µ ÓÀ 3 - tamilsmkpahang.comtamilsmkpahang.com/download/ilakkana ilakkiya vilakavurai t1 t2...

32
இடைடைப இைகண இைய ளகடபவ 1- பவ 3 1 BUKU PANDUAN TATABAHASA, CEYYUL DAN MOZHIYANI (SMK) பவ 1 பவ 2 பவ 3

Upload: others

Post on 13-Oct-2019

28 views

Category:

Documents


3 download

TRANSCRIPT

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    1

    BUKU PANDUAN TATABAHASA, CEYYUL DAN MOZHIYANI

    (SMK)

    படிவம் 1 படிவம் 2 படிவம் 3

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    2

    இலக்கணம் படிவம் 1 படிவம் 2 வடிவம் 3

    எழுத்தியல் சுட்டெழுத்து வினா எழுத்து பபாலி அகச்சுட்டு அகவினா புறச்சுட்டு புறவினா

    ட ால்லியல் இடுகுறிப்டபயர் இயற்ட ால் உென்பாட்டுவினன காரணப்டபயர் தின ச்ட ால் எதிர்மனறவினன குன்றியவினன திரிட ால் குன்றாவினன வெட ால் உரிச்ட ால்

    புணரியல் விகாரப் புணர்ச்சி -ப ான்றல் விகாரம் -யகர, வகர உெம்படுடமய்

    விகாரப் புணர்ச்சி -ப ான்றல் விகாரம் -சுட்டு யகரம் -எகர வினா யகரம்

    னிக்குறினை அடுத் டமய் இரட்டிக்கும்

    மகர ஒற்று ‘னம’ ஈறு

    வலிமிகும் இெங்கள்

    அத்துனண, இத்துனண, எத்துனண, அனர, பாதி, இனி, னி, மற்ற

    சுட்டெழுத்து (அ,இ, உ)

    அகர, இகர ஈற்று வினனடயச் ங்களின் பின் வலிமிகும்.

    வினா எழுத்து (எ) னிக்குறில் ‘ஆ’காரம்

    வலிமிகா இெங்கள்

    மூன்றாம் பவற்றுனம உருபுகளான ஒடு, ஓடு

    ஐந் ாம் பவற்றுனம உருபு (இருந்து, நின்று)

    உயர்தினணப் டபயர், டபாதுப்டபயர்களின் பின் வலிமிகாது.

    ஏது, யாது, யானவ ஆறாம் பவற்றுனம உருபு (அது, உனெய)

    ‘ஆ', ‘ஓ' என்னும் வினா எழுத்தின்பின் வலிமிகாது

    வாக்கிய வனக வினைவு வாக்கியம்

    ஆக்கம்: கனைத்திட்ெ பமம்பாட்டுப் பிரிவு

    படிவம் 1, படிவம் 2

    டவ.விஜயன், டமந் காப் இனெநினைப்பள்ளி ஒருங்கினணப்பு & படிவம் 3

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    3

    படிவம் 1

    இலக்கணம் 1.0 எழுத்தியல் அ) சுட்டெழுத்து

    • ஒன்றனனச் சுட்டிக்காட்ெ வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று டபயர். இது டமாழிக்கு மு லிபை நின்று ஒரு டபாருனளச் சுட்டிக்காட்டும்.

    • சுட்டெழுத்துகள் மூன்று (அ, இ, உ).

    அ ப ய்னமச்சுட்டு (ட ானைவு) அங்கு, அவன், அது இ அண்னமச்சுட்டு (அருகில்) இங்கு, இவன், இது உ ப ய்னமச் சுட்டுக்கும் அண்னமச் சுட்டுக்கும்

    இனெபய உள்ள டபாருனளக் குறிக்கும். உங்கு, உவன்

    (குறிப்பு: அ, இ ஆகிய இரண்டு சுட்டுகள் மட்டுபம இன்னறய வைக்கில் உள்ளன. ‘உ' எனும் சுட்டு இன்னறய வைக்கில் பயன்படுத் ப்படுவதில்னை).

    சுட்டு எழுத்துகள் இருவனகப்படும். அனவ:-

    i. அகச்சுட்டு

    ஒரு ட ால்லின் அகத்ப / உள்பள சுட்டெழுத்து அெங்கி வருமாயின் அஃது அகச்சுட்ொகும்.

    இவ்வனகச் ட ால்லில் அெங்கியுள்ள சுட்டெழுத்ன ப் பிரித்துவிட்ொல் அது டபாருள் சுட்ொது.

    எ.கா: அவன் = அ + வன்

    இவள் = இ + வள் உவன் = உ + வன்

    ii. புறச்சுட்டு

    ஒரு ட ால்லுக்குப் புறத்ப / டவளிபய சுட்டெழுத்து நின்று இயங்குவ ால் அது புறச்சுட்டு என அனைக்கப்படும்.

    இவ்வனகச் ட ால்லில் உள்ள சுட்டெழுத்ன ப் பிரித்துவிட்ொலும் அது டபாருள் சுட்டும்.

    எ.கா: அக்குதினர = அ + குதினர

    இப்புத் கம் = இ + புத் கம் உப்னபயன் = உ + னபயன்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    4

    2.0 ச ொல்லியல் அ) இடுகுறிப்டபயர்

    ஒரு டபாருளுக்கு ஏட ாரு காரணமுமின்றித் ட ான்று ட ாட்டு வைங்கி வரும் டபயர்ச்ட ால் இடுகுறிப்டபயர் எனப்படும்.

    எ.கா: மண், கல், நீர், புல்

    ஆ) காரணப்டபயர்

    ஒரு டபாருளுக்குக் காரணத்ப ாடு இெப்பட்ெ டபயர்ச்ட ால் காரணப்டபயர் ஆகும்.

    எ.கா: பறனவ, நாற்காலி, வானூர்தி, காற்றாடி

    இ) குன்றியவினை / குன்றாவினை

    i. குன்றியவினை

    வாக்கியத்தில் ட யப்படுடபாருனள ஏற்கா வினனமுற்னறக் குன்றியவினன என்பர்.

    இவ்வினனகள் ட யப்படுடபாருளின் துனணயில்ைாமல் நிற்க வல்ைனவ. குன்றியவினனனய ஏற்று வரும் வாக்கியங்களில் ‘என ’, ‘எவற்னற’, ‘யானர’

    என்ற பகள்விகளுக்கு வினெ வாரா.

    எ.கா:

    எழுவாய் பயனிலல (குன்றியவிலை) குதினர கனனத் து பாவாணர் மகிழ்ந் ார்

    ii. குன்றாவினை

    வாக்கியத்தில் ட யப்படுடபாருனள ஏற்று வரும் வினனமுற்னறக்

    குன்றாவினன என்பர். ‘என ’, ‘எவற்னற’, ‘யானர’ என்ற பகள்விகளுக்கு வினெ டகாடுக்கும்

    வினனமுற்று குன்றாவினனயாகும்.

