இந்தியத் ூதரகம்childrenculturalgrouphk.com/images/tamilmalar pdf... ·...

20

Upload: others

Post on 22-Oct-2020

6 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 2

    இந்தியத் தூதரகம் – ஹாங்காங்

    ததாழில் முனைவ ார் கூட்டம் 21.11.17

    த ௌர்யா கப்பல் ிஜயம்

    20-23. 12. 2017

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார் மின் அஞ்சல் : [email protected] இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் இந்த ஆண்டு அதிகமாகவவ இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் அடித்த வவயில், தற்வபாது இருக்கும் குளிர் பலரரயும் வ ாய்க்கு ஆளாக்கிக் வகாண்டு இருக்கிறது. அரைவரும் தங்கள் உடல் லைில் அக்கரற வகாண்டு வ ாய்கள் அண்டாமல் பார்த்துக் வகாள்ள வவண்டுகிவறாம். கிருஸ்துமஸ் புத்தாண்டு விடுமுரறரய முன்ைிட்டு பலரும் பல ாடுகளுக்கு பயணப்பட்டுக் வகாண்டும் இருக்கும் வ ரம். ம் தமிழ் மலர் வாசகர்கள் அரைவருக்கும் புத்தாண்டு ல்வாழ்த்துக்கரள எங்கள் குழு கூறிக் வகாள்ள விரும்புகிறது. 5ஆம் வருடத்தில் அடிவயடுத்து ரவக்கும் தமிழ் மலரர ஆதரிக்கும் படியும் வவண்டுகிவறாம். ன்றி ஆசிரியர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

    காஸ்மிக் டான்ஸ் ஆண்டு ிழா

    ஒக்சாைா பன்சிவகாவா என்ற கசகிஸ்தான்வாசி இந்தியாவில் கலாக்வசக்த்ரா டைப் பள்ளியில் டைம் பயின்று கடந்த 8 ஆண்டுகளாக ஹாங்காங்கில் ஐம்பதுக்கும் வமற்பட்ட டை ஆர்வம் மிக்க மாணவ மாணவிகளுக்கு காஸ்மிக் டைப் பள்ளிரய டத்தி வருகிறார். வம்பர் 26ஆம் வததி, 8வது ஆண்டு விழாவிரை வவற்றிகரமாக டத்திக் காட்டிைர்.

    சீைர்களும் இந்தயர்களும் ஒன்றாக இரணந்து ஒக்சாைாவிடம் டைம் பயன்று, தங்கள் திறரை அன்று அரைவரது முன்ைால் வவளிக்காட்டிைர்.

    மாணவ மாணவிகள் அரைவரும் மிக்க ஆர்வத்துடன் டைம் ஆடி தங்கள் ஆர்வத்ரதயும் வவளிக்காட்டிைர்.

  • 5

  • 6

  • 7

    மாது உனைந்தாள்

    அத்தியாயம் இரண்டு

    “ ீங்க வசால்றரத வவச்சுப் பார்த்தா வபக்-கிரவுண்ட் வவரிஃபிவகஷன் பண்றதுல உங்களுக்கு ஒரு ல்ல வபர் சம்பாதிச்சு வவச்சிருந்தீங்க வபால இருக்வக, வராம்பத் தகுதியாை ஆளுங்கதான் வபாங்க” என்று டாக்டர் சுஜாதா உற்சாகமாகச் வசான்ைார். “அதுல ல்ல வருமாைமும் வந்திருக்குவம. அப்புறமும் அந்த வராமாண்ட்டிக் காபி ஷாப்ரப வச்சிருந்தீங்களா? இல்ரல அரத மூடிட்டு உங்க ஆஃபரீைவய வபரிசு பண்ணிட்டீங்களா?”

