taksonomi bloom in tamil

24
ஆஆஆஆஆஆ : ஆஆஆ. ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆ. ஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ

Upload: vina-varsha

Post on 15-Apr-2016

121 views

Category:

Documents


3 download

DESCRIPTION

bloom taxonomy

TRANSCRIPT

Page 1: taksonomi bloom in tamil

ஆக்கம் : இரா. தீனதயாளன் இரா. பிரவினா

தேதர்வு வரைரயரை� அட்டவரை�

Page 2: taksonomi bloom in tamil

புளும் படிநிரை

(BLOOMS TAXONOMY)

Page 3: taksonomi bloom in tamil
Page 4: taksonomi bloom in tamil

இது மிக எளிமைமயான நிமை�யாகும்.

இவ்வமைகயான கேகள்விகள் முதல் நிமை� கேகள்விகளாக இருக்க கேவண்டும்.

ஒன்மை�ப் பற்�ி அ�ிவதற்காகக் கேகட்கப்படும் கேகள்விகளாக இருக்கும்.

அதாவது, கேபாதிக்கப்பட்ட விசயத்மைத மாணவர்கள் எந்த அளவில் அ�ிந்துள்ளனர்

என்று தெதரிந்துதெகாள்ள�ாம்.

தெபாதுவாக இவ்வமைகயான கேகள்விகள் 10% அளவில் அமைமந்திருக்கும்.

எ. கா :

இராமன் எங்குச் தெசன்�ான்?

அ�ிதல் நிரை (ARAS PENGETAHUAN)

Page 5: taksonomi bloom in tamil

ஆம் / இல்மை�

அமைடயாளங்காணல்

வட்டமிடுதல்

பட்டியலிடுதல்

மீண்டும் கூறுதல்

தேகள்வி வரைககள்

Page 6: taksonomi bloom in tamil

இவ்வமைகயான கேகள்விகள் சி�ிது ஆழமாகப் படித்து அ�ியக்கூடியதாக

இருக்கும்.

மாணவர்கள் சிந்திக்கக்கூடிய கேகள்விகளாக இருக்க கேவண்டும்.

இவ்வமைகயில் காரணம் கேகட்கக்கூடிய கேகள்விகளாக இருக்கும்.

கேகள்வித்தாளில் 20% இப்படிப்பட்ட கேகள்விகளாக அமைமந்திருத்தல் ந�கேம.

எ. கா : உயர்திமைண மற்றும் அஃ�ிமைணக்கு இமைடயில் உள்ள கேவறுபாடு

என்ன?

புரிதல் நிரை (Kefahaman)

Page 7: taksonomi bloom in tamil

ஒப்பிடுதல்

சுருங்கக் கூ�ல்

விவரித்தல்

தெதாடர்புபடுத்துதல்

வமைகப்படுத்துதல்

விளக்குதல்

தேகள்வி வரைககள்

Page 8: taksonomi bloom in tamil

தெதரிந்து தெகாண்ட விசயத்மைத கேவறு சூழலில் பயன்படுத்தும்

வமைகயில் கேகள்விகள் அமைமந்திருக்கும். இவ்வமைகயான கேகள்விகளுக்குச் தெசாந்த ஆற்�மை�க் தெகாண்டு

தெசயல்பட கேவண்டும். இவ்வமைகயான கேகள்விகள் 20% அளவில் அமைமந்திருக்க கேவண்டும். எ.கா:

i. பள்ளியின் ஒழுக்கக்கேகடுகமைளக் குமை�ப்பதற்கான வழிவமைககமைளக்

கூறுக.

