திருச்சபை சசய்திகள் · ஒு...

25
+ திசபை சதிக சதொக III - ிரதி 130 – 21 - 12 - 2017 அபைொதலிக, கபதொலிக, ஆசியதிக கீைதி(இதிய அரசி சி - க - நடதர - சதொழி ஆதொ எ - TN15D0000626 - நிவிய நொ - 25/02/2015) மகவ : + திசபை சதிக 7/151A, செபக, ட - 643 211, நீலகி மொவட தமிநொட சதொபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471 சதொடக மின: [email protected] சைற விைவிபல : catholic.asia@gmail.com சககோதர சகோதககே, இதியோக நோ உகளக சசோவத; மகிசியோயிரக; உக நடததய சீபதக; எ அறிதரக சவி சோயக; மன ஒதம சகோரக; அதமதியட வோக; அகபோத அப அதமதிய அேிக கட உககேோ இரபோ. யமத சகோத ஒரவதர ஒரவ வோதக. இகே இதறமக அதனவர உகளக வோத கிறோக. ஆடவ இகயச கிறிதவி அரள - கடேி அப - ய ஆவியோ நபற - உக அதனவகரோ இரபதோக!" 2 சகோ. 13 : 11 - 13 http://www.arulvakku.com/bible.php?bk=56&ch=13 வொசிக, சிதிக, சயலொக, வொவொக - திசபை சதிக திசபை ஆபலொசக : பமதக ஆய அ. அமரோ, உதகமடல ஆசிய க : மததர ஆன, ஆகரோகிய சடனி, சோல இரதய, பிரோசி நலப OMI, செயபோல ரகப SDB, கலி கம SSAM, கெோமி, மய அர ரோெோ,S.J., நிய சகோய OFM.Cap., இனிககோ கெோகி SSAM ஆசிய ம சவளியிடைவ - க. எ. சசவரோ உகளி கனிவொன ஆதரவி யல கி ய நிவொரண ணிககொக உதவிடக நறி . Bank Information: South Indian Bank, Nagercoil Branch IFSC Code: SIBL0000053 Account no. 0053053000004334 Account Holder: The R.C. Diocese of kottar Address: Xavier building first floor P.W.D. Building Road, Nagercoil 629 001, K. K. Dist., Cell : 9487326299

Upload: others

Post on 02-Sep-2019

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

+ திருச்சபை சசய்திகள்

சதொகுப்பு III - ைிரதி – 130 – 21 - 12 - 2017

அப்பைொஸ்தலிக்க, கத்பதொலிக்க, ஆசிரியத்திற்கு கீழ்ப்ைடிந்திருக்கும்

(இந்திய அரசின் சிறு - குறு - நடுத்தர - சதொழில் ஆதொர் எண் - TN15D0000626

- நிறுவிய நொள் - 25/02/2015)

முகவரி : + திருச்சபை சசய்திகள் 7/151A, செல்த்பகம்ப், கூடலூர் - 643 211,

நீலகிரி மொவட்டம் தமிழ்நொடு

சதொபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471

சதொடர்புக்கு மின்னஞ்சல் : [email protected] சைற விரும்ைவில்பல : [email protected]

“சககோதர சககோதரிககே, இறுதியோக நோன் உங்களுக்குச் சசோல்வது;

மகிழ்ச்சியோயிருங்கள்; உங்கள் நடத்தததயச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுதரக்குச் சசவி சோயுங்கள்; மன ஒற்றுதம சகோண்டிருங்கள்; அதமதியுடன் வோழுங்கள்;

அப்கபோது அன்பும் அதமதியும் அேிக்கும் கடவுள் உங்ககேோடு இருப்போர். தூயமுத்தம் சகோடுத்து ஒருவதர ஒருவர் வோழ்த்துங்கள். இங்குள்ே இதறமக்கள் அதனவரும் உங்களுக்கு வோழ்த்துக் கூறுகிறோர்கள். ஆண்டவர் இகயசு கிறிஸ்துவின் அருளும் - கடவுேின் அன்பும் - தூய ஆவியோரின் நட்புறவும் - உங்கள் அதனவகரோடும் இருப்பதோக!" 2 சகோரிந். 13 : 11 - 13 http://www.arulvakku.com/bible.php?bk=56&ch=13

வொசிக்க, சிந்திக்க, சசயலொக்க, வொழ்வொக்க - திருச்சபை சசய்திகள்

திருச்சபை ஆபலொசகர் : பமதகு ஆயர் அ. அமல்ரோஜ், உதகமண்டலம்

ஆசிரியர் குழு : மதுதர ஆனந்த், ஆகரோக்கியம் சடன்னிஸ், சோர்லஸ் இருதயம்,

பிரோன்சிஸ் நல்லப்பன் OMI, செயபோலன் ரகபல் SDB, ெோக்குலின் கமரி SSAM, கெோமிக்ஸ்,

மரிய அருள் ரோெோ,S.J., நித்ய சகோயம் OFM.Cap., இனிககோ கெோக்கிம் SSAM ஆசிரியர் மற்றும் சவளியிடுைவர் - கக. எம். சசல்வரோஜ்

உங்களின் கனிவொன ஆதரவின் மூலம் ஒக்கிப் புயல் நிவொரணப் ைணிகளுக்கொக உதவிடுங்கள் நன்றி. Bank Information: South Indian Bank, Nagercoil Branch IFSC Code: SIBL0000053

Account no. 0053053000004334

Account Holder: The R.C. Diocese of kottar

Address: Xavier building first floor P.W.D. Building Road, Nagercoil 629 001, K. K. Dist., Cell : 9487326299

Page 2: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

திருத்தந்பத, வத்திக்கொன், திருப்ைீட சசய்திகள் வழங்குவது வத்திக்கொன் வொசனொலி இதையதேம் : http://ta.radiovaticana.va/

திருத்தந்பத : "நீங்கள் என்ன சகொடுக்கிறரீ்கள் என்ைபத விண்ணகம் பைொற்றும்" திருத்தந்பத : திருப்ைலி துவக்க சடங்குகளின் முக்கியத்துவம்

திருத்தந்பத : கர்தினொல் சைர்னொர்ட் லொ மபறவுக்கு தந்தி திருத்தந்பத : அபமசொன் ைகுதி ைழங்குடியினபரச் சந்திக்கவிருக்கிறொர் - FIDES

ைிறரன்புப் ைணி : நிலத்தடி சவடிகபள அகற்றுதல், "உன்னத மனிதொைிமொன முயற்சி" - ZENIT

உலகம் : எருசபலம் நகர் குறித்து ஐ.நொ. அபவயில் வொக்சகடுப்பு - AsiaNews

இந்தியொ : 2ஜி அபலக்கற்பற வழக்கில் ஆ. ரொசொ, கனிசமொழி விடுவிப்பு - தி இந்து / ைி ைி சி இபளஞர் நலம் : ைணி ைிரம்மொக்கள்! ம.சுசித்ரொ தி இந்து

ைொசமுள்ள ைொர்பவயில் : கொலம் கடந்து ைிறந்த ஞொனம்

சநகிழ்ச்சி : அம்மொ என்ற அமுதம்

அறிந்து சகொள்பவொம் : உங்கபளப் ைற்றி கூகுள் சதரிந்து பவத்திருப்ைபத அழிப்ைது எப்ைடி? ைி ைி சி முதிபயொர் நலம் : வபயொதிகத்பத சமொளிக்கும் புதிய தபலமுபற! ைி ைி சி சதளிதல் : தபலபம ஏற்றுக்சகொள்ளுங்கள்! முெமது ெுபசன்

திருத்தந்பத : "நீங்கள் என்ன சகொடுக்கிறரீ்கள் என்ைபத விண்ணகம் பைொற்றும்"

குழந்ததயுடன் அன்தபப் பரிமோறிக்சகோள்ளும் திருத்தந்தத பிரோன்சிஸ் - REUTERS

"நீங்கள் என்ன தவத்திருக்கிறரீ்கள் என்பதத அல்ல, மோறோக, நீங்கள் என்ன சகோடுக்கிறரீ்கள் என்பததகய விண்ைகம் கபோற்றி மதிக்கும்" என்ற சசோற்கள் திருத்தந்ததயின் டுவிட்டர் சசய்தியோக டிசம்பர் 20,

இப்புதனன்று சவேியோயின. @pontifex என்ற முகவரியுடன், ஒவ்சவோரு நோளும், இத்தோலியம், பிசரஞ்சு, இஸ்போனியம், ஆங்கிலம்,

கபோர்த்துகீசியம், செர்மோனியம், இலத்தீன், கபோலந்து மற்றும் அகரபியம் ஆகிய ஒன்பது சமோழிகேில், திருத்தந்ததயின் டுவிட்டர் சசய்திகள் சவேியோகி வருகின்றன. புதிய வழி நற்சசய்தி அறிவிப்புப் பைியின்

Page 3: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ஒரு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோது திருத்தந்ததயோகப் பைியோற்றிய 16ம் சபனடிக்ட் அவர்கேோல், டுவிட்டர் சசய்திகள் துவக்கப்பட்டன.இவ்வோண்டு 12ம் கததி, இம்முயற்சி, தன் 5

ஆண்டு நிதறதவக் சகோண்டோடியகபோது, “இன்று ஐந்தோண்டுகள் நிதறதவக் கோணும் @Pontifex என்ற டுவிட்டர் சசயலிதயப் போர்தவயிடுகின்றவர்களுக்கு நன்றி. சமூகத் சதோடர்பு சோதனங்கள்,

மனிதோபிமோனம் சசறிந்த இடங்கேோக, எப்சபோழுதும் அதமவதோக!” என்ற சசோற்கதே திருத்தந்தத பிரோன்சிஸ் அவர்கள் சவேியிட்டோர்.நோன்கு ககோடிக்கும் கமற்பட்கடோர், திருத்தந்ததயின் டுவிட்டர் சசய்திகதேயும், ஐம்பது இலட்சத்துக்கு அதிகமோகனோர் திருத்தந்ததயின் இன்ஸ்டகிரோம் பக்கத்ததயும், போர்தவயிடுகின்றோர்கள் என்று திருப்படீம் அறிவித்துள்ேது.

