srimaan coaching centre-ccse-tnpsc …...[c] அப , அண ண , அம ம , அன ம , அங...

12
www.Padasalai.Net SRIMAAN COACHING CENTRE-ALL PGTRB MATERIALS/AEEO MATERIALS: MATHEMATICS/ENGLISH ARE SENDING THROUGH COURIER-8072230063 SRIMAAN COACHING CENTRE-CCSE-TNPSC GROUP-IV GENERAL TAMIL-MODEL TEST-1-CONTACT: 8072230063 2017 S S R R I I M M A A A A N N CCSE-TNPSC GROUP-IV GENERAL TAMIL MODEL TEST-1 PG-TRB MATERIALS TAMIL/ENGLISH/MATHS/COMMERCE/BOTANY/ CHEMISTRY/PHYSICS/HISTORY/ECONOMICS/ZOOLOGY AEEO EXAM:MATHEMATICS/ENGLISH MATERIAL AVAILABLE. ALL TET / PGTRB MATERIALS ARE SENDING THROUGH COURIER. CONTACT 8 8 0 0 7 7 2 2 2 2 3 3 0 0 0 0 6 6 3 3 PDF processed with CutePDF evaluation edition www.CutePDF.com www.Padasalai.Net www.TrbTnpsc.com http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

Upload: others

Post on 27-Jul-2020

7 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • www.Padasalai.Net

    SRIMAAN COACHING CENTRE-ALL PGTRB MATERIALS/AEEO MATERIALS:

    MATHEMATICS/ENGLISH ARE SENDING THROUGH COURIER-8072230063

    SRIMAAN COACHING CENTRE-CCSE-TNPSC GROUP-IV

    GENERAL TAMIL-MODEL TEST-1-CONTACT:

    8072230063

    2017

    SSRRIIMMAAAANN CCSE-TNPSC

    GROUP-IV

    GENERAL TAMIL MODEL TEST-1

    PG-TRB MATERIALS

    TAMIL/ENGLISH/MATHS/COMMERCE/BOTANY/

    CHEMISTRY/PHYSICS/HISTORY/ECONOMICS/ZOOLOGY

    AEEO EXAM:MATHEMATICS/ENGLISH MATERIAL AVAILABLE.

    ALL TET / PGTRB MATERIALS ARE SENDING THROUGH COURIER.

    CONTACT

    88007722223300006633

    PDF processed with CutePDF evaluation edition www.CutePDF.com

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    1 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    GENERAL TAMIL QUESTIONS – 100 QUE.

    TOTAL MARKS – 150 (1 X 1 ½ Marks)

    TIME DURATION – 1 ½ HOURS

    ப ொதுத் தமிழ்

    [email protected]

    1) கீழ்க்கண்டவற்றுள் எது காரணச் சிறப்பு பெயராகும் [A] பென்னை [B] வனையல் [C] ெறனவ [D] காடு

    2) “காலத்ெிைாற் பசய்ெ நன்றி சிறிபெைினும் ஞாலத்ெின் மாைம் பெரிது” என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாய் விைங்கிய மன்ைன்” [A] அெீெி [B] மருதுொண்டி [C] பொண்னடமான் [D] வல்லவராயன்

    3) ெிருவாரூர்மணிமானல என்னும் நூலில் இடம் பெறாெ ொவனக? [A] பவண்ொ [B] ஆசிரியப்ொ [C] கட்டனைகலித்துனற [D] வஞ்சிப்ொ

    4) மமாசிக்கீரைார் ொடிய ொடல்கள் இடம் பெற்ற நூல்_______________________ [A] ெழபமாழிநானூறு [B] ஐங்குறுநூறு [C] அகநானூறு [D] புறநானூறு

    5) உவனமயால் விைக்கப் பெறும் பொருத்ெமாை பொருனை மெர்க “நாய்க்கால் சிறுவிரல் மொல் நன்கணியராயினும்” [A] பவறுப்பூட்டுவர் [B] உெவ மாட்டார் [C] துன்புறுத்ெிைார் [D] நட்பு பகாள்ைார்

    6) “ெமிழ் ெிறபமாழித் துனணயின்றி ெைித்து இயங்குவது மட்டுமின்றித் ெனழத்மொங்கவும் பசய்யும்” என்று கூறியவர் [A] வரீமாமுைிவர் [B] கால்டுபவல் [C] ஜியுமொப் [D] சீகன்ொல்கு

    7) சரியாை வினடனயத் மெர்க “மின்மைார் ெைியாழி பவங்கெிமரான் மறனையது ென்மை ரிலாெ ெமிழ்” எை ெமிழின் பொன்னமனய ெனறசாற்றுவது [A] பொல்காப்ெியம் [B] ெண்டியலங்காரம் [C] ென்ைிரு ொட்டியல் [D] நவநீெ ொட்டியல்

    8) மனலயமான் மக்கனை கிள்ைிவைவன் யானையின் கால் கீழிட்டுக் பகால்ல முற்ப்ெட்டபொழுது ெடுத்து நிறுத்ெிய புலவர் [A] கெிலர் [B] மகாவூர்கிழார் [C] மமாசிக்கீரைார் [D] ஒைனவயார்

    9) ெிரிசரபுரம் மனலக்மகாட்னடயில் உள்ை சிற்ெங்கள் யார் காலத்ெனவ? [A] மசரர் காலத்ெனவ [B] மசாழர் காலத்ெனவ [C] ொண்டியர் காலத்ெனவ[D] ெல்லவர்காலத்ெனவ

    10) ெண்னடய காலத்ெில் “ொடி வடீுகள்” என்ெது

    [A] அரசனும் ெனடத்ெனலவர்களும் இனைப்ொறும் இடம் [B] ெனடவரீர்கள் ஒட்டு பமாத்ெமாக குடியிருக்கும் வடீுகள்

    [C] ஆயர்ொடிகள் குடியிருக்கும் இடம் [D] புலவர்கள் ெங்கும் பசல்லும் விடுெிகள்.