    எ.கா:

    எழுவாய் செயப்படுசபாருள் பயனிலல (குன்றாவிலை) அறவாணர் நூைகத்ன ப் பாதுகாத் ார்

    யாழினி வீனணனய மீட்டினாள்

    (குறிப்பு: ட யப்படுடபாருள் ட ளிவாக டவளிப்படுகிறது)

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    5

    சிை வாக்கியங்களில் ட யப்படுடபாருள் மனறந்து, இல்ைா து பபான்ற மயக்க நினைனயக் டகாடுக்கும்.

    எ.கா:

    எழுவாய் பயனிலல (குன்றாவிலை)

    அறவாணர் அனைத் ார் யானர? – ம்பினய டபருஞ்சித்திரனார் எழுதினார் என ? – நூனை

    (குறிப்பு: ட யப்படுடபாருள் மனறந்துள்ளது)

    3.0 புணரியல்

    இரண்டு ட ாற்கள் ஒன்றுபெப் புணர்வது புணர்ச்சி. இவ்விரண்டு ட ாற்களில் மு ல் ட ால்னை நினைடமாழி என்றும் இரண்ொவது

    ட ால்னை வருடமாழி என்றும் குறிப்பிடுவர். நினைடமாழியின் ஈற்டறழுத்தும் வருடமாழியின் மு டைழுத்தும் ஒன்றுபெப்

    புணர்வப புணர்ச்சி. புணர்ச்சி இருவனகப்படும். அனவ:-

    i. இயல்பு புணர்ச்சி ii. விகாரப் புணர்ச்சி

    விகாரப் புணர்ச்சி

    இரு ட ாற்கள் புணரும்பபாது நினைடமாழியின் ஈற்றிபைா வருடமாழியின் மு லிபைா மாற்றங்கள் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சியாகும்.

    விகாரப் புணர்ச்சி 3 வனகப்படும். அனவ:-

    i. ப ான்றல் விகாரம் ii. திரி ல் விகாரம் iii. டகடு ல் விகாரம்

    த ான்றல் விகாரம் உெம்படுடமய்

    நிலலசமாழி ஈற்றில் உயிசொலி (உயிசெழுத்து) இருந்து வருசமாழி முதலில் ஏதாவது ஓர் உயிசெழுத்து இருந் ால் அனவ இயல்பாகப் புணர இயைா. அவ்விரு உயிர்கனளயும் உெம்படுத்துவ ற்குத் (இனணப்ப ற்கு) ப ான்றும் டமய்டயழுத்ப உெம்படுடமய்யாகும்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    6

    உெம்படுடமய் இருவனகப்படும். அனவ:-

    i. யகர உெம்படுடமய் ii. வகர உெம்படுடமய்

    i. யகர உெம்படு டெய் (ய்)

    நிலலசமாழி ஈற்றில் இ, ஈ, ஐ, முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருடமாழி மு லில் உயிர் எழுத்து வந் ால் ‘ய’கர டமய் ப ான்றும்.

    எ.கா: கானை + உணவு = கானையுணவு கூலி + ஆள் = கூலியாள்

    ii. வகர உெம்படுடெய் (வ்)

    நிலலசமாழி ஈற்றில் இ, ஈ, ஐ அல்லாத மற்ற உயிசொலிகள் இருந்து, வருடமாழி மு லில் உயிர் எழுத்து வந் ால் ‘வ’கர டமய் ப ான்றும்.

    எ.கா:- மா + இனை = மாவினை பூ + அரும்பு = பூவரும்பு

    # நிலலசமாழி ஈற்றில் ஏகாரம் இருந் ால் வகர டமய் அல்ைது யகர டமய் ப ான்றும்.

    எ.கா: பயபன + இல்னை = பயபனயில்னை

    (ன் +ஏ) + இ யி

    ப + ஆரம் = ப வாரம் (த் + ஏ) + ஆ

    வா

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    7

    4.0 வலிமிகும் இடங்கள் ட ாற்டறாெர்களில், வருடமாழி ‘க், ச், த், ப்' ஆகிய வல்டைழுத்துகளில்

    ட ாெங்கினால் நினைடமாழி ஈற்றில் சிை இெங்களில் வல்டைழுத்து மிகும். வருடமாழியின் மு ல் எழுத்து வல்லினமாக இருந் ால் ான் வல்லினம் மிகும்.

    குறிப்பு:

    நினைடமாழி - மு லில் நிற்கும் ட ால் வருடமாழி - அடுத்து நிற்கும் ட ால்

    i. அத்துனண, இத்துனண, எத்துனண என்னும் ட ாற்களின் பின் வலிமிகும்.

    எ.கா: இத்துனண + சிறிய = இத்துனணச் சிறிய அத்துனண + டபரிய = அத்துனணப் டபரிய எத்துனண + டகாடுனம = எத்துனணக் டகாடுனம?

    ii. இனி, னி, மற்ற என்னும் ட ாற்களுக்குப் பின் வலிமிகும்.

    எ.கா: இனி + டகாடு = இனிக் டகாடு னி + ட ால் = னிச் ட ால் மற்ற + னைவர் = மற்றத் னைவர்

    iii. அனர, பாதி என்னும் எண்ணுப் டபயர்களின் பின் வலிமிகும்.

    எ.கா: பாதி + பணம் = பாதிப் பணம் அனர + காசு = அனரக் காசு

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    8

    5.0 வலிமிகொ இடங்கள் ட ாற்டறாெர்களில், வருடமாழி ‘க், ச், த், ப்' ஆகிய வல்டைழுத்துகளில்

    ட ாெங்கினால் நினைடமாழி ஈற்றில் சிை இெங்களில் வலிமிகாது.

    i. மூன்றாம் வவற்றுலம உருபுகளாை ஒடு, ஓடு ஆகியவற்றின் பின் வலிமிகாது.

    எ.கா: புைவடராடு + பாடினான் = புைவடராடு பாடினான் ம்பிபயாடு + ட ன்றான் = ம்பிபயாடு ட ன்றான்

    ii. ஏது, யாது, யாலவ என்னும் விைாச் சொற்களின் பின் வலிமிகாது.

    எ.கா: எது + பகட்பாய் = எது பகட்பாய்? ஏது + கண்ொய் = ஏது கண்ொய்? எனவ + சிறந் னவ = எனவ சிறந் னவ? யாது + பயன் = யாது பயன்? யானவ + ந் ான் = யானவ ந் ான்?

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    9

    செய்யுளும் ச ொழியணியும்

    ச ய்யுள் 1.0 திருக்குறள்

    1. ஈன்ற டபாழுதிற் டபரிதுவக்கும் ன்மகனனச்

    ான்பறான் எனக்பகட்ெ ாய் (69)

    சபாருள்: ன் மகனன நற்பண்பு நினறந் வன் எனப் பிறர் ட ால்ைக் பகள்வியுறும் ாய், ான் அவனனப் டபற்டறடுத் காைத்தில் அனெந் மகிழ்ச்சினயக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அனெவாள்.

    கருத்து: மகன் ான்பறான் எனக் பகள்வியுறும் ாய் டபருமகிழ்ச்சி அனெவாள்.

    2. அழுக்காறு அவாடவகுளி இன்னாச்ட ால் நான்கும்

    இழுக்கா இயன்றது அறம் (35)

    சபாருள்: டபாறானம, பபரான , கடுஞ்ட ால் ஆகிய நான்கும் இல்ைாமல் ட ய்கின்ற ட யல்கபள நற்காரியம் எனக் கரு ப்படும்.

