agritech.tnau.ac.inagritech.tnau.ac.in/daily_events/2015/tamil/oct/16_oct_15_tam.pdf · 16.10.15...

53
16.10.15 இறைய வேளா செதிக 'தரமை சார கி ஏமாைாத!' தர நிணய ஆறணய அைிஶறர செறை,:''தரறத அைித சாரகறள வேட; தரமைறத கி ஏமாை வேடா,'' எை, இதிய தர நிணய ஆறணய தறண இயகை வதவேத சதாிேிதா.உலக அளேி, தர நிணயதிகாக ாடட லைகறள கஶரேிறகயி, செறையி, இதிய தர நிணய ஆறணய, சதமடல அலேலக ி, உலக தர நிணய திை சகாடாடடத. இதி, இதிய தர நிணய ஆறணய, தறண இயகை வதவேதிர வசறகயி, ''சாரகறள கவாத, அேைி தர கைித ிரகறள அைித வேட; தரமைறத கி ஏமாைடாத; சாதமகளிட இத சதாடாை ிழிணஶ வதறே. தர நிணய ஆறணய, சதாட நிேைகளட இறணத ிழிணறே ஏடத,'' எைா. றேறகயி தண திைக ியிக வகாாிறக ரமக:வாதிய ரேமறழ சயாததா ராமநாதர மாேடதி நிலஶ தண ைாகறைறய தேிக ிதமாக றேறகயி தண திைதேிட மதே செ., நடேறக எடகவேட எை, ியிக திரளை. இத கைித ியிக சாதசெயலாள மதறரவர ைியதாே: மாேடதி மறழயிைி ெி நிலேி ரேதா

Upload: others

Post on 25-Oct-2020

8 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 16.10.15

    இன்றைய வேளாண் செய்திகள்

    'தரமற்ை ச ாருள் ோங்கி ஏமாைாதீர்!' தர நிர்ணய ஆறணயம் அைிவுறர

    சென்றை,:''தரத்றத அைிந்து ச ாருட்கறள ோங்க வேண்டும்;

    தரமற்ைறத ோங்கி ஏமாை வேண்டாம்,'' எை, இந்திய தர நிர்ணய

    ஆறணய துறண இயக்குைர் வதவேந்தர் சதாிேித்தார்.உலக அளேில்,

    தர நிர்ணயத்திற்காக ாடு டும் ேல்லுைர்கறள கவுரேிக்கும் ேறகயில்,

    சென்றையில், இந்திய தர நிர்ணய ஆறணயம், சதன்மண்டல

    அலுேலகம் ொர் ில், உலக தர நிர்ணய திைம் சகாண்டாடப் ட்டது.

    இதில், இந்திய தர நிர்ணய ஆறணய, துறண இயக்குைர் வதவேந்திரன்

    வ சுறகயில், ''ச ாருட்கறள ோங்கும்வ ாது, அேற்ைின் தரம் குைித்த

    ேிேரங்கறள அைிந்து ோங்க வேண்டும்; தரமற்ைறத ோங்கி

    ஏமாைக்கூடாது; ச ாதுமக்களிடம் இது சதாடர் ாை ேிழிப்புணர்வு

    வதறே. தர நிர்ணய ஆறணயம், சதாண்டு நிறுேைங்களுடன் இறணந்து

    ேிழிப்புணர்றே ஏற் டுத்தும்,'' என்ைார்.

    றேறகயில் தண்ணீர் திைக்க ேிேொயிகள் வகாாிக்றக

    ரமக்குடி:வ ாதிய ருேமறழ ச ய்யாததால் ராமநாதபுரம்

    மாேட்டத்தில் நிலவும் தண்ணீர் ற்ைாக்குறைறய தேிர்க்கும் ேிதமாக

    றேறகயில் தண்ணீர் திைந்துேிட முதல்ேர் செ., நடேடிக்றக

    எடுக்கவேண்டும் எை, ேிேொயிகள் ேலிறுத்தியுள்ளைர்.