    “வபக்-கிரவுண்ட் வவரிஃபிவகஷன் பண்றதுக்குப் வபரு வவற” வகாபிகா வபாறுரம இழந்து கத்திைாள். “வபக்-கிரவுண்ட் வசர்ச்சர்னு ஒரு வவரலவய கிரடயாது. ம்ம பிரரவவட் டிவடக்டிவ் வவரலல வதாத்துப் வபாயிட்வடாம்னுதான் இதுக்கு அர்த்தம். ஒரு வகாரல வகஸ் இருக்கா? ஒரு வபங்க் ஃபிராடு? ரகத் திருட்டு? ஆள் கடத்தல்?” அந்த உரரயாடரல விஷ்ணு ன்றாக ிரைவில் ரவத்திருந்தான். அவன் எப்வபாதுவம ஒரு ஆப்டிமிஸ்ட். என்றாவது ஒரு ாள் ஃபிராட் வகஸ், வவவு பார்த்தல், ஏன் வகாரல வகஸ் கூட அவர்கரளத் வதடி வரும் என்று அவன் ம்பிைான். ஆைால் வகாபிகா எப்வபாதுவம வபரிதாகக் கைவுகள் கண்டாள். அவளுக்குப் வபரிய வபரிய வகஸ்களும், வபரும் பணமும், புகழும் உடைடியாக கிரடக்க வவண்டும் என்று ஆரசப்பட்டாள். இரண்டு வருடங்களாகி இருந்தும் வதாழிலில் அது எதுவுவம கிரடக்காததால் அவள் வபாறுரம இழக்கத் வதாடங்கி இருந்தாள். “ஆமா ஒத்துக்கிவறன் இது எல்லாம் சாதாரண வகஸ்தான். ஆைா இதுல வ ர்ரமயாை, ிரலயாை வருமாைம் வருவத மக்கு” விஷ்ணு பதில் வசான்ைான், “வருமாைத்துக்கும் குரறச்சல் இல்ரல ஞாபகம் வவச்சுக்வகா.” ஆைால் அது எரதயும் வகாபிகா ஒப்புக் வகாள்ளவில்ரல. அடிக்கடி அவள் இது மாதிரி ிதாைமிழந்து வகாபப்பட்டுக் வகாண்டிருந்தாலும் ஏதாவது சமாதாைம் வசால்லி விஷ்ணு அவரளச் சரிகட்டிக் வகாண்டிருந்தான்.

  • 8

    “விஷ்ணு! மறுபடியும் பரழய ஞாபகத்துக்குப் வபாயிட்டீங்களா?” டாக்டர் சுஜாதா விசாரித்தார். மறுபடியும் விஷ்ணு கடந்த காலத்திலிருந்து மீண்டு ிகழ்காலத்துக்கு வந்தான். “வவறும் வபக்-கிரவுண்ட் வவரிஃபிவகஷன் பண்றவங்கன்னு வசால்லிக்க எங்களுக்கு இஷ்டமில்ரல. ஆைா ிஜ பிரரவவட் டிவடக்டிவ்ஸ் வாழ்க்ரக புஸ்தகத்துல இருக்கற மாதிரி இல்ரலவய” என்றான் விஷ்ணு. “வதரவயாை ல்ல வருமாைம் அதைால வந்தாலும் வசால்லி ரவச்ச மாதிரி மறுபடியும் மறுபடியும் ஒவர மாதிரி வவரல வசய்யறது அவளுக்குப் பிடிக்கரல.” “பாவம்! மிஸ்டர் ாராயணன் கூட அவத மாதிரி வவரலக்குதான் உங்ககிட்ட வந்தார் வபால. அரத எப்படி ஏத்துகிட்டீங்க?” டாக்டர் சுஜாதா வமலும் விசாரித்தார், “இந்தக் வகைும் உங்களுக்கு சீக்கிரவம சலிச்சுப் வபாயிருக்கணுவம.” “ஆமா.. இதுவும் ஒரு சாதாரண வபக்-கிரவுண்ட் வவரிஃபிவகஷன் வகஸ்தான். அப்வபா அந்த மாதிரி வவரல வசய்யறதுல வராம்பப் பழக்கம் வந்திருந்ததால கண்ரண மூடிட்டு எங்களால அரதச் வசய்ய முடிஞ்சது” விஷ்ணு வசான்ைான். ஒவ்வவாரு வகைின் முடிவும் ன்றாகவவ இருந்ததால் அவர்களுரடய வழக்கத்ரத மாற்றிக் வகாள்ள வவண்டிய அவசியவம வரவில்ரல என்று ிரைத்துக் வகாண்டான். குறிப்பிட்டு இந்த ாராயணன் வகரை எதற்காக விஷ்ணு இன்று வபச விரும்பிைான் என்று வதரிந்து வகாள்ள டாக்டர் சுஜாதாவுக்கு ஆர்வமாக இருந்ததாலும் அவரை அவன் வபாக்கிவலவய வபச விட்டார். அது தற்வசயலாக ிகழ வவண்டும்; அவனுரடய மைம் எப்படிவயல்லாம் சுற்றுகிறது என்றும், தகவல்கரளயும், சம்பவங்கரளயும் அது எப்படி ஆராய்கிறது என்றும் வதரிந்து வகாள்ள வவண்டும். அதைால் “ஏன் மிஸ்டர் ாராயணன் பத்தி வபசிைஙீ்க?” என்று வ ரடியாகக் வகட்காமல் “இந்த வகஸ்ல என்ை பண்ணஙீ்க? ஏதாச்சும் சுவாரசியமாக் கண்டுபிடிச்சீங்களா?” என்று வபாதுவாகக் வகட்டார். “அப்படிச் வசால்ல முடியாது” என்றான் விஷ்ணு, “அதைாலதான் வகாபிகா இன்னும் அதிகமாக் கடுப்பாைா. திரும்பத் திரும்ப சாதாரண ஆளுங்கரளப் பத்தி சாதாரண விஷயங்கரளவய விசாரிச்சிட்டிருக்வகாம்னு அவ குழந்ரத மாதிரி வகாபப்பட்டா.” “அதாவது விவகாரமாை வகஸ்கவளாட வர்ற கிரளயண்ட்ஸ் மூலமாத்தான் உங்களால வபரிசா சம்பாதிக்க முடியும்னு ிரைச்சீங்க, கரரக்டா?” என்று வகட்டார் டாக்டர். “அப்படித்தான். அவதாட இல்லாம அந்த மாதிரி வகஸ் வந்தாதான் ாங்களும் வராம்ப வமைக்வகட்டு உண்ரமயாை டிவடக்டிவ் வவரல வசஞ்ச மாதிரி இருக்கும்னு ிரைச்வசாம்” என்றான் விஷ்ணு.