பயன்பாட்டு நிரை (Aplikasi)

Page 9: taksonomi bloom in tamil

கணக்கிடுதல்

கேவறுபாட்மைடக் காணல்

சிக்கமைளக் கமைளதல்

கு�ிவமைரவாக மாற்றுதல்

எடுத்துக்காட்மைடக் தெகாண்டு விளக்குதல்

தேகள்வி வரைககள்

Page 10: taksonomi bloom in tamil

ஒரு பகுதிமைய வாசித்துக் கருத்துக்கமைள எழுதக்கூடிய

வமைகயில் கேகள்விகள் அமைமந்திருக்க கேவண்டும். தெபாதுவாக இந்நிமை�யில் ஏன்? காரணம் கேபான்�

வமைகயில் கேகள்விகள் அமைமந்திருக்கும். 20% கேகள்விகள் இந்நிமை�யில் அமைமதல் ந�ம்.

எ. கா :

இரண்டாம் பத்தியில் கூ�ப்பட்டுள்ள இரண்டு முக்கியக்

கருத்துக்கமைள எழுதுக.

பகுத்தல் (Analisis)

Page 11: taksonomi bloom in tamil

பகுத்தல்

காரணத்மைதக் கூ�ல்

ஒற்றுமைம காண்க, கேவற்றுமைம காண்க,  அமைடயாளங்காண்க, சுட்டிக்காட்டு

இனம் பிரித்தல்

தேகள்வி வரைககள்

Page 12: taksonomi bloom in tamil

இது ஒரு விசயத்மைத முழுமைமயாகப்

பார்க்கும் விதமாகும். ஒரு முழு பத்திமைய

வாசித்துச் சுருக்கி எழுதும் முமை�யாகும். இந்நிமை� கேகள்விகள் 10% - 15% சார்ந்து

வர�ாம்.எ.கா:

இரண்டாம் உ�கயுத்தம் ஏன் ஏற்பட்டது?

ததாகுத்தல் (Sintesis)

Page 13: taksonomi bloom in tamil

தெதாகுத்தல்

முழுவடிவம் தெப�ச் தெசய்தல்

ஊகித்தல்

திட்டமிடுதல்

உருவாக்குதல்

ஒருங்கிமைணத்தல்

தேகள்வி வரைககள்

Page 14: taksonomi bloom in tamil

மதிப்பிடுதல் நிமை� மிகவும் கடினமான நிமை�யாகும். இதில் மாணவர்கள் தங்களின் அ�ிமைவயும் அனுபவத்மைதயும் பயன்படுத்தி ஒரு

முடிவு எடுக்க கேவண்டும். இந்நிமை�யில் 5% - 10% கேகள்விகள் அடங்க�ாம். எ. கா :

1) இப்பத்தியின் அடிப்பமைடயில் இராமசாமியின் பண்புந�ன்கமைள அ�ிந்து

எழுதுக.

2) தெதாழில்நுட்பத்தால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைம தீமைமகமைள வாதிடுக.

3) அந்நிய நாட்டு பிரமைFகளின் வருமைகயால் நாட்டில் குற்�ச் தெசயல்கள்

அதிகரிக்கின்�ன.

கேமல் கண்ட கூற்�ிமைன நியாயப்படுத்துக.

மதிப்பிடுதல்

Page 15: taksonomi bloom in tamil

தரத்மைத மதிப்பிடுதல்

விவாதித்தல்

கேதர்வு தெசய்தல்

கருத்துமைரத்தல்

தேகள்வி வரைககள்

Page 16: taksonomi bloom in tamil

அண்டர்சன்

படிநிரை

Page 17: taksonomi bloom in tamil

நிரைனவுக் கூறுதல்

முன்பு படித்தவற்மை� அ�ிந்து அதமைன நிமைனவு கூறுவது.

நிமைனவுக் கூறுதல் என்பது ஞாபக சக்திமையப் பயன்படுத்தி

கருத்து, கருத்தின் தெபாருள் கேபான்�வற்மை� மீட்பதற்காக

பயன்படுத்தப்படும்.