    இது குைித்து ேிேொயிகள் ெங்க ச ாதுச்செயலாளர் மதுறரவீரன்

    கூைியதாேது: மாேட்டத்தில் மறழயின்ைி ேைட்ெி நிலேி ேருேதால்

  • ேிேொய ணிகள் ஆரம் ிக்காமல் உள்ளைர். கண்மாய்கள்

    ேைண்டுள்ளை. நிலத்தடி நீர் மட்டம் 300 அடிறய தாண்டிேிட்டது.

    கிராமங்களில் குடிநீர் ிரச்றையால் குடம் ரூ. 5 க்கும், நகாில் ரூ. 10 க்கும்

    ோங்கும் நிறல உள்ளது. அக்., 10 நிலேரப் டி றேறக அறணயில்

    1,680 மி.கைஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்வ ாது ருேறழ

    ஆரம் ிக்கும் எை ோைிறல ஆய்வு றமயம் கூறுகிைது. இதறை

    கேைத்தில் சகாண்டு ராமநாதபுரம் மற்றும் ெிேகங்றக மாேட்டத்தில்

    உள்ள ஒரு லட்ெத்து 10 ஏக்கர் ரப் ளவு றேறக நீர் ாயும் நஞ்றெ

    நிலங்கள் செழிக்க, உடைடியாக தண்ணீர் திைக்க வேண்டும். இதன்

    மூலம் குடிநீர் ிரச்றை, கிணறு, ஆழ்குழாய் ாெைத்திற்கும் தீர்வு

    ஏற் டும், என்ைார்.

    வமற்கு மறலத் சதாடாில் மட்டுவம உள்ள அாிய மரங்கள்: கண்காட்ெியில்

    ேிளக்கம்

    காந்திகிராமம்:வமற்கு சதாடர்ச்ெி மறலத் சதாடாில் மட்டுவம

    ேளரக்கூடிய 10 ேறக அாிய ேறக மரங்கள், காந்தி கிராம ல்கறல

    கண்காட்ெியில் காட்ெிப் டுத்தப் ட்டை.காந்திகிராம ல்கறலயின்

  • உயிாியில் துறை, நாட்டு நலப் ணித் திட்டம், சூழல்குழு ொர் ில்,

    ேிலங்குகள், தாேரங்கறள அழிேிலிருந்து காப் து குைித்த ேிழிப்புணர்வு

    கண்காட்ெி, குறும் ட காட்ெி காட்ெிப் டுத்தப் ட்டை.

    துறண வேந்தர் நடராென் துேக்கி றேத்தார். உயிாியியல் துறை உதேி

    வ ராெிாியர் ராமசுப்பு, ஆராய்ச்ெி மாணேர்கள் கண்காட்ெிறய

    ேழிநடத்திைர்.

    உதேிவ ராெிாியர் கூைியதாேது: வகாோ முதல் கன்ைியாகுமாி ேறர

    வமற்கு சதாடர்ச்ெி மறல 1,600 கி.மீ.,நீண்டுள்ளது. இங்கு 5, 860 ேறக

    தாேரயிைங்கள் கண்டைியப் ட்டு உள்ளை. இதில்,'எண்டமிக்'

    எைப் டும் குைிப் ிட்ட குதிகளில் மட்டுவம காணப் டும் 1,600

    தாேரங்கள் உள்ளை. அதில் ல்கறல ொர் ில் 500க்கும் வமற் ட்ட

    மரங்கள் குைித்த ஆய்வுகள் நடக்கின்ைை. ேிலங்கிைங்கள் என்ைால்

    ேிலங்குகள் மட்டுவம எை மாணேர்கள் தேைாக புாிந்து சகாண்டுள்ளைர்.

