nmms mat model exam(2017) kumaratchi block, · pdf filenmms – mat model exam(2017)...

10
NMMS – MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, CUDDALORE DIST. கீகா வினாகளி விபட இடதினன நிரக: 1) 3, 7, 23, 95, _____ 1) 62 2) 128 3) 479 4) 575 2) 1, 5, 13, 25, 41, _____ 1) 51 2) 57 3) 61 4) 63 3) 1, 2, 6, 15, 31, _____ 1) 51 2) 52 3) 56 4) 61 4) 1) 18 2) 32 3) 26 4) 42 5) 8, 9, 11, 14, 18, 23, _____ 1) 29 2) 28 3) 32 4) 30 6) 11212 1) 36 2) 63 3) 18 4) 21 7) PAINT எபத 74128 எ EXCEL எபத 93596 எ கறிகபடா ACCEPT எபனத எவா கறிபிடலா? 1) 455978 2) 547978 3) 554978 4) 735961 8) PALAM எபதகான எ உ 43 எனி SANTACRUZ எபதகான எ உ? 1) 75 2) 85 3) 120 4) 123 9) SIKKIM எபத THLJJL எ கறிகபடா TRAINING எபனத எவா கறிபிடலா? 1) SQBHOHOH 2) UQBHOHOF 3) UQBJOHHO 4) UQBJOHOH 10) MENTION எபத LNEITNO எ கறிகபடா PATTERN எபனத எவா கறிபிடலா? 1) APTTREM 2) PTAETNR 3) OTAETNR 4) OTAETRN 11) CARROM எபத MORRAC எ கறிகபடா HOUSE எபனத எவா கறிபிடலா? 1) ESUOH 2) OHUES 3) ESOUH 4) SEUHO 12) 9 15 4 8 8 9 8 10 10 1) 117 2) 100 3) 78 4) 63 8 18 28 40 ? 4 6 7 8 3 1 1 1 2 6 2 12 8 9 4 ? 13 58 ? www.Padasalai.Net www.TrbTnpsc.com http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html www.Padasalai.Net

Upload: hadat

Post on 07-Feb-2018

363 views

Category:

Documents


16 download

TRANSCRIPT

Page 1: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

கீழ்காணும் வினாக்களில் விடுபட்ட இடத்தினன நிரப்புக:

1) 3, 7, 23, 95, _____ 1) 62 2) 128 3) 479 4) 575

2) 1, 5, 13, 25, 41, _____ 1) 51 2) 57 3) 61 4) 63

3) 1, 2, 6, 15, 31, _____ 1) 51 2) 52 3) 56 4) 61

4)

1) 18 2) 32 3) 26 4) 42

5) 8, 9, 11, 14, 18, 23, _____ 1) 29 2) 28 3) 32 4) 30

6)

11212

1) 36 2) 63 3) 18 4) 21

7) PAINT என்பது 74128 என்றும் EXCEL என்பது 93596 என்றும் குறிக்கப்பட்டால் ACCEPT என்பனத எவ்வாறு குறிப்பிடலாம்? 1) 455978 2) 547978 3) 554978 4) 735961

8) PALAM என்பதற்கான எண் உரு 43 எனில் SANTACRUZ என்பதற்கான எண் உரு? 1) 75 2) 85 3) 120 4) 123

9) SIKKIM என்பது THLJJL என்று குறிக்கப்பட்டால் TRAINING என்பனத எவ்வாறு குறிப்பிடலாம்? 1) SQBHOHOH 2) UQBHOHOF 3) UQBJOHHO 4) UQBJOHOH

10) MENTION என்பது LNEITNO என்று குறிக்கப்பட்டால் PATTERN என்பனத எவ்வாறு குறிப்பிடலாம்? 1) APTTREM 2) PTAETNR 3) OTAETNR 4) OTAETRN

11) CARROM என்பது MORRAC என்று குறிக்கப்பட்டால் HOUSE என்பனத எவ்வாறு குறிப்பிடலாம்? 1) ESUOH 2) OHUES 3) ESOUH 4) SEUHO

12) 9 15

4 8 8 9 8 10 10

1) 117 2) 100 3) 78 4) 63

8 18 28 40 ?