    கருத்து: டபாறானம, பபரான , பகாபம், கடுஞ்ட ால் ஆகியவற்னறத் விர்க்க

    பவண்டும். 3. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

    மினகநாடி மிக்க டகாளல் (504)

    சபாருள்: ஒருவனுனெய குணங்கனள ஆராய்ந்து, பிறகு குற்றங்கனளயும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானனவ எனவடயன அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனனப்பற்றித் ட ரிந்துடகாள்ள பவண்டும்.

    கருத்து: ஒருவரின் குணநைன்கனள ஆராய்ந்து எத் னகபயார் எனத் தீர்மானம் ட ய்யைாம்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    10

    2.0 பல்வககச் ச ய்யுள்

    1. மூதுனர (ஔனவயார்)

    மன்ைனும் மாெறக் கற்வறானும் சீர்தூக்கின் மன்ைனின் கற்வறான் சிறப்புலடயன் - மன்ைற்குத் தன் வதெமல்லாற் சிறப்பில்லல கற்வறார்க்குச் சென்ற இடசமல்லாம் சிறப்பு.

    ஒரு நாட்டின் மன்னனனவிெக் கற்றறிந் வபன சிறந் வனாகக் கரு ப்படுகின்றான். ஏடனனில், அம்மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுபம சிறப்புக் கிட்டும். ஆனால், கற்றறிந் வர்கள் ட ல்லுகின்ற இெத்திடைல்ைாம் சிறப்புப் டபறுவர்.

    2. திருமுனற (திருநாவுக்கரசர்)

    விறகில் தீயிைன் பாலில் படுசெய்வபால் மலறய நின்றுளன் மாமணிச் வொதியான் உறவு வகால்ெட்டு உணர்வு கயிற்றிைால் முறுக வாங்கிக் கலடயமுன் நிற்குவம.

    விறகில் தீயும், பாலில் டநய்யும் மனறந்திருப்பது பபாை மிகப்டபரிய மாணிக்கத்ன ப் பபான்ற பபடராளியாகிய இனறவன் எங்கும் எதிலும் மனறந்துள்ளான். அவன்பால் உறவு எனும் பகானை ஊன்றி, உணர்டவனும் கயிற்றினால் மன உறுதிபயாடு பக்தி ட லுத்தினால், பானைக் கனெயும்பபாது டநய் டவளிப்படுவது பபாை இனறயருள் டவளிப்படும்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    11

    ச ொழியணி இனணடொழி 1. அகமும் புறமும் - மன உணர்வும் டவளித்ப ாற்றமும் 2. உயர்வு ாழ்வு - பாகுபாடு / பவறுபாடு 3. கள்ளங் கபடு - வஞ் க எண்ணம் 4. ங்கு னெ - னெகள் / இனெயூறு / குறுக்கீடு 5. பநாய் டநாடி - பிணி / வியாதி / நைக்பகடு உவனெத்ட ாெர் 1. மணியும் ஒலியும் வபால இனணந்ப இருப்பது / விட்டுப் பிரியானம 2. இலலமலற காய் வபால ஆற்றல் டவளிப்பொமல் மனறந்திருத் ல் 3. பசுமெத்தாணி வபால மனத்தில் ஆைமாகப் பதி ல் 4. பழம் ெழுவிப் பாலில் விழுந்தாற் வபால எதிர்பார்த் ன விெ எளி ாக, இனிய முனறயில் நெந்ப று ல் / இன்பத்துக்குபமல் இன்பம் 5. தாலயக் கண்ட வெலயப் வபால பிரிவுக்குப் பிறகு ந்திப்ப ால் ஏற்படும் மகிழ்ச்சி இரட்னெக்கிளவி 1. கடகட - வினரவாகச் ட ய் ல் எ.கா : ஆசிரியர் கற்பித் ட ய்யுனள மாணவன் மனனம் ட ய்து கெகெடவன ஒப்புவித் ான். 2. கிடுகிடு - அதிர்வு / நடுக்கம், வினரவு (வினை)

    எ.கா : நிைநடுக்கத்தின் பபாது கட்ெெங்கள் கிடுகிடுடவன ஆட்ெங்கண்ென. 3. சவடசவட - குளிர் அல்ைது பயத்தினால் நடுங்கு ல்

    எ.கா : மனையில் நனனந் நளினா குளிரால் டவெடவெடவன நடுங்கினாள். 4. ெெெெ - ஈரத் ன்னம டகாண்டிருத் ல்

    எ.கா : கடுனமயான உெற்பயிற்சிக்குப் பிறகு வியர்னவ டவளியாகி என் உெல் ந ந டவன்றிருந் து.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    12

    ெரபுத்ட ாெர் 1. வானையடி வானை - னைமுனற னைமுனறயாக 2. டவட்டிப் பபச்சு - வீண் பபச்சு / பயனற்ற பபச்சு 3. அனரப்படிப்பு - முழுனமயற்ற படிப்பு / நிரம்பாக் கல்வி 4. ப ாள் டகாடுத் ல் - உ வி ட ய் ல் / துனணயாக இருத் ல் 5. ஏட்டிக்குப் பபாட்டி - எதிருக்டகதிராகச் ட யல்படு ல் / வி ண்ொவா ம் பழடொழி 1. ஆடமாட்டாதவள் கூடம் வகாணல் என்றாளாம்.

    ம் குனறனயயும் இயைானமனயயும் ட ால்ைத் துணிவு இல்ைாமல், அ ற்காக மற்றவனரயும் மற்றவற்னறயும் குனற கூறுவர்.

    2. கண்டலதக் கற்கப் பண்டிதைாவான்.

    பை நூல்கனளப் படிப்ப னால் அறிஞனாகத் திகைைாம். 3. தன் லகவய தைக்கு உதவி.

    ஒவ்டவாருவருக்கும் ன்னம்பிக்னகயும் சுயமுயற்சியும் பவண்டும். பிறர் உ வினய எதிர்பார்த்து வாைக்கூொது.

    4. சதாட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.

    ஒருவர் இளனமயில் னகடகாள்ளும் பைக்கவைக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் ட ாெரும்.

    5. ஒரு காசு வபணின் இரு காசு வதறும்.

    ஒவ்டவாரு கான யும் கவனத்துென் ப மித்து வந் ால் நாளனெவில் டபருந்ட ானகயாகிவிடும்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    13

    படிவம் 2

    இலக்கணம் 1.0 எழுத்தியல் அ) விைா எழுத்து வினா எழுத்துகள் 5. அனவ எ, ஏ, யா, ஆ, ஓ ஆகும். இனவ ட ால்லின் மு லில் அல்ைது இறுதியில் வரும்.

    i. எ, யா - ட ால்லின் மு ல் எழுத் ாக வரும்.

    எ.கா: எது? யாது?

    ii. ஆ, ஓ - ட ால்லின் இறுதி எழுத் ாக வரும். எ.கா: அவனா? (அவன் + ஆ)

    அதுபவா? (அது + ஓ)

    iii. ஏ - ட ால்லின் மு லிலும் இறுதியிலும் வரும். எ.கா: ஏன் ட ன்றாய்?