திருத்தந்பத : திருப்ைலி துவக்க சடங்குகளின் முக்கியத்துவம்

Page 4: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

புதன் மதறக்கல்வி உதரயின்கபோது திருத்தந்தத பிரோன்சிஸ் - AFP

தன் புதன் மதறக்கல்வி உதரகேில் திருப்பலி குறித்த கருத்துக்கதே திருப்பயைிககேோடு பகிர்ந்துவரும் திருத்தந்தத பிரோன்சிஸ் அவர்கள்,

துவக்க கோலக் கிறிஸ்தவர்கள், எவ்வோறு தங்களுக்குரியதத பிறகரோடு பகிர்ந்து, ஒன்றிப்பில் வோழ்ந்து வந்தோர்கள் என்பது குறித்து எடுத்துதரத்தோர். உதரயின் துவக்கத்தில், திருத்தூதர் பைி நூலிலிருந்து பிரிவு 2, இதறவோக்கியங்கள் 42 முதல் 47 வதர வோசிக்கப்பட்டன. துவக்க கோல கிறிஸ்தவர்கேின் வோழ்வு முதற பற்றிய இப்பகுதி வோசிக்கப்பட்டபின், தன் கருத்துக்கதே பகிர்ந்து சகோண்டோர்,

திருத்தந்தத பிரோன்சிஸ். அன்பு சககோதர சககோதரிககே, திருப்பலி குறித்த நம் சதோடர் மதறக்கல்வி உதரயில் இன்று, திருப்பலிக் சகோண்டோட்டத்தின் துவக்கச் சடங்குகள் குறித்து கநோக்குகவோம். திருப்பலி யின் துவக்கச் சடங்குகள் என்பதவ, முக்கியத்துவம் அற்ற ஒன்றல்ல, மோறோக, இதறவோர்த்தததய நம்பிக்தகயுடன் சசவிமடுத்து,

திருப்பலியில் சரியோன முதறயில் பங்சகடுக்க உதவுகின்றன. ஒவ்சவோரு வழிபோட்டுச் சசயல்போடும், நோம் சிறப்பிக்க தயோரிக்கும் மதறயுண்தம கேின் சபோருள் சபோதிந்த சவேிப்போடுகேோக உள்ேன. திருப்பலிப் படீத்தத அருள்பைியோேர் முத்தமிடும்கபோது, வோழும் கிறிஸ்துவுடன் கூடிய அன்பின் சந்திப்கப, திருப்பலி என்பது நமக்கு நிதனவுறுத்தப்படுகின்றது. நோம் சிலுதவ அதடயோேத்தத வதரயும்கபோது, இகயசு கிறிஸ்துவின் சிலுதவயில் சவேிப் படுத்தப்பட்ட, தந்தத, மகன், தூய ஆவியோரின் அன்பில், நம் திருமுழுக்கின் வழியோக நோம் பங்கு சகோண்டுள்ேதத நிதனவுக்குக் சகோைர் கிகறோம். 'ஆண்டவர் உங்ககேோடு இருப்போரோக' என்ற வழிபோட்டு வோழ்த்துதரயும், 'உம்கமோடும் இருப்போரோக' என்ற நம் பதிலுதரயும், நம்தம கிறிஸ்துவின் திரு உடலோகிய திருஅதவயின் அங்கத்தினர்கேோக ஒன்றிதைத்துக் சகோைர்கிறது. இங்கு நோம் நம் ஒவ்சவோருவரின் சகோதடகளுடன், புகழ் மற்றும் நன்றிக் கீதங்கேின் ஒன்றிதைந்த இதசயோக தகயேிக்கிகறோம். திருப்பலியின் போவ மன்னிப்புச் சடங்கில், துவக்க சடங்குகள் தன் உச்சத்தத அதடகின்றன. இங்குதோன், நோம் நம் போவங்கதே தோழ்ச்சியுடன் ஏற்றுக்சகோண்டு,

Page 5: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

இகயசுவின் போடுகள், மரைம் மற்றும் உயிர்ப்பின் அருள் அதடயோேக் சகோண்டோட்டங்கேின் வழியோக, இகயசுவுடன் இதைந்து, சோவிலிருந்து புதிய வோழ்தவ கநோக்கிச் சசல்கிகறோம். இவ்வோறு தன் புதன் மதறக்கல்வி உதரதய வழங்கிய திருத்தந்தத பிரோன்சிஸ் அவர்கள்,

அருேோேர் திருத்தந்தத ஆறோம் பவுல் அரங்கில் திருப்பயைிகளுக்கு வித்ததகதேக் கோட்டி மகிழ்வித்த கியூபோ சர்க்கஸ் வரீர்களுக்கு தன் போரோட்டுக்கதே சவேியிட்டதுடன், கிறிஸ்மஸ் கீதங்கதே போடிகயோருக்கு தன் நன்றிதயயும் சதரிவித்தோர். பின், அதனவருக்கும் தன் அப்கபோஸ்தலிக்க ஆசீதரயும் அேித்தோர்.

திருத்தந்பத : கர்தினொல் சைர்னொர்ட் லொ மபறவுக்கு தந்தி

புனித கமரி கமெர் பசிலிக்கோவின் ததலதம அருள் பைியோேர்,

கர்தினோல் சபர்னோர்ட் லோ - AFP

Page 6: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

டிசம்பர் 19, இச்சசவ்வோய் மோதல, இதறயடி கசர்ந்த கர்தினோல் சபர்னோர்ட் பிரோன்சிஸ் லோ அவர்கேின் மதறவுக்கு, தன் ஆழ்ந்த வருத்தங்கதேத் சதரிவித்து, திருத்தந்தத பிரோன்சிஸ் அவர்கள் தந்திச் சசய்திசயோன்தற அனுப்பியுள்ேோர். கர்தினோல்கள் அதவயின் ததலவரோன கர்தினோல் ஆஞ்சசகலோ சசோதோகனோ அவர்களுக்குத் திருத்தந்தத அனுப்பியுள்ே இந்தத் தந்தியில், உகரோம் நகரின் போதுகோவலரோன மக்கேின் நலம் கோக்கும் அன்தன மரியோவின் பரிந்துதரக்கு, கர்தினோல் லோ அவர்கதே ஒப்பதடப்பதோகக் கூறியுள்ேோர். சமக்சிககோ நோட்டில் வோன்பதட தேபதியோகப் பைியோற்றிவரின் மகனோக, 1931ம் ஆண்டு, நவம்பர் 4ம் கததி, பிறந்த சபர்னோர்ட் அவர்கள், ஹோர்வர்ட் பல்கதலக்கழகத்தில் தன் பட்டப்படிப்தப நிதறவு சசய்தபின், அருள்பைியோேர் பயிற்சியில் இதைந்து, 1961ம் ஆண்டு, அருள்பைியோேரோகவும், 1973ம் ஆண்டு,

ஆயரோகவும் அருள்சபோழிவு சபற்றோர். 1984ம் ஆண்டு, போஸ்டன் உயர் மதறமோவட்டத்தின் கபரோயரோக நியமனம் சபற்ற இவதர, திருத்தந்தத புனித 2ம் ெோன்போல், 1985ம் ஆண்டு கர்தினோலோக உயர்த்தினோர். போஸ்டன் உயர் மதறமோவட்டத்தில், 2002ம் ஆண்டு வதர கபரோயரோகப் பைியோற்றியபின், 2004ம் ஆண்டு, உகரோம் நகரின் புனித கமரி கமெர் பசிலிக்கோவின் ததலதம அருள் பைியோேரோகப் சபோறுப்கபற்று, 2011ம் ஆண்டு தன் 80வது வயதில் ஒய்வு சபற்றோர்.இவ்வோண்டு நவம்பர் மோதம், 86 வயதத நிதறவு சசய்த, கர்தினோல் லோ அவர்கேின் மதறதவயடுத்து, திருஅதவயில் பைியோற்றும் கர்தினோல்கேின் எண்ைிக்தக 216ஆக உள்ேது. இவர்கேில், 120 கபர் 80

வயதுக்குட்பட்டவர்கேோக, திருத்தந்தததயத் கதர்ந்சதடுக்கும் உரிதம சபற்றவர்கள்.