    ேை உயிாிைங்களில் இயற்றக ோழ்ேியல் சுழற்ெி முறையில் பூக்கும்

    தாேரங்கள், பூோ தாேரங்கள், பூச்ெியிைங்கள், ஊர்ேையிைங்கள்,

    ைறேகள், ாலுாட்டிகள் அடங்கும்.இதில் ேை உயிாிைங்கள் ல்ேறக

    அதிெய குணத்றத சகாண்டுள்ளை. கண்காட்ெியில் எங்களது ஆய்ேில்

    உள்ள மிக அாிய ேறகயாை ஆவராக்கிய ச்றெ, காட்டுத் திப் ிலி,

    காட்டுநாேல், செம்மரம், ொதிக்காய், அவொகமரம், சூடமரம்,

    ருத்ராட்ெம்,மஞ்ெகஞ்ெி, குரங்குநாேல்உள்ளிட்ட மரக்கன்றுகறள

    காட்ெிப் டுத்தி உள்வளாம். இறே வமற்கு சதாடர்ச்ெி மறலயில் மட்டுவம

    ேளர கூடியறே. உலகில் வேறு எங்கும் இவ்ேறக மரங்கள் இருக்காது,

    என்ைார்.

  • வமட்டூர் அறணயின் நீர்ேரத்து குறைந்தது

    வமட்டூர் : வமட்டூர் அறணயின் நீர்ேரத்து, 9,796 கைஅடியிலிருந்து

    5,763கைஅடியாக குறைந்தது. வமட்டூர் அறணயின் நீர்மட்டம் 68.15

    அடியாகவும், நீர் இருப்பு 31.13 டி.எம்.ெி.,யாகவும் உள்ளது. வமட்டூர்

    அறணயிலிருந்து சடல்டா ாெைத்திற்காக ேிைாடிக்கு 12 ஆயிரம்

    கைஅடி நீரும், அறணயிலிருந்து கிழக்கு மற்றும் வமற்கு கால்ோய்

    ாெைத்திற்காக 700 கைஅடி நீரும் திைக்கப் டுகிைது.

    15 ஆண்டுகளுக்குப் ிைகு புல்லூர் அறண நிரம் ியது

    ோணியம் ாடி : கர்நாடக மாநிலத்தில் ச ய்து ேரும் கைமறழ

    காரணமாக, காேிாியில் சேள்ளப்ச ருக்கு ஏற் ட்டு, ோணியம் ாடி

    புல்லூர் அறண நிரம் ியது. 15 ஆண்டுகளுக்குப் ிைகு புல்லூர் அறண

    நிரம் ியதால் வேலூர் மாேட்ட ேிேொயிகள் மகிழ்ச்ெி அறடந்துள்ளைர்.

    டிெம் ாில் ேிேொயிகளுக்கும் நுகர்வோருக்கும் நன்றம யக்கும்

    இயற்றக ேிேொயம்!

    “ேிேொயத்தில செலவுக்கும் ேரவுக்குவம ொியாப் வ ாகுது, இதுல

    எங்சகருந்து லா ம் கிறடக்குைது!” இதுதான் இன்று ச ரும் ாலாை

    ேிேொயிகளின் புலம் ல். இந்தக் காரணத்திைாவலவய ேிேொயத்றதக்

    றகேிட்வடார் லர். தமிழகத்தில் ச ரும் ாலும் அாிெிவய ிரதாை

    உணோக உள்ளது. ருப்பு, காய்கைிகவளா அன்ைாட ெறமயலில்

    அத்தியாேெிய வதறேகளாகின்ைை. ஆைால், அாிெி, ருப்பு,

    காய்கைிகறளயும் நமக்கு கிறடப் தற்காக, கழைியில் இைங்கி ாடு ட்டு

    ேிறளேிக்கக் கூடிய ேிேொயிகளின் நிறலறமவயா, இன்று

    வகள்ேிக்குைியாகவே உள்ளது. ல ரம் றர ேிேொயிகள்

    ேிேொயத்றதக் றகேிட்டு வேறு சதாழில்களுக்கு

  • சென்றுசகாண்டிருக்கின்ைைர். இதற்கு ல்வேறு காரண்கறள நாம்

    சொல்ல முடியும். அேற்றுள் முக்கியமாைது, தற்ொர் ின்றம!