4 6 7 8 3

1 1

1 2

6 2

12 8 9 4

? 13

58 ?

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 2: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

13) 3 5 4 7 3 5

39 51 ?

6 3 5 4 5 4

1) 37 2) 47 3) 45 4) 39

14)

1) 94 2) 76 3) 73 4) 70

15)

266

142 7

? 16

34 1) 72 2) 70 3) 66 4) 68

16) 4 8 5

6 14 6 14 6 ?

8 8 4

10 18 14 22 11 15 1) 14 2) 8 3) 6 4) 10

17)

1) U 2) V 3) W 4) X

வழிமுனற (வினா எண். 18 முதல் 21 வனர) ததாடர்புக்ககற்ப வினடயளி

18) Calendar : Date :: Dictionary : ? 1) Book 2) Language 3) Word 4) Vocabulary

19) Moon : Satellite :: Earth : ? 1) Planet 2) Sun 3) Asteroids 4) Solar system

20) 9 : 80 :: 7 : ? 1) 48 2) 50 3) 78 4) 82

21) CAT : DDY :: BIG : ? 1) CLM 2) CLL 3) CEP 4) CML

4 5 6 2 3 7 1 8 3 21 98 ?

B G N

D J R

G N ?

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 3: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

22) உன்னுனடய அப்பாவினுனடய மனனவியின் தந்னத உனக்கு என்ன உறவு முனற? 1) மாமா 2) சித்தப்பா 3) தாத்தா 4) சககாதரன்

23) புனகப்படத்தில் உள்ள ஒரு ஆனை பார்த்து ஒரு தபண் “His mother is the only daughter of my mother” என்று கூறுகிறாள் எனில், அப்தபண் அந்த ஆணுக்கு என்ன உறவு முனற? 1) அம்மா 2) மகள் 3) மனனவி 4) சககாதரி

24) A ஆனவர் C-க்கு தந்னத. D என்பவர் B-ன் மகன். கமலும் C ஆனவர் D-ன் சககாதரி எனில் B-க்கு C என்ன உறவு முனற? 1) மகள் 2) அத்னத 3) தாய் 4) பாட்டி

25) X என்பவர் ஒரு வரினசயில் முதலிருந்தும், கனடசியிலிருந்தும் 12 வது நபராக உள்ளார் எனில், அவ்வகுப்பில் உள்ள தமாத்த மாைவர்கள் எண்ைிக்னக என்ன? 1) 24 2) 23 3) 22 4) 25

26) ஒருவர் கானலயில் சூரிய உதயத்திற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட தினசனய கநாக்கி நிற்கும் கபாது அவரது நிழல் அவருக்கு வலப்புறம் கதான்றுகிறது எனில் அவர் எந்த தினச கநாக்கி நிற்கிறார்? 1) ததற்கு 2) வடக்கு 3) கிழக்கு 4) கமற்கு

27) ரவி என்பவர் A இடத்திலிருந்து னசக்கிளில் புறப்பட்டு 10 கி.மீ ததற்கு கநாக்கி தசல்கிறார். பிறகு வலப்புறம் திரும்பி 5 கி.மீ தசன்று பின் மீண்டும் வலப்புறம் திரும்பி 10 கி.மீ தசல்கிறார். பின்பு வலப்புறம் திரும்பி 5 கி.மீ தூரம் தசன்று B என்ற இடத்னத அனடகிறார் எனில் A க்கும் B க்கும் இனடப்பட்ட தூரம்(கி.மீ) எவ்வளவு? 1) 15 2) 30 3) 25 4) 0

28) A மற்றும் B-ன் வயதுகளின் கூடுதல் 60 என்க. 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயது விகிதம் 2 : 3 எனில், A மற்றும் B-ன் தற்கபானதய வயது விகிதம் ? 1) 25 : 35 2) 30 : 40 3) 40 : 20 4) 50 : 20

29) அருகில் இருக்கும் படம் தினசகனள குறிப்பதாக A கருதினால் A என்பவர் C–க்கு என்ன தினசயில் இருக்கிறார்? 1) வடகிழக்கு 2) ததன்கமற்கு 3) ததற்கு 4) ததன்கிழக்கு C B