திருத்தந்பத : அபமசொன் ைகுதி ைழங்குடியினபரச் சந்திக்கவிருக்கிறொர் - FIDES

Page 7: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

அகமசோன் பகுதியின் பழங்குடி மக்கள் - RV

திருத்தந்தத பிரோன்சிஸ் அவர்கள், சபரு நோட்டில் கமற்சகோள்ளும் திருத்தூதுப் பயைத்தின்கபோது, Puerto Maldonado எனுமிடத்தில் பழங்குடியினதரச் சந்திக்கும் அந்த மோநோடு, உலகின் கவனத்தத ஈர்க்கும் என்று, சபரு நோட்டு துறவு சதபத் ததலவர் ஒருவர் கூறியுள்ேோர். வருகிற சனவரி 18ம் கததி முதல் 21ம் கததி முடிய திருத்தந்தத பிரோன்சிஸ் அவர்கள் சபரு நோட்டில் பயைம் கமற்சகோள்ளும் கவதேயில், அகமசோன் பகுதியின் பழங்குடி மக்கதேச் சந்திக்கும்கபோது, அந்தச் சந்திப்பு, இதுவதர உலகின் பல நகரங்கேில் நதடசபற்ற சுற்றுச்சூழல் மோநோடுகதே விட கவறுபட்டிருக்கும் என்று இஸ்போனிய மதறபரப்புப்பைி துறவு சதபயின் உலகத் ததலவர்,

அருள்பைி José María Rojo அவர்கள் "La República" என்ற நோேிதழுக்கு அேித்த கபட்டியில் கூறியுள்ேோர். ஏதனய உலக உச்சி மோநோடுகேில்,

அரசுத் ததலவர்களும், சக்தி மிக்கவர்களும் பங்ககற்று வந்துள்ேனர்,

Page 8: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ஆனோல், சபரு நோட்டில் திருத்தந்ததயுடன் சந்திப்தப கமற்சகோள்கவோர்,

மிக எேிய மக்கள் என்று, அருள்பைி Rojo அவர்கள் தன் கபட்டியில் குறிப்பிட்டுள்ேோர். அகமசோன் பழங்குடியினதர திருத்தந்தத சந்திக்கும் தருைத்தில், இம்மக்கேின் ஆழ்ந்த ஆதசகதே, கவதலகதே திருத்தந்தத கநரில் உைர இது சிறந்தசதோரு வோய்ப்போக இருக்கும் என்று, Puerto Maldonado வின் ஆயர், David Martínez de Aguirre அவர்கள் பகீதஸ் சசய்தியிடம் கூறினோர்.

ைிறரன்புப் ைணி : நிலத்தடி சவடிகபள அகற்றுதல், "உன்னத மனிதொைிமொன முயற்சி" - ZENIT

நிலத்தடி சவடிகதே அகற்றும் பைியில் சிரியோவின் இரோணுவ வரீர்கள் - AFP

நிலத்தடி சவடிகதே அகற்றும் உன்னதப் பைியோல், அதனத்துலக சமுதோயம் அதமதிதய கநோக்கி இதைந்து வந்துள்ேது என்றும்,

பதடப்புடன் நல்லிைக்கத்தத உருவோக்கியுள்ேது என்றும் வத்திக்கோன் உயர் அதிகோரி ஒருவர் கூறினோர்.ஐ.நோ.அதவ கூட்டங்கேில் திருப்படீத்தின் சோர்பில் பங்ககற்கும் அருள்பைி Janusz Urbańczyk

அவர்கள், நிலத்தடி சவடிகதே அகற்றும் ஒப்பந்தம் குறித்து,

வியன்னோவில், டிசம்பர் 18, இத்திங்கள் முதல், 21, இவ்வியோழன் முடிய நதடசபறும் ஒரு கூட்டத்தில் உதரயோற்றுதகயில் இவ்வோறு கூறினோர்.அண்தமய ஆண்டுகேில் நிலத்தடி சவடிகேோல் போதிக்கப்பட்கடோரின் எண்ைிக்தக அதிகமோகியுள்ேது என்ற ஒரு கோரைம், இந்தக் சகோடுதமதய முற்றிலும் ஒழிக்கும் அவசியத்ததயும்,

அவசரத் ததயும் நமக்கு நிதனவுறுத்தி வருகிறது என்று அருள்பைி Urbańczyk அவர்கள், தன் உதரயில் சுட்டிக்கோட்டினோர்.நிலத்தடி சவடிகதே அகற்றுதல், "உன்னத மனிதோபிமோன முயற்சி" என்று திருத்தந்தத பிரோன்சிஸ் அவர்கள் கூறியுள்ேதத தன் உதரயில் எடுத்துதரத்த அருள்பைி Urbańczyk அவர்கள், அதனத்து வதகயோன

Page 9: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ஆயுதங்கேின் அழிகவ, முழுதமயோன மனித முன்கனற்றத்தத உறுதி சசய்யும் என்று வலியுறுத்தினோர்.

உலகம் : எருசபலம் நகர் குறித்து ஐ.நொ. அபவயில் வொக்சகடுப்பு - AsiaNews

ஐ.நோ. போதுகோப்பு அதவ கூட்டம் - AFP

எருசகலம் நகதர இஸ்கரல் நோட்டின் ததலநகர் என்று அசமரிக்க ஐக்கிய நோட்டு அரசுத்ததலவர் சடோனோல்டு டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ேதத, ஐ.நோ. சபோது அதவ விவோதிக்ககவண்டும் என்று துருக்கி, மற்றும் ஏமன் நோடுகள் விடுத்துள்ே விண்ைப்பம், டிசம்பர் 21,

இவ்வியோழனன்று, ஐ.நோ.ததலதமயகத்தில் வோக்கேிக்கப்படும் என்று ஆசிய சசய்தி கூறியுள்ேது.ஐ.நோ. போதுகோப்பு அதவயில் இததசயோத்த ஒரு தீர்மோனத்தத அண்தமயில் எகிப்து முன்தவத்தகபோது, அங்கு நடந்த வோக்சகடுப்பில், 15 உறுப்பினர்கேில், அசமரிக்க ஐக்கிய நோடு நீங்கலோக ஏதனய 14 உறுப்பினர்கள், டிரம்ப் அவர்கேின் முடிதவ எதிர்த்துள்ேனர் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சூழலில், இவ்வியோழன்,

ஐ.நோ. ததலதமயகத்தில் நதடசபறும் வோக்சகடுப்பில், 193

உறுப்பினர்கள் சகோண்ட அதவயில், அசமரிக்க ஐக்கிய நோடு சகோைர்ந்துள்ே முடிவுக்கு சபரும் எதிர்ப்பு எழும் என்று ஆசிய சசய்தி கூறியுள்ேது.எருசகலம் குறித்து அசமரிக்க ஐக்கிய நோடு எடுத்திருக்கும் முடிவினோல், அந்நோடு தனிதமப்படுத்தப்படும் என்ற வோய்ப்பு உள்ேதோல், இந்த வோக்சகடுப்பில் தங்கள் முடிதவ எதிர்க்கும் நோடுகதே அசமரிக்க அரசு கண்கோைிக்கும் என்ற அறிவிப்தப,

அசமரிக்க ஐக்கிய நோட்டு ஐ.நோ. தூதர் விடுத்துள்ேோர்.

இந்தியொ : 2ஜி அபலக்கற்பற வழக்கில் ஆ. ரொசொ, கனிசமொழி விடுவிப்பு - தி இந்து / ைி ைி சி

Page 10: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

நீதிமன்ற வேோகத்தில் கனிசமோழி | படம்: வி.சுதர்சன்

2ெி அதலக்கற்தற ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னோள் சதோதலசதோடர்பு அதமச்சர் ஆ.ரோசோ மற்றும் திமுக எம்.பி., கனிசமோழி உள்ேிட்ட அதனவதரயும் விடுவித்து சடல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பேித்துள்ேது. இந்த வழக்கில் எவ்விதமோன குற்றச்சோட்டுகம நிரூபிக்கப்படவில்தல, கபோதுமோன ஆதோரங்கள் இல்தல என்ற அடிப்பதடயில் குற்றஞ்சோட்டப்பட்ட அதனவருகம வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதோக நீதிபதி ஓ.பி.தசனி சதரிவித்துள்ேோர். குற்றஞ்சோட்டப்பட்ட 16 கபரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ேனர்.தீர்ப்பு சவேியோனததயடுத்து கனிசமோழி, தனக்கு ஆதரவேித்த அதனவருக்குகம நன்றி எனத் சதரிவித்தோர்.