    11) ெிரு.வி.க ெற்றி கீழ்க்கண்ட கூற்றுகைில் எனவ சரியாைனவ? I. இராயப்மெட்னட பவஸ்லி ெள்ைியில்

    ெமிழாசிரியராக ெணியாற்றிைார் II. நவசக்ெி இெழில் ஆசிரியராகவும்

    ெணியாற்றிைார் III. பொதுனம மவட்டல் முன்னூற்று நாற்ெது

    ொக்கைால் ஆைது IV. இவர் மமனடத் ெமிழுக்கு இலக்கணம்

    வகுத்ொர்.

    [A] I & III மட்டும் சரியாைனவ [B] I, II மட்டும் IV சரியாைனவ [C] I & II மட்டும் சரியாைனவ [D] இனவ அனைத்தும் சரியாைனவ

    MOCK TEST -10 GENERAL TAMIL 10.10.2015

    Target Tnpsc FBG ப ொதுத் தமிழ் GENERAL TAMIL

    - 06 www.tnpscjob.com

    PDF processed with CutePDF evaluation edition www.CutePDF.com

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN

    CONTACT:8072230063

    MODEL TEST

    COACHING CENTRE

    MARKS:150

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIMAA

    N807

    223006

    3

    SRIMAAN8072230063

    SRIMAAN

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    2 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    12) கீழ்க்கண்டவற்றில் மரபுப்ெினழ உள்ை பசாற்கனை கண்டறிக? [A] யானைக் கன்று [B] எருனமக் கன்று [C] மான் கன்று [D] [A], [B] இரண்டும்

    13) பசயல் முடிந்ெனெ குறிக்கும் பசால்___________ [A] வினையாைனணயும் பெயர் [B] வினைபயச்சம் [C] வினைமுற்று [D] வினைத்பொனக

    14) கீழ்க்கண்டவற்றில் அங்கக மவைாண்னம என்ெது? [A] பூஜ்யமாெிரி மவைாண்னம [B] இயற்னக மவைாண்னம [C] பசயற்னக மவைாண்னம [D] இடமாற்று மவைாண்னம

    15) சங்க காலத்ெில் பசழித்ெிருந்ெ ஒவியக் கனலனய இனடக்காலத்ெிற்கு ெின் மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் [A] மசர மெரரசர்கள் [B] மசாழ மெரரசர்கள் [C] ொண்டிய மெரரசர்கள் [D] ெல்லவ மெரரசர்கள்

    16) ெட்டியல் ஒன்றுடன் ெட்டியல் இரண்னடப் பொருத்ெி ெட்டியல்களுக்குக் கீமழ உள்ைபொகுப்ெிலிருந்து சரியாை வினடயினை பெரிவு பசய்க

    ெட்டியல் ஒன்று ெட்டியல் இரண்டு a. பநல்லுக்கு 1

    .

    மெமராட b. வானழக்கு 2

    .

    வண்மடாட c. கரும்புக்கு 3

    .

    நண்மடாட d. பென்னைக்கு 4

    .

    ஏமராட

    17) ெமிழ்பமாழி எத்ெனை ஒலிகனைக் பகாண்டுள்ைது [A] முப்ெது [B] ஐந்நூறு [C] இருநூற்று [D] அறநூறு

    18) .“எவ்வழி நல்லார் ஆடவர்; அவ்வழி நல்னல; வாழியநிலமை?” – என்ற ொடல் இடம் பெற்ற சங்க இலக்கிய நூல்? [A] அகநானூறு [B] புறநானூறு [C] ெெிற்றுப்ெத்து [D] ெட்டிைப்ொனல

    19) முன்மெ ென்ைிரண்டு ராசிகள் இருந்ெது ெற்றி அறிய உெவும் சங்க கால நூல்? [A] பநடுபநல்வானட [B] குறிஞ்சிப்ொட்டு [C] முல்னலப்ொட்டு [D] முதுபமாழிக்காஞ்சி

    20) கீழ்க்கண்டவற்றுள் முெல் ஆழ்வார்கைால் ொடப்பெற்ற ஸ்ெலமாக அறியப்ெடுவது? [A] ெிருக்குறுனக [B] ெிருபநல்மவலி [C] ெிருநின்றவூர் [D] ெிருவல்லிக்மகணி

    21) ொராசுரம் ஐராெீசுவரர் மகாயில் கீழ்க்கண்ட யாரால் கட்டப்ெட்டது. அது எத்ெனை ஆண்டுகள் ெழனம வாய்ந்ெது? [A] முெலாம் இராசராசமசாழன்/ 900ஆண்டுகள் [B] இரண்டாம் இராசராசமசாழன்/ 800ஆண்டுகள் [C] இரண்டாம் இராமஜந்ெிரமசாழன்/ 800ஆண்டுகள் [D] முெலாம்குமலாத்துங்கச்மசாழன்/ 900ஆண்டுகள்

