகழ்ச்சிகள் அரனத்ரதயும், அரங்கத்தினர் அரனவரும் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்தது மிக்க மகிழ்ச்சிரய அளித்தது. வபான்மாரலப் வபாழுதில் இரளஞர்கள் பங்குவபற்ற இரசக்கச்கசரி, கண்கவர் நடனங்கள் என அரனத்து நிகழ்ச்சிகளும் காண்பவர் மனரதக் வகாள்ரள வகாண்டது. ஒன்றுக்வகான்று குரறவில்லாமல் நிகழ்ச்சிகள் நரடவபற்றது நம் சங்க உறுப்பினர்களின் திறரமக்கு மற்றுவமாரு சான்று. “தமிழ்ப் கபச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் நம் உள்ளூர் கபச்சாளர்களின் மிக கநர்த்தியான கபச்சு, கபசிய அரனவரின் கருத்துக்கள், நடுவர் நிகழ்ச்சிரயக் வகாண்டு வசன்ற விதம் என அத்தரன அம்சங்களும் அரங்கத்தினர் அரனவரரயும் கவர்ந்தது என்பதில் எவ்வித சந்கதகமும் இல்ரல. இவ்வாண்டின் முதல் நிகழ்வான இவ்விழா இன்னும் இதுகபான்ற நல்ல நிகழ்ச்சிகரள ஆண்டு முழுவதும் நடுத்துவதற்கு புதிய உத்கவகத்ரத எங்களுக்கு அளிக்கிறது.

“ைமிழ் கமாழி மட்டுமல்ல, நம் அதடயாேம்” என்பது நமது சங்கத்தின் 2015-ஆம் ஆண்டின் ரமயக்கருத்து. இக்கருத்திரனவயாட்டி இவ்வாண்டு முழுவதும் தமிழ் விழாக்கள், கரல நிகழ்ச்சிகள், விரளயாட்டு கபாட்டிகள் எனக் கிட்டத்தட்ட பதிரனந்து நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்களாம். நமது உள்ளூர் மக்களின் பல்கவறு திறரமகளுக்கு வாய்ப்பளிக்கும் வரகயில் நிகழ்ச்சிகள் நரடவபறவுள்ளது. அரனவரும் இவ்விழாக்களில் கலந்துவகாண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அரழக்கிகறாம்.

வசன்ற வாரம் நரடவபற்ற கநர்முகக் கூட்டத்தில் நிர்வாகக்குழு, வசயற்குழு, அரனத்து துரணக்குழுக்களின் உறுப்பினர்கள் (தமிழ்க் கல்விக்குழு, வசந்த மலர்க்குழு, இரளஞர் குழு, வதாழில் நுட்பக்குழு, வதாண்டுக் குழு) என அரனவரும் கலந்துவகாண்டு தங்கள் வசயல்திட்டங்கரளப் பகிர்ந்து வகாண்டது மிகப்வபரிய உத்கவகத்ரத அளிக்கிறது. இந்த நாற்பத்ரதந்து கபரும் ஒன்றிரணந்து ஒருமித்தக் கருத்துடன் வசயல்படத் துவங்கியுள்ளனர்.

கமலும், இம்மின்கனடு உங்கள் அரனவரின் எழுத்துத்தாற்றரல மற்றவர்களுடன் பகிர்ந்து வகாள்ளும் வரகயில் குறிப்பிட்ட கால இரடவவளியில் வதாடர்ந்து வவளியிடப்படவுள்ளது. கரதகள், கட்டுரரகள்,

தமிழ்ச் சங்கத் தரலவரிடமிருந்து பிைகாஷ் சூதச

Page 5: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

4

கவிரதகள், நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள், ஓவியங்கள் என உங்களது பரடப்புகரள அனுப்பி நமது தமிழ்ச்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து வகாள்ளுமாறு ககட்டுக்வகாள்கிகறாம்.

எண்ணற்ற தன்னார்வலர்களின் வதாடர்ச்சியான கபராதரவிற்கு வசயற்குழுவின் சார்பாக எனது நன்றிகள். நமது சங்கத்தின் வசயல்பாடுகரள கமம்படுத்தும் வரகயிலான கருத்துக்கரள மின்னஞ்சல் வாயிலாக எங்களுடன் பகிர்ந்து வகாள்ளுங்கள். அட்லாண்டாவிற்கு புதிதாக குடிவபயர்ந்துள்ள உங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்கரள, நமது சங்கத்தில் ஆண்டு உறுப்பினர்களாக இரணத்து வகாள்ள ஊக்கப்படுத்துங்கள். தமிழ் நம் அரனவரரயும் இரணக்கும் பாலமாக அரமயட்டும்! இரணகவாம்! வசயலாற்றுகவாம்!! அரனவரும் பயன் வபறுகவாம்!!! ைமிழ் எங்கள் பிறவிக்குத் ைாய்!

