nasiyanur moovendra eswaran koil demolition own people

Post on 14-Oct-2014

208 Views

Category:

Documents

1 Downloads

Preview:

Click to see full reader

TRANSCRIPT

 

ஈேராடு மாவட்டம் நசியனூர் – ஸ்ரீ முத்துமரகதவல்லி சேமத மூேவந்தர ஈஸ்வரர், ஸ்ரீ ஆதிநாராயண ெபருமாள் ேகாயில்கள் திருப்பணி

(ேகாயில் இடிப்புபணி) – ஒரு பார்ைவ 

பார்தவரஷம், பாரத கண்டம், தக்ஷிண பதம் ேசர (அ) ெகாங்க (அ) லாட (அ) விராட ேதசம் என்று கூறப்படும் ேதசத்தில் ேமல்கைர பூந்துைற நன்னாட்டில் மூன்றாவது சமஸ்தானமாக விளங்கும் நசியனூrல் (நைசயனூர் (அ) நைசயாபுrப்பட்டணம்) ஆதிமுதல் ேமற்கு ேநாக்கி அமர்ந்து அருள் வழங்கும் ஸ்ரீ முதுமரகதவல்லி சேமத மூேவந்தர ஈஸ்வரர் மற்றும் கிழக்கு ேநாக்கி அமர்த்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆதிநாராயண ெபருமாள் ேகாயில்கள் நசியனூர் கங்ைக குல காராள வம்ச நாட்டு கவுண்டர்களான கன்ன ேகாத்ரத்தாராலும் காணியாள ெவள்ளாள கவுண்டர்களான இதர ஆறு ேகாத்ரத்தாராலும் பராமrக்கப்பட்டு வரும் ேகாயிலாகும்.  

இக்ேகாயில் தற்ேபாது இந்து அறநிைலயத்துைற நிரவாகத்திற்கு உட்பட்டுள்ளது. இக்ேகாயில் குைறந்தது ஆயிரம் ஆண்டுகள் பழைம வாய்ந்தது. 

 

 

 

1994 இல்  நடந்த கும்பாபிேசக கல்ெவட்டு

 

 

 

 

 

ெபருமாள் ேகாயில் தீபஸ்தம்பம் – ஒேர கல்லால் ெசய்யப்பட்டது – முப்பது அடி உயரம் 

 

 

 

 

 

 

 

1939 இல் நடந்த கும்பாபிேசக கல்ெவட்டு ெபருமாள் ேகாயிலில் உள்ளது.

 

 

ெதாடர்ச்சி...  

 

ெபருமாள் ேகாயில் நைட – கைலயும் ததும்புகிறது  

 

 

 

 

சிவன்ேகாயில் தீபஸ்தம்பம் – ஒேர கல்லால் ெசய்யப்பட்டது – முப்பது அடி உயரம் 

 

 

 

 

ஈஸ்வரன் ேகாயில் முன்புள்ள அரச மரம் (சுமார் முன்னூறு ஆண்டு )  

 

அரசமரத்தடி விநாயகேர மரத்திருக்குள் புைதந்துவிட்டது  

 

 

ஆனால், சில ஆண்டுகளாக இக்ேகாயில் நிர்வாகத்தில் ெபாறுப்பற்ற தன்ைமயும், சீர்குைலவுகளும் நிலவி வருகிறது. கடந்த பதிைனந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்ேகாயிலிருந்த மிகப்ெபrய ெதப்பக்குளத்ைத சப்ைபக்காரணங்களுக்காக மூடிவிட்டனர். இப்ேபாது அவ்விடம் ெவட்டாறெவளியாக இருக்கிறது. அப்ேபாது ேகாயிலில் இருந்த மிகப்ெபrய துர்க்ைக சிைல வின்னமாகிவிட்டது என அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.  

தற்ேபாது கடந்த மூன்று வருடங்களாக இக்ேகாயிலில் திருப்பணி நடந்து வருகிறது. அதில் நடந்துள்ள சில அக்கிரமங்கள் இேதா.  

 

1. முதலில் Sand  blasting. அதனால் கல்ெவட்டுகள் மைறகிறது. சுண்ணாம்பு காைர நீக்கப்பட்டு விட்டது.  

2. இரண்டாவது ஈஸ்வரன் ேகாயிலின் ெதன்புறம் இருந்த பதினாறுகால் மண்டபம்

இடிக்கப்பட்டு தூண்களும் கற்களும் விற்பைன ெசய்யப்பட்டுவிட்டது.  

3. ேகாயிலுக்குள் கருவைற வைர மூன்று இன்சுக்கு கான்க்rட ேபாடப்பட்டுள்ளது. அதற்கு முன் கற்கள் கீேழ இருந்தது. இதற்குள் ேமல் மார்பில்ஸ் ேபாடா முடிவு ெசய்யப்பட்டு கற்கள் ராஜஸ்தானிலிருந்து வரவைழக்கப்பட்டுள்ளது.  

4. முருகன் ேகாயில் முழுவதுமாக இடிக்கப்பட்டு புது கற்கள் ெகாண்டு கட்டப்பட்டுள்ளது.  

5. ேமலும் பல மூலவர் சிைலகள் வின்னம்பட்டுவிட்டேதன்று பணிக்கர் கூrனாெரன்று அதைன அகற்றிவிட்டு புது மூலவர் சிைலகளுக்கு ஆர்டர் ெகாடுக்கப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

ஸ்ரீ முதுமரகதவல்லி அம்பாள் ேகாயில் Sand blasting க்கிற்கு முன்பு  

  

Sand blasting க்கிற்கு பின்பு 

 

அம்மன்ேகாயிைல சுற்றிஉள்ள கல்ெவட்டுகள் - Sand blasting க்கிற்கு முன்பு 

 

Sand blasting க்கிற்கு பின்பு 

 

Sand blasting க்கிற்கு பின்பு 

 

 

 

 

ஆனால், sand blasting,  HR&CE ஆல் தைட ெசய்யப்பட்டுள்ளது

 

பதினாருகால் மண்டபம்  

 

இப்ேபாது இல்ைல – விற்கப்பட்டுவிட்டது- அதற்க்கு பதில் கண்க்rட்டில் பணி நைடெபறுகிறது  

f  

முருகன் ேகாயில் முழுவதுமாக இடித்து விற்றுவிட்டு புது கற்களால் ேகாயில் கட்டப்படுகிறது  

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிவன் ேகாயில் மண்டப தைரகள் மூணு இஞ்ச கான்க்rட். ேமலும் இதன் ேமல் ஒரு இஞ்ச மார்பில்ஸ் ேபாடும்ேபாது மண்டபத்தில்

அளவுகள் மறுபடாதா ? 

 

 

 

 

புதிதாக வரவைழக்கப்பட்டுள்ள மார்பில்ஸ் 

 

இன்னும் பல ெகாடுைமகள் நடந்துள்ளது. அவற்ைற துல்லியமாக கணிக்க ேவண்டும்.  

ேமலும் பைழய மூலவர்கைள ஒட்டுெமாத்தமாக பணிக்கrன் ேபச்ைச ேகட்டு அகற்ற முடிவு ெசய்துள்ளது சந்ேதகத்ைத வரவைழக்கிறது. சிைல திருட்டு கும்பலின் ைகவrைச பின்னணியில் இருக்குேமா என்று சந்ேதகம் வருகிறது.

 

top related