introduction of university final

19
All for All No. 3/446, 2 nd Floor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120 ن الرحيم لرحما ا بسمAL MARKAZ Ul MADARIS UNIVERSITY OF AALIM Science and Research University (FIRST OF ITS KIND FOR THE AALIMS – a world renowned institute) PREPARE THE AALIM COMMUNITY FOR LEADERSHIP ROLES 1000 வடக பிற ஆலிககான அறிவிய / ஆராசி பகலலகழக

Upload: university-of-aalim

Post on 01-Jul-2015

190 views

Category:

Education


9 download

DESCRIPTION

"We aim to maximize the Welfare of Aalim by advancing necessary knowledge and contributing to better public policy, improved Science & Research knowledge, economic prosperity, social cohesion, international development, community identity, the arts, culture and the quality of life" 

TRANSCRIPT

Page 1: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

بسم هللا الرحمان الرحيم

AL MARKAZ Ul MADARIS

UNIVERSITY OF AALIM

Science and Research University

(FIRST OF ITS KIND FOR THE AALIMS – a world renowned

institute)

PREPARE THE AALIM COMMUNITY FOR LEADERSHIP ROLES

1000 வருடங்களுக்கு பிறகு ஆலிம்களுக்கான

அறிவியல் / ஆராய்ச்சி பல்கலலக்கழகம்

Page 2: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

அறிவவ பாதுகாப்பு!! அறிவவ! வளர்ச்சி!! அறிவவ! ஆயுதம்!!

மதரஸா........

பழைய இந்தியாவின் ஆணி வவர்

இஸ்லாமியர்களின் ஆரம்ப பள்ளி

சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் இதன் பிள்ழளகள்-

அறிஞர்கழள உருவாக்கிய ஆய்வு கூடம்

ஆன்மீகவாதிகளின் அழமவிடம்.

ஆனால், இன்று......

மாணவர்கள் இல்லா மதரஸாக்கள்,

வைிகாட்டுதல் இல்லா மாணவர்கள்,

சுமார் 214 மதரஸாக்கள் இருந்த தமிழ் நாட்டில்- 56 மதரஸாக்களாக குழறந்தழத நாம் சமுதாயம் குழறயாக கருதவில்ழலவய ஏன்..

சுமார் 300 ஆலிம்கள் வவளிவந்த இடத்தில்- 100 ஆலிம்கள் வருவவத கடினமாகி வட்டவத.

சமுதாயத்ழத குழற வசால்ல வில்ழல- மாறாக, நமது வருங்கால சந்த்திகள் குழறச் வசால்ல கூடாது, என்று வசால்கிவறன்.

ஒரு சமுதாயம் – சீர்தூக்க வவண்டுவமன்றால் அதன் ஆணிவவர்கள் அழசயாமல் இருக்க வவண்டும்.

நமது சமுதாயத்தின் ஆணிவவர்கள் – ஆலிம்கள்.

ஆலிம்கழள குழற(வு) வசய்யாமல் – நிழற(வு) வசய்ய வவண்டும்.

அதன் முயற்சியாக.........

1000 வருடங்களுக்கு பிறகு ஆலிம்களுக்ககன்று ஓர்...

அறிவியல்- ஆராய்சி பல்கலலக்கழகம்.

Page 3: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Decline of Madarasas in Tamil Nadu:

In 1980’s = 240 Madarasas

In 1990’s = 224 Madarasas

In 2000’s = 116 Madarasas

In 2014 = 56 Madarasas

Students’ enrolment in the famous three traditional madarasas of Tamil Nadu

(Source: News article from Times of India - December 21, 2013)

Madrasa Al-Baqiyat As-Salihat in Vellore,

Madrasa-e-manbavul Anwar in Lalpettai, Cuddalore district, and

Madrasae-Misbahul Huda in Needur, Nagapattinam district.

A decade ago, these were admitting 150 to 250 students at the entry level every academic year.

Now, new admissions are in the range of 75 to 30 students now.

The oldest madrasa in Tamil Nadu, Al-Baqiyat As-Salihat in Vellore admitted only 33 students in

2012-13, a dramatic fall from 250 a decade ago.

Founded by Moulana Abdul Wahab, fondly called A'ala Hazrat, in 1887, Al-Baqiyat As-Salihat is known as

'Thai (mother) Madrasa' of south India. The course extends over seven years. Only 250 students now study

at this 150-year-old madrasa, which has a sprawling infrastructure and a huge library.