ைமிழ் எங்கள் அறிவுக்குத் ளைாள்!!

ைமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!!!

தங்கள் அன்புள்ள, பிைகாஷ் சூதச, அட்லாண்டா மாநகைத் ைமிழ்ச்சங்கத் ைதலவர்.

தமிழ்ச் சங்கத் தரலவரிடமிருந்து பிைகாஷ் சூதச

Page 6: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

5

மார்ச் 2015

முற்றவமல்லாம் நீர் வதளித்து வமாற வமாற என அரதக் கூட்டி சரசரக்கும் கசரல கட்டி வாசல் நிரறந்த ககாலமிட்டு முன் வாசல் முழுதும் அம்மா திறக்க , ஐகயா! முன்பனி என் மூச்ரசப் பிரசந்தது அப்படிகய கபார்ரவகயாடு உருண்டு தள்ளி வசன்று நானுறங்க படபட படாவரன பாத்திரங்கள் உருளுதங்கக இத்தரன இம்ரசகளா ? இனிரமயாய் நான் உறங்குரகயில்! அத்தரனயும் வபாறுத்தருளி வபாதி மூட்ரட கபால் உருண்டு கிடக்க கத்திரயப் கபால் கதிரவன் அவன் தன் கரங்களால் என் முகத்தில் குத்த, கழுரத வயதில் காரல விடிந்தும் உருண்டு பிரளும் வபண்பிள்ரள அடுத்தவன் வடீ்டுக்குப் கபாய் அதிகாரல இப்படிகய தூங்கினா ஆகற மாசத்துல மறுபடி இங்கககய வந்து நிப்பா அழகு மக! ஐய்யககா! வாரடக் காற்றும் வந்வதழுப்பும் ஆதவரனயும் விட அம்மா வாய் திறந்தால் அவ்வளவு தான் ! இப்படி எண்ணிக் வகாண்டு விழுந்தடித்து எழுந்து அமர்ந்து கண்ரண கசக்கினால், என் கடிகாரமும் என்ரன எழுப்பிற்று ! திக்கறியாமல் முன் வாசரலயும் முற்றத்ரதயும் கதடிகனன் நான் எல்லாம் கடந்து ஏழு வருடங்கள் ஆனது மறந்து என் கனவில் !!!!!!

கவிதை

கனவு பிைைபீா பிளைம்குமார்

Page 7: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

6

Mithran

Prakash—Age 7

Winner

GATS Drawing

Competition

இேந்ைேிர் பக்கம்

Kavin Jeyavel

Kumaresan—Age 10

Lilburn Tamil School

Page 8: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

7

மார்ச் 2015

பால்முகம் மாறும் முன்கன

பாலியல் வதாந்தரவாம்

பிஞ்வசன்றும் அறிவாகரா

பிணந்தின்னியின் கீகழார்?

வநஞ்சல்ல நஞ்சுரடகயார்,

நரம்வபங்கும் புரரயுரடகயார்,

வாய்ப்வபான்று வாய்த்திட்டால்

வவறியாடும் வாலினத்கதார்

நன்மகனாய் கவடமிட்டு

நயங்காட்டும் இழிமனத்கதார்.

வசாந்தமாய் பந்தமாய்

சுற்றமாய்ச் சூழலாய்

எழிலாக ஒளிந்திருப்பர்

எங்வகங்கும் இவர் இருப்பர்.

கவலி கபாட வழியுமில்ரல

கவலிதானா? வதரியவில்ரல

வசால்வதற்கு ஏதுமில்ரல

வசய்வதற்ககா பஞ்சமில்ரல

எச்சரிக்ரக! எச்சரிக்ரக!!

எக்கணமும் எச்சரிக்ரக!!

பிஞ்சுதான் பரவாயில்ரல,

வஞ்சவமது எடுத்துரரப்கபாம்!

வதாடுதவலது வதால்ரலவயது

வதாடரும்முன் வதரியரவப்கபாம்!

நயவர் எவர்? கயவர் எவர்?

நயமுடகன உள்-விரதப்கபாம்!

