துளிர் 3 இதழ் வோழ்க தமிழ்! வவல்க தமிழ்!...

4
25 மா , 2018 அ நம ப த அகார வழவதகான ஆ நடைபபற. ஆன ப ஆயக, மாணவக, தனாவலக ம பபறறாகை கலடரயா ப பெயடறகடை அ பகாைன. வபடறக பெ எவா ழடதக தடழ கபகாறாக எபடத பதன. ைதை ஏ ம றநர நடைபபற இத ஆ, க க தனாவலகைா நைத பபற ந ப றநாகடத றபான பெயடறகடை கடை றகடஆன க பாரான. நம ப தறபான இடைடல வ அவகடை பவவாக கவத. இத ஆ கைத இர ஆகைாக தயா பெத ஆய ன, க ஒடழத மாணவக ம பபறறாக றகாப த க டமய நக. த அகார ஆ க இத கயா இ எபாக பறன. நிகவறிவோ ண றதவராய படைக டர படை ஒ. ெடை இலாத காலக டரகடை பராமக மக ஒவ ஒ றயாெடன பொனா. அதப ஒ ஒ டரடய அத றபாவத ஒ ை பதாடக பகாகப வத. அபதாடகடய பபகா டர ந ஊைம வைதன. அறத றபா பதனாராம ஒ டர பகாகபை. ஆனா பதனாராமறனா ஒ ய பகாைடக டரடய அடை டவ றபாவத மறம ஒ ய வார டவதா. அத வார வயாக டல யை டர பவபகன வாயா பகௌ பகா. க தை மறம ன றபா வதா. அதனா அடர எ றதாமாக றநாொனாக இத. டர வா றபா பண பதனாராம ந உ பகாதா. ஒ நா டரக எப இறன எ காண அடனவ பெ அ டரகடை அரமடன வரவடழதா மன. அதப டரக அடன அரமடன பகா வரபைன. மன டரகடை பாடவைா. டரக அடன க கரமாக இததா மன மயடைதா. அத பதனாராமடன அடழ "உ டரடய ஏ பகா வரடல" என மன றகைா. அத பதனாராறனா, "எ டர க ரதனமாக இற. அடத எனா அைக யடல. அதனா தா இறக பகா வரடல" எறா. "டரபடை தடலவடர எை அக. அவை பகாதறற" எறா. இடத உடமபய நய மன டரபடை தடலவடன பதனாராமை அனா. டரபடைதடலவ ை தா. டர படைதடலவ அத வார வயாக டரடய எ பாதா. உைறன டர அ தா எ டன அவர தாடய க பகாை. வ பபாகமாைாத டர படைதடலவ எவைறவா ய தாடய டரை க யடல. இபெ மன எய. மன உடமறலறய இ ர டரயாகதா இ எ எ பதனாராம டரதா. அ டர வா டரபடை தடலவ தா இபடத அ அத பகாைடகடய க பெதா. அறக டர எ, றதாமாக பத ை ெய இதடத க மன றகாபபகா அத காரணடத பதனாராமை றகைா. அத பதனாராம, "இவா ெய இ றபாறத டர படைதடலவ தாடய கபகா ைமாறை எற. ந உண ஊ வைதா டர படை தடலவ க அறதாகதா ஆ இ " எறா. இடத றகை மன றகாப ைா. ன பதனாராமடன ம ைா. -ரயா நவ பதனா ராம கடதக - அெயடர வகோப தமி கவி மமயதி உதவ ஒ எளிய வோ 1. க அமேசா வாக அமே பாளை , அமே ளsmile.amazon.com இளையேை பக. 2. க பசை பசே போளக ஒ , அமேசா (Amazon) வனோ மகா ே க ளேய நபகாளையாக வழக. 3. “DFW tamil foundation” smile.amazon.com இளையேை மேக. பசே கான உக ஆேரளவ போைக. வகோப தமி கவி மமய வோக தமி! வக தமி! ளி 3 இத 8 விளபி ஆ சிதிமை மோத ஏை2018 ளி

Upload: others

Post on 04-Sep-2019

8 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 25 மார்ச் , 2018 அன்று நமது பள்ளிக்கு தகுதி அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வு

    நடைபபற்றது. ஆய்வுக்குழுவினர் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள்,

    தன்னார்வலர்கள் மற்றும் பபற்றறார்களுைன் கலந்துடரயாடி பள்ளியின்

    பெயல்முடறகடை அறிந்து பகாண்ைனர். வகுப்படறகளுக்குச் பென்று எவ்வாறு

    குழந்டதகள் தமிடழக் கற்றுக்பகாள்கிறார்கள் என்படதயும் குறிப்பபடுத்தனர்.

