இஸ்லம் ஓர் அறுகம் · 3 இஸ்லம் ஓர்...

37
இலா ஓ அறிமக ] Tamil தமி [ تام ي A .J .M 2014 - 1435

Upload: others

Post on 19-Jul-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • இஸ்லாம் ஓர் அறிமுகம் ] Tamil – தமிழ் – يليتام ]

    A.J .M மக்தூம்

    2014 - 1435

    http://www.islamhouse.com/

  • تعريف عن اإلسالم «ية اميلاتلباللغة »

    خمدومحممد

    2014 - 1435

    http://www.islamhouse.com/

  • 3

    இஸ்லாம் ஓர் அறிமுகம் A.J.M மக்தூம்

    முன்னுரை

    அகிலத்தைப் பதைத்துப் பரிபரலிக்கும் அந்ை அல்லரஹ்வுக்கக அதைத்துப் புகழும்

    உ ரித் ை ரகு ம் , அ கில த் ை ிற் க க ரர் அ ரு ட்

    க க ரத ை ய ரக அ வ ை ிய ில் வ ந் து ை ித் ை

    அருதைத் தூைர் முஹம்ைத் (ஸல்) அவர்கள்

    ைீதும், அவர்கதைப் பின்பற்றிய கைரழர்கள்,

    நல்லடியரர்கள் அதைவர் ைீதும் அல்லரஹ்

    கரலகைல்லரம் இதற அருதையும், சரந்ைி

    தயயும் கசரரிந்ை ருள்வரைரக. ஆைீன்

    இ ஸ் லரம் என் பது ைை ிை சமூ கத்தைப்

    பதைத்ை இதறவைரல் அவர்களுக்கரகத்

    கைரிவு கசய்யப் பட்ை வரழ்வு கநறியரகும்.

    அந்ை இஸ்லரம் பற்றிய சிறு குறிப்புக்கள்

    எைிய நதைமுதறயில் அதைவரும் புரிந்து

  • 4

    ககரள்ளும் விைத்ைில் சிறு நூலரக உங்கள்

    க ர ம் வ ந் ை த ை வ த ை ய ிட் டு ை க ிழ் ச் ச ி

    அதைகிகறன். கபரதுவரக இஸ்லரத்தைப்

    ப ற் ற ி சு ரு க் க ை ரக அ ற ிந் து க் க க ரள் ை

    விரும்புகிற வர்களுக்கு இந்ை நூல் இன்ஷர

    அல்லரஹ் ைிக பயனுள்ைைரக அதையும்

    எ ை ந ம் பு க ிக ற ன் . இ ஸ் ல ரம் ப ற் ற ிய

    கைலைிக விபரங்கதைப் புரிந்துக் ககரள்ை

    அ து சம் ப ந் ை ப் ப ட் ை நூ ல் க த ை க ய ர ,

    அ ற ிஞ ர்க த ை க ய ர அ ணு க ி க ை ை ிவு ப்

    கபற்றுக் ககரள்வது அவசியைரகும்.

    இைதை நூ ல் வடிவில் ககரண் டுவர

    உ ைவிய எல்லரம் வல்ல அ ல்லரஹ் த வ

    புகழ்வ கைரடு , இ ந்ை மு யற்சித ய பலன்

    ை ிக் க ை ர க ஆ க் க ிய ரு ை க வ ண் டி ப்

    பிரரர்த்ைிக்கின்கறன்.

  • 5

    தெரிவு எங்கள் ரககளிலலலே இ ரு க் க ிற து , எ ர ெ த் த ெ ரி வு தெய்ேப் ல ாகிலறாம்?

    1. பூமி, செடிசகொடிகள் , பூச்ெி இனங்கள் , மிருகங்கள் , பறவைகள் , மீன் ைவககள் , ஆகியைற்றறொடு ஏவனய பவைப்புக்களும் எப்படி ெிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன என்பது பற்றி நீங்கள் ெற்று ெிந்தித்துப் பொர்த்ததுண்ைொ?

    2. அைற்றின் ைொழ்வுக்கொன ைழிகொட்ை லு ம் , மு வ றய ொன ந ிர்ை ொகக் கட்ை வமப்பும் பற்ற ி சயல்லொம் சதள ிவு சபற்றிருக்கிறரீ்களொ?

    3. சூ ரி ய ன் , ெ ந் த ிர ன் , க ிர க ங் க ள் , நட்ெத்திரங்கள், றமகங்கள், ைசீும் கொற்று ஆகியைற்றறொடு ஏவனய ெிருஷ்டிப்பு களும் எவ்ைொறு உலக ைொழ்வுக்கொன

  • 6

    ப ங் க ள ிப் வ ப உ ரி ய மு வ ற ய ில் அளிக்கின்றன என்பவத அறிைரீ்களொ?

    4. தக்க மு வ றய ில் அ வ ம ந்து ள் ள உங்கள் உைல் அவமப்வ பப் பற்ற ி ெ ிந் த ித் து ப் ப ொரு ங் கள் , அ ை ற் ற ின் உறுப்புக்கள் எப்படி இவைந்து செயற் படுகின்றன?.

    5. இத்தவகய ெ ிந்தவனக்கு எட்ைொத பவைப்புக்கவள ெிருஷ்டித்தது யொர் ? அைற்றின் திட்ைமொன ஒருங்கிவைப்வப நிர்மொைித்தது யொர்? ெிக்கல்கள் நிவறந்த இப்பிரமொண்ைமொன அவமப்வப முழுவம யொக நிர்ைகிப்பது யொர்?