    22) ொராசுரம் மகாயிலின் அனமப்பு வான்பவைி ரகசியத்னெ காட்டுவொக கூறியமமல்நாட்டு அறிஞர் [A] சார்லஸ் கார்ல்/ Charlescarl [B] கார்ல்மசகன்/ Carlsagon [C] பெட்ரிக் ஏங்கல்ஸ்/ Fredrick Angles [D] மாக்ஸ் முல்லர்/ Max Muller

    23) சினலயின் முன்புறம் மட்டும் பெரியுமாறு சுவர்கைில் வடிப்ெது [A] உண்னமச் சிற்ெம் [B] முழுச் சிற்ெம் [C] ெனடப்புச் சிற்ெம் [D] புனடப்புச் சிற்ெம்

    a b C d A) 1 4 2 3 B) 4 3 1 2 C) 3 2 4 1 D) 2 1 3 4

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIM

    AAN8

    0722

    3006

    3

    SRIMAAN8072230063

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    3 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    24) அறுெத்து மூன்று நாயன்மார்கைின் கனெகனைக் கூறும் கல்பவட்டு எழுத்து ெனலப்புகளுடன் கூடிய சிற்ெங்கள் காணப்ெடுவது [A] காஞ்சி னகலாசநாெர் மகாயில் [B] ெஞ்னச பெரிய மகாயில் [C] ஐராெீசுவர் மகாயில் [D] கங்னக பகாண்ட மசாழபுரம்

    25) கீழ்க்கண்டவற்றுள் பசழுனமயாை சமண கால மகாயில் சிற்ெங்கள் காணப்ெடும் இடமாக அறியப்ெடுவது [A] ஆழிகுடி [B] ஆலங்குடி [C] ெீெங்குடி [D] ெிரிச்சூழி

    26) மடங்கைிமல மனறந்து கிடந்ெ ெமினழ மக்கள் மடியிமல ெவழச் பசய்ெவர் [A] மனறமனலயடிகள் [B] குன்றக்குடி அடிகைார் [C] உ.மவ.சாமிநாெ ஐயர் [D] ெரிெிமாற் கனலஞர்

    27) 1867-ஆம் ஆண்டு மமரிகியூரி அம்னமயார் எங்கு ெிறந்ொர் [A] ஹாலந்து [B] பநெர்லாந்து [C] மொலந்து [D] கிரின்லாந்து

    28) கல்வியின் சிறப்பு குறித்து அழகாக எட்டுத்ெிக்கும் எடுத்துனரத்ெவர் [A] நாற்கவிராச நம்ெி [B] மூன்றுனற அனரயைார் [C] பெருவாயின் முள்ைியார் [D] உருத்ெிரங் கண்ணைார்

    29) நடுவண் அரசு ெமிழ்த் ொத்ொ உ.மவ.சா-வின் எத்ெனையாவது ெிறந்ெநானை முன்ைிட்டு சிறப்பு அஞ்சல் ெனலனய பவைியிட்டது [A] 150-வது [B] 125-வது [C] 100-வது [D] 75-வது

    30) ெமிழ்த்ொத்ொ உ.மவ.சாமிநாெய்யர் ெெிப்ெித்ெ பவண்ொ,உலா,மகானவ,அந்ொெி நூல்கள்முனறமய: [A] 3, 6, 9, 13 [B] 9, 6, 3, 13 [C] 13, 9, 6, 3 [D] 13, 3, 9, 6

    31) “அன்ெிலார் எல்லாம் ெமக்குரியர் அன்புனடமயார் என்பும் உரியர் ெிறர்க்கு” - இங்கு என்பு என்ெென் ஆங்கிலச்பசால்? [A] Soul [B] Bone [C] Friends [D] Foe

    32) “உழவர் ஏரடிக்கும் சிறுமகாமல அரசரது பசங்மகானல நடத்தும் மகால்” என்று ொடியவர் [A] கம்ெர் ` [B] ஒைனவயார் [C] ஒட்டக்கூத்ெர் [D] ெிருவள்ளுவர்

    33) மொலுக்குக்காகப் ொம்புகள் பகால்லப்ெடுவனெ ெடுக்க இந்ெிய அரசு எந்ெ ஆண்டு முென் முெலாக வைவிலங்கு ொதுகாப்பு சட்டத்னெ இயற்றியது [A] 1966 [B] 1972 [C] 1986 [D] 1988

    34) சந்ெிப் ெினழனய நீக்கித் மெர்க? [A] மசனலனய ெனழய ெனழய உடுத்ெிைாள் [B] மசனலனய ெனழயத் ெனழய உடுத்ெிைாள் [C] மசனலனயத் ெனழயத் ெனழயத் உடுத்ெிைாள் [D] மசனலனயத் ெனழயத் ெனழய உடுத்ெிைாள்

    35) சங்க இலக்கியம் எத்ெனை ஆண்டுகள் ெனழனம வாய்ந்ெது? [A] ஐயாயிரம் [B] ஒராயிரம் [C] ஈராயிரம் [D] நான்காயிரம்

    36) கீழ்க்கண்டவற்றுள் எந்ெ சுட்படழுத்து ெற்மொது புழக்கத்ெில் இல்னல [A] அ [B] இ [C] உ [D] இம்மூன்றும்

    37) அகரவரினசப்ெடி பசாற்கனை சீர் பசய்க [A] அம்மா, அப்ொ, அண்ணி, அங்காடி, அன்ைம் [B] அங்காடி, அண்ணி, அப்ொ, அம்மா, அன்ைம் [C] அப்ொ, அண்ணி, அம்மா, அன்ைம், அங்காடி [D] அங்காடி, அண்ணி, அம்மா, அப்ொ, அன்ைம்