  • 9

    “ஓவஹா! வஜம்ஸ் பாண்டும் வஷர்லாக் வஹாம்ைும் வசர்த்துச் வசஞ்ச கலரவயா உங்கரள ீங்க கைவு கண்ட மாதிரியிருக்கு?” வகாஞ்சம் கிண்டலாகவவ வகட்டார் டாக்டர் சுஜாதா. வசால்லி முடித்ததும் அது விஷ்ணுவிற்கு புரிந்திருக்கக் கூடாது என்று ாக்ரகக் கடித்துக் வகாண்டார். “ஒரு வரகயில பார்த்தா அவ அப்படித்தான் ிரைச்சா” என்றான் விஷ்ணு, “ஒரு பக்கம் ான் சந்வதாஷமாத்தான் இருந்வதன். காபி ஷாப்பும் ல்லாப் வபாச்சு. எங்க வவரலயும் ரிஸ்க் இல்லாம வபாச்சு. ஆைா ாங்க இப்படி ஒரு வாழ்க்ரகக்காக இந்தத் வதாழிலுக்கு வரரல. சத்தியமா வகாபிகா எதிர்பார்த்தது அது கிரடயாது.” “புரியுது. ஏதாவது ஒரு வபரிய ரகயாப் பார்த்து வவவு பார்க்கணும்னு ஆரசப்பட்டீங்க இல்ரலயா” என்று ஒரு வதாரரணயாகவவ வகட்டார் டாக்டர் சுஜாதா. “இல்லாத விஷயத்ரத ாங்க கிளப்பி விட எப்பவுவம முயற்சி பண்ணரல. எங்க வவரல எல்லாம் இருக்குற வில்லங்கத்ரத வவளிவய வகாண்டு வர்றதுதான், வபாய்யா எரதயும் வஜாடிக்கறது இல்ரல!” டாக்டர் சுஜாதா தன்ரை ஏவதா குற்றம் சாட்டி, அதற்குப் பதில் வசால்வது வபான்ற ஒரு உறுதிவயாடு விஷ்ணு இரதச் வசான்ைான். “கண்டிப்பா! யார் அந்த மாதிரில்லாம் வசய்வாங்க” என்றார் டாக்டர் சுஜாதா, “இந்த வகரை எல்லாம் அப்வபா எப்பிடி அப்வராச் பண்ணஙீ்க? ஆர்யா பத்தி என்வைல்லாம் கண்டுபிடிச்சீங்க? அவர் ஏதாவது தில்லுமுல்லு பண்ணிட்டிருந்தாரா?” அவர்களின் அணுகுமுரற பற்றித் வதரிந்து வகாள்ள டாக்டர் சுஜாதா ஆர்வமாக இருந்தார். முப்பது ாளில் வபக்-கிரவுண்ட் வவரிஃபிவகஷன் வசய்யக் கற்றுக்வகாள்வது எப்படி என்று புத்தகவம எழுதும் அளவுக்கு அவர்கள் வளர்ந்திருந்தரத அப்வபாதுதான் விஷ்ணு உணர்ந்தான். “ ாங்க வபாதுவா எங்க டார்வகட் ஆரள வ ர்ல பார்த்து உறுதி பண்ணிக்குவவாம். அதுதான் ஆரம்பம். அதாவது அந்த ஆளுக்வக வதரியாம மரறஞ்சிருந்து ான் வபாய் அந்த ஆரளப் பார்த்துட்டு வருவவன்” விஷ்ணு வதாடர்ந்தான், “அப்புறம் சம்பந்தப் பட்ட ஆரளக் வகாஞ்ச ாள் ஃபாவலா பண்ணுவவன். ஆஃபஸீ்லருந்து வடீ்டுக்வகா இல்ரல அவங்க ஃப்வரண்ட்வைாட எங்காவது வவளிய வபாைாவலா அப்படி.. எப்பவுவம சம்பந்தப்பட்ட