    6. இந்தப் பவைப்புக்களின் ெிருஷ்டிப்பு ை ிை க ொ ர த் த ில் ய ொரு ம் உ ரி வ ம சகொண் ைொை மு டிய ொது .. ஏன் மு டி றபொன்ற ஓர் ெிற ிய பவைப்வபக் கூை றைறு எைரொலும் உருைொக்க முடியொது!

  • 7

    7. பவைத்தைனும் , ஆளுபைனும் ஒறர இவறைறன , அைறன உண்வம இவறை னொைொன். ஒரு இவறைனுக்கும் அதிக மொக , பல இவறைன்கள் இருந்தொல் ைொனங்களிலும், பூமியிலும் குழப்பங்கள் ஏற்பட்டு ைிடும். எனறை , ஒருைனொன அல்லொஹ்றை உண்வமயொன இவறை னொைொன்.

    8. எனறை இத்தவகய அடிப்பவைகளின் படி எம்வமப் பவைத்துப் பரிபொல ிப்ப ைனு க்கு மக ிவ ம கூ றவும் , எம்வ ம அர்ப்பைிக்கவும், ெிறப்பும் அருளும் மிக்க அ ை ன து ை ழ ிக ொட் ை வ ல ஏ ற் று க் சகொள்ளவும் றைண்டும்.

    9. எமது புத்தி நுட்ப ைிளக்கத்துக்கொக ெிருஷ்டிப்பொளன் அருள் புரிந்து , றநர் ைழிவயத் சதரிவு செய்ய சுதந்திரமும் தந்துள்ளொன்.

  • 8

    10. தனது தூதர்கள் மூலமும் , றைதங்கள் மூ ல மு ம் ெ ிரு ஷ் டி ப் ப ொள ன ொன அல்ல ொஹ் எமக்கு றநர்ைழ ி கொட்டி யுள்ளொன். முஹம்மத் (ஸல்லல்லொஹு அவலஹிைஸல்லம்) அைர்றளொடு தூதுத் துைம் நிவறவு செய்யப்படுைறதொடு , அல்குர்ஆறனொடு றைதங்களும் முற்றுப் சபற்றது.

    11. ைொழ்ைில் தனித்தனிறய இரு ைழிகள் உள்ளன. ஒன்று இவ்ைொழ்ைிலும் , மறு உலக ைொழ்ைிலும் இனிவமப் பயக்கும் , இதுறை ஒறர இவறைனுக்கு கட்டுப் படுதலொ(இஸ்லொமொ)கும். மற்றது இவ் வுலகிலும் துன்பம் ைிவளைிப்பறதொடு மறுவமயிலும் தண்ைவனவயப் சபற்றுத் தரும்.

    12. (இஸ்லொமிய) மொர்க்கத்தில் (எவ்ைவக யொன) நிர்ப்பந்தமுமில்வல ; ைழிறகட்டி லிருந்து றநர் ைழி முற்றிலும் (பிரிந்து) சதளிைொகி ைிட்ைது ; ஆவகயொல் , எைர்

  • 9

    ை ழ ி ச கடு ப் பை ற்வ ற ந ிர ொக ரி த்து அ ல் ல ொஹ் ை ின் மீ து நம் ப ிக்வ க சகொள்கிறொறரொ அைர் அறுந்து ைிைொத சகட்டியொன கய ிற்வற நிச்ெயமொகப் ப ற் ற ிக் ச க ொண் ை ொர் – அ ல் ல ொஹ் (யொைற்வறயும்) செைியுறுறைொனொகவும் நன்கறிறைொனொகவும் இருக்கின்றொன். (அல் குர்ஆன் 2:256)

    த ெ ரி வு எ ங் க ள் ர க க ள ில ல ல ே இருக்கிறது ; எரெத் தெரிவு தெய்ேப் ல ாகிலறாம்?

    அல்லாஹ் எங்கரள லேர்வழிேில் ேடத்துவானாக! ஆமீன்.

  • 10

    எெற்காக இஸ்லாம் (ஓரிரறக் தகாள்ரக)?

    1. மனித ெமூகத்துக்கொக அல்லொஹ் ைொல் ஏற்றுக் சகொள்ளப்பட்ை ஒறர மொர்க்கம் இஸ்லொறம என்பதொலும்,

    2. ஆதம் (அவலஹிஸ்ஸலொம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லொஹு அவலஹி ைஸல்லம்) அைர்கள் ைவர அவனத்து நப ிம ொர்கள ின து ம் ஒ ற ர ம ொர்க்கம் இஸ்லொறம என்பதொலும்,

    3. இ வ ற ை ன ின் இ று த ித் தூ த ர் முஹம்மத் (ஸல்லல்லொஹு அவலஹி ைஸல்லம்) அைர் கள் மற்றும் ஏவனய நப ிம ொர்கள் அவனைரும் அவழப்பு ை ிடு த் த ம ொ ர் க் க ம் இ ஸ் ல ொ ற ம என்பதொலும்,