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIM

    AAN8

    0722

    3006

    3

    SRIMAAN8072230063

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    4 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    38) எல்லாரிடமும் இைிய பசாற்கள் மெசுமவாரிடம் எது அணுகாது எை வள்ளுவர் கூறுகிறார்? [A] இம்னம அணுகாது [B] வறுனம அணுகாது [C] சிறுனம அணுகாது [D] மறுனம அணுகாது

    39) சிற்றூர்கைாை வல்லநாடு மற்றும் முரப்ெநாடு இனடமய ஒடும் நெி [A] சிற்றாறு [B] மசர்வலாறு [C] ொமிரெரணி ஆறு [D] மகாெண்டராம ஆறு

    40) ென்ைிரு ஆழ்வார்கைில் நடுவராை நம்மாழ்வார் ெிறந்ெ இடம் [A] ஆழ்வார்கற்குைம் [B] ஆழ்வார்க்குறிச்சி [C] ஆழ்வார்மங்கைம் [D] ஆழ்வார்த்ெிருநகரி

    41) வரீமும் இல்லாெ வாழ்வும் விமவகமில்லாெ வரீமும் வணீாகும் என்று எடுத்துனரத்ெவர் [A] மவொந்ெ மகரிஷி [B] மவொந்ெ ொஸ்கர் [C] சன்மார்க்க கவி [D] புரட்சித் துறவி

    42) “உன் வாழ்னவ ெற்றி பெரிொக எண்ணாமெ” என்று கூறியவர்? [A] ொம்ொட்டி சித்ெர் [B] குெம்னெ சித்ெர் [C] அழுகுணிச் சித்ெர் [D] கடுபவைி சித்ெர்

    43) “ெனழயா பவப்ெம் ெனழக்கவும்” இந்ெ பொடரில் ெனழ என்ெது [A] பெயர்ச்பசால் [B] வினைச்பசால் [C] இனடச்பசால் [D] காலச்பசால்

    44) கீழ்க்கண்ட யாருனடய கவினெ நூல்கள் நூற்றாண்டின் இக்கால இலக்கியத்துனறக்குப் புெிய சிறப்புகனை மசர்த்ெிருக்கின்றை [A] ெருமு சிவராமு [B] சுந்ெர ராமசாமி [C] ந. ெிச்சமூர்த்ெி [D] கலாப் ெிரியா

    45) முற்காலத்ெில் மகாழி மாநகரம் எை அனழக்கப்ெட்ட ெண்னணடய நகர் [A] காவிரிபூம்ெட்டிைம் [B] முசிறி [C] பகாற்னக [D] உனறயூர்

    46) ஈசாைமெசிகர் ெற்றிய கீழ்க்கண்ட கூற்றுகைில் எது சரியாைது

    I. ெிருவாரூர்க்கலம்ெகம் இயற்றியவர்

    II. மயிமலறும்பெருமாள் என்ெவரிடம் கல்வி கற்றார்

    III. 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ெவர்

    IV. அம்ெலவாணமெசிகரிடம் பொண்டராய் இருந்ெவர்

    [A] I & II சரியாைனவ [B] I, II & III சரியாைனவ [C] II & IV சரியாைனவ [D] இனவ அனைத்தும் சரியாைனவ

    47) ொயுமாைவருக்கு ஞாைபநறி காட்டியவராக கருெப்ெடுெவர் [A] ஆறுமுக நாவலர் [B] பமைை குரு [C] மகாவூரார் [D] நாராயண குரு

    48) ெைித்து இயங்கும் எழுத்துக்கள்__________________ [A] சார்பெழுத்து [B] ஆய்ெஎழுத்து [C] முெபலழுத்து [D] இம்மூன்றும்

    49) ஆய்ெம் ____________________ வனகனயச் சார்ந்ெது [A] முெல் எழுத்து [B] உயிர்பமய் எழுத்து [C] சார்பெழுத்து [D] பமய்எழுத்து

    50) ெமிழ் எழுத்துக்கைில் உயிபரழுத்து (குறில்)-க்கு வழங்கப்ெடும் னக பநாடிப்பொழுது [A] அகர மாத்ெினர [B] ஒரு மாத்ெினர [C] இரு மாத்ெினர [D] கால் மாத்ெினர

    51) பசால்லின் முெலிலும் இறுெியிலும் நின்று விைாப் பொருனை ெருவது [A] யா [B] ஒ [C] ஏ [D] எ

    52) ெமிழ்ச் பசாற்கள் எத்ெனை வனகப்ெடும்? [A] இரண்டு [B] மூன்று [C] நான்கு [D] ஐந்து

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIMAA

    N807

    223006

    3

    SRIMAAN8072230063

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    5 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    53) “நாடாகு ஒன்மறா; காடாகு ஒன்மறா; அவலாகு ஒன்மறா; மினசயாகு ஒன்மறா” என்ற புறநானூறு ொடலில் “அவல்” என்ெென் எெிர்ச்பசால் [A] வனச [B] இனச [C] ெனச [D] மினச

    54) பமாழிக்கு இறுெியாக வரும் சரியாை பமய்பயழுத்து பொடனர குறிப்ெிடுக? [A] ட், ற், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ் [B] ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ் [C] ஞ், ன், ந், ம், ண், ய், ர், ல், வ், ழ் [D] க், ச், ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ்

    55) “வாைரங்கள் கைிபகாடுத்து மந்ெிபயாரு பகாஞ்சும் மந்ெி சிந்து கைிகளுக்கு வான்கவிகள் பகஞ்சும் காைவர்கள் விழிஎறிந்து வாைவனர அனழப்ெர் கமைசித்ெர் வந்து வந்து காயசித்ெி வினைவிப்ொர்”- இங்கு வான்கவிகள்- கமைசித்ெர் என்ெது [A] வான்வழி முைிவர்கள் – மெவர்கள் [B] மெவர்கள் – வான்வழி சித்ெர்கள் [C] கூவும் குயில்கள்- காசெ முைிவர் [D] ொடும்காைப்ெறனவகள் - சிவபெருமான்.