What are we going to do?

Proposed Solution by ALC

ALC will be one of the world’s leading Teaching and Research University. ALC has been dedicated for

finding solutions to big challenges and prepare Aalims for leadership roles in the complex world

WE Aim to

Page 4: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

"Maximize the Welfare of Aalim by advancing necessary knowledge and contributing to better public

policy, improved Science & Research knowledge, economic prosperity, social cohesion, international development, community identity, the arts, culture and the quality of life"

CURRICULUM

Page 5: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Academic Course

• Research & Methodology

• Teacher Training

• Indian & Around the World

• Indian law & Political System

• Language Improvement

• Computer Knowledge

Page 6: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

SYLLABUS STRUCTURE

Research Methodology

World historical exploration

Beginning of the world, Astronomy (Big Bang Theory).

Era of Noh (NOAH), Suleiman–The messengers of Allah.

Era of Moosa, Isa - The messengers of Allah.

Era of Aryans.

World War I, II & III Coming soon.

Basic Science

Physics

Chemistry

Biology

What, Why & How?

General Science

Future Analysis

Modern Economy

New Invention of world

Environment

New Agriculture

End of the world

The Vedas

The Prophet Moosa -heavenly book Dhavrath (Now Called Thora in Israel)

The Prophet Dawood - heavenly book Zaboor

Page 7: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

The Prophet Isa – heavenly book Injeel

The prophet Mohammed (sal) heavenly book Quran

Other Vedas (Rig-Sama-Atherma-Yajur-Upnishad-Mahayanam-)

Article and Documentary Assessment

Teacher Training

Basic level of Training

1) Motivation and Group Dynamics

2) Methods of Facilitating learning

3) Organising learning activities

4) Learning and Thinking

5) Learning Style

Intermediate level of Training

1) Education in the Emerging Indian Society

2) Mathematics Syllabus prescribed for Standard VI, VII and VIII

3) Social Science Syllabus prescribed for Standard VI, VII and VIII

4) English Syllabus prescribed for Standard VI, VII and VIII

5) Tamil Syllabus prescribed for Standard VI, VII and VIII

Intricate level of Training

1) Educational Innovations and Management

2) Mathematics Syllabus prescribed for Standard IX and X

3) Social Science Syllabus prescribed for Standard IX and X

4) English Syllabus prescribed for Standard IX and X

5) Tamil Syllabus prescribed for Standard IX and X

The Psychology of learning

1) Nature of Educational Psychology

2) Human Growth and Development

Page 8: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

3) Cognitive Development, Personality and Assessment

4) Social, Emotional and Moral Development

5) Intelligence and Creativity

India & around the world

History ( India - World )

Indian History (Ancient-Medieval-Modern)

World History (European, African)

Geography ( India – World )

Literature ( India – World )

Economy ( India – World )

Science & Technology ( India – World )

Indian Law and Political System

Indian Polity & Administration

The Indian Penal Code

Shariah – Indian law

World political system

Human Rights and law

Page 9: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Language Improvement and Communication Skills

English knowledge

Reading

Writing

Speaking

Listening

Arabic knowledge

Reading

Writing

Speaking

Listening

Combination of English <> Arabic knowledge

Bilingual Translation skills , Bilingual Interpretation Skills

Additional Foreign Language

Any European / Asian languages

Combination of English, Arabic with additional foreign language

Trilingual Translation Skills

Trilingual Interpretation Skills

Interpersonal skills

Verbal Communication

Non-Verbal Communication

Listening Skills

Page 10: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Negotiation

Problem Solving

Decision Making

Assertiveness , Public speaking , Conflict Resolutions

Computer Knowledge

Fundamental of Computer

1) History of computer

2) Hardware

3) Software

4) Interacting with computer

Office Orientation

1) Concept of Internet

2) Microsoft office

3) Networks

4) Concept of virus

Program methodology

5) Operating system & DOS

6) Basic programming language

7) Data types and variables

8) HTML & Basic of Java

Advance technology of computer

1) System Analysis and Design

2) Hacking

3) Automation, robotics and control technology

4) Nano technology in computer

Page 11: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி

வ ாக்கம்

ஆராய்ச்சி வாழ்வின் ஆணி வவர், உலகத்தின் மாற்றத்திற்கும் மாறுதல்களுக்கும் ஆராய்ச்சி தான் ஆரம்பம். இஸ்லாத்தில் என்பது அவசியாமானது. அந்த அவசியமான ஓன்ழற நாம் ஆவமாதிக்க வவண்டும்.