    4. அ ல் ல ொஹ் ை ின் ை ென ங் க ள் அைங்க ிய இறுத ி றைதமொக ிய அல்

  • 11

    கு ர்ஆ ன் ம ற்று ம் ஏவ ன ய இ வ ற றைதங்களின் மூலம் அங்கீகொரம் சபற்ற ஒறர மொர்க்கம் இஸ்லொறம என்பதொலும்,

    5. றமலும் தன ி மன ித ைொழ்க்வக , குடும்ப ைொழ்க்வக , ெமூக ைொழ்க்வக , அ ரெ ியல் , சபொருள ொதொரம் றபொன் ற அவனத்து துவறகளுக் குமொன உயரிய ைொழ்வு சநறிகவளக் கற்றுத் தருைறதொடு மற்று ம ின்றி அவனத்து பிரச்ெிவன களுக்கும் உரிய தீர்வுகவள ைழங்கும் உ ன் ன த ம ொ ர் க் க ம் இ ஸ் ல ொற ம என்பதொலும்,

    6. பொரபட்ெமின்றி எத்தரத்வத ெொர்ந்த ைரொக இருந்தொலும் ெரி , எக்குலத்வத ெொர்ந்தி ருந்தொலும் ெரி, அவனைருக்கும், அவனத்து கொலங்களுக்கும் சபொருந்தும் ைிதமொன றநர்வமயொன ெட்ைங்கவளயும், தீர்வுகவள யும் சகொண்டு ெர்ைறதெ தன்வமயுைன் ைிளங்கும் ஒறர மொர்க்கம் இஸ்லொறம என்பதொலும்,

  • 12

    7. அல்லொஹ்ைின் மொர்க்கத்வதைிட்டு (றைறு ம ொர்க்கத்வ தய ொ) அ ை ர்கள் றதடுகிறொர்கள்? ைொனங்களிலும் பூமியி லும் உள்ள (அவனத்துப் பவைப்புகளும்) ை ிரும்பிறயொ அல்லது ை ிரும்பொறல அைனுக்றக ெரைவைகின்றன ; றமலும் (அவை எல்லொம்) அைனிைறம மீண்டும் சகொண்டு ைரப்படும். (அல் குர்ஆன் 3:83)

    8. இ ன் னு ம் இ ஸ் ல ொம் (ஒ ற ர இவறைனுக்கு ைழிப்படுதல்) அல்லொத (றை று ) ம ொர்க் கத்வ த எை ற ரனு ம் ை ிரு ம் ப ின ொல் (அ து ) ஒ ரு றப ொது ம் அைரிைமிருந்து ஒப்புக் சகொள்ளப்பை ம ொட்ைொது ; றமலு ம் அ (த்தவ கய )ை ர் மறுவம நொளில் நஷ்ைமவைந்றதொரில் தொன் இருப்பொர். (அல் குர்ஆன் 3:85)

    9. ந ிச்ெயமொக (தீனு ல் ) இஸ் லொம் (ஒறர இவறைனுக்கு ைழிப்படுதல்) தொன் அல்லொஹ் ைிைத்தில் (ஒப்புக் சகொள்ளப் ப ட் ை ) ம ொ ர் க் க ம ொ கு ம் ; ற ை த ம்

  • 13

    சகொடுக்கப்பட்ைைர்கள்(இதுதொன் உண்வம ய ொன ம ொர்க் கம் என் னு ம் ) அ ற ிவு அைர்களுக்குக் கிவைத்த பின்னரும் தம்ம ிவைறயயுள்ள சபொறொவமய ின் கொரைமொக (இதற்கு) மொறுபட்ைனர்; எைர் அல்லொஹ்ைின் ைெனங்கவள நிரொகரித் த ொர்கறள ொ , ந ிச் ெய ம ொக அ ல் ல ொஹ் (அைர்களுவைய) கைக்வகத் துரிதமொக முடிப்பொன் . (அல் குர்ஆன் 3:19) என இ வ ற ை ன் அ ல் கு ர்ஆ ன ில் கூ ற ி யிருப்பதொலும்

    இஸ்லாத்ரெலே எமது மார்க்கமாக தெரிவு தெய்து தகாள்லவாம்!

  • 14

    ோருக்காக இஸ்லாம் (ஓரிரறக் தகாள்ரக)?

    1. இவ்வுலக ைொழ்வகயின் றநொக்கத் வத புரிந்து சகொண்டு , உண்வமயொன இ ல க்வ க ற ந ொக் க ி பய ை ிப் ற ப ொ ர் அவனைருக்கொகவும்,

    2. இவறைனொல் ைழங்கப் பட்ை புத்தி நுட்பத்வத செயல்படுத்தி இவறைவன புரிந்துக் சகொண்றைொர் அவனைருக்கொக வும்,

    3. இ வ ற ை னு க் கு க ட் டு ப் ப ட் டு அைனின் அருவள கொை ைிரும்புறைொர் அவனை ருக்கொகவும்,

    4. இவ றைன ின் ை ொர்த்வ தகவ ள புரிந்து சகொண் டு அதன் படி நைக்க ைிரும்புறைொர் அவனைருக்கொகவும்,

    5. இவறைன் அருளியுள்ள அருட் சகொவ ை கவ ளப் புரிந்து சகொண் டு

  • 15

    அதற்கொன நன்றி உைர்வையும் , இவற றநெத்வதயும் உள்ளத்தில் சகொள்றைொ ருக்கொகவும்,

    6. பவைத்து பரிபொளிக்கும் இவறை னு க் கு த ன து ச ெ ய ற் ப ொ டு க ள் அவனத்வதயும் அர்ப்பை ம் செய்ய ைிரும்புறைொர் அவனைருக்கொகவும்,