நன்ரமவயது தீரமவயது

நாளுமரத ஊட்டிரவப்கபாம்!

பஞ்சுப் வபாதி கபான்ற

பட்டுத் தளிர் இவரர

கட்டித் தங்கவமன

கவனமுடன் காத்திடுகவாம்!!!

கவிதை

பாதுகாப்கபாம் பிள்ரளகரள! கீைா சைஷீ்

Page 9: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

8

ஒருவரரப் பற்றிய பார்ரவ ஒரு சிறு உண்ரம வதரிய மாறுபடும் அவரர அல்லது அவ்விஷயத்ரதப் பற்றிய நமது பார்ரவ மதிப்படீு ஒரு சிறிய உண்ரம வவளிப்பட மாறுகிறது இக்கரதயும் அரதப் கபான்கற ஒரு எளிய சம்பவத்ரத அடிப்பரடயாகக் வகாண்டது.

எங்களது மகன் சித்தார்தின் ஏழாவது பிறந்த தினத்ரத எளிரமயாகக் குடும்பத்துடன் வகாண்டாடத் தீர்மானித்கதாம் அவனுக்கு நீச்சலிலும் ஆர்வம் உண்டு அதனால் அருகில் உள்ள நீர்ப் பூங்கா வசல்வது என்று முடிவு வசய்கதாம் கலனியர் ஏரி (lake lanier) வசல்வது எனக்கு எப்வபாழுதும் ஒரு குதூகலத்ரதத் தரும். கலனியர் ஏரி வசயற்ரகயாக மனிதானல் உருவாக்கப்பட்டது. 1950-களில் மின்சாரம் தயாரிப்பதற்காகவும் வவள்ளத்ரதத் கட்டுபடுத்தவும் அட்லாண்டாவிற்குக் குடிநீர் தருவதற்காகவும் அரமக்கப்பட்டது Buford அரண. அரதத் வதாடர்ந்து உருவானது lanier ஏரி எனக்கு ஒவ்வவாரு முரற வசல்லும் கபாதும் அந்த ஏரி ஒரு ஆச்சிரியத்ரத ஏற்படுத்தும். மனிதன் இரதக் கட்டும் கபாது இவ்வாளவு வபரிய ஏரியாக வரும் என்று நிரனத்தானா அல்லது அவனது கற்பரனரய விடப் பலமடங்கு இயற்ரக பலப்படுத்தியதா என்பது எனக்குப் புலப்படவில்ரல. ஆனால் அரதப் பார்க்கும் வபாழுது ஒரு பிரமிப்பு ஒரு வபருமிதம் நாமும் அந்த மனித குலத்ரதச் கசர்ந்தவர் என்பதால்.

நாங்கள் வசல்ல விரும்பிய நீர்ப்பூங்கா கலனியர் ஏரியின் கரரகளில் அரமத்துள்ளது. இந்த நீர்ப்பூங்கா அவமரிக்காவில் உள்ள அகனக பூங்காக்கரள கபால பல சிறப்பரமகரளக் வகாண்டுள்ளது. கவர்ல் பூல்(WHERAL POOL) எனப்படும் அரல குளம் அதில் சிறு டியூப்களில் படுத்துக் வகாண்டு நீந்துவது ஒரு உற்சாகம் அளிக்கும் பல்கவறு தரப்பட்ட ஸ்ரலடுகள் (slides) உள்ளன. அதன் உயரத்ரதயும் நீளத்ரதயும் வபாறுத்துக் குழந்ரதகரள அனுமதிப்பர். பல ஸ்ரலடுகளில் எங்களது சிறிய வபண்ரண அனுமதிக்கவில்ரல.

முடிந்தவரர அரனத்து ஸ்ரலடுகளிலும் வசன்று விட்டுக் கரடசியாக 'The most fan' என்ற கரடசி ஸ்ரலடுக்கு வந்கதாம். அதன் நீண்ட வரிரசயில் நின்று ஒரு வழியாக அரதயும் முடித்கதாம். கிளம்பலாமா என்று நிரனத்த கபாது சித்தார்தின் கண்ணில் பட்டது ஒரு சுரன. அது மூன்றடுக்குக்

சிறுகதை

பார்ரவ ஶ்ரீனி சந்ைானா

Page 10: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

9

மார்ச் 2015

கட்டிடத்தின் உயரம் வகாண்டது. பிடிவாதம் வசய்தான். எனக்கு பயம். கரடசியில் எனது பயத்ரத அவனுக்கும் திணிக்க விரும்பாமல் அதில் வசல்ல சம்மதித்கதன். நானும் சித்தார்த்தும் கமகல ஏறிகனாம்.