ஆவளாட கண்ணுல படாம இருக்க வகாஞ்சம் டிஸ்டண்ட் கீப்பப் பண்ணுவவன்.” “இந்த வகஸ்லயும் அரதத்தான் வசஞ்சீங்களா?” டாக்டர் சுஜாதா அவசரப் படுவது வபால் விஷ்ணுவுக்குத் வதான்றியது. “அப்படித்தான் இந்தக் வகஸ்ரசயும் ஆரம்பிச்வசாம்!” விஷ்ணு வதாடர்ந்தான், “இந்த ஐடி கம்வபைஸீ் வகம்பஸ் பத்தி உங்களுக்வக வதரிஞ்சிருக்கும். பளபளன்னு கட்டடங்க, ிரறய ஓப்பன் ஸ்வபஸ், வபரிய வதாட்டம், அங்வக வவரல வசய்யற பணக்கார வமதாவிங்களுக்கு தீைிப்வபாடற வரஸ்ட்டாரண்ட்ஸ், காபி ஷாப்ஸ்..”

  • 10

    வதாண்ணூறுகளுக்குப் பிறகு இந்தியாவின் கர்ப்புறங்கரளவய புரட்டிப் வபாட்ட ஐடி துரறயின் வளர்ச்சிரய டாக்டர் சுஜாதாவும் பார்த்திருந்தார். வயதாை காலத்தில் மக்கள் ரிட்ரடயர் ஆகி வசட்டில் ஆகிக் வகாண்டிருந்த பல கரங்களும் உலக ஐடி ரமயங்களாக மாறி ராவவாடு ராவாக அபாரமாை, சில சமயங்களில் அதிர்ச்சியாை மாற்றங்கரளச் சந்தித்துக் வகாண்டிருந்தை. வசன்ரை இந்த வரகயில் முழுவதுமாகத் தன் அரடயாளத்ரத விட்டுக்வகாடுக்கவில்ரல என்றாலும் அங்கும் மாற்றங்கள் எங்கும் டந்து வகாண்டிருந்தை. பத்து வருடங்களுக்கு முன்ைால் ஆடம்பரம் என்று கருதப்பட்ட பலரதயும் கண்ணிரமக்காமல் வாங்கிச் வசலவழித்துத் தள்ளும் பணக்கார இரளஞர்கள் கூட்டம் திடீவரன்று வபருகிக் வகாண்டிருந்தது. இரவயரைத்ரதயும் சாஃப்ட்வவர் வகம்பஸ் என்ற சமாச்சாரமாகச் சுருக்கமாக விஷ்ணு விவரித்தது டாக்டர் சுஜாதாரவக் கவர்ந்தது. “அந்தக் கம்வபைி வகம்பைுக்குச் சில தடரவ வபாய் வரஸ்ட்டாரண்ட்ல சாப்பிட்டதுல ஆர்யாவவாட சாப்பாட்டு வடஸ்ட் பத்தியும் ண்பர்கள் பத்தியும் ிரறயவவ வதரிஞ்சுகிட்வடன்” விஷ்ணு தங்குதரடயின்றிப் வபசிக் வகாண்டிருந்தான், “ஆர்யா வழக்கமா எங்வக சாப்பிடுவார், எரத விரும்பிச் சாப்பிடுவார்னு எல்லாம் வதரிஞ்சுகிட்வடன். தயாரா இருக்கறவரைத்தான் அதிர்ஷ்டம் வதடி வரும்னு வசால்வாங்கவள.. அதுமாதிரி எைக்கு ஒரு ஜாக்பாட் அடிச்சது.” “ஜாக்பாட்னு எரதச் வசால்றஙீ்க?” எவ்வித உணர்ச்சியுமின்றிக் வகட்டார் டாக்டர் சுஜாதா. அல்லது, அப்படித்தான் விஷ்ணுக்கு அந்தக் வகள்விரயக் வகட்ட விதம் வதான்றியது.