    7. இவறறைதங்கள் , இவற தூதர்கள் அவனைவரயும் ஏற்றுக் சகொண்றைொருக் கொகவும்,

    8. ைொழ்க்வகப் பைலத்வத முன்சன டுத்துச் செல்ைதில் ெிரமங்கவள எதிர் சகொண்டு தீர்வுத் திட்ைத்வத றதடுறைொ ருக்கொகவும்,

    9. நொன் , நீங்கள் உட்பை ஈருலகிலும் நிம்மதியொன ைொழ்வையும் , இவறைன் ெ ித்தப் படுத்த ி வைத்துள்ள றபரின் பங்கவளயும் அவைய ைிரும்புறைொர் அவனைருக்கொகவும்,

  • 16

    10. ஆ கறை உங் கள் நொயன் ஒ றர நொயன்தொன் ; எனறை அை(ன் ஒருை) னு க்றக நீங் கள் மு ற்ற ிலு ம் ை ழ ிப் படுங்கள் ; (நபிறய!) உள்ளச்ெம் உவைய ைர்களுக்கு நீர் நன்மொரொயங் கூறுைரீொக! (அல் குர்ஆன் 22:34)

    11. ஆைொயினும் , சபண்ைொயினும் இவற நம்பிக்வகயொளரொக இருந்து யொர் (ென்மொர்க்கத்திற்கு இைக்கமொன) நற் செயல்கவளச் செய்தொலும் , நிச்ெயமொக ந ொம் அ ை ர்கவ ள (இ வ் வு ல க ில் ) மைமிக்க தூய ைொழ்க்வகயில் ைொழச் செய்றைொம் ; இன்னும் (மறுவமயில்) அ ை ர்க ளு க் கு அ ை ர்க ள் ச ெ ய் து சகொண்டிருந்தைற்றி லிருந்து மிகவும் அழகொன கூலிவய நிச்ெயமொக நொம் சகொடுப்றபொம். (அல் குர்ஆன் 16:97)

  • 17

    ம ன ிெ ெமூ க த் ெ ின் இ ே ல் பு மார்க்கம் இஸ்லாம்

    1. இவறைன் இப்பிரபஞ்ெத்வதப் பவைத்து, அதில் மனிதர்கள் மற்றும் ஜின்னினங் கவள அைவன ைைங்குைதற்கொகறை பவைத்துள்ளொன்.

    2. அந்த றநொக்கத்வத அைர்கள் நிவறறைற் றும் சபொருட்டு றதவையொன எல்லொ ை ள ங் கவ ள யு ம் , ை ெத ி ை ொய் ப்புக் கவளயும் ஏற்படுத்திக் சகொடுத்துள்ளொன்.

    3. இன்னும் , ஜின்கவளயும் , மனிதர்கவள யும் அைர்கள் என்வன ைைங்குைதற் கொக றையன்றி நொன் பவைக்கைில்வல. அைர்களிைமிருந்து எந்த சபொருவள யும் நொன் ைிரும்பைில்வல. எனக்கு அைர்கள் உைவு அளிக்க றைண்டு சமன்றும் நொன் ை ிரும்பை ில்வல . நிச்ெயமொக அல்லொஹ்தொன் உைவு

  • 18

    அளித்துக் சகொண்டிருப்பைன் ; பலம் ம ிக் கை ன் ; உ று த ிய ொன ை ன் . (அ ல் குர்ஆன் 51: 56, 57,58)

    4. அ(வ்ைிவற)ைன் எத்தவகயைன் என்றொல் அைறன உலகத்திலுள்ள அவனத்வத யும் உங்களுக்கொகப் பவைத்தொன் ; (அல் குர்ஆன் 2:29)

    5. இப்படியொக பவைக்கப் பட்ை மனிதனின் உள்ளத்திலும் இவற நம்பிக்வகவயயும், இவற றநெத்வதயும் இவறைன் இயல் பொகறை ைிவதத்துள்ளொன்.

    6. மனிதர்கள் அைர்கள் பவைக்கப் பட்டுள்ள இ ய ல் பு ந ிவ ல ய ில் அ ப் ப டி ற ய ைிைப்பட்ைொர்கள் என்றொல் இவறைவன இயல்பொகறை நம்பிக்வகக் சகொள்ைொர் கள் , அைனு க்கு அடி பை ிைொர்கள் , அைவன றநெ ிப்பொர்கள் , அைனு க்கு

  • 19

    யொசதொன்வறயும் இவை கற்பிக்க மொட்ைொர்கள்.