கமகல வசல்லச் வசல்ல பயம் அதிகரித்தது. அதன் உச்சியில் இருந்து அழகிய கலனியர் ஏரியின் காட்சி அற்புதமாக இருந்தது. நான் நடிகர் வடிகவல் கபால பில்டிங் ஸ்டார்ங் கபஸ்வமண்ட் வகீ் என்பது கபால் சித்தார்திடம் ரதரியமாகப் கபசிக் வகாண்டிருந்கதன். அகத சமயம் இவன் வயது உயரம் ஒட்டிய குழந்ரதகள் வசல்கிறார்கள் என்றும் பார்த்திருந்கதன். வபரும்பாகலாகனார் Teen Age குழந்ரதகளாக இருந்தாலும் இவரன ஒத்த சிறுவர்களும் இருந்தனர்.

கரடசியாக எங்கள் முரற வந்தது. இது கபான்ற தருணத்தில் முதலில் நான் வசன்று அவனுக்குக் காத்திருப்பது வழக்கம். ஆனால் இம்முரற மூன்று மாடிக் கட்டிடத்தின் உயரத்திலிருந்து அவரன முதலில் வசல்லச் வசான்கனன். அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பயத்ரத பற்றிப் கபசாமல் அந்த சறுக்கில் வசன்றான்.

அவன் வசன்று பத்திரமாக எழுந்து நடந்து வசல்வது கமலிருந்து சிறிதாகத் வதரிந்தது. இப்வபாழுது எனக்கு கமலும் பயம். அவன் எங்கும் ஓடி விடக் கூடாது என்பது. பிறகு என்ரனப் பற்றிய பயம் கவறு ஒரு வழியாகக் கீகழ சறுக்கி வந்கதன். வந்து எழுந்து ஒரு குழப்ப நிரலயில் இருந்த கபாது மூவர் வகாண்ட குடும்பம் ஒகர ஆரவாரம் வசய்தனர். எனது குழப்பத்தில் அவர்கரளப் பார்த்து ஒகர எரிச்சல். ஏனய்யா சம்பந்தம் இல்லாமல் சூழ்நிரல புரியாமல் கத்துகீறரீ்கள் என்று. ஆனால் ஒன்றும் வசால்லாமல் அவர்கரளப் பார்த்து ஒரு ககாபப்பார்ரவ வசீிவிட்டு சித்தார்ரதத் கதடலாகனன்.

சித்தார்ரதப் பார்த்ததும் அவன் தனது அனுபவத்ரத, பயத்ரத ஒருமுரற என்னிடமும் மறுமுரற அம்மாவிடமும் கூறலானான். எனக்கு மனதின் மூரலயில் அந்த சத்தம் கபாட்ட குடும்பத்தினரரப் பார்த்து குரறந்த பட்சம் 'லூசாப்பா நீங்க' என்று ககட்க ஆரச. ஓரு வழியாக நாங்கள் எங்களது வாகனத்ரத அரடந்கதாம். நான் எனது வபாருட்கரளயும், குழந்ரதகரளயும் வாகனத்தில் ஏற்றலாகனன், அப்வபாழுது 'அந்தக்' குடும்பத்தினரும் வந்து வகாண்டிருந்தனர். 'வந்துட்டாங்கய்யா,வந்துட்டாங்கய்யா' என்கற நிரனத்துக் வகாண்டு வண்டியில் ஏறி அமர்ந்கதன்.

அப்வபாழுது நான் ஏகதா வநருடலாகப் பார்த்த மாதிரி இருந்தது. கீகழ இறங்கி அந்தக் குடும்பத்ரத மறுபடியும் பார்த்கதன். குடும்பத்தில் அம்மா, அப்பா, பத்து வயது சிறுவன் ஒரு சக்கர வண்டியில். அப்வபாழுதுதான் எனக்கு உரறத்தது. அந்த சிறுவனால் slide ride வசய்யமுடியாது என்று. அவர்கள் வந்தகத அடுத்தவர்களின் ஆனந்தத்ரதப் பார்த்து ஆனந்தப்படுவகத. அவர்கரளப் பார்த்து ஒரு ரகயரசத்து விட்டு ஒரு புன்னரகரய, 'முன்பு வசய்ய மறுத்த புன்னரகரயக்' வகாடுத்துவிட்டு வண்டியில் ஏறிகனன். எனது வாழ்கவ ஒரு வரம் என்பரத நிரனத்தவாறு வண்டிரயச் வசலுத்திகனன்.