    (வதாடரும்)

  • 11

    கீதா தஜயந்தி 30.11.2017

    இந்துக்களின் புைித நூலாை கீரதக்கு மரியாரத வசய்யும் வரகயில் 30ஆம் வததி, இஸ்கான் குழுவிைர் கீதா வஜயந்திரய டத்திைர். கிருட்ணரர வணக்கிய பின், இஸ்கான் குரு கீரதரயப் பற்றி உரரயாற்றியதும், கீரத நூல்கரள அடுக்கி யாகம் டத்தப்பட்டது. கீரதயின் ஒரு அத்தியாயத்ரத அரைவரும் இரணந்து ஓதி, ஒவ்வவாரு பாடலுக்கும் யாகத்தின் வ ய் வசர்க்கப்பட்டது. இந் ிகழ்ச்சிரய 50க்கும் வமற்பட்வடார் கலந்து வகாண்டு தங்கள் மரியாரதரயச் வசலுத்திைர்.

  • 12

    ஐ.ஐ.டி முன்ைாள் மாண ர் கூட்டம் 21.11.17

    வசன்ரை ஐ.ஐ.டி முன்ைாள் மாணவர் கூட்டம் 21ஆம் வததி இந்தியா கிளப்பில் டந்தது. இதில் வசன்ரை ஐ.ஐ.டி துவக்க கால மாணவராை திரு. குமரப்பன் உட்பட 18 வபர்கள் வந்திருந்தைர். இரண்டாம் ஆண்டாக டக்கும் இந்த ிகழ்வில் ஐஐடியில் ஏற்பட்டுள்ள வமம்பாடுகள், உலகம் முழுவதும் உள்ள முன்ைாள் மாணவர்கள், வசன்ரை ஐஐடி ஆராய்ச்சி மற்றும் கட்டரமப்பிற்காக வசய்து வரும் பணிகரள வசன்ரையிலிருந்து வந்த அதிகாரிகளும் வபராசியர்களும் விளக்கிைர். மாணவ மாணவிகள் அரைவரும் தங்கள் கடந்த கால ாட்கரள மிகுந்த மகிழ்ச்சியுடன் ிரைவு கூர்ந்தைர்.

  • 13

    இந்திய ஆர்ட் ர்கிள் வபாட்டிகள் 10.12.17

  • 14

  • 15

    அம்ரித் மன்தன் வகார் வகாபால் தாஸ் ிஜயம்

    2.12.17

  • 16

    ஹாங்காங் ஓபன் இைகுப்பந்துப் வபாட்டி 26.11.17

    படங்கள்: லட்சுமி யு தயாளன்

  • 17

    கர்நாடக இன ிழா 26.11.17

    பாடகி: ரூபா ாஸ்த்ரி மிருதங்கம்: அர ிந்தன்

  • 18

    ராகமும் ர மும் தபண் கல் ிக்காக நிதி திரட்டும் ிழா

    9.12.17

  • 19

    ராஜ்வயாஸ் ா திை ிழா 2.12.17

  • 20