    7. ஆகறை , நீர் உம்முகத்வத தூய (இஸ்லொமிய) மொர்க்கத்தின் பக்கறம முற்றிலும் த ிருப்பி ந ிவல நிறுத்து ைரீொக! எ(ந்த மொர்க்கத்)தில் அல்லொஹ் மனிதர்கவளப் பவைத்தொறனொ அதுறை அைனுவைய (நிவலயொன) இயற்வக மொர்க்கமொகும்; அல்லொஹ்ைின் பவைத்த ல ில் ம ொற் ற ம் இ ல் வ ல ; அ து றை நிவலயொன மொர்க்கமொகும். ஆனொல் மன ிதரில் சபரும்பொறலொர் (இவத) அற ியமொட்ைொர்கள் . நீங்கள் அைன் பக்கறம திரும்பியைர்களொக இருங்கள்; அைன ிைம் பய பக்த ியு ைன் நைந்து சகொள்ளுங்கள்; சதொழுவகவயயும் நிவல ந ிறு த் து ங் க ள் ; இ ன் னு ம்

  • 20

    இவைவைப்றபொரில் நீங்களும் ஆகி ைிைொதீர்கள். (அல் குர்ஆன் 30:30,31)

    8. ஒவ்சை ொரு கு ழந்வ தகளு ம் அ தன் இயல்பு மொர்க்கத்திறலறய பிறக்கின்றன; அக்குழந்வத கவள திவெத் திருப்பி ெிவல ைைங்கிகளொக, இவைவைப்பொ ளர்களொக மொற்றுகின்றைர்கள் அைர் கவள சூழவுள்ள சபற்றறொர்கள் மற்றும் பொதுகொைலர்கறள.

    9. மன ிதர்கள் இவ்வுலக ில் பவைக்கப் பட்ைறபொது ஆரம்பத்தில் அவனைரும் தூய மொர்கத்தி றலறய இருந்தனர். அவனைரும் ஓரிவறக் சகொள்வக வயறய கவைப்பிடித்துக் சகொண்டிருந்த னர். எனினும் கொலறைொட்ைத்தில் பிளவு பட்டுக் சகொண்டு சைவ்றைறு சகொள்வக கவள கவைப் பிடிக்க ஆரம்பித்தனர். இதன்றபொறத ெரியொன மொர்கத்வத

  • 21

    சதளிவு படுத்தும் சபொருட்டு இவறைன் இவ்வுலகில் தனது தூதர்கவள இறக்கி வைத்தொன் . அப்படி அனுப்பப் பட்ை ைர்களில் முதல் தூதறர நூஹ் (அவல) அைர்கள்.

    10. மனிதர்கள் யொைரும் (ஆதியில்) ஒ ற ர இ ன த் த ை ர ொக ற ை அ ன் ற ி ற ை ற ில் வ ல ; ப ின் ன ர் அ ை ர்க ள் மொறுபட்டுக் சகொண்ைனர். (அல் குர்ஆன் 10:19)

    11. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒறர கூட்ைத் தினரொகறை இருந்தனர்; (பின்னர் பிளவு பட்டுக் சகொண்ைனர், அதன் றபொது) அ ல் ல ொ ஹ் (ந ல் ற ல ொ ரு க் கு ) நன் ம ொரொய ங் கூ று றை ொரொகவு ம் , (தீறயொருக்கு) அச்ெ மூட்டி எச்ெரிக்வக செய்றைொரொகவும் நபிமொர்கவள அனுப்பி வ ை த் த ொ ன் ; அ த் து ை ன்

  • 22

    மனிதர்களிவைறய ஏற்படும் கருத்து றைறுபொடுகவளத் தீர்த்து வைப்பதற்கொக அ ை ர்களு ைன் உ ண் வ ம யுவ ைய றைதத்வதயும் இறக்கி வைத்தொன் ; என ினு ம் அ வ் றை தம் சகொடு க்கப் சபற்றைர்கள் , சதளிைொன ஆதொரங்கள் ை ந் த ப ின் ன ரு ம் , த ம் ம ிவ ை ற ய உண் ைொன சபொறொவம கொரை மொக மொறுபட்ைொர்கள் ; ஆயினும் அல்லொஹ் அைர்கள் மொறுபொட்வை புறக்கைித்து ை ிட் டு உ ண் வ ம ய ின் ப க் க ம் செல்லுமொறு ஈமொன் சகொண்றைொருக்குத் தன் அருளினொல் றநர் ைழி கொட்டினொன்; இ வ் ை ொ ற ற , அ ல் ல ொ ஹ் த ொ ன் ந ொ டி ற ய ொ வ ர ற ந ர் ை ழ ிய ில் செலுத்துகின்றொன். (அல் குர்ஆன் 2:213)

  • 23

    இஸ்லாம் என்றால் என்ன?

    ெிலர் கருதுைது றபொன்று இஸ்லொம் சுமொர் 14 நூற்றொண் டுகளு க்கு மு ன் முஹம்மத் என்பைரொல் றதொற்றுைிக்கப் பட்ை சைற்று மதம் அன்று. மொற்றமொக மனித குலத்வதப் பவைத்த கைவுளினொல் அைர்களின் ைொழ்வு ெீர்சபற அைர்கள் பவைக்கப் பட்ை நொள் முதல் சகொடுக்கப் பட்ை முழுவமயொன ைொழ்வு சநறிறய இஸ் ல ொம் . இஸ் ல ொம் என் ற அ ரபு ைொர்த்வத, பைிவு, கட்டுப்பைல், ைழிப்பைல் என்ற அர்த்தத்றதொடு , ெொந்தி ெமொதொனம் என்ற கருத்வதயும் சபொதிந் துள்ளது. எ ன ற ை எ ை ர் இ வ ற ை ன ின் கட்ைவளகளுக்கு முழுவமயொக கட்டுப் பட்டு நைக்கின்றொறரொ, அைர் ஈருலகிலும் நிம்மதிவயயும் , ெொந்தத்வதயும் அவை ைொர். ஒருைன் முஸ்லிமொக கருதப் படுைதற்கு , முஸ்லிம் சபற்றறொருக்குப்