நமது அரபு புத்தகங்களில் அறிவியல் அறிய படாமவல அைிந்துக்வகாண்டிருக்கிறது.

நமது மாணவர்களுக்கு அறிவவாடு ஆராய்ச்சிழயயும் அறிவுருத்த வவண்டும்.

சிறப்பு

நமது அரபு புத்தகங்களில் இல்லாத விஷயங்கழள உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்ழல. உலகம் வதடுவது- வதடிக்வகாண்டிருப்பது- வதடப்வபாவது அழணத்ழதயும் அரபு புத்தகங்கள் உள்ளடக்கியுள்ளது.

முயற்சி

ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அரபு புத்தகங்கழள மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வவண்டும்.

மாதம் ௐரு முழற கழல சார்ந்த வபராசிரியர்கழளக் வகாண்டு வகுப்புகள் அழமக்க வவண்டும்.

கண்டறிந்த அறிவியல் விஷயங்கழள புத்தகங்களாக மற்றும் ஆராய்ச்சி கட்டுழரகளாக வவளியிட வைிவழக வசய்யவவண்டும்.

Page 12: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Research Methodology

Objective:

Research is an important aspect in our life, creates new world. Islamic books have more information like

science, politics and economy which are very useful to the world but available in Arabic alone. It’s our duty

re-produce into other worldly languages so that people could understand.

Important Researching books:

Thafseer –Al- Lilal- A very good Thafseer on Astronomy

Thafseer –Al- Zuhruf -Based on Botany and Zoology

Ibnu – Seena’s Books – who was a notable and acceptable Research Author

Significance:

Research is a very powerful tool for the Aaleems once again to prove their knowledge which would make

people aware about importance of Madrasas.

We must explain, that Madrasa is not an ordinary education system but an important system of the life.

Assessment:

We should teach different Research topics

Organize / conduct scientific class through Islamic scientists and scholars.

Conduct research seminars for all Madrasas.

Page 13: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

ஆசிரியர் பயிற்சி

வ ாக்கம்

அரபு வமாைி உலக அளவில் 56 நாடுகளில் வபசப்படுகிறது ஐ.நா சழபயின் முக்கிய வமாைியாக கருதப்படுகிறது.

இன்று மதரஸாக்களில் நமது ஆசிரியர்கள் அரபு வமாைிழய வதளிவாக மற்றும் சிறந்த முழறயில் பயிற்றுவித்தாலும், ஆசிரியர் பயிற்சி என்வறா அல்லது அதற்கான சான்றிதவைா வைங்கப்படுவதில்ழல.

எனவவ நமது சிறந்த ஆசிரியர்களிக் வகாண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பயிற்சிழய வதளிவான முழறயில் வகாடுத்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வைங்கவவண்டும்.

சிறப்பு

வபாருளாதார ஒத்துழைப்பு மற்றும் வமம்பாட்டுக்கான நிறுவன (OECD - Organization for Economic Co-operation and

Development) உறுப்புநாடுகளில், தகவல் வதாைில்நுட்பங்கள் உதவியுடன் மாணவர்களின் புரிதல்மற்றும் சிந்தழனழய, முழு வகுப்பு அல்லது சிறு குழு விவாதங்கள் மூலம்சீர்படுத்துவவத, தகவல் வதாடர்பு வதாைில்நுட்பங்களின் சிறந்த பயன்பாடு என்றஒத்த கருத்து நிலவுகிறது. ஆசிரியழர ழமயப்படுத்திய முழறகளிலிருந்து, கற்வபாழர ழமயப்படுத்திய கல்வி முழறகளுக்கு மாறும் முயற்சிகழளஊக்குவிப்பதாகவும், ஆதரிப்பதாகவும் தகவல் வதாடர்பு வதாைில்நுட்பங்கள்கருதப்படுகின்றன.

முயற்சி

அரபு வமாைி கற்று வதறியவர்கழளக் வகாண்டு வகுப்புகழள அழமக்க வவண்டும்.