    56) ெின்வருவைவற்றில் குமரகுருெரர் எழுொெ நூல் [A] நீெிபநறி விைக்கம் [B] மதுனரக் கலம்ெகம் [C] இரட்னடக் கலம்ெகம் [D] கந்ெர் கலிபவண்ொ

    57) பொண்னட நாடு _______________________ [A] மவழமுனடத்ெது [B] மசாறுனடத்ெது [C] சான்மறார் உனடத்து [D] முத்துனடத்து

    58) “நீர் நிற்க; நான் இருக்க; இந்ெ சிறப்பு ஒன்று மொொொ” என்று மன்ைைிடம் ெெிலைித்ெவர் [A] மகாவூர்கிழார் [B] ராமானுஜ கவிராயர் [C] மருெவாணர் [D] ெட்டிைத்ெடிகள்

    59) “ெமினழ வடபமாழி வல்லாண்னமயிைின்றும் மீட்ெற்காகமவ இனறவன் என்னைப் ெனடத்ொன்” என்று கூறியவர் [A] மனறமனலயடிகள் [B] ெரிெிமாற்கனலஞர் [C] பமாழி ஞாயிறு [D] ொவமலறு

    60) பெண்கள் ொடும் அம்மானை ொடலில் மொற்றப்ெடும் பெய்வம் [A] நான்முகன் [B] மசமயான் [C] ஈசன் [D] மாமயான்

    61) ெிருக்குறள் எத்ெனை பமாழிகைில் பமாழி பெயர்க்கப்ெட்டுள்ைது [A] 96 [B] 107 [C] 118 [D] 89

    62) 1917-ம் ஆண்டு எந்ெ நகரில் நனடபெற்ற கல்வி மாநாட்டில் காந்ெி ெங்மகற்றார் [A] சூரத் [B] புமராச் [C] அலகாொத் [D] அகமொொத்

    63) ெின்வரும் பசாற்கைில் முற்றுப் மொலினய மெர்ந்பெடுக்க [A] முரசு [B] மஞ்சு [C] அஞ்சு [D] ெந்ெல்

    64) இராமானுஜர் ெற்றி கீழ்க்கண்ட கூற்றுகைில் எனவ சரியாைனவ?

    I. இராமானுஜத்ெின் வழிமுனறகனை நூலாக பவைியிட்டவர் ஆர்ெர் பெர்சி

    II. பெர்பைைலிஸ் எண்கள் என்ற ெனலப்ெில் இராமானுஜம் கட்டுனர ஒன்னற பவைியிட்டார்

    III. 22.12.1887-ல் இராமானுஜர் ெிறந்ொர் IV. 1911-ம் ஆண்டு இராமானுஜர் இங்கிலாந்து

    பசன்றார்

    [A] I மட்டும் II சரியாைனவ [B] II மட்டும் III சரியாைனவ [C] I, II மட்டும் III சரியாைனவ [D] இனவ அனைத்தும் சரியாைனவ

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIMAA

    N807

    223006

    3

    SRIMAAN8072230063

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    6 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    65) மஞ்சள்சிட்டு என்ற ெறனவ எப்ெகுெிகைில் வாழும் எை அறியப்ெடுவது [A] மனலப் ெகுெிகைில் [B] சமபவைிப் ெகுெிகைில் [C] காடுகைில் [D] அெிக உப்புத்ென்னமயுள்ை ெகுெி

    66) முயற்சி ெிருவினை ஆக்கும் எைக் கூறியவர் [A] ொரெிொசன் [B] ொரெியார் [C] ெிருவள்ளுவர் [D] ஒைனவயார்

    67) ெஞ்சகவ்வியம் என்ெது எென் ஐந்து பொருள்கள் [A] மகாமயம், ொல், பவண்பணய், சந்ெைம், ெயிர் [B] பநய், ொல், ெயிர், சாணம், மஞ்சள் [C] மகாமயம், சாணம், ொல், ெயிர், பநய் [D] பநய், ொல், சாணம், ெயிர், மஞ்சள்

    68) கீழ்க்கண்டவற்றில் ெிறபமாழி கலவாெ ெமிழ்ச் பசால்னல மெர்ந்பெடுக்க [A] ஐெிகம் [B] இனசவு [C] ஆெவன் [D] குமெரன்

    69) ெிருநந்ெிக்கனரயில் யாருனடய கால ஒவியங்கள் கினடத்துள்ைை [A] மசரர் [B] மசாழர் [C] ொண்டியர் [D] ெல்லவர்

    70) உவனமக்கு ஏற்ற பொருத்ெமாை பொருனை மெர்ந்பெடுத்து எழுதுக “கைியிருக்க காய் விரும்ெியது மொல” [A] இயலானம [B] அறியானம [C] முயலானம [D] விருப்ெமின்னம