  • 24

    பிறந்து இருக்க றைண்டும் அல்லது முஸ் லிம் மத்த ிய ில் அற ிமு கமொன சபயர் வைத்திருக்க றைண்டும் என்ற எந்தைிதமொன நிபந்தவனகளும் இல்வல. முஸ்லிம் என்றொல் தன்வனப் பவைத்த கைவுளுக்கு ைழிப்படுபைன் என்பறத அர்த்தம். எனறை ஒருைன் தன்வனப் பவைத்த இவறைனுக்கு முழுவமயொகக் கட்டுப்பட்டு , அைன் தனது செய்திவய கூறுைதற்கொக அனுப்பிய தூதர்கவளயும், அைர்களில் இறுதியொக அனுப்பப்பட்ை முஹம்மத் (அைர்கள் அவனைரின் மீதும் அல்லொஹ்ைின் ெொந்தி உண்ைொகட்டும்) அைர்கவளயும் ஏற்றுக் சகொண்டு அைர் களின் றபொதவனகவள தன் ைொழ்ைில் எடு த்து நை ந்த ொல் றபொது ம் அ ை ன் முஸ்லிமொக மொறிைிடுைொன்.

    இஸ்லாத்ெின் அடிப் ரடக் கடரமகள், ம ற் று ம் ே ம் ிக் ர க க் த க ாள் ள

  • 25

    லவண் டிே அம்ெங்கள ின் சுருக்கம் ின்வருமாறு அரமந்துள்ளது:

    இஸ்லாத்ெின் கடரமகள்

    1. ேம் ிக்ரகப் ிைகடனம்: "அ ஷ் ஹ து அ ல் ல ா இ ல ா ஹ இல்லல்லாஹ் , வ அஷ்ஹது அன்ன முஹம்மென் அப்துஹு வைசூலுஹு"

    தமாழி த ேர்ப்பு:

    "ைைங்கத்தக்க நொயன் அல்லொஹ்வைத் தைிர றைறு யொருமில்வல என்று நொன் ெ ொட் ெ ி கூ று ை றத ொடு , மு ஹ ம் ம த் (ஸல்லல்லொஹு அவலஹிைஸல்லம்) அ ை ர்கள் அ ை ன ின் அ டிவ ம யு ம் ,

  • 26

    தூதருமொைொர் என்றும் நொன் ெொட்ெி கூறுகிறறன்"

    ஒருைன் றமற்கூறப்பட்ை ைெனங்கவள உ ள் ள த் த ின ொல் ஏ ற் று க் ச க ொண் டு நொைினொல் சமொழிந்தொல் முஸ்லிமொக மொறிைிடுைொன்.

    அ ெ ர ன த் த ெ ா ட ர் ந் து ள் ள இ ஸ் ல ா த் ெ ின் அ டி ப் ர ட தெேற் ாட்டுத் தூண்கள்: அவை:

    2. சதொழுவக (ெலொஹ்), 3. றநொன்பு (ெவ்ம்), 4. ஏவழைரி (ெகொத்), 5. புனித மக்கொ யொத்திவர (ஹஜ்)

  • 27

    ே ம் ிக் ர க க் க ா ன தூ ண் க ள் இஸ்லொமிய நம்பிக்வகயின் றதொற்றமும், உருைொக்கமும் முஹம்மத் (ஸல்லல் ல ொஹ ு அ வ ல ஹ ிை ஸ ல் ல ம் ) அ ை ர்கள ின் ப ின் ந ிக ழை ில் வ ல . ஏ ற் கன றை அ ரு ள ப் பட் ை இ வ ற றைதங்கள் சபொதிந்ததும், இவறத்தூதர்கள் கூ ற ிய தூ வ தயு றம அ ன் ன ொரு ம் ச த ொ ை ர் ந் த ொ ர் க ள் . இ ஸ் ல ொம ிய நம்பிக்வகக் றகொட்பொடு எப்றபொதும் எவ்ைித மொற்றங்களும் இன்றி அழியொமல் நிவலத்திருக்கும் உண்வம யொகும். அது இவறைவனப் பற்றிய உண்வமகவளயும், அ ை ன து ெ ிரு ஷ் டி க ற ள ொடு ள் ள சதொைர்ப்வபயும் , எமக்குப் றபொதிக்கிறது. இவ்வுலக ைொழ்ைின் உண்வம இதில் சபொதிந்திருக்கிறது. அதில் மனிதனின் பங்களிப்பு என்ன? மறுவமயில் அைனின் நிவல என்ன ைொகும்? அைன் பவைக்கப் பட்ை றந ொக்கம் என் ன ? என் பவ தப்

  • 28

    பற்ற ிசயல் ல ொம் ம ிகத் சதள ிை ொக எடுத்துவரக்கிறது.

    இ ஸ் ல ா ம ிே ே ம் ிக் ர க க் ல க ாட் ாடு க ள் ின் வ ரு ம் ஆ று அ ம் ெங் க ர ள அ டி ப் ர ட ே ாக க் தகாண்டு விளங்குகின்றன, அரவ:

    1. அல்லொஹ், 2. மலக்குகள், 3. றைதங்கள், 4. தூதர்கள், 5. மறுவம நொள், 6. ைிதி என்பனைற்வற நம்புைதொகும்.