    அவன் ட ய் து நல்ைது ாபன? (நல்ைது + ான் + ஏ)

    வினா எழுத்து அகவினா, புறவினா என இருவனகப்படும்.

    i. அகவிைா

    ட ால்லின் உள்ளிருந்து வினாப்டபாருனளத் ருமாயின் அகவினா எனப்படும். இந் ச் ட ால்லில் இருந்து வினா எழுத்ன ப் பிரிக்க முடியாது.

    எ.கா: யார்? ஏன்? எப்படி?

    ii. புறவிைா

    ட ால்லின் புறத்ப இருந்து வினாப்டபாருனளத் ருமாயின் புறவினா எனப்படும்.

    இந் ச் ட ால்லில் இருந்து வினா எழுத்ன ப் பிரிக்க முடியும். எ.கா: அவனா = அவன் + ஆ

    கள்வபனா = கள்வன் + ஓ எப்டபாருள் = எ + டபாருள்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    14

    2. ச ொல்லியல்

    2.1 மிழ்ச் ட ாற்கள் இைக்கிய அடிப்பனெயில் 4 வனகப்படும். அனவ:- இயற்ட ால் தின ச்ட ால் திரிட ால் வெட ால்

    அ) இயற்டசால் ட ான்று ட ாட்டு மிழ் மக்களினெபய இயல்பாக வைங்கி வருகின்ற ட ாற்கள்

    இயற்ட ாற்களாகும். எ.கா: டபான், கல், மரம், ஓடினான், பயின்றான்

    ஆ) தினசச்டசால் பை தின களிலிருந்து மிழ் டமாழியில் வந்து கைந் பிற டமாழி ட ாற்கள்

    தின ச் ட ாற்கள் எனப்படும்.

    எ.கா: ஆங்கிலம் கன்ைடம் அெபு டபன்சில் அக்கொ அபின் ரப்பர் அக்கனற பாக்கி பபனா பகா ரம் ஆபத்து இந்துஸ்தானி வபார்த்துகீசியம் குல்ைா அைமாரி குஷி ாவி இைாகா ஜன்னல் பாெசீகம் சதலுங்கு அைாதி அப்பட்ெம் கம்மி ஆஸ்தி கிஸ்தி டகட்டியாக

    இ) திரிடசால் கல்ைா வரால் டபாருள் உணர முடியா தும், கற்றவர்க்பக விளங்கக்

    கூடியதுமான ட ால்பை திரிட ால் எனப்படும். ஒரு டபாருனள உணர்த்தும் பை ட ாற்களாகவும் பை டபாருனள உணர்த்தும் ஒரு ட ால்ைாகவும் திரிட ால் அனமந்திருக்கும்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    15

    எ.கா: கிள்னள (கிளி), பெர்ந் ான் (நீங்கினான்), டநளவி (மான்), மஞ்னஞ (மயில்) ஒரு சபாருலள உணர்த்தும் பல சொற்கள் எ.கா: கிள்னள - கிளி, அஞ்சுகம், த்ன

    பல சபாருலள உணர்த்தும் ஒரு சொல் எ.கா: மதி – நிைவு, அறிவு, மதித் ல்

    ஈ) வெடசால்

    மஸ்கிரு டமாழியின் ட ால் மிழில் வந்து வைங்குவது வெ ட ால் எனப்படும். வெட ால், வெடமாழிக்கும் மிழுக்கும் உரிய டபாதுவான ஒலிகளால் மிழில்

    வைங்குவ ாகும். வெட ால் இரண்டு வனகப்படும்.

    (i) தற்ெமம் - வெடமாழிக்கும் மிழ்டமாழிக்கும் டபாதுவான எழுத்ட ாலிகளால்

    அனமந் வெட ால் மிழில் வந்து வைங்குவது ற் ம வெட ால்ைாகும்.

    எ.கா: கமைம், அனுபவம், நியாயம் (ii) தற்பவம் - வெடமாழிக்குரிய சிறப்டபழுத்துகளாலும் இரு டமாழிகளுக்கு

    உரிய டபாது எழுத்துகளாலும் அனமந் வெட ால் ற்பவ வெட ால். வெட ாற்கனளத் மிழில் எழுதும் டபாழுது மிழின் இனினமக்கு ஏற்றவாறு சிை வெடமாழி எழுத்துகளுக்கு ஈொகத் மிடைழுத்ன எழுதுவது வைக்கம்.

    எ.கா: வருஷம் - வருெம் மீனாக்ஷி - மீனாட்சி ஜைம் - ைம் ஹனுமன் - அனுமன் விவாஹம் - விவாகம்

    2.2 உரிச்டசால் உரிச்ட ால் என்பது டபாருள்களின் குணம், ட ாழில் ஆகிய பண்புகனள

    உணர்த்தும். உரிச்ட ால் ஒரு டபாருள் குறித் பை ட ாற்களாகவும் பை டபாருள் குறித்

    ஒரு ட ால்ைாகவும் இருக்கும். உரிச்ட ாற்கள் டபயர்ச்ட ால், வினனச்ட ால் முன் அனமந்து அச்ட ாற்களுக்கு

    அணி (சிறப்பு) ப ர்க்கும்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    16

    i. ஒரு டபாருள் குறித் பை ட ாற்கள். ாை, உறு, வ, நனி, கூர், கழி ஆகிய உரிச்ட ாற்கள் மிகுதி என்னும் ஒபர டபாருனள உணர்த்தும்.

    எ.கா: ாைச் சிறந் து உறு டபாருள் வப் டபரிது நனி நன்று கூர் மதி கழி பபருவனக

    ii. பை டபாருள் குறிக்கும் ஒரு ட ால்.

    எ.கா: கடி நகர் (காப்பு) கடி நுனன (கூர்னம) கடி மானை (மணம்) கடி மார்பன் (அைகு) கடி மிளகு (காரம்)

    3.0 புணரியல் இரண்டு ட ாற்கள் ஒன்றுபெப் புணர்வது புணர்ச்சி. இவ்விரண்டு ட ாற்களில் மு ல் ட ால்னை நினைடமாழி என்றும் இரண்ொவது

    ட ால்னை வருடமாழி என்றும் குறிப்பிடுவர். நினைடமாழியின் ஈற்டறழுத்தும் வருடமாழியின் மு டைழுத்தும் ஒன்றுபெப்

    புணர்வப புணர்ச்சி. புணர்ச்சி இருவனகப்படும். அனவ:-

    i. இயல்பு புணர்ச்சி ii. விகாரப் புணர்ச்சி

    விகாரப் புணர்ச்சி இரு ட ாற்கள் புணரும்பபாது நினைடமாழியின் ஈற்றிபைா வருடமாழியின்

    மு லிபைா மாற்றங்கள் ஏற்பட்ொல் அது விகாரப் புணர்ச்சியாகும். விகாரப் புணர்ச்சி 3 வனகப்படும். அனவ:

    i. ப ான்றல் விகாரம் ii. திரி ல் விகாரம் iii. டகடு ல் விகாரம்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    17

    த ான்றல் விகாரம் நினைடமாழியும் வருடமாழியும் புணரும்பபாது இனெயில் ஓர் எழுத்துப் புதி ாகத் ப ான்றும்.