    அதாேது இப்வ ாது நீங்கள் ேிேொயம் செய்ய வேண்டுமாைால்,

    அதற்காக நீங்கள் சேளியாட்கறளவயா, சேளியிலிருந்து ோங்கப் டும்

    இடுச ாருட்கறளவயா நம் ி இருக்க வேண்டிய சூழல் உருோகியுள்ளது.

    சென்ை தறலமுறைக்கு முன்புேறர, இந்த நிறலறம நிச்ெயம் இல்றல!

    ஏர் உழுதல் முதல் கதிரடித்து, களம்வெர்த்து ேியா ாரம் செய்ேது ேறர,

    அறைத்றதயும் ேிேொயிகள் தன்ைிச்றெயாக சுயொர்புடன்

    வமற்சகாண்டு ேந்தைர். ஆைால், தற்வ ாது உழேதற்கும், ரொயை உரம்

    ோங்கவும், ேிறதகறள ோங்கவும், அறுேறட செய்ேதற்காை

    ஆட்களுக்காகவும் இப் டி ஒவ்சோன்ைிற்கும் ேிேொயிகள்

    இன்சைாருேறரவய நாட வேண்டிய நிறல உருோகியுள்ளது.

    இந்நிறலறய மாற்றும் ேிதத்தில், ெீவரா ட்செட் இயற்றக ேிேொயம்

    என்ை இயற்றக வேளாண் முறைறய தமிழக ேிேொயிகளுக்கு கற்றுத்தர

    சு ாஷ் ாவலக்கர், திருப்பூர் மாேட்டம் ல்லடம் ேருகிைார்.

    ேிேொயிகள் தற்ொர்புடன் இருக்கலாம்:

    சு ாஷ் ாவலக்காின் இயற்றக வேளாண் முறையிறைப்

    ின் ற்றும்வ ாது, ேிேொயிகள் சேளியாட்கறளவயா அல்லது

    சேளியிலிருந்து கிறடக்ககூடிய இடுச ாருட்கறளவயா நம் ியிருக்க

  • வேண்டிய வதறேயிருக்காது. ரொயை பூச்ெிக்சகால்லி மருந்துகறளயும்,

    ரொயை உரங்கறளயும் சேளியிலிருந்து ச ரும்செலவு செய்து ோங்கி,

    மண்றணக் சகடுப் வதாடு தங்கறளயும் தங்கறள நம் ி இருக்கும்

    நுகர்வோாின் ஆவராக்கியத்றதயும் சகடுக்கும் நிறல இதில் இருக்காது.

    ேிறதக்காகவும், உரத்திற்காகவும், பூச்ெிக்சகால்லிக்காகவும் ேிேொயிகள்

    சேளியுலகத்றத ொர்ந்திராமல், தாங்கவள தங்கள் நிலத்திலிருந்வத

    ச ற்றுக்சகாள்ள முடியும்!

    செலேில்லாமல் இயற்றக ேிேொயம்: அதுமட்டுமல்லாமல், சு ாஷ்

    ாவலக்கர் கற் ிக்கும் இந்த இயற்றக வேளாண் முறைக்கு ெீவரா

    ட்செட் இயற்றக வேளாண்றம எைப் ச யாிட்டுள்ளார். அதாேது

    செலவே இல்லாமல், இயற்றக வேளாண்றமறய நாம் செய்ய முடியும்

    என் றத உணர்த்துகிைது இந்த வேளாண்முறை. ச ாதுோக தண்ணீர்

    ற்ைாக்குறை ேிேொயிகளுக்கு ச ரும் ெோலாக உள்ளறதப் ார்க்க

    முடிகிைது. அதற்கு இந்த ெீவரா ட்செட் வேளாண்றம தீர்றேத்

    தருகிைது; குறைோை நீர்ப் ாெைத்தில் ேிேொயம் செய்யும் உத்திறய

    கற்றுத்தருகிைது.