Page 18: taksonomi bloom in tamil

புரிந்துக் தகாள்ளுதல்

கற்றுக்தெகாள்ளும் ஒரு தி�மைன ப�தரப்பட்ட

நடவடிக்மைகயின் மூ�ம் புரிந்துக் தெகாள்ளுதல். நடவடிக்மைககள்: i. வமைகபடுத்துதல்

ii. ஒப்பீடு தெசய்தல்

iii. அனுமானித்தல்

iv. சுருக்குதல்

Page 19: taksonomi bloom in tamil

பயன்படுத்துதல் தெசயல் முமை�மையப் பயன்படுத்தி ஒரு கருத்மைத

தெசயல்படுத்துவது அல்�து நமைடமுமை�ப்படுத்துவது

தகவல்கமைள அதற்கு தெதாடர்பான புதிய சூழலில்

பயன்படுத்துதல்

புதியச் சூழலில் ப�தரப்பட்டப் தெபாருட்கமைளயும் அல்�து புதிய

சிந்தமைனகமைளகமைளயும் பயன்படுத்துதல். நடவடிக்மைககள்:

i. மாதிரிகள்

ii. பமைடப்புகள்

iii. கேநர்காணல்கள்

Page 20: taksonomi bloom in tamil

பகுத்தாய்தல் தகவல்கமைள அல்�து கருத்துக்கமைளப் பகுதிகளாகப் பிரித்தல். பாகங்களுக்கிமைடகேய உள்ள தெதாடர்மைபயும் ஆராய்தல். நடவடிக்மைககள்: i. வமைகப்படுத்துதல்

ii. வரிமைசப்படுத்துதல்

iii. கேவறுபடுத்துதல்

பாகங்களின் தெதாடர்மைபச் சு�பமாகப் புரிந்துக்தெகாள்ள சட்டகம், அட்டவமைன, படங்கள் கேபான்�வற்மை�ப் பயன்படுத்த�ாம்.

Page 21: taksonomi bloom in tamil

மதிப்பிடுதல் கேசாதமைன மற்றும் விமரிசிப்பதன் மூ�ம் மதிப்பீட்டின்

அடிப்பமைட மற்றும் தரத்மைதத் தீர்வு தெசய்ய முடியும். மதிப்பீடு தெசயல் முமை�கமைள நிரூபிக்க விமர்சனங்களில்,

பரிந்துமைரகள், மற்றும் அ�ிக்மைககமைளப் பயன்படுத்த�ாம். புதிதாக ஒன்மை� உருவாக்குவதற்கு முன்பு அதமைன

மதிப்பீடு தெசய்வது மிக மிக அவசியமான ஒன்று. அதனால்தான் அண்டர்சன் படிநிமை�யில் இந்தப் படிமைய

உருவாக்குதல் படிக்கு முன் கேசர்க்கப்பட்டது.

Page 22: taksonomi bloom in tamil

உருவாக்குதல்

மாணவர்கள் புதிதாக ஒன்மை� உருவாக்குதல்

தெதாடர்புள்ள கூறுகமைள ஒருங்கிமைணத்து ஒரு ஒத்திமைசவான முழுமைம தெபற்� கருத்மைத உருவாக்குதல்.

கூறுகமைள வரிமைசபடுத்தி அதமைன புதிய வடிவத்திற்கு மாற்றுதல்.

ஒன்மை� உருவாக்குவதற்கு ப�வற்மை� புதிய முமை�யில் ஒருங்கிமைணத்து அதமைன புதிய வடிவத்திற்கு மாற்� கேவண்டும்.

அண்டர்சன் படிநிமை�யில் மிகவும் கடினமான படி இதுதான்.

Page 23: taksonomi bloom in tamil

நிரைனவுக் கூறுதல்

புரிந்துக் தகாள்ளுதல்

பயன்படுத்துதல்

பகுத்தாய்தல்

மதிப்பிடுதல்

உருவாக்குதல்

அ�ிவு நிரை

கருத்து�ர்தல்

பயன்பாடு

பகுத்தாய்வு

ததாகுத்தாய்தல்

மதிப்பீடு

அண்டர்சன் படிநிரை (2001)

புளூம் படிநிரை (1956)

Page 24: taksonomi bloom in tamil

நன்�ி