மாதம் ௐரு முழற கழல சார்ந்த வபராசிரியர்கழளக் வகாண்டு வகுப்புகள் அழமக்க வவண்டும்.

ஆசிரியர்பயிற்சிசான்றிதழ்கள் வைங்கவவண்டும்.

Page 14: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Teacher Training

Objective:

Great teachers create great students. In fact, research shows that an inspiring and well informed teacher is

the most important school-related factor influencing student achievement, so it is critical to pay close

attention to how we train and support both new and experienced educators.

Significance:

The best teacher-preparation programs emphasize subject-matter mastery and provide many opportunities

for the student & teachers to spend time in real classrooms under the supervision of an experienced mentor.

Just as professionals in medicine, architecture, and law have opportunities to learn through examining case

studies, learning best practices, and participating in internships, exemplary teacher-preparation programs

allow teacher the time to apply their learning theory in the context of teaching in a real classroom.

Many colleges and universities are revamping their education schools to include an emphasis on content

knowledge, increased use of educational technologies, creation of professional -development schools, and

innovative training programs aimed at career switchers and students who prefer to earn a degree online.

Assessment:

Must do well like famous Universities.

Give certificate through the Arabic institutions like Cairo University.

Invite Islamic professors to give guidelines

Page 15: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

இந்தியாவும், உலக ாடுகளும்

வ ாக்கம்.

அறிவு என்பது அழனவருக்கும் வபாதுவானது, அழத அவசியம் வபாதுவாக கற்றுக் வகாள்ளவவண்டும்.

ஒரு நாட்டின் சிறந்த குடிமகனுக்கு முதன்ழமயானது- அவன், தன் நாட்ழட பற்றியும் அதன் வகாட்பாடுகழளயும் கண்டிப்பாக அறிந்திரிக்க வவண்டும்.

முயற்சி

வரலாறு, அரசியல், வபாருளாதாரம் வபான்ற வகுப்புகழள கழல சார்ந்த வல்லுணர்கழளக் வகாண்டு மாதம் ஒரு முழற வகுப்புகள் நடத்த வவண்டும்.

அரசாங்கம் சார்ந்த திறழமயான அதிகாரிகழள சிறப்பு விருந்தினர்களாக அழைத்து ஆவலாசழன அளிக்க வவண்டும்.

India & around the world

Objective:

Everyone has the right, everyone should demonstrate.

General knowledge contributes to personal enrichment and a better understanding of the world (and the universe!) as a whole.

Significance: General knowledge can be defined as culturally valued knowledge on any particular topic relating to social interest of a society, culture, civilization, community or a country, which may be communicated by a range of some non-specialist media. In simple words general knowledge is the knowledge of every aspect of the human life, which may or may not be a part of his academic studies. It is also evident that this knowledge may or may not be of some great importance to a person.

There are different domains of general knowledge like politics, History, culture, medicine, etc.

Page 16: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Assessment:

Conduct History, Politics, Economy classes through the Colleges and other noteworthy scholars. Invite some government Officials like IAS officers.

இந்திய அரசியல் சாசனம்

வ ாக்கம்

இந்திய அரசியல் சாசனம். உலகத்திவலவய வபரியது என்ற வபயர் மட்டும் தான்.

ஆனால் இந்திய மக்களில் 80 வகாடி வபருக்கு அது என்னவவன்று கூட வதரியாது.

அடிப்பழட அரசியல் சாசனத்ழத கற்பதும், கற்றுக்வகாடுப்பதும், நாடும் நாட்டு மக்களும் வசய்ய வவண்டிய அவசிய காரியமட்டுமல்ல மாறாக தற்வபாது அவசர காரியமும் கூட...

சிறப்பு

ஒரு சமுதாயம் சிறந்து விளங்க வவண்டுவமன்றால் அழத சாரந்தவர்கள் அடிப்பழட சட்டங்கழள அறிந்திரிக்க வவண்டும்.

எந்த சமுதாயத்திலும் இல்லாத சிறப்பு நம் சமுதாயத்திலுள்ள வார -ஜும்ஆ பயான்- நாம் ஆலிம்களுக்கு சட்டம் அறிவித்தால் நிச்சியமாக மக்களுக்கு அவர்கள் அறிவிப்பார்கள்.