    வமலும், வேறல ஆட்கள் ற்ைாக்குறை ேிேொயத்தில் ஒரு சநருக்கடிறய

    தந்துள்ளது. ேிேொய வேறலக்கு கூலியாட்கள் கிறடப் து

    குதிறரக்சகாம் ாக இருப் வதாடு, அேர்களின் ஊதியத் சதாறகயும்

    அதிகாித்து ேிட்டதால் செலவு அதிகாித்துேிடுகிைது. இந்நிறலயின்

    தீேிரம் சு ாஷ் ாவலக்காின் இயற்றக வேளாண்முறைறயப்

    ின் ற்றுறகயில் சேகுோக குறைகிைது. நீர்ப் ாெைத்தில், ரொயை

    இடுச ாருட்களின் யன் ாடில்லாமல், இயற்றகயில் தங்களது

    நிலங்களில் கிறடக்கும் ச ாருட்கறள றேத்து, செலவே இல்லாமல்

    ெீவரா ட்செட்டில் ேிேொயம் செய்யும்முறையாக இம்முறை,

    ேிேொயிகளுக்கு ஒரு ேரப் ிரொதமாக ேிளங்குகிைது.

    நுகர்வோர் நலன் காக்கப் டுதல்:

  • ச ாதுோக இன்று, ரொயை உரங்கள், பூச்ெிக்சகால்லி மருந்துகள்

    ஆகியேற்ைிைால் லேித ாதிப்புகள் ேருேறத மருத்துேர்களும்

    ஆராய்ச்ெியாளர்களும் சொல்ல ஆரம் ித்துள்ளைர். நஞ்ெில்லா உணறே

    உண்ண வேண்டுசமன் வத அறைோின் ஆேலாக உள்ளது. ஆைால்,

    அதற்கு ேழியில்லாமல், ச ரும் ான்றம ேிேொயிகள் ரொயை

    இடுச ாருட்கறளப் யன் டுத்திைால்தான் அதிக மகசூல்

    ஈட்டமுடியுசமன்ை அைியாறமயில் ெிக்கி, இயற்றக வேளாண்றமறய

    புைந்தள்ளியுள்ளைர். சு ாஷ் ாவலக்காின் இந்த இயற்றக ேிேொய

    முறை அதற்கு ஒருநல்ல தீர்ோக இருக்கும்.

    இயற்றக ேிேொயத்தால் ேிறளந்த ச ாருட்களின் ேிறல அதிகமாக

    உள்ளதால் அறத ொமாைிய மக்கள் ோங்கி உண்ணும் நிறல இன்று

    இல்றல! ஆைால், ச ரும் ான்றம ேிேொயிகள் இம்முறைறயப்

    ின் ற்ை முன்ேரும்வ ாது, அப்வ ாது ொமாைியர்களும் இயற்றக

    ேிறளச ாருட்கறள ோங்கியுண்ணும் நிறல நிச்ெயம் உருோகும்.

    நஞ்ெில்லா உணவு என் து அறைேருக்கும் ொத்தியமாகும். இப்வ ாது

    நாம் அறத வநாக்கி நமது முதல் அடிறய எடுத்து றேக்கும் வநரம்

    ேந்துள்ளது!