வழக்கு ைின்னணி : கோங்கிரஸ் ததலதமயிலோன முந்ததய ஐக்கிய முற்கபோக்கு கூட்டைி ஆட்சியில் சதோதலத் சதோடர்புத் துதற அதமச்சரோக, திமுகதவ கசர்ந்த ஆ.ரோசோ இருந்தகபோது, 2ெி அதலக்கற்தற ஒதுக்கீட்டில் முதறககடு நடந்ததோக, மத்திய கைக்கு தைிக்தக அலுவலகம் அறிக்தக தோக்கல் சசய்தது. இந்த முதறககடு கோரைமோக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் ககோடி இழப்பு ஏற்பட்டதோக சதரிவிக்கப்பட்டது. இததத் சதோடர்ந்து ஏற்பட்ட சர்ச்தசயோல் ஆ.ரோசோ தனது பதவிதய ரோெினோமோ சசய்தோர். பின்னர் 2011 பிப்ரவரியில் அவர் தகது சசய்யப்பட்டு சிதறயில் அதடக்கப்பட்டோர். இந்த வழக்கில் ஆ.ரோசோ, திமுக எம்.பி. கனிசமோழி, சதோதலத் சதோடர்பு துதற முன்னோள் சசயலோேர் சித்தோர்த் சபஹுரோ, ரோசோவின் தனிச் சசயலோேரோக இருந்த ஆர்.கக.சந்கதோலியோ உள்ேிட்ட 14 கபர் மீதும் 3

தனியோர் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு சதோடர்ந்தது. இது சதோடர்போக அமலோக்கத் துதறயும் தனிகய வழக்குப் பதிவு சசய்தது. இந்த வழக்குகதே, சடல்லி போட்டியோலோ ஹவுசில் உள்ே சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.தசனி வழக்தக விசோரித்து வந்தோர். 6

ஆண்டுகேோக நடந்த இந்த வழக்கின் விசோரதை, ஏப்ரல் 26-ம் கததி முடிவுக்கு வந்தது. இன்று (வியோழன்) தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.அதன் படி ஆ.ரோசோ மற்றும் கனிசமோழி உள்ேிட்ட அதனவதரயும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம்

Page 11: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

உத்தரவிட்டுள்ேது. http://tamil.thehindu.com/india/article22121586.ece?homepage=

true

Former Union Minister A. Raja arrives at Patiala House court premises ahead of the 2G case verdict, in New Delhi on Thursday. Photo Credit: V. Sudershan

2ஜி வழக்கில் சதரிந்து சகொள்ள பவண்டிய முக்கிய அம்சங்கள் - ைி ைி சி:

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்கேில் மிகப் சபரிய முதறககடு வழக்கோக இது போர்க்கப்பட்டது.

சிபிஐ இரண்டு வழக்குகதேயும், மத்திய அமலோக்கத்துதற ஒரு வழக்தகயும், சடல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சதோடர்ந்தன.

முதலோவது குற்றப்பத்திரிதகதய சிபிஐ தோக்கல் சசய்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, வழக்கின் தீர்ப்பு சவேியோகியுள்ேது.

திமுகதவச் கசர்ந்த ஆ.ரோசோ, அக்கட்சித் ததலவர் கருைோநிதியின் மகள் கனிசமோழி, அவரது மதனவி தயோளு அம்மோள், முன்னோள் சதோதலத்சதோடர்புத் துதறச் சசயலோேர் சித்தோர்த் சபஹுரோ உள்ேிட்ட முக்கிய நபர்கள் குற்றம்சோட்டப்பட்டிருந்தனர்.

ஸ்வோன் சடலிகோம், ரிதலயன்ஸ் சடலிகோம், யூனிசடக் வயர்சலஸ் ஆகிய தனியோர் நிறுவனங்கள் மீதும் குற்றம்சோட்டப்பட்டிருந்தன.

சிபிஐ குற்றப்பத்திரிதகயில், 2ெி அதலக்கற்தற ஒதுக்கீட்டோல் ரூ. 30,984 ககோடி அேவுக்கு அரசுக்கு வருவோய் இழப்பு ஏற்பட்டதோக கூறப்பட்டது.

சதோதலத்சதோடர்பு உரிமங்கதே விண்ைப்பிக்க நிர்ையித்த கதடசி கததிதய உள்கநோக்கத்துடன் ஆ.ரோசோ மோற்றி முன்கூட்டிகய இறுதி சசய்ததோக சிபிஐ குற்றம்சோட்டியது. இதன் மூலம் சில தனியோர் நிறுவனங்களுக்கு சோதகமோக அவர் நடந்து சகோண்டதோக குற்றச்சோட்டு முன்தவக்கப்பட்டது.

ஆதோயம் அதடந்த தனியோர் நிறுவனங்கள் திமுக ஆதரவு கதலஞர் டி.விக்கு கடனோக அேித்ததோகக் கூறப்படும் ரூ. 200

Page 12: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ககோடிதய லஞ்சம் என்று மத்திய அமலோக்கத் துதற குற்றஞ்சோட்டியிருந்தது.

இந்த வழக்கோல் 2009-இல் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவுக்கு பின்னதடவு ஏற்பட்டது. 2011-இல் தமிழக சட்டப்கபரதவத் கதர்தலின்கபோது திமுகவுக்கு எதிரோன பிரசோரத்திலும் இந்த விவகோரம் முக்கியமோனதோக கபசப்பட்டது.

> > http://www.bbc.com/tamil/india-42436625

இபளஞர் நலம் : ைணி ைிரம்மொக்கள்! ம.சுசித்ரொ தி இந்து

பயிலரங்கத்தில் பங்ககற்ற மோைவி

படித்த படிப்புக்கு உரிய கவதல கிதடப்பதில்தல. கவதலவோய்ப்பு சந்ததயின் கததவக்குக் கல்லூரியில் படித்த போடம் ஈடுசகோடுப்பதில்தல. தகயில் பட்டம் வோங்கிய பிறகு கல்வி கற்பித்த நிறுவனத்துக்கும் நமக்கும் சதோடர்பற்றுப் கபோய்விடுகிறது.

இதவதோன் இந்தியோவில் சதோழில்துதற படிப்புகள் முதற்சகோண்டு சவவ்கவறு போடப் பிரிவுகதேப் படித்த சபரும்போகலோரின் நிதல. ஆனோல், அசமரிக்கோவின் ஸ்டோன்ஃகபோர்டு பல்கதலக்கழகம்,

மோசோசூசட்ஸ் சதோழில்நுட்ப நிறுவனம் கபோன்ற கல்வி நிறுவனங்கள் மோைவர்களுக்குக் கல்வி கற்பிப்பகதோடு நின்றுவிடுவதில்தல. தங்களுதடய சிறந்த மோைவர்களுக்கு அக்கல்வி நிறுவனங்ககே கவதல அேிப்பது மட்டுமல்லோமல் அவர்களுதடய புதிய சதோழில் முயற்சிகளுக்கும், சதோழில் ஆரோய்ச்சி மற்றும் வேர்ச்சித் திட்டங்களுக்கும் வோய்ப்பு வசதிகதேப் பல்கதலக்கழக வேோகத்துக்குள்கேகய சசய்துதருகின்றன.

தங்கேிடம் படித்த மோைவர்களுக்குப் புதிய கவதலவோய்ப்புகதேக் கல்வி நிறுவனங்ககே உருவோக்கித் தரும் நிதல இந்தியோ கபோன்ற நோட்டில் சோத்தியமோ? சடல்லி, தஹதரோபோத், சபங்களூருவில் மட்டுமின்றி சசன்தனயிலும் சோத்தியம் என நிரூபித்துள்ேது சசன்தன

Page 13: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ஐ.ஐ.டி. தங்களுதடய முன்னோள் மோைவர்களுக்கு மட்டுமல்லோது மற்ற கல்வி நிறுவனங்கேில் படித்த திறன்வோய்ந்த இதேஞர்களுக்கும் பைிவோழ்க்தகதய உருவோக்கித் தந்துசகோண்டிருக்கிறது இந்தியத் சதோழில்நுட்பக் கழகத்தின் சசன்தன ஆரோய்ச்சி பூங்கோ.

அசத்தும் ஸ்டொர்ட் அப் - அழகிய பூங்கோகபோலக் கோட்சி அேிக்கும் ஐ.ஐ.டி.எம். ரிசர்ச் போர்க்கில் நூற்றுக்கைக்கோன இதேஞர்கள் தன்னம்பிக்தக மிேிர கவதலபோர்த்துக்சகோண்டிருக்கிறோர்கள். தடட்டன், சசயின்ட்ககோதபன் உள்படப் பன்னோட்டு நிறுவனங்கேின் ஆரோய்ச்சிக் கூடங்கேில் சிலர் இேம் ஆரோய்ச்சியோேர்கேோகப் பைிபுரிகின்றனர். அததவிடவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் தங்களுதடய சசோந்த ஸ்டோர்ட் அப்புகதே நிறுவியுள்ே இேம் சோததனயோேர்கள் இங்கு பலர் உள்ேனர். ஐ.ஐ.டி.யின் முன்னோள் மோைவர்கள் சிறிய குழுக்கேோகப் பிரிந்து சதோடங்கிய ஸ்டோர்ட் அப் நிறுவனங்கள் பல இங்கு சசயல்பட்டுவருகின்றன.

இவர்கள் சசோன்னததச் சசோல்லும் கிேிப் பிள்தேகபோன்ற வழக்கமோன கவதலகதேச் சசய்யவில்தல. சூரியஒேி மின்சோரம் மூலமோக வோகனங்கதே இயக்கும் ஆரோய்ச்சி நிறுவனமோன ‘Pibeam Labs’, வோகன நிறுத்தத்ததத் தோனியங்கி அதமப்புக்குள் சகோண்டுவரும் திட்டத்தத வடிவதமத்துவரும் ‘Wiitronics’ நிறுவனம், நீர் கமலோண்தமயில் ஈடுபடும் ‘Green Environment’ என வித்தியோசமோன பல நிறுவனங்கள் இங்குச் சசயல்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், அடுத்த ததலமுதறயினருக்கோன சதோழில்நுட்ப ஆரோய்ச்சிகள் எனப் பதடப்போற்றல் மிக்க கவதலகள் இங்குச் சத்தமில்லோமல் நதடசபற்றுவருகின்றன.