    இஸ்லாத்ெில் இரறக் லகாட் ாடு

    1. அல்லொஹ் ஒருைசனன்றும், அைனது இவ றத்தன் வ மய ிலு ம் , பவ ைத்து பரிபொலிப்பதிலும் அைனுக்கு நிகரொக

  • 29

    யொரும் இல்வல என்றும் நம்புதல் , அல்லொஹ் ஒறர ஒருைறன , அைனது அ த ிகொரத்த ிலு ம் , ந ிர்ை ொகத்த ிலு ம் எைருக்கும் பங்கு இல்வல.

    2. அல்லொஹ்றை அவனத்வதயும் ெிருஷ் டித்தைன் , அைவனத் தை ிர உள்ள அவனத்தும் அைனொல் ெிருஷ்டிக்கப் பட்ைவைறய, ெிருஷ்டிப்பில் அைனுக்கு பங்கொளியொக எைரும் இல்வல,

    3. அல்லொஹ் இல்லொவமயில் இருந்து உருைொக்கும் ஆற்றல் ம ிக்கைன் , அ ை ன து பவ ை ப் ப ின ங் களு க்கு உபகொரம் செய்பைன் , ைொழ்ைொதொரம் ைழங்குபைன் , அைர்களது அவனத்து செயற்பொடுகவளயும் அற ிபைன் , அைர்கள ின் செயலுக்றகற்ப கூல ி ைழங்குபைன் என நம்புைது,

    4. ைைங்கி ைழிப் பை தகுதி ைொய்ந்த இவறைன் அல்லொஹ்வைத் தைிர

  • 30

    றைறு யொரும் இல்வல என நம்புதல், அைவனத்தைிர றைறு யொவரயும் ைைங்கக் கூைொது,

    5. மலக்கு (ைொனைர்) களும் , நபிமொர் களும் அல்லொஹ்வுக்கு பைிபுரியவும், ைழிப்பைவுறம பவைக்கப் பட்டுள்ளனர்,

    6. அைன் மனித ெமூகத்துக்கொன ைொழ்வு சநற ிவ ய அைனது தூ தர்கள ினூ ைொகவும் , றைதங்கள ின் மூ லமு ம் அறிைித்துக் சகொடுத்தொன்,

    7. அல்லொஹ் என்றும் இரு ப்பைன் , அைனுக்கு சபற்றறொர் கிவையொது , குழந்வதகள் கிவையொது, அந்தம், ஆதி இ ல் ல ொதை ன் , ய ொரிைமு ம் எ ந்த றதவையும் அற்றைன் , முதலுக்கு முதலொனைன் , முடிவுக்கு முடிைொன ைன்,

    8. அைன் அளைற்ற அருளொளன், நிகரற்ற அன்புவைறயொன், அைனுக்கு இவைக்

  • 31

    கற்ப ித்தவ லத் தை ிர அவ ன த்து குற்றங்கவளயும் மன்னிப்பைன்,

    9. அைனுக்கு அழகிய திருநொமங்களும் , பூரை ைருைவனகளும் உள்ளன , அ த ில் அ ை னு க் கு ந ிக ர ொ க யொருமில்வல,

    10. அைன் எம்வம எந்தசைொன்றுமின்றி அவனத்து ைளங்கறளொடும் அழகிய உ ரு ை ில் ெ ிரு ஷ் டி த் து அ ற ந க அருள்கவளப் பொலித்திருக்கிறொன்,

    11. எ ை ற ரனு ம் ச த ொழு வ க கள் , ப ிற ைை க்கங்கள் , ைை க்க ெொஷ்ைொங் கங்கள் றபொன்றைற்வற அல்லொஹ் வுக்கன்றி றைறு எைருக்றகனும் (ஒரு மலக்கொகறைொ, சதரிவு செய்யப் பட்ை நபியொகறைொ இருந்தொலும் ெரிறய) நிவற றைற்றுைொர்களொயின், தொன் ஒரு மு ஸ் ல ிசமன உரிவ மக் றகொரிக்

  • 32

    ச க ொண் ை ற ப ொது ம் அ ை ன் ஒ ரு முஸ்லிறம அல்ல.

    12. “சமய்யொக என்னுவைய சதொழுவக யு ம் , என் னு வ ைய கு ர்ப ொன ியு ம் , என்னுவைய ைொழ்வும் , என்னுவைய மரைமும் எல்லொறம அகிலங்களின் இவறைனொகிய அல்லொஹ் வுக்றக செொந்தமொகும்" என (நப ிறய !) நீர் கூறுைரீொக" (அல் குர்ஆன் 6:162)

    13. (நபிறய?!) நீர் கூறுைரீொக: அல்லொஹ் அ ை ன் ஒ ரு ை றன . அ ல் ல ொஹ் (எைரிைத்திலும்) றதவையற்றைன். அைன் (எைவரயும்) சபறவுமில்வல ; (எைரொலும்) சபறப்பைவு மில்வல. அன்றியும், அைனுக்கு நிகரொக எைரும் இல்வல. (அல் குர்ஆன் 112:1-4)

  • 33

    ஒரு முஸ்லிமின் ண்புகள்

    1. ஒரு முஸ்லிம் தனது ைொழ்வை மு ழு வ ம ய ொக இ வ ற ை னு க் க ொக அ ர் ப் ப ை ித் து த ன து அ வ ன த் து கொரியங்கவளயும் இவற சபொருத்தத்வத நொடிறய செயலொற்ற றைண்டும்.