முயற்சி

நாம் ஆலிம்களுக்கு சட்டத்ழத சத்தமாக கற்பிக்க வவண்டும், உண்ழமழய உ(ழர)ரக்க கற்பிக்க வவண்டும்.

கழல சார்ந்த வல்லுணர்கழளக் வகாண்டு மாதம் ஒரு முழற வகுப்புகள் நடத்த வவண்டும்.

Indian law & Political System

Students will understand …..

The basis of Indian legal culture, Indian Constitutions, Indian legal institutions and federation.

The Source of Centre and State law and their Primary texts

Comparative Study of Indian Law and Shariah Law

Significance of Law

Page 17: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

1. Defending of law

2. Promoting the common goods

3. Resolving disputes with limited available resources

4. Encouraging people to do the right

Assessment:

Conduct seminars class through the noteworthy scholars.

Plan to give Government one year course LAW Certificates.

கமாழி திறலன வமம்படுத்துதல்....

வ ாக்கம்

வமாைி அறிவின் அளவு வகாளாகும், அதன் திறனிற்வகற்ப மனிதன் மதிக்கப்படுகிறான்.

ஒவ்வவாரு மதரஸாக்களும் தமிழ் அல்லாமல் அரபி, உருது மற்றும் ஃபார்ஸி வமாைிகளிலுள்ள புத்தகங்கழள பாடத்திட்டத்தில் ழவத்திருந்தாலும், அந்த வமாைிகளில் நமது மாணவர்கள் புலழம வபறமுடியவில்ழல.

அரபி வமாைிழய அறிந்தவன் அல்லாஹ்ழவ அறியலாம்..

ஆங்கிலத்ழத அறிந்தவன் அகிலத்ழத அறியலாம்..

ஆம்.. ஆங்கலம் உலக வமாைியாகிவிட்டது. அழத கற்பது கடழம அல்ல,ஆனால் அவசியம்.

சிறப்பு

அரபியும் ஆங்கிலமும் உலக வமாைிகளில் முக்கயமானது. ஐ.நா சழபயிலுள்ள ஆறு வமாைிகளில் இந்த இரண்டும் இன்றியழமயாதது.

இந்த இரண்டு வமாைிகளில் வதர்ச்சி வபற்ற மாணவர்கழள உருவாக்குவதின் மூலமாக உலகத்தில் பல சாதழனகள் நிகழ்த்தப்படலாம். பல அரபு புத்தகங்கள் வமாைி வபயர்க்கப்படலாம். பல அறிய விஷயங்களுக்கு விழட கிழடக்கலாம். உண்ழமகள் உணர்த்தப்படலாம்.

முயற்சி

அரபி மற்றும் ஆங்கில வமாைி வல்லுணர்கழளக் வகாண்டு பாடங்கள் எடுக்கப்படவவண்டும்.

மாதம் ஒரு முழற கழல சார்ந்த வபராசிரியர்கழளக் வகாண்டு வகுப்புகள் அழமக்க வவண்டும்.

ஆங்கிலம் மற்றும் இதர வமாைிகளில் வதர்ச்சி வபற்றதின் பயனாக அரசாங்க சான்றிதழ்கழள வைங்கவவண்டும்.

Page 18: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Language Improvement and communication skills

Objective:

Language is one of the most important gifts. So, we plan to give this to our student.

The language which we speak with our student is the -first language they will learn. It is their first connection to the world to the rest of our Islam, and to their culture and community.

Strength of our Student:

In Madrasa level the students can read Arabic, Urdu, Farsi, but they can't speak and write. We must analyse this and be aware that Arabic and English are UN languages so we must teach both languages in all levels.

Significance:

If you want to know Islam, you should learn Arabic.

If you want to know the world, you should learn English.

The importance of language is for better communication among other people either with the same race or

even different one. Literature makes us understand deeper the culture of other countries for example the Arabic Literature is one of the most diverse culture in world because it is influenced by western and eastern

cultures. Literature makes us know the difference and similarities of one culture to other, to express something without saying lines you must think of movements or gestures that would portrait your idea for example facial expressions and fast movements and slow movements depending on what do you want to

portrait

Page 19: Introduction of university   final

All for All No. 3/446, 2ndFloor, ECR |Palavakkam |Chennai – 600041|Tamil Nadu| India Mobile |91+9360353637 | 9840270120

Assessment:

We must teach English, Arabic & Other Languages

Conduct seminars through Islamic British Council