அவற்றில் குழந்ததகேின் பதடப்போற்றதல வேர்க்கும் மோற்றுக் கல்வி திட்டத்தத வடிவதமக்கும் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’, பள்ேி - கல்லூரி மோைவர்களுக்கு கரோகபோடிக்ஸ், எம்சபடட் சிஸ்டம், இண்டர்சநட் ஆஃப் திங்க்ஸ், கம்ப்யூட்டர் விஷன் அண்ட் மிஷின் கலர்னிங் உள்ேிட்ட அதிநவனீ சதோழில்நுட்பக் கல்விதய வழங்கும் ‘கலமோ லோப்ஸ்’ கபோன்றதவ கவனத்தத ஈர்க்கின்றன.

Page 14: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ைபடப்ைொற்றல்மிக்க கற்றல் முபற - ரிசர்ச் போர்க்கின் முதல் மோடியில் இருந்த ஒரு அதறயில் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’ இயங்கிக்சகோண்டிருக்கிறது. ஏழு, எட்டு இதேஞர்கள் தங்களுதடய கைினியில் ஏகதோ வடீிகயோ ககம்ஸ் விதேயோடிக்சகோண்டிருக்கிறோர்கள். அந்த அதறயின் நடுவில் மூன்றடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் சிரித்த முகத்துடன் நின்றுசகோண்டிருந்தது ‘எக்ஸ்புகேோரோ’ (‘Explora’) என்னும் அவர்கள் வடிவதமத்த கரோகபோட். ‘இவர்கள் யோரும் கவதல போர்க்கிற மோதிரித் சதரியதலகய!’ என்கிற நம்முதடய மனகவோட்டத்ததக் கைித்த அதன் நிறுவனர் சரவைன் சுந்தரமூர்த்தி, “இன்று குழந்ததகள் முதல் சபரியவர்கள்வதர கைினி, சதோதலக்கோட்சி, சமோதபல்ஃகபோன் என ஏகதோ ஒரு திதரதயத்தோன் அதிகப்படியோன கநரம் போர்த்துக்சகோண்டிருக்கிறோர்கள். ஆனோல், அதில் சவறும் போர்தவயோேர்கேோக இருக்கிறோர்ககே தவிரப் பங்ககற்போேரோக இருப்பதில்தல.

இதத மோற்ற நோங்கள் ‘ககம் கபஸ்டு கலர்னிங்க்’ எனப்படும் விதேயோட்டின் மூலமோகக் கற்பிக்கும்முதறயில் ஆரோய்ச்சி சசய்துசகோண்டிருக்கிகறோம். சதோடக்கநிதல முதல் கமல்நிதலப் பள்ேியில் படிக்கும் மோைவர்கள்வதர அவர்களுதடய நுண்ைறிதவ கூர்தமப்படுத்த இது தகசகோடுக்கும். அகதகநரத்தில் கற்றதலச் சுதமயோக உைரோமல் சுவோரசியமோக மோற்றும் முயற்சி இது.

வழக்கமோன போடங்கள் தவிர்த்துப் கபோட்டித் கதர்வுகேில் கசோதிக்கப்படுவது பகுப்போய்வுத் திறன். நிதனவோற்றல், கோட்சி நுண்ைறிவு, கைிதப் புதிர்களுக்குத் தீர்வு கோணுதல், கவனக்குவிப்பு,

சமோழி ஆற்றல் கபோன்றவற்தற வேர்க்கும் விதேயோட்டுகதே இங்கு வடிவதமத்துவருகிகறோம். பன்னோட்டு நிறுவனங்களும் பைியோேர்களுக்கோன கதர்வில் எங்களுதடய ‘ககம் கபஸ்ட் கலர்னிங்க்’-ஐ தற்கபோது பயன்படுத்துகிறோர்கள். ஆக, சபோழுதுகபோக்கு என்கிற நிதலயிலிருந்து பதடப்போற்றல்மிக்க கற்றல் முதற என்கிற

Page 15: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

புதிய அர்த்தத்தத நோங்கள் விதேயோட்டுகளுக்குத் தந்துசகோண்டிருக்கிகறோம்” என்றோர் உற்சோகமோக.

இயந்திரம் டூ எந்திரம் - அங்கிருந்து சவேிகயறிக் கீழ்த்தேத்துக்கு வந்தோல் ‘சகயிென் கரோகபோட்டிக்ஸ் புகரோகிரோம்’ ஆங்கோங்கக பரபரப்போக நடந்துசகோண்டிருந்தது. நூற்றுக்கும் கமற்பட்ட கல்லூரி மோைவர்கள் உத்கவகத்கதோடு குட்டி கரோகபோட்கதே இயக்கியபடி வகுப்பில் விரிவுதரயோற்றிக்சகோண்டிருந்த இதேஞர்கதே உன்னிப்போகக் கவனித்துக்சகோண்டிருந்தோர்கள். அவர்கேில் சிலர் கல்லூரி மோைவர்கள்கூட அல்ல என்பது பின்பு சதரியவந்தது. “குெரோத் மோநிலத்ததச் கசர்ந்த நோன் தற்கபோது சிங்கப்பூரில் ஃபிசிகயோசதரபிஸ்டோக இருக்கிகறன். கூடிய சீக்கிரம் மருத்துவத் சதோழிலுக்கும் கரோகபோட் சதோழில்நுட்பம் அத்தியோவசியமோகிவிடும் என்பதோல் இந்தப் பயிலரங்கம் குறித்துக் ககள்விப்பட்டு வந்கதன்” என்றோர் தோரோ. ககோயம்புத்தூரில் தனியோர் நிறுவனம் ஒன்றில் சபோறியோேரோகப் பைிபுரிந்துவரும் அனிதோ, “நோன் தயோரிப்பு பிரிவில் கவதல போர்க்கிகறன். இன்று இயந்திர வடிவில் இருக்கும் பல சபோருள்கள் விதரவில் எந்திர வடிவமோக மோறவிருப்பதோல் இங்கு அடுத்தகட்டத் சதோழில்நுட்பத்ததக் கற்றுக்சகோள்ே வந்திருக்கிகறன்” என்றோர்.

கண்டுைிடிப்புகளுக்கொன இடம் - தனிக் குழுக்கேோகப் பிரித்து இவர்களுக்கு கரோகபோட்டிக்ஸ் வகுப்பு எடுத்த இதேஞர்கேில் ஒருவரோன போர்த்திபன், “நோன் சோதோரை குடும்பச்சூழலில் இருந்து வந்தவன். என்னுதடய சபற்கறோர் சசங்கல் சூதேயில் கவதல போர்த்துத்தோன் அண்ைோ பல்கதலக்கழகத்தில் எம்.இ. எம்சபடட் சடக்னோலெி வதரக்கும் என்தனப் படிக்கதவத்தோர்கள். ஆனோல்,

படித்துமுடித்த பிறகு ஏகதோ ஒரு பன்னோட்டு நிறுவனத்தில் கவதல போர்க்க விருப்பமில்தல. இன்று சபோறியியல் படித்த பல இதேஞர்கள் அடுத்து என்ன சசய்வசதன்று புரியோமல் திைறிக்சகோண்டிருக்கிறோர்கள். அவர்களுக்கு அடுத்தகட்டத் சதோழில்நுட்பக் கல்விதயக் கற்பித்து வழிநடத்தும் ஐ.ஐ.டி.யின் கலமோ கலப்ஸில் 2012-ல் இதைந்கதன். இது புதிய பதடப்போற்றலுக்கோன, கண்டுபிடிப்புகளுக்கோன இடம்.

Page 16: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

மோைவிகளுக்கு கரோகபோட்டிக்ஸ் வகுப்பு எடுக்கும் போர்த்திபன்

இங்கு வோரோவோரம் 40 மைி கநரத்துக்கு கரோகபோட்டிக்ஸ் உட்படப் புதிய ததலமுதற சதோழில்நுட்பங்கதே சசயல்முதற விேக்கத்கதோடு கற்பிக்கிகறோம். அதில் கசரும் மோைவர்கதே 4 மோதங்களுக்குப் புதிய புரோசெக்ட்டுகள் மற்றும் சர்வகதசப் கபோட்டிகளுக்குத் தயோர்படுத்துகவோம். 10 கரோகபோட்கதே ஒவ்சவோருவரும் தோனோக உருவோக்கும் ஆற்றதல வழங்குகவோம். இப்படி எங்கேிடம் பயிற்சி சபற்ற பல இதேஞர்கள் ஐ.ஐ.டி. ரிசர்ச் போர்க்கில் உள்ே புதிய நிறுவனங்கேில்கூடப் பைியமர்த்தப்பட்டிருக்கிறோர்கள்.