    71) .“மொயும் பவண்டயிர் மத்பொலி துள்ைவும் ஆய பவள்வனை வாய்விட் டரற்றவும் மெயும் நுண்ணினட பசன்று வணங்கவும் ஆய மங்னகயர் அங்னக வருந்துவர்”- இப்ொடலில் வந்துள்ை அணி [A] இயல்பு நவிற்சியணி [B] உயர்வு நவிற்சியணி [C] இல்பொருள் உவனம அணி [D] எடுத்துக்காட்டு உவனம அணி உனழக்கும்

    72) இன்பசாலால் ஈரம் அனைஇம் ெடிறுஇலவாம் பசம்பொருள் கண்டார் வாய் பசால்- இெில் ெடிறு [A] ொவம் [B] துன்ெம் [C] அன்பு [D] வஞ்சம்

    73) கவிஞர் கண்ணொசைின் புனைப்பெயர்கள் எனவ?

    I.கமகப்ெிரியா II.சத்ெிமுத்துப் புலவர் III.ஆமராக்கிய நாென் IV.வணங்காமுடி V.ொர்வெி நாென் [A] I, II & IV மட்டும் [B] I, III, IV & V மட்டும் [C] I, III & V மட்டும்

    [D] இனவ அனைத்தும்

    74) “ெமிழ் என்று மொள் ெட்டி ஆடு- நல்ல ெமிழ் பவல்க என்மற ெிைம் ொடு” – என்று ொடியவர் [A] கவிஞர் முடியரசன் [B] மகாகவி ொரெியார் [C] புரட்சிக்கவி ொரெிொசன் [D] கவிஞர் சுரொ

    75) பொண்ணுற்று ஒன்ெது வனகயாை பூக்கைின் பெயர் உள்ை நூல்? [A] குறிஞ்சித் ெிரட்டு [B] முல்னலப் ொட்டு [C] மதுனரக் காஞ்சி [D] குறிஞ்சிப் ொட்டு

    76) பெயர்ச் பசால்லின் வனகயறிெல் ொம்ொட்டிச்சித்ெர்; குெம்னெ சித்ெர்; அழுகுணிச் சித்ெர் என்ெை எல்லாமம [A] இடுகுறிப் பொதுப்பெயர் [B] காரணப் பொதுப்பெயர் [C] காரணப் சிறப்புப்பெயர் [D] இடுகுறிப் பொதுப்பெயர்

    77) “கற்றவனுக்கு கட்டுச்மசாறு மவண்டாம்” எைக் குறிப்ெிடும் இலக்கியம் [A] மூதுனர [B] நாலடியார் [C] ெழபமாழி நானூறு [D] நாண்மணிக் கடினக

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIMA

    AN80

    7223

    0063

    SRIMAAN8072230063

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    7 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    78) “நான்மணிமானல” என்ற பசாற்படார் குறிப்ெது [A] முத்து, ெவைம், னவடூரியம், மாணிக்கம் [B] முத்து, ெவைம், மரகெம், மாணிக்கம் [C] முத்து, மரகெம், பசம்பு, மாணிக்கம் [D] முத்து, ெவைம், னவரம், மாணிக்கம்

    79) கீழ்க்கண்டவற்றில் காணப்ெடும் எந்ெ சரணாலயம் இராமநாெபுரம் மாவட்டத்ெில் அனமயப்பெறவில்னல [A] கஞ்சிரங்குைம் புகலிடம் [B] கரிக்கிைி புகலிடம் [C] சித்ெிரங்குடி புகலிடம் [D] மமலபசல்வனூர் புகலிடம்

    80) ெமிழர்கைின் வரலாறு ெண்ொடு ஆகியவற்னற அறிய உெவும் நூலாக ெிகழும் ெமிழ்க் கருவூலம்? [A] அகநானூறு [B] புறநானூறு [C] குறிஞ்சிப்ொட்டு [D] குறுந்பொனக

    81) நட்பு எழுத்துக்கனை கீழ்க்கண்ட எந்ெ எழுத்துக்கைாக மரெிலக்கணம் வனரயறுக்கிறது? [A] இரட்னட எழுத்துக்கள் [B] வழி எழுத்துக்கள் [C] சிமலனட எழுத்துக்கள் [D] இை எழுத்துக்கள்

    82) வினடக்மகற்ற விைானவ மெர்ந்பெடுக்க “கற்மறார்க்கு ஆற்றுணா மவண்டுவது இல்” [A] ஆற்றுணா மவண்டுவது இல்-எது [B] ஆற்றுணா மவண்டுமா? மவண்டாமா? [C] எெற்கு ஆற்றுணா மவண்டும்? [D] கற்மறார்க்கு எது மவண்டுவெில்

    83) கவிஞர் ொராொரெி எழுொெ கவினெ நூல் [A] புெிய விடியல்கள் [B] இது எங்கள் கிழக்கு [C] இன்பைாரு சிகரம் [D] சிகரம் பொடுமவாம்

    84) முதுபமாழிக்காஞ்சி காணப்ெடும் ெினணயின்துனற [A] பவட்சி [B] கரந்னெ [C] வஞ்சி [D] காஞ்சி

    85) மசாழர்க்குரிய மானல____________________ [A] ெைம்பூ [B] மவப்ெம்பூ [C] ஆத்ெிப்பூ [D] ொமனரப்பூ

    86) 1962 டிசம்ெர் 22-ம் நாைன்று கணிெ மமனெ ராமானுஜத்ெின் எத்ெனையாவது (ெிறந்ெ) விழாவினை முன்ைிட்டு நடுவண் அரசு அஞ்சல் ெனலனய பவைியிட்டது. [A] னவர விழா [B] ெிைாட்டிை விழா [C] பவள்ைி விழா [D] ெங்க விழா

    87) மசவல் என்ெென் எெிர்ப்ொல் பெயர்_________________ [A] மெடு [C] கன்று [C] குருனை D] குட்டி

    88) முதுபமாழிக்காஞ்சி ெற்றி கீழ்க்கண்ட கூற்றுகைில் எனவ சரியாைனவ?