    கிட்ைத்தட்ை ஏழு மணி றநரம் நடைபபற்ற இந்த ஆய்வில், முழுக்க முழுக்க

    தன்னார்வலர்கைால் நைத்தப் பபறுகின்ற நம் பள்ளியின் றநாக்கத்டதயும்

    சிறப்பான பெயல்முடறகடை கடைபிடிக்கும் திறன்கடையும்

    ஆய்வுக்குழுவினர் மிகவும் பாராட்டினர். நமது பள்ளியின் தனிச்சிறப்பான

    இடைநிடல வகுப்பு அவர்கடை பவகுவாகக் கவர்ந்தது. இந்த ஆய்விற்கு கைந்த

    இரண்டு ஆண்டுகைாக தயார் பெய்த ஆசிரியர் குழுவினருக்கும், மிகவும்

    ஒத்துடழத்த மாணவர்கள் மற்றும் பபற்றறார்களுக்கும் றகாப்பல் தமிழ்க் கல்வி

    டமயத்தின் நன்றிகள். தகுதி அங்கீகார ஆய்வு முடிவுகள் இந்த கல்வியாண்டின்

    இறுதியில் எதிர்பார்க்கப் படுகின்றன.

    நிகழ்வறிவவோம்

    கிருஷ்ண றதவராயரின் படைகளுள் குதிடரப் படையும் ஒன்று. ெண்டை இல்லாத காலங்களில் குதிடரகடைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு

    றயாெடன பொன்னார். அதன்படி ஒரு வீட்டிற்கு ஒரு குதிடரடயயும் அதற்குத் தீனி றபாடுவதற்கு ஒரு குறிப்பிட்ை பதாடகயும் பகாடுக்கப்பட்டு வந்தது.

    அத்பதாடகடயப் பபற்றுக்பகாண்டு குதிடரக்கு நன்கு ஊட்ைமளித்து வைர்த்தனர். அறத றபால் பதனாலிராமனுக்கும் ஒரு குதிடர பகாடுக்கப்பட்ைது.

    ஆனால் பதனாலிராமறனா ஒரு சிறிய பகாட்ைடகயில் குதிடரடய அடைத்து டவத்து புல் றபாடுவதற்கு மட்டுறம ஒரு சிறிய தூவாரம் டவத்திருந்தான்.

    அந்த துவாரத்தின் வழியாக புல்டல நீட்டியவுைன் குதிடர பவடுக்பகன வாயால் பகௌவிக் பகாள்ளும். மிகச் சிறிதைவு புல் மட்டுறம தினமும் றபாட்டு

    வந்தான். அதனால் அக்குதிடர எலும்பும் றதாலுமாக றநாஞ்ொனாக இருந்தது.

    குதிடரக்குத் தீனி வாங்கிப் றபாடும் பணத்தில் பதனாலிராமன் நன்கு உண்டு பகாழுத்தான். ஒரு நாள் குதிடரகள் எப்படி இருக்கின்றன என்று காண

    அடனவருக்கும் பெய்தி அனுப்பி குதிடரகடை அரண்மடனக்கு வரவடழத்தார் மன்னர். அதன்படி குதிடரகள் அடனத்தும் அரண்மடனக்குக் பகாண்டு

    வரப்பட்ைன. மன்னர் குதிடரகடைப் பார்டவயிட்ைார். குதிடரகள் அடனத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

    அங்கிருந்த பதனாலிராமடன அடழத்து "உன் குதிடரடய ஏன் பகாண்டு வரவில்டல" என மன்னர் றகட்ைார். அதற்கு பதனாலிராறனா, "என் குதிடர

    மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அடத என்னால் அைக்க முடியவில்டல. அதனால் தான் இங்றக பகாண்டு வரவில்டல" என்றான். "குதிடரப்படைத்

    தடலவடர என்னுைன் அனுப்புங்கள். அவரிைம் பகாடுத்தனுப்புகிறறன்" என்றான். இடத உண்டமபயன்று நம்பிய மன்னர் குதிடரப்படைத் தடலவடன

    பதனாலிராமனுைன் அனுப்பினார்.