இதேஞர்களுக்கு மட்டுமின்றிப் பள்ேி எட்டோம் வகுப்பு அதற்கு கமற்பட்ட வகுப்தபச் கசர்ந்த மோைவர்களுக்கும் குதறந்த கட்டைத்தில் பயிற்சி அேிக்கிகறோம். டிசம்பர் 26 முதல் பள்ேி மோைவர்களுக்கோன பயிலரங்கம் சதோடங்கவிருக்கிறது. பள்ேிக்கூடங்கள் மூலமோக மட்டுமல்லோமல் கநரடியோகவும் lemalabs.com/register என்கிற இதையதேத்தில் பதிந்து இங்கு கசர்ந்து எதிர்கோலத்தத எதிர்சகோள்ே உங்கதேத் தயோர்படுத்திக்சகோள்ேலோம்” என்கிறோர்.

ஏகதோ ஒரு பைியில் கசர நம்தமத் தயோர்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய பைிகதே உருவோக்கும் இதேஞர்களுக்கு தோய்மடியோகத் திகழும் இதுகபோன்ற கல்வி நிறுவனங்கள்தோன் இன்தறய அவசியத் கததவ. > > > http://tamil.thehindu.com/general/education/article21910664.ece

ைொசமுள்ள ைொர்பவயில் : கொலம் கடந்து ைிறந்த ஞொனம்

தன் இரு மகன்களுடன் தோய் - REUTERS

வோழ்க்தகதயத் திரும்பிப் போர்க்கும்கபோது, என்சனன்னகவோ நடந்திருப்பது சதரிகிறது. நல்லவற்தற நிதனத்து இரசிக்க முடிகிறது.

Page 17: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ஆனோல், சசய்யத் தவறியவற்தற இனிகமல் திருத்தி அதமக்க முடியுமோ என மனது துடிக்கிறது.

எத்ததன முதற அம்மோவிடம் ககோபப்பட்டிருக்கிகறன், அவர்கள் திரும்பி ககோபப்பட்டதில்தல. அவர்கேின் இயலோதமயோ, அல்லது,

என்னோல் அததன தோங்க முடியோது என நிதனத்ததோலோ?

ஒருமுதற கூட என் தோயின் சதமயதல நோன் போரோட்டியதில்தல. அது அவர்கேின் கடதம என நோன் எண்ைியதோலோ? அல்லது,

நல்லததப் போரோட்டும் குைத்தத நோன் வேர்த்துக் சகோள்ேோததோலோ?

என் துைிகதேக் கூட துதவத்திரோத நோன், ஒரு நோேோவது என் தோயின் துைிகதே துதவத்து உதவியிருக்கலோம். அவர்கள் மருத்துவமதனயில் இருந்தகபோது கூட, துைி துதவப்கபோரிடம் சகோடுத்துதோன் துதவக்கச் சசோன்கனன்.

ஒரு நோள் கூட என் தோயுடன் கபசுவதற்சகன கநரம் ஒதுக்கியதில்தல. சதோதலக்கோட்சியும், திதர அரங்கும் என் கநரத்தத உண்டு கழித்தன.

என் அலுவலக ககோபத்தத தோயிடம் கோட்டிகனன். கவறு யோரிடம் கோட்டுவது என நியோயம் கவறு கற்பித்கதன்.

இரோகமஸ்வரம் ககோவிலுக்கு கபோககவண்டும் என்று ஒருமுதற தோய் கூறியகபோது, 'எனக்சகங்கக விடுமுதற கிதடக்கும்' என பதில் சசோன்கனன். பக்கத்து வடீ்டு மோமியுடன் கபோய் வருகிகறன் என பயந்துசகோண்கட அம்மோ சசோல்லியகபோது, 'வடீ்டுச் சதமயதல யோர் கவனிப்பது' என குதர்க்கம் கபசிகனன்.

கோதலயில் ஒருநோள் நோன் சீக்கிரமோக எழுந்து கோப்பி கபோட்டு,

அம்மோதவ அசத்தியிருக்கலோம். அவள் பிறந்த நோள் அன்றோவது, ஒரு புடதவ வோங்கிக் சகோடுத்து, சவேியில் கூட்டிச் சசன்றிருக்கலோம். ஒரு மோதமோவது என் முழு சம்பேத்ததயும் தோயிடம் சகோடுத்து, வடீ்டுச் சசலவுகதே கவனிக்கச் சசோல்லியிருக்கலோம்.

Page 18: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

'வோ அம்மோ, இன்று இருவரும் ஒன்றோக அமர்ந்து சோப்பிடுகவோம்' என்று கூப்பிட்டிருக்கலோம், குதறந்தபட்சம், 'நீ சோப்பிட்டோயோ' என்றோவது ககட்டிருக்கலோம். அந்த தோய் கநோயில் வழீ்ந்தகபோது, கடன்பட்டோவது கோப்போற்றியிருக்கலோம்.

கோலம் கடந்து ஞோனம் பிறந்திருக்கிறது. என் தோயின் புதகப்படத்திற்கு,

தினம் தினம் மோதல இட்டு, மன்னிப்பு ககட்கிகறன். ‘மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றோல், நீகய என் தோயோய் வந்து விடு, நோன் உன்தன சகோண்டோட கவண்டும்......’ என மனமுருகிக் ககட்கிகறன்.

சநகிழ்ச்சி : அம்மொ என்ற அமுதம்

ஸ்ககோப்கெயில் அன்தன மரியின் படத்தத முததி சசய்யும் சிறுமி - EPA

அந்த வடீ்டில், பிரசவ வலியில் கதறிக் சகோண்டிருந்தோர் அந்தப் சபண். உறவினர்கள் கவதலயுடன் பிரோர்த்ததன சசய்து சகோண்டிருந்தனர். பிரசவத்திற்கோன ஏற்போடுகள் நடந்து சகோண்டிருந்தன. அந்கநரத்தில் வயிற்றிலிருந்த குழந்ததக்கு வழக்கத்திற்கு மோறோக, ஏகதகதோ சத்தம் ககட்டது. குழந்ததயின் மனதில், பயம் கலந்த ஒருவித குழப்பம் ஊசலோடியது. வழக்கமோக நோம் கபசும் கடவுதேகய ககட்டுவிடலோம் என்று, குழந்தத அவதர அதழத்தது. இதறவோ! வழக்கத்துக்கு மோறோன ஏகதகதோ சத்தம் ககட்கிறகத! எனக்குப் பயமோக இருக்கின்றது என,

குழந்தத ககட்க, குழந்தோய், இனி நீ மனிதர்களுடன் வோழப் கபோகிறோய் என்றோர் கடவுள். நோன் இங்கு மகிழ்வோகத்தோகன இருக்கிகறன், நோன் ஏன் அங்கு கபோக கவண்டும், என்தன நீ இங்கு போர்த்துக்சகோள்வது கபோல் யோர் என்தன அங்கு போர்த்துக் சகோள்வோர்? என குழந்தத ககட்க,

கவதலப்படோகத குழந்தோய், அங்கு உன்தனப் போர்த்துக்சகோள்ே ஒரு கதவதததய ஏற்போடு சசய்திருக்கிகறன், அந்த கதவதத உனக்கோக எல்லோம் சசய்வோர், உன்மீது அன்பு சசலுத்துவோர், அந்த அன்தப நீ உைர்வோய் என்றோர் கடவுள். மனிதர்கேிடம் என்தன தனியோக அனுப்புகிறோய். நோன் மிகச் சிறியவன், என்னோல் நடக்க முடியோது,

Page 19: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

என்னோல் கபச முடியோது, அவர்கள் சமோழிதயக்கூட புரிந்து சகோள்ே முடியோது என குழந்தத ககட்க, அது மிகவும் எேிது. அந்த கதவதத எல்லோவற்தறயும் கவனித்துக்சகோள்வோர்,. உனக்குப் கபச, நடக்க கபோன்ற அதனத்ததயும் கற்றுக் சகோடுப்போர், நீ பயப்படத் கததவயில்தல என்றோர் கடவுள். சரி, உலகில் சகட்ட மனிதர்கள் இருப்போர்கள் என்று கபசிக் சகோள்கிறோர்ககே, அவர்கேிடமிருந்து என்தன யோர் கோப்பற்றுவோர்? என குழந்தத ககட்க, நோன் ஏற்போடு சசய்திருக்கும் அந்த கதவதத, தன்னுயிர் கபோனோலும் உன்தனப் போதுகோப்போர் என்றோர் கடவுள். இனி நோன் உன்தனப் போர்க்ககவோ,

கபசகவோ முடியோதோ? என குழந்தத ககட்க, குழந்தததய அன்போக அதைத்து, அந்த கதவததயிடம் நீ கபோனதுகம, என் சபயதர உனக்கு அவர் சசோல்லித்தருவோர். எப்கபோதும் என்தனப் பற்றி உன்னிடம் கபசுவோர், என்னிடம் திரும்பிவரும் வழிதயயும் உனக்கு சசோல்லித் தருவோர், நோன் உன்கனோடுதோன் இருப்கபன். ஆனோல் நீ என்தனப் போர்க்க முடியோது என்றோர் கடவுள். குழந்ததக்கு, உலகின் சத்தங்கள் அதிகமோகக் ககட்கத் சதோடங்கின. அப்கபோது குழந்தத, இதறவோ,

இன்னும் சகோஞ்ச கநரத்தில் உன்தனவிட்டு பிரியப் கபோகிகறன், நீ எனக்கோக ஏற்போடு சசய்திருக்கும் அந்த கதவததயின் சபயதரயோவது சசோல் என குழந்தத ககட்க, குழந்தோய், துைிவுடன் சசன்று வோ... அந்த கதவததயின் சபயர் உனக்கு முக்கியமில்தல. ஆனோல் அவதர, நீ ‘அம்மோ’ என்று அதழப்போய். கதடசியோக உனக்கு ஓர் அறிவுதர. நீ வேர்ந்தபின், கதவததயோன அந்த அம்மோவின் மனம் புண்படும்படி ஒருகபோதும் எதுவும் கபசி விடோகத என்றோர் கடவுள். குழந்தத சரி என்று, வறீிட்டு அழுதபடி உலகில் பிறந்தது.