    (அ) சுட்டு + யகரம்

    எ.கா: அ + யானன = அவ்யானன இ + யாழ் = இவ்யாழ்

    (ஆ) எகர வினா + யகரம்

    எ.கா: எ + யானன = எவ்யானன

    4.0 வலிமிகும் இெங்கள் ட ாற்டறாெர்களில், வருடமாழி ‘க், ச், த், ப்' ஆகிய வல்டைழுத்துகளில்

    ட ாெங்கினால் நினைடமாழி ஈற்றில் சிை இெங்களில் வல்டைழுத்து மிகும். வருடமாழியின் மு ல் எழுத்து வல்லினமாக இருந் ால் ான் வல்லினம் மிகும்.

    குறிப்பு: நினைடமாழி - மு லில் நிற்கும் ட ால்

    வருடமாழி - அடுத்து நிற்கும் ட ால்

    i. அ, இ, என்னும் சுட்டெழுத்தின் பின்னும் ‘எ' என்ற வினா எழுத்தின் பின்னும் வலிமிகும்.

    எ.கா: அ + காட்சி = அக்காட்சி

    இ + பெம் = இப்பெம் எ + ங்கம் = எச் ங்கம்?

    ii. னிக் குற்டறழுத்ன அடுத்துவரும் ஆகாரத்தின் பின் வலிமிகும். எ.கா: கனா + கண்ொன் = கனாக் கண்ொன்

    பைா + பைம் = பைாப் பைம்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    18

    5.0 வலிமிகா இெங்கள் ட ாற்டறாெர்களில், வருடமாழி ‘க், ச், த், ப்' ஆகிய வல்டைழுத்துகளில்

    ட ாெங்கினால் நினைடமாழி ஈற்றில் சிை இெங்களில் வலிமிகாது.

    i. ஐந் ாம் பவற்றுனம உருபுகளான இருந்து, நின்று என்பனவற்றின் பின் வலிமிகாது.

    எ.கா: கூனரயிலிருந்து + குதித் ான் = கூனரயிலிருந்து குதித் ான்

    வீட்டினின்று + ட ன்றான் = வீட்டினின்று ட ன்றான். ii. ஆறாம் பவற்றுனம உருபுகளான அது, உனெய என்பனவற்றின் பின் வலிமிகாது.

    எ.கா: பாைனது + னக = பாைனது னக

    என்னுனெய + ட்டு = என்னுனெய ட்டு 6.0 வாக்கிய வனககள் வாக்கியங்கனளக் கருத்து, அனமப்பு எனும் அடிப்பனெயில் பிரிக்கைாம். கருத்து அடிப்பனெயில் நான்கு வனக வாக்கியங்கள் உள்ளன. அனவ:

    i. ட ய்தி வாக்கியம் ii. வினா வாக்கியம் iii. வினைவு வாக்கியம் iv. உணர்ச்சி வாக்கியம்

    வினழவு வாக்கியம் –

    பவண்டுபகாள், கட்ெனள, பித் ல், வாழ்த்து ல் ஆகிய அடிப்பனெயில் அனமயும்.

    எ.கா: 1. எனக்கு இந்நூனைத் ருக. (பவண்டுபகாள்) 2. பாெம் படித்து வா. (கட்ெனள) 3. ஒழிந்து பபா! ( பித் ல்) 4. பல்ைாண்டு வாழ்க! (வாழ்த்து ல்)

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    19

    செய்யுளும் ச ொழியணியும்

    டசய்யுள்

    1.0 திருக்குறள் 1. இ னன இ னால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

    அ னன அவன்கண் விெல். (517)

    சபாருள்: இந் த் ட ாழினை இன்னின்ன காரணத் ால் இவன் ட ய்து முடிக்கத் க்கவன் என்பன ஆராய்ந் றிந்து அத்ட ாழினை அவனிெம் ஒப்பனெத்துவிெ பவண்டும்.

    கருத்து: ஒருவரின் திறனமயறிந்து ஒரு பணினய பமற்டகாள்ளும் டபாறுப்னப வைங்க பவண்டும்.

    2. ட ால்லு ல் யார்க்கும் எளிய அரியவாம்

    ட ால்லிய வண்ணம் ட யல். (664)

    சபாருள்: ஒரு ட யனைச் ட ய்து முடித்துவிடுவ ாகச் ட ால்வது எல்ைாருக்கும் சுைபமானது. ஆனால், அ னனச் ட ான்னபடி ட ய்வது ான் கடினமானது.

    கருத்து: ட ால்வது சுைபம்; ட ய்வது கடினம்.

    3. ன்னனத் ான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

    ன்னனபய டகால்லும் சினம் (305)

    சபாருள்: ஒருவன் ன்னனத் ான் காத்துக் டகாள்வ ானால், சினம் வாராமல் காத்துக் டகாள்ள பவண்டும்; காக்காவிட்ொல், சினம் ன்னனபய அழித்துவிடும்.

    கருத்து: பகாபம் ஒருவனர அழிக்க வல்ைது.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    20

    2.0 பல்வககச் ச ய்யுள் 1. நாலடியார் (செண முனிவர்)

    சபரியவர் வகண்லம பிலறவபால ொளும் வரிலெ வரிலெயா ெந்தும் – வரிலெயால் வானூர் மதியம்வபால் லவகலும் வதயுவம தாவை சிறியார் சதாடர்பு. பண்பில் சிறந் டபரிபயாரிெம் டகாண்ெ நட்பு வளர்பினற பபால் ஒவ்டவாரு நாளும் முனறபய வளரும். ஆனால், தீய குணங்கனளக் டகாண்ெ சிறிபயாரின் நட்பு, ப ய்பினற பபான்று நாளுக்கு நாள் குனறயும்.

    2. நாலாயிரத் திவ்வியப்பிரபந் ம் (டபாய்னகயாழ்வார்)

    லவயம் தகளியா வார்கடவல செய்யாக சவய்ய கதிவொன் விளக்காக - செய்ய சுடொழி யாைடிக்வக சூட்டிவைன் சொன்மாலல இடொழி நீங்குகவவ சயன்று.

    இனறவனின் அருனளப் டபறத் னெயாக உள்ள துன்பங்கள் நீங்க பூமினய அகல் விளக்காகவும் கெனை அகல் விளக்குக்கு டநய்யாகவும் சூரியனன விளக்கின் சுெடராளியாகவும் பாவித்து ஒளி வீசும் க்கரத்ன க் னகயில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமானைனயச் சூட்டுகிபறன்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    21

    டொழியணி இரட்னெக்கிளவி 1. விறுவிறு - வினரவாக

    எ.கா: பவனை முடிந்து வீடு திரும்பிக்டகாண்டிருந் அமைா, மனை டபய்யத் ட ாெங்கிய ால் வீட்னெ பநாக்கி விறுவிறுடவன நெந் ாள்.

    2. ெடெட - கடுனமயான ஓன

    எ.கா: கடுங்காற்று வீசிய ால் மாமரத்தின் கினள ெ ெடவன முறிந்து விழுந் து.