    குதிடரப்படைத்தடலவருக்கு நீண்ை தாடியுண்டு. குதிடரப் படைத்தடலவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிடரடய எட்டிப் பார்த்தார். உைறன குதிடர

    அது புல்தான் என்று நிடனத்து அவரது தாடிடயக் கவ்விப் பிடித்துக் பகாண்ைது. வலி பபாறுக்கமாட்ைாத குதிடரப் படைத்தடலவர் எவ்வைறவா

    முயன்றும் தாடிடய குதிடரயிைமிருந்து விடுவிக்க முடியவில்டல. இச்பெய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்டமயிறலறய இது முரட்டுக்

    குதிடரயாகத்தான் இருக்கும் என்று எண்ணி பதனாலிராமன் வீட்டுக்கு விடரந்தார்.

    அங்கு குதிடரயின் வாயில் குதிடரப்படைத் தடலவரின் தாடி சிக்கி இருப்படத அறிந்து அந்தக் பகாட்ைடகடயப் பிரிக்கச் பெய்தார். அங்றக குதிடர

    எலும்பும், றதாலுமாக நிற்பதற்குக் கூை ெக்தியற்று இருந்தடதக் கண்டு மன்னர் றகாபங்பகாண்டு அதன் காரணத்டதத் பதனாலிராமனிைம் றகட்ைார்.

    அதற்குத் பதனாலிராமன், "இவ்வாறு ெக்தியற்று இருக்கும் றபாறத குதிடரப் படைத்தடலவரின் தாடிடய கவ்விக்பகாண்டு விைமாட்றைன் என்கிறது.

    நன்கு உணவு ஊட்டி வைர்த்திருந்தால் குதிடரப் படைத் தடலவரின் கதி அறதாகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.

    இடதக் றகட்ை மன்னன் றகாபத்திலும் சிரித்து விட்ைார். பின்னர் பதனாலிராமடன மன்னித்தும் விட்ைார். -ரம்யா நவனீத்

    பதனாலி ராமன் கடதகள் - அதிெயக்குதிடர

    வகோப்பல் தமிழ்க் கல்வி மமயத்திற்கு உதவ ஒரு எளிய வோய்ப்பு

    1. நீங்கள் அமேசானில் வாங்க விரும்பும் அமே ப ாருளை , அமே விளையில் smile.amazon.com இளையேைம் மூைம் ப றுங்கள்.

    2. நீங்கள் பசைவு பசய்ே போளகயில் ஒரு சிறு குதி , அமேசான் (Amazon) நிறுவனத்ோல் மகாப் ல் ேமிழ்க் கல்வி ளேயத்திற்கு

    நன்பகாளையாக வழங்கப் டும்.

    3. “DFW tamil foundation” என்று smile.amazon.com இளையேைத்தில் மேடுங்கள். பசந்ேமிழ்ப் ணிக்கான உங்கள் ஆேரளவத் போைங்குங்கள்.

    வகோப்பல் தமிழ்க் கல்வி மமயம் வோழ்க தமிழ்! வவல்க தமிழ்!

    துளிர் — 3 இதழ் — 8

    விளம்பி ஆண்டு

    சித்திமை மோதம் ஏப்ைல்—2018

    துளிர்

  • ொஸ்தா தமிழ் அறக்கட்ைடை இந்த ஆண்டு நைத்திய தமிழ்த் திறன் றபாட்டிகளில் கலந்து பகாண்டு பல பரிசுகடை

    றகாப்பல் தமிழ்க் கல்வி டமயத்தின் மாணவர்கள் பபற்றனர். முதல் நிடல மாணவி றகயா திருக்குறள், ஆத்திச்சூடி மற்றும்

    றபச்சுப் றபாட்டிகளிலும், ஏழாம் நிடல மாணவர் ரூப்றபஷ் திருக்குறள் றபாட்டியிலும் பரிசுகடை பவன்றார்கள்.