வழிமுனற(வினா எண்.30 – 34) D தகாடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு ஏற்ப வினாக்களுக்கு வினடயளி:

P, Q, R, S, T, U ஆகிய 6 நண்பர்கள் ஒரு வட்ட வடிவ கமனசனய சுற்றி சம அளவு இனடதவளியில் அமர்ந்துள்ளனர். S என்பவர் T-க்கு வலது பக்கத்திலும், Q-க்கு இடது பக்கத்திலும் அமர்ந்துள்ளார். P என்பவர் Q-க்கு கநர் எதிரில் உள்ளார். U என்பவர் P-க்கு இடப்புறமாக இரண்டாவது நபராக உள்ளார் எனில்,

30) S-க்கு கநர் எதிகர இருப்பவர் யார்? 1) P 2) U 3) Q 4) R

X

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 4: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

31) S-க்கு வலப்புறமாக இரண்டாவதாக உள்ளவர் யார்? 1) U 2) Q 3) P 4) R

32) U-க்கு கநர் எதிகர இருப்பவர் யார்? 1) S 2) T 3) R 4) P

33) Q-க்கு வலப்புறம் உள்ளவர் யார்? 1) U 2) S 3) T 4) R

34) P என்பவர் உள்ள இடம் 1) R-க்கு கநர் எதிரில் 2) U-க்கு இடப்புறமாக இரண்டாவது நபராக 3) U மற்றும் S-க்கு இனடயில் 4) T மற்றும் R-க்கு இனடயில்

வழிமுனற(வினா எண். 35-37)

+ என்பது ÷ என்றும், ÷ என்பது - என்றும், - என்பது X என்றும், X என்பது + என்றும் குறிக்கப்பட்டால் கீழுள்ள வினாக்களுக்கு ஏற்ற வினடயினனத் கதர்வு தசய்க.

35) 14+2X3÷8 = _________ 1) 2 2) 2.5 3) 10 4) 15

36) 64+8÷6-4X2 = ? 1) 34 2) -14 3) 24 4) 16

37) 12+2X9÷4 = ? 1) 9 2) 15 3) 11 4) 4

வழிமுனற(வினா எண்.38-40) கீழ்காணும் கைக்குகள் குறிப்பிட்ட விதியின்படி அனமக்கப்பட்டுள்ளது. சரியான வினடனயக் காண்க.

38) 7X1 = 64, 3X9 = 144 எனில் 5X6 = ? 1) 22 2) 55 3) 66 4) 121

39) 213 = 419, 322 = 924, 415 = 16125 எனில் 215 = ? 1) 4136 2) 4125 3) 4149 4) 2514

40) 3+2=7, 4+3=10, 5+4=13 எனில் 6+5=? 1) 13 2) 17 3) 16 4) 18

வழிமுனற(வினா எண்.41-46) கவறுபட்டனத கதர்வு தசய்க.

41) 1) Nest 2) Boat 3) Stable 4) Kennel

42) 1) தசப்டம்பர் 2) கம 3) ஜூனல 4) மார்ச்

43) 1) திமிங்கலம் 2) பாம்பு 3) பல்லி 4) முதனல

44) 1) 7 G 2) 12 L 3) 21 U 4) 6 E

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 5: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

45) 1) 10 2) 15 3) 11 4) 14

46) 1) a 2) u 3) d 4) e

47) ஒரு கடிகாரத்தில் மைி 3 ஐ குறிக்கிறது என்க. அதன் நிமிட முள் கிழக்கு தினசனய குறித்தால் மைி முள் உைர்த்தும் தினச என்ன? 1) ததற்கு 2) கமற்கு 3) கிழக்கு 4) வடக்கு

48) ஆங்கில எழுத்துகளில் இடமிருந்து வலமாக உள்ள 20 வது எழுத்திற்கு இடப்புறமாக உள்ள 3 வது எழுத்திற்கு முந்னதய எழுத்து எது? 1) P 2) Q 3) R 4) S

49) ஒன்றாம் இடத்தில் 1 என்ற எண்னை இலக்கமாகக் தகாண்ட இரண்டிலக்க எண்களின் எண்ைிக்னக 1) 9 2) 10 3) 11 4) 12