    4. சதாணசதாண - டவறுப்பு உண்ொக்கும்படி ஓயாமல் பபசுவது

    எ.கா: அதிகம் பப விரும்பா வர்கள் ட ாணட ாணடவன பபசிக் டகாண்டிருப்பவர்கனளக் கண்டு ஒதுங்குவது இயல்பாகும்.

    4. திமுதிமு - பைபரா மிருகங்கபளா கூட்ெமாகச் ட ல்லு ல்

    எ.கா: தீப்பிடித்து எரிந்து டகாண்டிருக்கும் ட ாழிற் ானையிலிருந்து ட ாழிைாளர்கள் திமுதிமுடவன டவளிபயறினர்.

    இனணடொழி 1. ஆடிப்பாடி - மகிழ்ச்சியுென் 2. ட்ெ திட்ெம் - விதிமுனறகள் 3. உள்ளும் புறமும் - எண்ணத்திலும் ட யலிலும் / உள்பளயும் டவளிபயயும் 4 வாடி வ ங்கி - உைர்ந்து 5. நாணிக் பகாணி - மிகவும் டவட்கப்பட்டு உவனெத்ட ாெர் 1. உள்ளங்லக செல்லிக்கனி வபால

    மிகவும் ட ளிவாகத் ட ரி ல்

    2. நுனிப்புல் வமய்ந்தாற் வபால ஒன்னறப் பற்றி பமபைாட்ெமாக மட்டும் ட ரிந்து டகாள்ளு ல்

    3. புற்றீெல் வபால கூட்ெமாக / அதிகமாக

    4. கும்பிடப்வபாை சதய்வம் குறுக்வக வந்தது வபால யானரச் ந்திக்கபவண்டும் என்று நினனக்கிபறாபமா அவபர எதிரில் வரு ல்

    5. அழகுக்கு அழகு செய்வது வபால அைகான ஒன்றுக்கு பமலும் அைகு ப ர்த் ல்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    22

    ெரபுத்ட ாெர் 1. வீடுவா ல் - ட ாத்துகள் (குறிப்பாக வீடு) குடும்பமும் குடும்பப் டபாறுப்பும் 2. உச்சி குளிர் ல் - டபரும் மனமகிழ்ச்சி அனெ ல் 3. எள்ளளவும் - சிறி ளவும் / கிஞ்சிற்றும் 4. பாட்டு வாங்கு ல் - திட்ெப்படு ல்/ ஏ ப்படு ல் 5. அளவளாவு ல் - கைந்துபபசு ல் / கூடிப்பபசு ல் பழடொழி 1. ஆலும் வவலும் பல்லுக்குறுதி ொலும் இெண்டும் சொல்லுக்குறுதி.

    ஆைமர, பவப்பமர குச்சினயக் டகாண்டு பல் துைக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி டகாண்ெ நாைடியானரயும் இரண்ெடி டகாண்ெ திருக்குறனளயும் நன்முனறயில் ஓதினால் ட ால்வன்னம டபருகும்.

    2. மந்திெத்தால் மாங்காய் விழுந்திடுமா?

    வாழ்க்னகயில் நாம் நினனத் ன அனெய பல்பவறு முயற்சிகனள பமற்டகாள்ள பவண்டும்.

    3. புலி பசித்தாலும் புல்லலத் தின்ைாது.

    உயர்ந் பண்புள்ளவர்கள் சிறந் காரியங்கனளபய ட ய்வார்கபளயன்றி, எந்நினையிலும் ங்களுக்கு இழிவு ரக்கூடிய காரியங்கனளச் ட ய்ய மாட்ொர்கள்.

    4. அடாது செய்பவன் படாது படுவான்.

    கா ட யல்கனளச் ட ய்பவர்கள் அ ற்குரிய ண்ெனனகனளப் டபற்பற தீருவர். 5. இளலமயிற் வொம்பல் முதுலமயில் மிடிலம.

    இளனமயில் ப ாம்பல்டகாண்டு உனைக்காமல் இருந் ால், முதுனமயில் வறுனமயில் வாெ பநரிடும்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    23

    படிவம் 3

    இலக்கணம்

    1.0 எழுத்தியல் அ) தபாலி ஒரு ட ால்லில் ஓரிெத்தில் ஓடரழுத்திற்குப் பதிைாக மற்பறார் எழுத்து வந் ாலும் டபாருள் மாறாது இருப்பின் பபாலி எனப்படும்.

    பபாை வருவது பபாலி. பபாலி மூன்று வனகப்படும்.

    i) மு ற்பபாலி ii) இனெப்பபாலி iii) கனெப்பபாலி

    i) மு ற்தபாலி ஒரு ட ால்லின் மு லில் இருக்க பவண்டிய எழுத்திற்குப் பதிைாக பவபறார் எழுத்து அனமந்து அப டபாருனள உணர்த்துமாயின் மு ற்பபாலி எனப்படும்.

    ஞ கரத்திற்கு ெ கரம் பபாலி எ.கா: ஞயம் - ெயம்

    ஞாயிறு - ொயிறு

    அ கரத்திற்கு ஐ காரம் பபாலி எ.கா: மயல் – லமயல் மயன் – லமயன் மஞ்சு – லமஞ்சு ஐ காரத்திற்கு அய் பபாலி

    எ.கா: ஐயர் – அய்யர் ஔ காரத்திற்கு அவ் பபாலி

    எ.கா: ஔனவ – அவ்னவ

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    24

    ii) இனெப்தபாலி

    ஒரு ட ால்லின் இனெயில் இருக்க பவண்டிய எழுத்திற்குப் பதிைாக பவபறார் எழுத்து அனமந்து அப டபாருனள உணர்த்துமாயின் இனெப்பபாலி எனப்படும்.

    ெ கரத்திற்குச் ய கரம் பபாலி எ.கா: டநெவு - டநயவு

    ப ெம் – ப யம்

    ய கரத்திற்கு ெ கரம் பபாலி எ.கா: குயவன் - குெவன் ஐ காரத்திற்கு அ கரம் பபாலி

    எ.கா: அலமச்சு – அமச்சு அலெயன் – அெயன் iii) கனெப்தபாலி

    ஒரு ட ால்லின் இறுதியில் இருக்க பவண்டிய எழுத்திற்குப் பதியாை பவபறார் எழுத்து அனமந்து அப டபாருனள உணர்த்துமாயின் கனெப்பபாலி எனப்படும்.

    ம கரத்திற்கு ை கரம் பபாலி

    எ.கா: அறம் – அறன் புறம் – புறன் முகம் – முகன் ல கரத்திற்கு ள கரம் பபாலி எ.கா: மதில் – மதிள் ட தில் – ட திள் ல கரத்திற்கு ெ கரம் பபாலி எ.கா: குெல் – குெர் பந் ல் – பந் ர் ாம்பல் – ாம்பர்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    25

    2.0 ச ொல்லியல்

    உென்பாட்டுவினை / எதிர்ெனறவினை அ) உென்பாட்டுவினை

    ஒரு ட யல் நனெடபறுவன ப் பற்றியும் நனெடபற்றன ப் பற்றியும் நனெடபறவிருப்பன ப் பற்றியும் கூறும் வினனச்ட ால் உென்பாட்டுவினன எனப்படும்.

    எ.கா: 1. அருள்மதி பள்ளிக்கு வந்தாள். 2. மாடுகள் டகாட்ெனகக்கு வந்தை.