    இவர்களுைன் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்கடையும் கூறிய நம் பள்ளியின் ஏழாம் நிடல ஆசிரியரான திரு. பெந்தில்

    துடரொமி பரிெளிப்பு விழாவில் பகௌரவிக்கப் பட்ைார். பங்கு பபற்ற அடனவருக்கும் றகாப்பல் தமிழ்க் கல்வி டமயத்தின்

    வாழ்த்துகள்.

    ரூப்பேஷ் பேயா

    திரு. செந்தில் துரைொமி

  • குறள் வசோல்லும் வபோருள்

    மழித்தலும் நீட்ைலும் றவண்ைா உலகம் பழித்தது ஒழித்து விடின்.

    மழித்தலும் - தடலடய பமாட்டையடித்துக் பகாண்றைா

    நீட்ைலும் - தாடி , ெைாமுடி வைர்த்துக்பகாண்றைா

    றவண்ைா - ஆகிய றவைம் துறவிக்கு றதடவயில்டல

    உலகம் பழித்தது - ஒழுக்கம் இல்லாத பெயல்கடை

    ஒழித்து விடின் - நீக்கி விைறவண்டும்

    துறவி என்பவர் தடலடய பமாட்டையடித்துக் பகாண்றைா தாடி மற்றும் ெைாமுடி வைர்த்துக்பகாண்றைா றவைம்றபாடுபவராக

    இருக்கக்கூைாது. உலகம் விரும்பாத ஒழுக்கம் இல்லாத பெயல்கடை நீக்கியவராக இருக்க றவண்டும்.

    அருண்

    கோலத்மத வவன்றவர் – எப ான் மஸ்க் (Elon Musk)

    நவீன அறிவியலின் எல்டலகடைத் தாண்டி புதிய பபாருட்கடை உருவாக்குவடத தன் வாழ்வின் இலக்காகக் பகாண்ைவர் திரு. எறலான் மஸ்க் .

    தன் பன்னிரண்ைாவது வயதில் பிைாஸ்ைர் என்ற புதிய வீடிறயா விடையாட்டுச் பெயலிடய (Blaster Video Game App) உருவாக்கி ஐந்நூறு ைாலருக்கு

    விற்றார். கல்லூரிப் படிப்டப முடித்த டகறயாடு Zip2 என்ற இடணயச் பெய்தித் தைத்டத உருவாக்கினார். நான்காண்டுகளில் அதன் மதிப்பு 307 மில்லியன்

    ைாலராக உயர்ந்தது.

    பின், எக்ஸ்.காம் (X.COM) என்ற மின்னணு பணபரிமாற்ற பெயலிடய உருவாக்கினார். இதுறவ பின்னர்

    எல்றலாரும் இன்று பயன்படுத்தும் றபபால் (PAYPAL) நிறுவனமாக உயர்ந்துள்ைது.

    2001 ஆம் ஆண்டு ஸ்றபஸ் எக்ஸ் (Space X) என்ற பெயற்டகக்றகாள் அனுப்பும் முதல் தனியார்

    நிறுவனத்டதத் பதாைங்கினார். விண்கலன் பதாழில்நுட்பத்தில் இந்நிறுவனம் மாபபரும் புரட்சிகடை

    பெய்து வருகிறது. குடறந்த விடலயில் அதிக எடையுள்ை பபாருட்கடை விண்பவளிக்கு எடுத்துச்பெல்லும்

    பல விண்கலன்கடை பவற்றிகரமாகச்பெய்து முடித்துள்ைது.

    2004 ஆம் ஆண்டு பைஸ்லா என்ற மின் ஊர்தி (Electric Car) தயாரிக்கும் நிறுவனத்டத வாங்கினார். 2008 ஆம்

    ஆண்டு பபாருைாதார பநருக்கடியில் பைஸ்லா தவித்தறபாது அதன் தடலடம வாகன வடிவடமப்பாைராக

    பபாறுப்றபற்றுக் பகாண்ைார். அதன் பின் பைஸ்லா தயாரித்த மின் ஊந்துகள் அடனத்தும் மாபபரும்

    பவற்றி பபற்றன. இன்றும் உலகின் முன்னணி வாகன நிறுவனங்கள் அடனத்தும் பைஸ்லாவின் மின்

    இயந்திரத்டத மாதிரியாகக் பகாண்றை உருவாக்கப்படுகின்றன.