Page 11: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

10

விழி திறந்த காரல கவடிக்ரக பார்க்கும் கமகக் கூட்டம் எட்டிப் பார்க்கும் சூரியன் விட்டுப் பிரிய மனம் வரா மதிநிலவு! கமக ஆரட விலகிச் வசல்ல நாணிச் சிவந்த வானமகள் ! பனிக்கு ஏங்கி நிற்கும் சின்னஞ்சிறு மழரல ! பள்ளிக்குச் வசல்லும் முன் பனிமரழ வபய்கிறதா எனப் பார்க்கும் பாசங்கில்லாப் ரபங்கிளி ! கநரமும் நகர்ந்தது கமகமும் வவண்மலர் தூவ பூமியவள் வவண்பட்ரட உடுத்தினாள் ! வானம் பூமி யாவுமிங்கக வவள்ரளக் காடு ! மனவமங்கும் மகிழ்ச்சி பிள்ரளயவள் பூரிப்பாகல ! பூப்கபால பனி எடுத்து பனி மனிதன் தரனப் பரடத்து கண், மூக்கு, வாயிட்டு வபாருத்தமாய் ஆரட கபாட்டு கட்டியரணத்து முத்தமிட்டு இத்தரனயும் கனவு கண்கடன் -என் கடிகாரம் என்ரனக் கடியும் வரர!-உடன் வதாரலப்கபசி சிணுங்கிடகவ எடுத்தவுடன் வபருங்குழப்பம் பள்ளியின் வழிவயல்லாம் பனி சூழ பயணம் வர முடியாதாம் பள்ளிப் கபருந்தால் ! என் கனவவல்லாம் கரரந்ததிங்கக பனிகயாடு ! பண்ணுவது என்ன என பயம் வந்து பல்ரலக் காட்டியது ! கடிகார முள்ளும் கவகமாய் நடக்க கண்மணி என்ன வசய்வாள் ? கனவவல்லாம் உருகி

கண் வழிகய வரக் கண்கடன்!இந்கநரம் அவள் வந்திருந்தால் , முந்நூறு முரற முத்தமிட்டு காது கிழிய சத்தமிட்டு ஆய்ந்து ஓய்ந்த பின்னாகல அம்மாவின் மடி கதடி, நிரனவுகள் சுட்டதிங்கக! வாகனத்தின் கூட்டத்திகல ஊர்ந்து வசன்று, கநரம் கரரத்து கற்கண்ரட காரில் ஏற்றி கரர கசர்த்தார் தந்ரதயவர்! பார்த்தவுடன் பாப்பா வசான்னாள் பார்த்தாயா பனிப் வபாழிரவ? வா பனி மனிதன் பரடக்கலாம் ! அடிகயய் ! ஆவி அடங்கி அங்கம் ஒடுக்கி ஆறு மணி கநரமாய் அழுது வகாண்டிருக்கிகறன் அங்கக என்ன ஆயிற்று நடந்தரதக் கூறு என்கறன் ! அம்மா அது கிடக்கட்டும் ! அம்மா அது கிடக்கட்டும் ! ஆனரதப் பற்றிப் கபசிவயன்ன ? ஆவரதப் பார்ப்கபாம் வா ! பனி குவியக் கிடக்குதங்கக பனிமனிதன் தரனப் பரடப்கபாம் ! எட்டி நானும் பார்த்கதன் -முதல் முரற பயம் நிரறந்த கண்கணாடு!!!!!!!!!!!!

கவிதை

வவண் பனி பிைைபீா பிளைம்குமார்

Page 12: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

11

மார்ச் 2015

வகாங்கு நாட்டுக்கு சுரவயான தண்ணரீ் வழங்கும் சிறுவாணி ஆற்றில் இருந்து பிறந்த சிறுவாணி நீர்வழீ்ச்சி எனப்படும் ககாரவக் குற்றாலம் ககாரவ நகரில் இருந்து 37 கீ.மீ தூரத்தில் பசுரமயான சூழ்நிரலயில் அரமந்துள்ளது. இந்த ஆற்றின் நீர் அதன் இனிப்புத்தன்ரமக்குப் வபயர் கபானது. இந்த இனிப்புத்தன்ரமக்கு இது உலகின் இரண்டாவது இடத்ரதப் வபற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது சிறுவாணி மரலயின் அடிவாரத்தில் அரமந்துள்ளது.