    ஆ) எதிர்ெனறவினை ஒரு ட யல் நனெடபறா ன ப் பற்றிக் கூறும் வினனச்ட ால் எதிர்மனறவினன

    எனப்படும்.

    எ.கா: 1. அருள்மதி பள்ளிக்கு வெவில்லல/வந்திலள். 2. மாடுகள் டகாட்ெனகக்கு வெவில்லல/வந்தில.

    உென்பாட்டுவினை எதிர்ெனறவினை

    1. படிப்பபன் படிபயன் / படிக்கமாட்பென் 2. வந் னர் வந்திைர் / வரவில்னை 3. ட ய் ான் ட ய்திைன் / ட ய்யவில்னை 4. நடுவாள் நொள் / நெமாட்ொள் 5. கண்ொய் கண்டிைாய் / காணவில்னை

    3.0 புணரியல் இரு ட ாற்கள் புணரும்பபாது நினைடமாழியின் ஈற்றிபைா வருடமாழியின்

    மு லிபைா மாற்றங்கள் ஏற்பட்ொல் அது விகாரப் புணர்ச்சியாகும். விகாரப் புணர்ச்சி 3 வனகப்படும். அனவ:

    i. ப ான்றல் விகாரம் ii. திரி ல் விகாரம் iii. டகடு ல் விகாரம்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    26

    3.1 த ான்றல் விகாரம் னிக்குறினை அடுத்து டமய் வந்து, வருடமாழி உயிடரழுத்தில் ட ாெங்கினால் நினைடமாழியின் இறுதியில் உள்ள டமய் இரட்டிக்கும். எ.கா: டமய் + அடி = டமய்யடி கண் + இனம = கண்ணினம 3.2 திரி ல் விகாரம் மகர ஒற்று (ம்) க், ச், த் ஆகிய வல்லினத்ப ாடு புணரும்பபாது இன டமல்டைழுத் ாகத் திரியும். எ.கா: மரம் + கண்ொன் = மரங்கண்ொன் மரம் + ொய்ந் து = மரஞ் ாய்ந் து வரம் + தா = வரந் ா 3.3 டகடு ல் விகாரம் நினைடமாழியில் உள்ள ‘னம’ ஈறும் வருடமாழியில் உள்ள மு லும் புணரும்பபாது, நினைடமாழியின் ‘னம’ ஈறு மனறந்து (டகட்டு) வருடமாழி மு லுக்பகற்பத் திரிந்தும் ப ான்றியும் வரும். எ.கா: ட ம்லம + பகால் = ட ங்பகால் பசுலம + பயிர் = பசும்பயிர் சிறுலம + ஊர் = சிற்றூர் ண்லம + நீர் = ண்ணீர் 4.0 வலிமிகும் இடங்கள் ட ாற்டறாெர்களில் வருடமாழி ‘க், ச், த், ப்’ ஆகிய வல்டைழுத்துகளில் ட ாெங்கினால் நினைடமாழி ஈற்றில் சிை இெங்களில் வல்டைழுத்து மிகும். அகெ. இகெ ஈற்று விலைசயச்ெங்களின் பின் வலிமிகும்.

    எ.கா: ட ய்ய + ட ான்னான் = ட ய்யச் ட ான்னான் ஆடி + பாடினாள் = ஆடிப் பாடினாள் படிக்க + ட ல்வான் = படிக்கச் ட ல்வான்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    27

    5.0 வலிமிகொ இடங்கள் ட ாற்டறாெர்களில் வருடமாழி ‘க், ச், த், ப்’ ஆகிய வல்டைழுத்துகளில் ட ாெங்கினால் நினைடமாழி ஈற்றில் சிை இெங்களில் வலிமிகாது. 5.1 உயர்தினணப் டபயர், டபாதுப்டபயர்களின் பின் வலிமிகாது. நினைடமாழியில் உயர்திலண இருந்து, வருடமாழி ‘க்,ச்,த்,ப்’ ஆகிய

    வல்டைழுத்துகளில் ட ாெங்கினால் வலிமிகாது.

    எ.கா: ம்பி + சிறியவன் = ம்பி சிறியவன்

    மகளிர் + கல்லூரி = மகளிர் கல்லூரி குறிப்பு: உயர்திலண : மனி ர்கனளயும் மனி ரில் உயர்ந் ப வர்கனளயும் இனறவனனயும்

    குறிக்கும். அஃறிலண : பகுத் றிவற்ற உயிரினங்கனளயும் உயிரற்ற டபாருள்கனளயும்

    குறிக்கும். நினைடமாழியில் சபாதுப்சபயர் இருந்து, வருடமாழி ‘க்,ச்,த்,ப்’ ஆகிய

    வல்டைழுத்துகளில் ட ாெங்கினால் வலிமிகாது.

    எ.கா: பறனவ + பறந் து = பறனவ பறந் து மைர் + பூத் து = மைர் பூத் து

    குறிப்பு: ஒபர வனகயான பை டபாருள்களுக்குப் டபாதுவான டபயராக விளங்குவது டபாதுப்டபயர். (எ.கா: விைங்கு, ஊர், மீன், பூ, பறனவ, மனை, மரம்) 5.2 அகர ஈறு ‘ஆ', ‘ஓ' என்னும் விைா எழுத்தின்பின் வலிமிகாது

    ஆ ஓ அவனா? யாபரா? அப்பாவுக்கா? வந் ாபளா? உண்னமயா? டவற்றிபயா?

    எ.கா: அவனா + ட ான்னான் = அவனா ட ான்னான்? எங்பகா + பார்த்ப ன் = எங்பகா பார்த்ப ன்?

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    28

    செய்யுளும் ச ொழியணியும்

    ச ய்யுள்

    திருக்குறள்

    1. இழுக்கல் உனெயுழி ஊற்றுக்பகால் அற்பற ஒழுக்க முனெயார்வாய்ச் ட ால் (415)

    சபாருள்: வழுக்கும் ப ற்று நிைத்தில் நெப்பார்க்கு ஊன்றுபகால் உ வுவதுபபாை வாழ்க்னகயில் வழி வற பநரும்பபாது ஒழுக்கமுனெயவரின் அறிவுனரயானது துனண நிற்கும்.

    கருத்து: வாழ்க்னகயில் டநறி வறும் சூைல் பநரும்பபாது ான்பறாரின் அறிவுனர

    னகடகாடுக்கும். 2. வினரந்து ட ாழில்பகட்கும் ஞாைம் நிரந்தினது ட ால்லு ல் வல்ைார்ப் டபறின் (648)

    சபாருள்: கருத்துகனள முனறயாகவும் இனினமயாகவும் ட ால்லும் ஆற்றலுள்ளவர் ட ான்ன பவனைனய உைகத் ார் உெபன ட ய்வார்கள்.

    கருத்து: இனினமயாகப் பப க்கூடியவர் இடும் பவனைனயப் பிறர் உெபன ட ய்வர்.