50) ஒரு குறிப்பிட்ட விதியின் படி, கண் என்பது னகயாகவும், னக என்பது வாயாகவும், வாய் என்பது காதாகவும், காது என்பது மூக்காகவும், மூக்கு என்பது நாக்காகவும் கருதப்பட்டால், ஒருவர் ககட்க உதவும் உறுப்பு எது? 1) காது 2) மூக்கு 3) கண் 4) வாய்

வழிமுனற (வினா எண் : 51 – 55) ததாகுப்பிற்கு ஏற்ற படத்தினன கதர்வுதசய்க.

A B C D E

51) இந்தியா, தமிழ்நாடு, பாகிஸ்தான் 1) A 2) B 3) C 4) E

52) நடிகர், பாடகர், இனசயனமப்பாளர் 1) A 2) B 3) D 4) E

53) ஆண்டு, மாதம், வாரம் 1) D 2) B 3) C 4) A

54) பறனவ, காகம், கிளி 1) B 2) A 3) E 4) C

55) காகிதம், கபனா, அளவுககால் 1) E 2) B 3) D 4) A

வழிமுனற (வினா எண்.56-60) தவண்படத்னத பயன்படுத்தி வினட காண்க.

56) மூன்று வினளயாட்டுகனளயும் வினளயாடுபவர்கள் எத்தனன கபர் ? 1) 10 2) 3 3) 2 4) 6

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 6: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

57) தடன்னிஸ் மற்றும் கபடி வினளயாட்டுகளில் பங்குதபற்று கிரிக்தகட்டில் இடம்தபறாதவர் எத்தனன கபர்? 1) 3 2) 6 3) 10 4) 9

58) கபடி மட்டும் வினளயாடுபவர்கள் எத்தனன கபர் ? 1) 11 2) 9 3) 4 4) 6

59) கிரிக்தகட் மற்றும் தடன்னிஸ் இரண்னடயும் வினளயாடுபவர்கள் எத்தனன கபர் ? 1) 2 2) 3 3) 5 4) 10

60) ஒகரதயாரு வினளயாட்டில் மட்டும் பங்கு தபறுபவர் தமாத்தம் எத்தனன கபர்? 1) 11 2) 9 3) 24 4) 4

வழிமுனற (வினா எண் : 61 – 65) : அடுத்து வரும் படத்தினன கதர்வு தசய்க.

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 7: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 8: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 9: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – MAT MODEL EXAM 2017 – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST.

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net

Page 10: NMMS MAT MODEL EXAM(2017) KUMARATCHI BLOCK, · PDF filenmms – mat model exam(2017) kumaratchi block, cuddalore dist . கீழ்காணும் வினாக்களில்

NMMS – KUMARATCHI BLOCK, CUDDALORE DIST

MODEL TEST 1 (MAT) - ANSWER KEY கீழ்காணும் வினாக்களில் விடுபட்ட இடத்தினன நிரப்புக: 1) 3, 7, 23, 95, _____

1) 62 2) 128 3) 479 4) 575 வி.எண் விடை வி.எண் விடை வி.எண் விடை வி.எண் விடை

1 3 26 1 51 1 76 4

2 3 27 4 52 4 77 4

3 3 28 1 53 3 78 1

4 1 29 1 54 1 79 1

5 1 30 4 55 3 80 2

6 1 31 1 56 2 81 4

7 1 32 2 57 2 82 1

8 4 33 1 58 1 83 4

9 2 34 4 59 3 84 1

10 3 35 1 60 3 85 1

11 1 36 2 61 4 86 2

12 3 37 3 62 2 87 3

13 1 38 4 63 1 88 2

14 1 39 2 64 2 89 1

15 2 40 3 65 1 90 1

16 4 41 2 66 4

17 3 42 1 67 2

18 3 43 1 68 3

19 1 44 4 69 2

20 1 45 3 70 4

21 2 46 3 71 3

22 3 47 1 72 3

23 1 48 1 73 3

24 1 49 1 74 1

25 2 50 2 75 2

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2014/02/nmms-exam-study-materials.html

www.Pada

salai

.Net