    I.இது அறவுனரக்மகானவ என்றும் வழங்கப்ெடுகிறது

    II.இெில் ெத்து அெிகாரங்கள் உள்ைை III.இது உலகியல் உண்னமகனை பெைிவாக

    எடுத்து இயம்புகிறது IV.இந்நூல் காஞ்சித் ெினணயின் துனறகளுள்

    ஒன்று

    [A] I மட்டும் II சரியாைனவ [B] II மட்டும் III சரியாைனவ [C] I, II மட்டும் III சரியாைனவ

    [D] இனவ அனைத்தும் சரியாைனவ

    89) புதுக்கவினெ ெந்னெ ந.ெிச்சமூர்த்ெி முெல் புதுக்கவினெ [A] பெட்டிக்கனட நாராயணன் [B] கிைிக்கண்டு [C] காெல் [D] ஒைியின் அனழப்பு

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIMAA

    N807

    223006

    3

    SRIMAAN8072230063

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    8 Target Tnpsc FBG Group Excel your Knowledge for Competitive Examination

    Target Tnpsc FBG Group Excel your Knowledge for competitive Examination

    90) மக்கைின் துயரங்கனை பொதுவுனடனம சிந்ெனை கனையும் ெைது ொடல்கைின் வழிெரவலாக்கியவர் [A] ொரா ொரெி [B] கல்யாண சுந்ெரம் [C] புலனம ெித்ென் [D] மருெகாசி

    91) ஆசிரியப்ொவின் ஈற்றுச்சீர் _______ முடிவது சிறப்பு [A] ஆகாரத்ெில் [B] ஏகாரத்ெில் [C] ஒகாரத்ெில் [D] ஈகாரத்ெில்

    92) மயிலுக்கு மொர்னவ மொர்த்ெிய வள்ைல்_________ [A] அெீெி [B] காரி [C] ஒரி [D] மெகன்

    93) யாைனய வெம் பசய்து அென் மொனல ென் மீது உடுத்ெிக் பகாள்ளும் ஈசைின் வடிவம் [A] மவழம் வரி மொர்த்ெவர் [B] கஜசம்ஹாரமூர்த்ெி [C] ெிரிபுராந்ெகன் [D] லிங்மகாத்ெவர்

    94) ெைிப்ொடல் ெிரட்டு என்னும் நூனலத் பொகுத்ெவர் [A] காைமமகப் புலவர் [B] கணக்காயைார் மகைார் நக்கீரைார் [C] சந்ெிரமசகரகவிராசப் ெண்டிெர் [D] அம்ெலவாணமெசிக ெண்டிெர்

    95) ெகுெெ உறுப்புகைின் எண்ணிக்னக [A] 4 [B] 6 [C] 8 [D] 10

    96) புதுக்மகாட்னட சித்ென்ை வாசல் குனகக் மகாயில் ஒவியங்கள் யாருனடய காலத்ெில் ெீட்டப்ெட்டை [A] முெலாம் மமகந்ெிரவர்ம ெல்லவன் [B] அவைிெமசகர ஸ்ரீ வல்லென் [C] அவைி சிம்மன் [D] இரண்டாம் நரசிம்மவர்மன்

    97) பெரும்பொழுது என்ெது [A] ஒரு நாைின் ஆறு கூறுகள் [B] ஒரு வாரத்ெின் ஆறு கூறுகள் [C] ஒராண்டின் ஆறு கூறுகள் [D] ஒரு ெருவத்ெின் ஆறு கூறுகள்

    98) ெட்டியல் ஒன்றுடன் ெட்டியல் இரண்னடப் பொருத்ெி ெட்டியல்களுக்குக் கீமழ உள்ைபொகுப்ெிலிருந்து சரியாை வினடயினை பெரிவு பசய்க

    ெட்டியல் ஒன்று ெட்டியல் இரண்டு

    a

    .

    சுந்ெரொண்டியன் 1.

    மாணிக்கவாசகர்

    b

    .

    உக்கிரகுமாரப்ொண்டியன் 2.

    ெிருஞாைசம்ெந்ெர்

    c

    .

    கூன்ொண்டியன் 3.

    பசவ்மவள்

    d

    .

    அரிமர்த்ெப்ொண்டியன் 4.