    2. அ ை ன் த ன் வ ன ப் ப வ ை த் த இவறைவன யன்றி றைறு யொவரயும் ைைங்கக் கூைொது. தன் சபற்றறொருக்கு நன்வம செய்ய றைண்டும். றமலும் உ றவு கவ ள ப் றபை ி நை ப்பறத ொடு பக்கத்து ைடீ்ைொர் மற்றும் ைிருந்தொளி களுக்கு உரிய மதிப்வப ைழங்கி ைொழும் அறத றைவல பிறருக்கும் முடிந்தளவு உபகொரம் புரிய றைண்டும்.

    3. ஒரு முஸ்லிம் இவறைன் தவை செய்துள்ள சகொவல , களவு , ைிபச்ெொரம் , இலஞ்ெம், சூது, ைட்டி, மது அருந்துதல் , றபொவத ைஸ்து பொை ித்தல் , ஊழல் ,

  • 34

    றமொெடி , றபொன்ற சகொடிய பொைங்களில் ஒரு றபொதும் ஈடுபை கூைொது.

    4. ஒருமுஸ்லிம் எப்றபொதும் சபொய் றபெொது உண்வமறய றபெ றைண்டும்.

    5. ஒரு முஸ்லிம் ைொக்கள ித்தொல் மொறு செய்யக்கூைொது. அைன் நம்பிக்வக நொையத் துைன் நைக்க றைண்டும்.

    6. ஒரு முஸ்லிம் மற்றைர்கவளப் பற்ற ி புறம் றபெறைொ , மற்றைர்கள ின் குவறகவளத் துருைித் துருைி ஆரொய றைொ, பிறவர மொனப்பங்கப் படுத்தறைொ கூைொது.

    7. ஒரு மு ஸ் ல ிம் வதரியமு ள்ள ைனொக இருக்க றைண்டும், றகொவழயொக இருக்கக் கூைொது.

    8. ஒரு மு ஸ் ல ிம் உண் வ மவ ய ஆதரிக்கும் ை ிையத்தில் நிவலயொன ைன ொகவும் , உண் வமவய எடுத்துக்

  • 35

    கூறுைதில் வதரியமுள்ள ைனொகவும் இருப்பொன்.

    9. அ டு த்தை ர் தன் வ ன எ த ிர்த் த றபொதும் ஒரு முஸ்லிம் நீதமொக நைந்துக் சக ொள்ள றை ண் டும் . அ டுத்தை ரின் உரிவமவய ெட்ை ைிறரொதமொக மீறவும் கூ ைொது . அடுத்தை ர் மூ லம் அ நீதம் செய்யப் படுைவத அனு மத ிக்கவும் கூைொது. அைன் ைலிவம உள்ளைனொ கவு ம் தன் ம ொன த்வ த எை ரிைமு ம் இழக்கொதைனொகவும் இருக்க றைண்டும்.

    10. ஒரு முஸ்லிம் ெமொதொனத்வதயும், ஐக்கியத்வதயும் ைிரும்ப றைண்டும் . ைதந்திகவளப் பரப்பி ைிடுபைனொகறைொ, ைன்முவறகள், குழப்பங்கவளத் தூண்டுப ைனொ கறைொ இருக்கக் கூைொது.

    11. ஒ ரு மு ஸ் ல ிம் தன் ச ெய ற் பொடுகவள இயன்றைவர றநர்த்தியொக செய்ய றைண்டும்.

  • 36

    12. ஒ ரு மு ஸ் ல ிம் க ர்ை ம ற் ற ைனொகவும் , நற்குைமுள்ளைனொகவும் இருக்க றைண்டும்.

    13. ஒரு மு ஸ் ல ிம் ெ ிற ிறய ொரு க்கு இறக்கம் கொட்டுபைனொகவும் , முதிறயொ ரு க்கு ம த ிப் பள ித் து நை ப் ப ற த ொடு இவறைனின் அவனத்துப் பவைப்பினங்க றளொடும் ஜீைகொருண்யம் றபைி நைந்து சகொள்ைதும் அைெியமொ கும்.

    14. அைன் நன்வம புரிைறதொடு அடுத்த ை வ ரயு ம் நன் வ ம புரிய த்தூ ண் ை றைண் டும் . அைன் தீவ ம புரிைவத தைிர்த்துக் சகொள்ைறதொடு அடுத்தைவர யும் அதிலிருந்து தடுக்க றைண்டும்.

    15. ஒரு முஸ்லிம் அல்லொஹ் ைின் மொர்க்கம் நிவலத்திருக்கவும் , உலகம் முழுைதும் பரவுைதற்கு முயற்ெிக்கவும் றபொரொைவும் றைண்டும். இஸ்லொத்தின் ைவரயவறவய மீறொதைனொக அவனத்து

  • 37

    கொரியங்கவளயும் றமற்சகொள்ைொன் , இஸ் லொத்த ின் சைற்ற ிக்சகன ெட்ை ைிறரொத செயல்கள் எதவனயும் றமற் சகொள்ளக் கூைொது.