    றொலார் சிட்டி என்ற எரிெக்தி றெடவ நிறுவனத்டதத் பதாைங்கி வீடுகளின் கூடரகளில், சூரிய ெக்தியில் மின்ொரம் தயாரிக்கும் ஓடுகடை உருவாக்கினார்.

    நகரங்களுக்கு இடையிலான றபாக்குவரத்து பநரிெடலக் குடறக்கும் வடகயில் டைப்பர்லூப் திட்ைப்பணிடயத் பதாைங்கினார். மனித மூடையில்

    பெயற்டக அறிடவச் பெலுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார்.

    அருண்

    நிடல 4- மாணவர்கள்

    மோணவர் பக்கம்

    முகுந்

  • கட்டுமைகள் வைவவற்கப்படுகின்றன

    ப ற்ம ார்களும் ோைவர்களும் ேங்கள் ளைப்புக்களை அனுப்பித் துளிரில் ங்களிக்க முடியும். உங்கள்

    கட்டுளரகளை [email protected] என்கி மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இேழில் வரும் கட்டுளரகளின்

    ளைப் ாளிகள் ஆண்டு விழாவில் பகௌரவிக்கப் டுவார்கள்.

    வகோப்பல் தமிழ்க் கல்வி மமயம்

    இைம்: IXL Academy, 773 S MacArthur Blvd, #225 Coppell TX 75019;

    கல்வி நாள்: ஞாயிற்றுக்கிழளே; மநரம்: 5:00—7:00PM

    www.coppelltamil.com email: [email protected]

    https://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468 http://coppelltamil.com/calendar.htm

    1. அறுக்க உதவாத கருக்கரிவாள் எது?

    2. கறுப்புப் பாடறயில் பவள்டைப் பிடற.

    விடை அடுத்த இதழில்...

    பசன் இேழ் விளைகள்:

    1. உள்ைங்டக

    2. பவற்றிடல, பாக்கு, சுண்ணாம்பு. -ெங்கீதா

    விடுகமத

    பத்து வித்தியோசங்கமளக்

    எண்கமள வரிமசயில் இமணக்கவும்

    Vocabulary— வசோல்லகைோதி

    மூச்சு விட்ைால் உயிர்

    றபாய்விடும் பலூனுக்கு

    -ஸ்ரீநி

    நீர் ஆகாரம்'

    உைலுக்கு நல்லது.

    'நீர் ஆதாரம் '

    உழவுக்கு நல்லது -ஸ்ரீநி

    ஹ.. ஹ.. ஹோ....

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துேள் !

    Doctrine சித்தாந்தம்

    Efficiency பெயல்திறன்

    Equator நிலநடுக்றகாடு

    Fast food விடரவு உணவு

    Fiber glass கண்ணாடி இடழ

    தமிழ் பழவமோழி

    Volunteer registration link:

    https://goo.gl/forms/bmKbVWje5oRHGI5Q2

    எடுப்பார் மழுடவ, தடுப்பார் புலிடய, பகாடுப்பார் அருடம..

    ப ாருள்: அருஞ்பெயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈடகக்

    குணமுடைறயாடரக் காணுதல் அரிது..

    மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அடதயும் டகயால்

    பிடிப்பவர் உண்டு; புலிடயத் தடுப்பார் உண்டு, ஆனால்

    எல்றலாருக்கும் பெயலில் எளிதாக உள்ை ஈடகக் குணம் மட்டும்

    காண்பது முன்பொன்ன அருஞ்பெயல் ஆற்றுபவர்கடை விை

    அரிதாக உள்ைது என்பது பெய்தி.. -ெங்கீதா

    mailto:[email protected]:[email protected]://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468http://coppelltamil.com/calendar.htmhttp://coppelltamil.com/calendar.htmhttp://online-tamil-radio.blogspot.com/2010/10/blog-post_11.htmlhttps://goo.gl/forms/bmKbVWje5oRHGI5Q2