அறிந்து சகொள்பவொம் : உங்கபளப் ைற்றி கூகுள் சதரிந்து பவத்திருப்ைபத அழிப்ைது எப்ைடி? ைி ைி சி நீங்கள் எவற்தறத் கதடுகிறரீ்கள், எதத விரும்புகிறரீ்கள், நீங்கள் போர்க்கும் தேம் கபோன்றதவ இதற்குத் சதரியும். உலகின் மிகவும் பிரபலமோன கதடல் தேமோக கூகுதே பற்றிதோன் நோங்கள் கபசுகிகறோம்.''நீங்கள் கூகுள் கசதவகதேப் பயன்படுத்தும்கபோது, உங்கள் தரவுகதே நம்பி அேிக்கிறரீ்கள்''.தமது பயனர்களுக்கோன அந்தரங்க உரிதம

Page 20: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

விதிமுதறகள் மற்றும் நிபந்ததனயின் முதல் வரியில் கூகுள் சதேிவோகக் கூறியுள்ேது. ஆனோல், ''தம ஆக்டிவிட்டி (My activity)''

சசயல்போட்டில் கசகரித்து தவக்கப்பட்டுள்ே தகவல்கதே அகற்றுவதற்கோன சோத்தியத்தத கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் சதரியோமல் இருக்கும். எேிதமயோன வழிமுதறகேில் எப்படி இததச் சசய்வது என்பதத விேக்குகிகறோம்.

பம ஆக்டிவிட்டிபய அழிப்ைது - ஒவ்சவோரு முதற நீங்கள் கூகுேில் கதடும்கபோதும், அந்தத் கதடதல கூகுள் உங்கேது கைக்குடன் சதோடர்புபடுத்தி தவக்கிறது. ெி சமயில் உள்சபட்டியில் கதடுவது,

இதையத்தில் ஒரு படிவத்தத பூர்த்தி சசய்வது என நீங்கள் சசய்யும் ஒவ்சவோரு சசயதலயும் இது பதிவிட்டுக்சகோள்ளும்.இத்தகவல்கள் அதனத்தும் சதோகுக்கப்பட்டு ''தம ஆக்டிவிட்டி (My activity)'' எனும் தேத்தில் இருக்கும். நீங்கள் இங்குதோன் சசல்ல கவண்டும். குறிப்பிட்ட பக்கங்கதேகய, குறிப்பிட்ட ஒரு நடவடிக்தகதயகயோ அழிக்க கவண்டும் என்றோல், கதடல் சசயல்போட்தடப் பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கத்ததத் கதடி அழிக்கலோம். அல்லது சகோடுக்கப்பட்ட கததி வரம்புவதர, கதர்வு சசய்யப்பட்ட அல்லது அதனத்துப் பக்கங்கதேயும் அழிக்கலோம். இப்படி அழிப்பதோல் ஏற்படும் விதேவுகள் குறித்த எச்சரிக்தக கூகுேிடம் இருந்து வரும். ஆனோல் உண்தமயில், உங்கள் கதடல் வரலோதற அழிப்பது, உங்கள் கூகுள் கைக்கில் எந்த தோக்கத்ததயும் ஏற்படுத்தோது.

யூடியூைில் உங்கள் சசயல்ைொடு அபனத்பதயும் அழிப்ைது- யூடியூபில் நீங்கள் எதத போர்க்கிறரீ்கள் என்பததயும், எதத கதடுகிறகீள் என்பததயும் கூகுள் பின்சதோடர்கிறது. ஆனோல், இததயும் எேிதோக அழித்துவிடலோம். இடது பக்கம் சமனுவில் உள்ே ஹிஸ்டரிதய க்ேிக் சசய்து, ''அதனத்து கதடுதல் வரலோறு'' மற்றும் '' அதனத்து போர்தவ வரலோறு'' என இரண்தடயும் க்ேிக் சசய்யவும். இப்படி கதர்வு சசய்தபின் அழிக்கலோம்.

உங்கபளப் ைற்றி விளம்ைரதொரர்கள் சதரிந்திருப்ைபத அழிப்ைது - கூகுள் உங்கதேப் பற்றி சதரிந்துசகோள்வதுடன்,

Page 21: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

விேம்பரதோரர்களுக்கும் உங்கதே பற்றிய தகவல்கதேக் சகோடுக்கிறது. அதனோல்தோன் உங்கள் கதடல் வரலோற்றுடன் சபோருந்தக்கூடிய விேம்பரங்கதே நீங்கள் அடிக்கடி கோண்கிறரீ்கள். ஆனோல் கவதலப்படோதீர்கள் - விேம்பரதோரர்களுக்கு என்ன தகவல் அனுப்பப்பட்டுள்ேது என்பதத நீங்கள் கண்டறியலோம்.இதத போர்ப்பதற்கு கூகுள் கைக்குக்குள் லோகின் சசய்து, தனிப்பட்ட தகவல் &

அந்தரங்க உரிதம (Personal info & privacy) பக்கத்திற்குச் சசல்லவும்.பிறகு ஆட்ஸ் சசட்டிங் (Ads Settings) ஆப்ஷனுக்கு சசன்று, கமகனஜ் ஆட்ஸ் சசட்டிங் (Manage ads settings) ஆப்ஷதன க்ேிக் சசய்யவும். இதத நீங்கள் சசயலிழக்க சசய்வதன் மூலம், உங்கதேப் பற்றி கூகுள் தவத்துள்ே தகவல்கள் சதோடர்போக விேம்பரங்கள் வரோது. விேம்பரகம வரோமல் சசய்வதற்கோன வோய்ப்பு இல்தல.

உங்கள் இருப்ைிட வரலொற்பற அழிப்ைது- நீங்கள் ஆண்ட்ரோய்ட் சோதனம் தவத்திருந்தோல், உங்கள் சதோதலகபசியுடன் நீங்கள் சசன்ற இடங்கேின் பட்டியதல கூகுள் தவத்திருக்கும். கூகுள் கமப்ஸ் பக்கத்தில் இருந்து இத்தகவல்கள் அதனத்ததயும் அழிக்ககவண்டுமோனோல் நீங்கள் இந்தப் பக்கத்துக்குச் சசல்லகவண்டும். கலோககஷன் டிரோக்கிங்தக ஆப் சசய்யவும், முழு வரலோற்தறயும் அழிக்கவும், குறிப்பிட்ட நோளுக்கோன அல்லது கநரத்துக்கோன வரலோற்தற அழிக்கவும் முடியும். கழிவுக்கூதட ஆப்ஷதன கிேிக் சசய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பயைத்துக்கோன பதிதவ மட்டும்கூட அழிக்கமுடியும். > > > http://www.bbc.com/tamil/science-42433482

முதிபயொர் நலம் : வபயொதிகத்பத சமொளிக்கும் புதிய தபலமுபற! ைி ைி சி 60 மற்றும் அதற்கும் கமற்பட்ட வயதுதடயவர்கேின் எண்ைிக்தக உலக அேவில் மூன்று மடங்கு அதிகரித்து 3.1 பில்லியதன எட்டும் என்று ஐ.நோ. கைித்துள்ேது. எனகவ சூப்பர் ஏசெர்ஸ் என்றதழக்கப்படும் வகயோதிகத்தத புதிய ததலமுதற எவ்வோறு சமோேிக்கிறது? (கோசைோேி )> >

>http://www.bbc.com/tamil/global-42416606#

Page 22: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

சதளிதல் : தபலபம ஏற்றுக்சகொள்ளுங்கள்! முெமது ெுபசன் தி இந்து

வோழ்க்தக எப்கபோதும் இனிதோக இருப்பதில்தல. சூழல் மிக இக்கட்டோக இருக்கலோம். பிரச்சிதனகள் சவோல் மிகுந்ததோக இருக்கலோம். ஆனோல்,

இதவ அதனத்ததயும் சமோேிக்கும் சதேிவும் மகனோதிடமும் நம்மிடம் இருக்க கவண்டும். இவற்தற நமக்கு அேிப்பதுதோன் உண்தமயோன ததலதமப் பண்பு. அப்படியோனோல், ததலதமப் பண்பு என்பது பிறதர வழிநடத்துவதும் ஆளுவதும் இல்தலயோ? தன்தன ஆே முடியோதவர் ததலவரோக முடியோது.