    சிவபெருமான்

    99) ெினழயாகபொருந்ெிஇருப்ெது [A] ெழைிமனல- மெகன் [B] பொெியமனல- குமணன் [C] ெறம்புமனல- ொரி [D] குெினரமனல-அெியமான்

    100) இரட்டுறபமாழிெல் ொடுவெில் வல்லவராை காைமமகப்புலவர்

    I. ெிருவரங்கக்மகாவில் மடப்ெள்ைியில் ெணிபுரிந்ொர்

    II. னசவசமயத்ெில் இருந்து னவணவ சமயத்ெிற்கு மாறியவர்

    III. இயற்பெயர் வரென் IV. இரட்னடமணிமானலனய இயற்றியவர்

    [A] I & II மட்டும் சரியாைனவ [B] I & III மட்டும் சரியாைனவ [C] I, II & IV மட்டும் சரியாைனவ [D] இனவ அனைத்தும் சரியாைனவ ______________________________________________________

    A b c d A) 4 3 2 1 B) 3 4 1 2 C) 2 1 3 4 D) 1 2 4 3

    SRIMAAN COACHING CENTRE-TRICHY-CCSE -TNPSC GROUP-IV STUDY MATERIAL-CONTACT:8072230063

    SRIMAAN TET / ALL PGTRB / AEEO MATERIALS ARE SENDING THROUGH COURIER-8072230063.

    S

    RIMA

    AN80

    7223

    0063

    SRIMAAN8072230063

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    SRIMAAN TET/ PGTRB MATERIALS AVAILABLE:

    TAMIL / ENGLISH / MATHEMATICS /

    CHEMISTRY / PHYSICS / COMMERCE / BOTANY / HISTORY /

    ECONOMICS / ZOOLOGY STUDY MATERIAL AVAILABLE-

    CONTACT:8072230063.

    SRIMAAN COACHING CENTRE-CCSE-TNPSC-GROUP-IV

    GENERAL TAMIL QUESTION BANK-CONTACT:8072230063 2017

    SRIMAAN-8072230063

    TNPSC-CCSE-GROUP-IV STUDY MATERIAL AVAILABLE.

    AEEO EXAM: MATHEMATICS / ENGLISH MATERIAL AVAILABLE..

    POLYTECHNIC TRB MATERIALS: MATHS/ CHEMISTRY/ ENGLISH

    /COMPUTER SCIENCE / IT / ECE AVAILABLE.

    1 B 11 B 21 B 31 B 41 B 51 C 61 B 71 A 81 D 91 B

    2 B 12 A 22 B 32 A 42 D 52 C 62 B 72 D 82 D 92 D

    3 D 13 C 23 D 33 B 43 B 53 D 63 C 73 B 83 D 93 B

    4 D 14 B 24 C 34 D 44 C 54 B 64 B 74 C 84 D 94 C

    5 B 15 D 25 C 35 C 45 D 55 B 65 B 75 D 85 C 95 B

    6 B 16 C 26 C 36 C 46 C 56 C 66 C 76 C 86 B 96 B

    7 B 17 B 27 C 37 B 47 B 57 C 67 C 77 C 87 A 97 C

    8 B 18 B 28 B 38 B 48 C 58 D 68 B 78 B 88 D 98 A

    9 D 19 A 29 A 39 C 49 C 59 C 69 A 79 B 89 C 99 B

    10 A 20 D 30 C 40 D 50 B 60 B 70 B 80 B 90 B 100 B

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    SRIMAAN COACHING CENTRE-

    PG- TRB MATERIALS: MATHS/ENGLISH/

    TAMIL/COMMERCE/CHEMISTRY/PHYSICS/BOTANY/ZOOLOGY/

    HISTORY/ECONOMICS STUDY MATERIALS AVAILABLE-8072230063

    SRIMAAN COACHING CENTRE-PG-TRB-CHEMISTRY

    STUDY MATERIAL-CONTACT: 8072230063 2017

    SSRRIIMMAAAANN

    PG-TRB / POLYTECHNIC-TRB / GROUP 2A

    AEEO MATERIALS AVAILABLE:

    PG-TRB MATERIALS:

    PG TRB: TAMIL MATERIAL (QUESTION BANK)

    PG TRB: ENGLISH MATERIAL (QUESTION BANK)

    PG TRB: MATHEMATICS MATERIAL (QUESTION BANK) (E/M)

    PG TRB: PHYSICS MATERIAL (E/M)

    PG TRB: CHEMISTRY MATEIAL(QUESTION BANK) (E/M)

    PG TRB: COMMERCE (QUESTION BANK)

    (Tamil & English Medium)

    PG TRB: ECONOMICS (QUESTION BANK) (T/M)

    PG TRB: HISTORY (QUESTION BANK) (T/M)

    PG TRB: ZOOLOGY (QUESTION BANK) (E/M)

    PG TRB: BOTANY (QUESTION BANK) (T/M)

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

  • www.Padasalai.Net

    SRIMAAN COACHING CENTRE-

    PG- TRB MATERIALS: MATHS/ENGLISH/

    TAMIL/COMMERCE/CHEMISTRY/PHYSICS/BOTANY/ZOOLOGY/

    HISTORY/ECONOMICS STUDY MATERIALS AVAILABLE-8072230063

    SRIMAAN COACHING CENTRE-PG-TRB-CHEMISTRY

    STUDY MATERIAL-CONTACT: 8072230063 2017

    GOVT.POLYTECHNIC TRB MATERIALS:

    MATHEMATICS

    ENGLISH with Question Bank

    COMPUTER SCIENCE/IT with Question Bank

    ECE MATERIAL With Question Bank

    CHEMISTRY

    PHYSICS

    GROUP 2A:GENERAL ENGLISH

    AEEO EXAM:MATHEMATICS/ENGLISH

    10% Discount for all materials. Materials

    are sending through COURIER

    CONTACT: 80722 30063

    THANK YOU

    SRIMAAN

    SRIMAAN8072230063

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

    http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html