    3. உனெயர் எனப்படுவது ஊக்கம் அஃதில்ைார் உனெயது உனெயபரா மற்று (591)

    சபாருள்: ஊக்கம் உனெயவர்கள் ாம் ட ல்வம் உனெயவர்களாகக் கரு ப்படுவார்கள். ஊக்கம் இல்ைா வர்கள் எவ்வனகச் ட ல்வங்கனளக் டகாண்டிருந் ாலும் உனெயவர்களாக ஆகமாட்ொர்கள்.

    கருத்து: ஊக்கம் உனெயவர்கள் எல்ைாம் உனெயவர்கள் ஆவர்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    29

    டசய்யுள் 1. திருவருட்பா (இராெலிங்க அடிகள்)

    ஒருலமயுடன் நிைது திருமலெடி நிலைக்கின்ற உத்தமர்தம் உறவு வவண்டும்

    உள்சளான்று லவத்துப் புறசமான்று வபசுவார் உறவு கலவாலம வவண்டும் சபருலமசபறும் நிைது புகழ் வபெவவண்டும் சபாய்லம வபொ திருக்க வவண்டும்

    சபாருள்: ஒரு டநறிப்பட்ெ மனத்துென் நின்னுனெய மைர் பபான்ற திருவடிகனள நினனக்கின்ற உத் மர்களின் உறபவ எனக்கு பவண்டும். உள்ளத்திடைான்றும் புறத்திடைான்றுமாகப் பபசும் வஞ் கர் உறவு என்னன அனெயா வாறு காக்க பவண்டும். டபருனம ான்ற நினது புகனைபய நான் பபசுபவனாகவும் டபாய்னம டமாழிகனளப் பப ா வனாகவும் இருக்க பவண்டும்.

    2. அறடநறிச்சாரம் (முனைப்பாடியார்)

    எப்பிறப் பாயினும் ஏமாப் சபாருவற்கு மக்கட் பிறப்பில் பிறிதில்லல – அப்பிறப்பில் கற்றலும் கற்றலவ வகட்டலும் வகட்டதன்கண் நிற்றலும் கூடப் சபறின்

    சபாருள்: மனி ப் பிறப்பில் கற்க பவண்டியன க் கற்க பவண்டும். கற்றறிந் அறிஞர்களின் அரிய கருத்துகனளக் பகட்க பவண்டும். பகட்ெ கருத்துகளின்படி வாழ்க்னகயில் நெக்கவும் பவண்டும். இவ்வாறு ட ய்வ ன்வழி உைகில் உள்ள மற்ற எந் ப் பிறப்புகனளயும்விெ மனி ப் பிறப்புச் சிறப்பான ாகவும் பாதுகாப்பான ாகவும் அனமயும்.

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    30

    டொழியணி இனணடொழி 1. சீரும் சிறப்பும் – பமன்னம / உன்ன நினை / ஏற்றம் மிகுந் 2. ஏனை எளியவர் – வறியவர் / டபாருளா ாரத்தில் நலிவுற்றவர் 3. ஊண் உறக்கம் – உணவும் தூக்கமும் 4. ஈடு இனண – ஒப்பு 5. அெக்க ஒடுக்கம் – பணிவு உவனெத்ட ாெர் 1. வவலிவய பயிலெ வமய்ந்தாற் வபால

    காக்க பவண்டியவபர துபராகம் ட ய் ல் 2. தூண்டில்காெனுக்குத் தக்லக வமல் கண் வபால ன் ட யலில் கவனமாயிருத் ல் / குறியாயிருத் ல் 3. இலவு காத்த கிளி வபால உறுதியாகக் கினெக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அனெ ல் 4. மலரும் மணமும் வபால விட்டுப் பிரியானம / ப ர்ந்ப இருத் ல் 5. ஊலம கண்ட கைாப் வபால டவளிபய ட ால்ை முடியானம

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    31

    இரட்னெக்கிளவி 1. சிலுசிலு – குளிர்ச்சித் ன்னம

    எ.கா: மனை டபாழிந் பிறகு சிலுசிலுடவன வீசிய குளிர்க்காற்று அபிப கனின் உெனைச் சிலிர்க்கச் ட ய் து.

    2. பெபெ – அவ ர அவ ரமாகச் ட ய் ல் எ.கா: மானை பநரத்தில் நண்பர்களுென் பூப்பந்து வினளயாடுவ ற்காக அப்பா டகாடுத் பவனைகனளப் பரபரடவன ட ய்து முடித் ான் குைபவந்திரன். 3. துருதுரு – எப்டபாழுதும் துடிப்பாகச் ட யல்படு ல்

    எ.கா: துருதுருடவன அங்கும் இங்கும் ஒடிக்டகாண்டிருந் அகிைனன அவனுனெய ாய் கண்டித் ாள்.

    4. தளதள – பயிர் ட ழிப்பாகக் காணப்படும் நினை எ.கா: மிழ்மாறன் ன் ப ாட்ெத்தில் உள்ள பூச்ட டிகளுக்குத் தினமும் நீர் ஊற்றி பராமரித்து வந் ால் அச்ட டிகள் ள ளடவன ட ழித்து வளர்ந்துள்ளன. ெரபுத்ட ாெர் 1. உடும்புப் பிடி - டகாண்ெ எண்ணம், கருத்து மு லியவற்றில் உறுதியாக இருத் ல் 2. இடித்துனரத் ல் - கண்டித்துக் கூறு ல் 3. ஈயாெவில்னை - அவமானத் ால் ஏற்படும் மகிழ்ச்சியின்னம 4. னை வணங்கு ல் - உரிய முனறயில் மதித் ல் / மதிப்புத் ரு ல் 5. கானல் நீர் - நினறபவறா எண்ணம்

  • இடைநிடைப்பள்ளி இைக்கண இைக்கிய விளக்கவுடை

    படிவம் 1- படிவம் 3

    32

    பழடொழி 1. ஆரியக் கூத்தாடிைாலும் காரியத்தில் கண்ணாயிரு. எச்ட யனைச் ட ய் ாலும் ன் பநாக்கத்தில் டவற்றி டபறுவதிபைபய கவனம் ட லுத் பவண்டும். 2. எறும்பு ஊெக் கல்லும் வதயும். ட ாெர்ந்து ஒரு ட யனைச் ட ய்து வந் ால் எவ்வளவு கடினமான ாக இருந் ாலும் நாளனெவில் எளி ாகிவிடும். 3. அலண கடந்த சவள்ளம் அழுதாலும் வொது. நெந்து முடிந் ஒரு காரியத்ன அல்ைது னகவிட்டுப்பபான ஒரு டபாருனள நினனத்து வருந்திப் பயனில்னை. 4. அற்ப அறிவு ஆபத்துக்கிடம். நமக்குப் பபாதிய அறிவு இருத் ல் அவசியம். குனறவான அறிவு ஆபத்துக்கு வழிவகுத்துவிடும். 5. சபற்ற மைம் பித்து பிள்லள மைம் கல்லு. பிள்னளகள் மீது டகாண்ெ தீரா அன்பினால், ாய் ன் பிள்னள ட ய்யும் எல்ைாத் துன்பங்கனளயும் டபாறுத்துக் டகாண்டு அன்பு காட்டுவாள். ஆனால், பிள்னளக்குத் ானயப் பபாை இளகிய மனம் இருப்பதில்னை.

    www.tamilsmkpahang.com

    http://www.tamilsmkpahang.com/