தபலபமப் ைண்ைின் பதபவ - வடீ்டில் நீங்கள் சசல்லப் பிள்தேயோக இருக்கலோம். உங்கள் விருப்பங்கள் அதனத்தும் அங்கக பூர்த்தி சசய்யப் படலோம். நீங்கள் விழுவதற்கு முன்கப தூக்கிப் பிடிக்கப்படலோம். உங்கள் தவறுகள் உங்கள் மனம் ககோைோமல் கண்டிக்கப்படலோம். ஆனோல், சவேி உலகம் கண்டிப்போக இதற்கு கநசரதிரோனது. சதோட்டோல் சிணுங்கியோக நீங்கள் இருந்தோல் உலகம் உங்கதேப் பந்தோடும். எனகவ, உலதக எதிர் சகோள்வதற்குக் கீகழ விழுந்தோல் தோகன எழுந்து நிற்கும் திறனும் உங்களுக்குத் கததவ. ததலதமப் பண்தப வேர்த்தோல், இத்ததகய இயல்புகள் உங்கதேத் தோகன வந்ததடந்து சவற்றிக்கு இட்டுச் சசல்லும். அத்ததகய ததலதமப் பண்தபப் பயிலத் சதோடங்குவதற்கோன மிகச் சிறந்த இடம் கல்வி நிதலயம்தோன். ஏசனன்றோல், சவேி உலகுடனோன முதல் சதோடர்தப நமக்கு அேிப்பது பள்ேிக்கூடமும் கல்லூரியும்தோகன! அங்கக போடத்ததப் படிப்பகதோடு மட்டும் கற்றதல சுருக்கிக்சகோள்ேக் கூடோது. பிற்கோலத்தில், நோம் சந்திக்கப்கபோகும் சவோல்கதே எதிர்சகோள்ேத் கததவப்படும் ததலதமப் பண்தபயும் அங்கக கற்றுப் பழகலோம். கீகழ உள்ே எேிய வழிமுதறகள் அவற்றுக்கு உதவும்.

ஒழுக்கம் ைழகுதல் - ஒழுக்கம் என்பது சவேியிலிருந்து நம் மீது திைிக்கப்படும் ஒன்றோக இருக்கக் கூடோது. அது எந்த நிர்ப்பந்தமுமின்றி நம்மிடமிருந்து சவேிப்படும், இயல்போக மோற கவண்டும். சுலபமோன

Page 23: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

பயிற்சிகள் மூலம் இது சோத்தியம். கநரம் தவறோமல் இருக்கப் பழகுதல், குறித்த கநரத்தில் தூங்கி எழுதல், ஆசிரியர் சசோன்ன கநரத்துக்குள் படித்து முடித்தல், தினமும் சுத்தமோன உதட அைிதல்,

நகங்கதே ஒழுங்கோக சவட்டுதல், ததலமுடிதய ஒழுங்கோகப் கபணுதல், தினமும் உடற்பயிற்சி சசய்தல் ஆகியதவ இந்த இயல்தபப் பலப்படுத்த உதவும்.

சைொறுப்புகபள விரும்ைி ஏற்கப் ைழகுதல் - நிதறய சபோறுப்புகதே விரும்பி ஏற்பது ததலதமப் பண்தப வேர்ப்பதற்கோன சிறந்த வழிமுதற. படிப்பதற்கக கநரமில்தல, இதில் எங்கக கூடுதல் சபோறுப்புகதே ஏற்பது என்று கதோன்றலோம். இப்படி கயோசித்துப் போருங்கள், 100 மீட்டர் ஓடுவது என்பது இன்று உங்களுக்குச் சிரமமோகத் கதோன்றலோம். ஆரம்ப நோட்கேில் உகசன் கபோல்ட்டுக்கும் அப்படித்தோன் இருந்திருக்கும். ஆனோல், அவர் அததயும் மீறி தன்னுதடய திறதனச் சவோலுக்கு அதழத்தோர். அதனோல்தோன் அவரோல் 100 மீட்டர் தூரத்தத 9.58 வினோடிகேில் கடந்து உலக சோததன பதடக்க முடிந்தது. எனகவ,

உங்களுதடய ஆற்றலின் அேவு எல்தலயற்றது என்பதத ஒருகபோதும் மறந்துவிடோதீர்கள். கூடுதலோகப் சபோறுப்புகதே ஏற்க ஏற்க உங்களுதடய ஆற்றலின் அேவும் அதிகரிக்கும். சபோறுப்புகதே விரும்பி ஏற்றுக்சகோள்ளுங்கள். வகுப்புக்குத் ததலதம வகிப்பது,

விதேயோட்டு அைிகேில் பங்ககற்பது, சோரைர் அைியில் இதைவது,

சமூக கசதவயில் ஈடுபடுவது, வடீ்டு நிர்வோகத்தத ஏற்கப் பழகுவது கபோன்றதவ உங்களுதடய திறதன அதிகரிக்க உதவும்.

ைின் சசல்லப் ைழகுதல் - கண்மூடித்தனமோக யோதரயும் பின்பற்றுவது மடதம. ஆனோல், சில விஷயங்கேில் நம்தமவிடச் சிறந்தவர்கள் பலர் இருப்போர்கள். அவர்கதே நோம் பின்பற்றிச் சசல்லத் தயோரோக இருப்பது நல்லது. அதத இழுக்சகன்று எண்ைத் கததவ இல்தல. முக்கியமோக அவர்கதேப் கபோட்டியோேரோகக் கருதோமல் மதிப்பேித்து உரிய மரியோதததய அவர்களுக்கு அேித்துப் பழக கவண்டும்.

விழித்திருக்கப் ைழகுதல் - சூழ்நிதலதய முழுதமயோக உைர்வதன் மூலம் பிரச்சிதனகள் வரும் முன்கன அவற்தற ஊகிப்பவர் ததலவர்

Page 24: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்

ஆகிறோர். அதற்கு முதலோவதோக, எப்கபோதும் நம்முதடய சூழல் குறித்து விழிப்புடன் இருக்க கவண்டும். அதில் அவ்வப்கபோது வரும் பிரச்சிதனகதேயும் கவனிக்க கவண்டும். பின்பு அந்தப் பிரச்சிதனகதேயும் சூழதலயும் சபோருத்திப் போர்க்க கவண்டும். அவ்வோறு கநரோமல் இருக்க ஏதும் வழியுண்டோ என்று கயோசிக்க கவண்டும். அந்த வழிமுதறதய அடுத்த முதற பிரச்சிதன வரும்முன்கன சசயல்படுத்திப் போர்க்க கவண்டும். இததப் பள்ேி, கல்லூரியில் மட்டுமில்லோமல் வடீ்டிலும் சசயல்படுத்திப் பழகலோம்.

ைிறபர ஊக்குவித்தல் - தன் கவதலதய மட்டும் சிறப்போகச் சசய்வது ததலவருக்கோன அதடயோேம் அல்ல. தன் குழுவினரின் தனித்துவத்ததக் கண்டறிந்து, அவர்கதே ஊக்குவித்து, அவர்கள் ஆகச் சிறந்த திறதன சவேிப்படுத்தச் சசய்வதுதோன் ததலதமப் சபோறுப்தப வகிப்பவரின் முக்கியப் பைி. எனகவ, யோதரயும் கபோட்டியோகக் கருதோதீர்கள். சபோறோதமசகோள்வததத் தவிர்த்து அதனவரின் திறதமகதேயும் அங்கீகரித்து ஊக்குவித்துப் பழகுங்கள். சில கநரங்கேில் உங்களுதடய சிறிய ஊக்குவிப்பு அவர்கேின் வோழ்க்தகதயகய மோற்றியதமக்கும் வல்லதம சகோண்டதோக இருக்கலோம். நீங்கள் ஏகதனும் ஒரு குழுவின் ததலவரோக இருந்தோல்,

உங்கள் அதிகோரத்தத மற்றவர்களுக்கும் பகிர்ந்து அேித்துப் பழகுங்கள். இது உங்கள் பைிதய மட்டும் சுலபமோக்கோது, அந்த நபரின் தன்னம்பிக்தகதயயும் பன்மடங்கு அதிகரிக்கும். > > > http://tamil.thehindu.com/general/education/article21910637.ece

வொசகர்கள் உவந்தளிக்கும் நன்சகொபடபய எமது ைணிக்கு நிதி ஆதொரம்.

நன்சகோதடகள் அனுப்புகவோர் பைவிதட, கோகசோதல உடனடி பைம் அனுப்பும் வசதியத பயன்படுத்தலோம்.

ஊடக வழி நற்சசய்தி அறிவிக்கும் பைி சதோய்வின்றி சதோடர ஆதரவுக்கரம் நீட்டுங்கள். சபயர் : கக. எம். சசல்வரோஜ் - K. M. Selvaraj

வங்கி : சவுத் இந்தியன் போங்க், கூடலூர் நீலகிரி South Indian Bank, Gudalur, The Nilgiris

வங்கிக் கைக்கு எண்: 0754053000004800 IFSC / NEFT Code : SIBL0000754 நன்றி. ஆசிரியர் குழு

கட்டுபரகளில் சவளியொகும் கருத்துக்கள் அதன் பதடப்போேிகளுக்கு சசோந்தமோனது.

Page 25: திருச்சபை சசய்திகள் · ஒு சவேிப்போடோக, 12-12-2012 என்ற கததியில், அப்கபோு திுத்தந்ததயோகப்