கட்டுதை

ககாரவக் குற்றாலம் சிவக்குமார் சிவசண்முகம்

Page 13: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

12

இயற்ரக எழில் வகாஞ்சும் பசுரமயான அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இதன் ரம்மியமான சூழ்நிரல காண்கபாரர வசீகரிக்கும் அழகு வகாண்டது. இந்தக் காட்டில் இருளர் மற்றும் முடுகர் கபான்ற பழங்குடி இனத்தவர்களும் வசிக்கிறார்கள். இது ககாரடக் காலத்தில் வசன்று பார்க்க கவண்டிய ஒரு இடம். பரபரப்பான இன்ரறய காலகட்டத்தில் இயற்ரகயின் வனப்பில் இருக்கும் இத்தரகய இடம் காணக் கிரடக்காத ஒன்று. இந்த நீர்வழீ்ச்சியின் அழரக தூரத்தில் இருந்தும் ரசிக்கலாம் அல்லது அடிவாரத்துக்கு வசன்றும் குளித்து மகிழலாம்.

சிறுவாணி அரணக்குச் வசல்லும் வழியில் இந்த நீர்வழீ்ச்சி உள்ளது. இந்த ஆரண ககரளா மாநிலத்தில் இருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பார்க்க கவண்டிய இடங்களான பரம்பிக்குளம், ஆழியாறு , பாலாறு மற்றும் ஆரனமரல வனச்சரகம் ஆகியரவ உள்ளன. இந்த சிறுவாணி ஆரண ககரளா மாநிலத்தில் இருந்தாலும், இது ககாரவ நகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ககாரவ நகருக்கு வருகவார் அரனவரும் பார்க்க, அனுபவிக்க கவண்டிய ஒரு இடம் இந்த ககாரவக் குற்றாலம் எனப்படும் சிறுவாணி நீர்வழீ்ச்சி ஆகும்.

Page 14: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

13

மார்ச் 2015

GATS CARE Newsletter

February 2015 VOLUME 1

“Empowering

the under

privileged

and

preserving

Our culture”

Our history Greater Atlanta Tamil Sangam charity (GATS CARE) committee was

founded as a part of GATS to support the under privileged people

Our vision To help and empower the under privileged people and preserve our

culture

Our key projects and events for 2015 As a part of GATS Charity committee we work with different

organizations and conduct various events to help the under

privileged and needy people

We work with Amar Seva to empower physically and challenged

people

We organize GATS MedShare day to help sort and package excess

medical supplies/equipment collected and redistributed to

countries in need

We work with Sankara Nethralaya to prevent vision loss among

poor

As a part of our culture, GATS also promotes charity along with

cultural activities in all GATS events

We encourage individuals to donate to charity on the occasion of

Birthday, Anniversary and other celebrations

We also encourage individuals to donate a small amount like $10 a

month towards charity

Support sports activities like Chess, Tennis and Badminton to

enhance the skills of our children and incorporate fund raising as

a part of that

Please support us on our next big event GATS Schools annual

day (Mar 21)

More updates on GATS CARE activities will be coming soon...

Page 15: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

14

புதகப்படங்கள்

வபான்மாரலப் வபாழுது சைஷீ் பாலா

Page 16: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

15

மார்ச் 2015

புதகப்படங்கள்

வபான்மாரலப் வபாழுது சைஷீ் பாலா

Pon Maalai Pozhuthu

கபான்மாதலப் கபாழுது

January 23rd 2015 6 PM to 10 PM

Taste of India, Alpharetta

Page 17: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

16

புதகப்படங்கள்

வபாங்கல் 2015 சைஷீ் பாலா

Page 18: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

17

மார்ச் 2015

புதகப்படங்கள்

வபாங்கல் 2015 சைஷீ் பாலா

Page 19: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

18

புதகப்படங்கள்

வபாங்கல் 2015 சைஷீ் பாலா

Page 20: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

19

மார்ச் 2015

புதகப்படங்கள்

வபாங்கல் 2015 சைஷீ் பாலா

Pongal 2015

கபாங்கல் 2015 January 24th 2015

11 AM to 6 PM Mountainview High School, Lawrenceville

Page 21: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

20

Page 22: வசந்த மலர் - gatamilsangam.org · அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 4 கவிரதகள், நிகழ்வுகள்

வசந்த மலர்

21

மார்ச் 2015