    நிகழ்ச்ெி குைித்த ேிேரங்கள்:

    ெீவரா ட்செட்டில் இயற்றகேிேொயம் செய்ேது எப் டி? இயற்றக

    ேிேொயத்றத முழுறமயாகக் கறட ிடிக்க முடியுமா? இதுவ ான்ை

    வகள்ேிகள் உங்கள்மைதில் வதான்ைலாம்! உங்கள் ெந்வதகங்கறள

    எல்லாம் வ ாக்கும் ேறகயிலும், இதன்நறடமுறை ொத்தியத்றத

    உறுதிப் டுத்தும் ேிதமாகவும், நீங்கள் கற்றுக்சகாண்டறத

    மற்றுேருக்கும் கற்றுக்சகாடுக்கும் ேறகயிலும் இந்தேகுப் ின்

    தன்றமயாைது அறமயும். நிகழ்ச்ெியின் 8 நாட்களும் முழுறமயாகக்

    கலந்துசகாள் ேர்களுக்கு சதாடர்ந்து ஆவலாெறைகளும் ஆதரவும்

    ேழங்கப் டும். இதன்மூலம் இயற்றக ேிேொயம் குைித்த சதளிோை

    ார்றேறய நீங்கள் ச றுேது உறுதி.

  • ல்லடம் திருச்ெி சமயின் வராடு, ஸ்ரீ ேிக்வைஷ்மஹால் (இலட்சுமி மில்ஸ்

    ஸ் நிறுத்தம்)ல் 10.12.2015 முதல் 17.12.15 ேறர, 8 நாட்கள் சதாடர்ந்து

    ேகுப்புகள் நறடச றும். நிகழ்ச்ெியில் கலந்துசகாள் ேர்களுக்கு மூன்று

    வேறள உணவு மற்றும் தங்கும் இடம் ேழங்கப் டும். முன் திவு

    அேெியம்! எட்டு நாட்களும் யிற்ெியில் கலந்துசகாள்ேது அேெியம்!

    ெீவரா ட்செட் வெைாதி தி ( யிற்றுநர்) ெிைப்பு யிற்ெி ேகுப்பு

    கற்றுக்சகாள்ள அறழக்கிைது ஈஷா சுறமக்கரங்கள் திட்டம்.

    இந்த யிற்ெிக்காை ேிண்ணப் த்றத www.projectgreenhands.org/ZBT

    என்ைேறலதளம் மூலம் திேிைக்கம் செய்து ேிண்ணப் ிக்கலாம்.

    தமிழகம் முழுேதும் அறைத்து ஈஷா நர்ொிகளிலும்

    ேிண்ணப் ங்கள்கிறடக்கும். வமலும் ேி ரங்களுக்கு: 94425 90068,

    94425 90036.

    ணம் செலுத்திைால் இயந்திரத்தில் ேரும் உணவு

    வதறேயாை ணத்றத, ஏ.டி.எம்., இயந்திரத்தில் எடுப் து வ ால,

    ேிரும் ிய றெே, அறெே உணறே குைிப் ிட்டால், உணவு ச ாட்டலம்

    கிறடக்கும் இயந்திரம், சென்றை ோெிகளிறடவய ிர லமாகி

    ேருகிைது.உணவு துறையில், இந்த புதிய இயந்திரத்றத கண்டு ிடித்து,

    ெந்றதக்கு சகாண்டு ேந்திருப் ேர், வகாறேறய வெர்ந்த, ெதீஷ் ொமி

  • வேலுமணி. இந்த இயந்திரம் ேடிேறமக்கப் ட்டதும் வகாறேயில் தான்.

    ஆண்டுக்கு, 6 வகாடி ரூ ாய் ேரவு - செலவு செய்து ேரும் இேர்,

    சென்றை சென்ட்ரல் ரயில் நிறலயம்; ராமாேரம், டி.எல்.எப்., - ஐ.டி.,

    பூங்கா; தி.நகர், சென்றை ெில்க்ஸ் ேளாகம் ஆகிய இடங்களில், 10

    மாதங்களுக்கு முன் இந்த இயந்திரத்றத றேத்துள்ளார்.

    காறலயில், இட்லி, இைிப்பு, ேறட - ச ாங்கல், இைிப்பு, ேறட -

    ெப் ாத்தி, குருமா, இைிப்பு - நுாடுல்ஸ்; மதியத்தில், மிைி மீல்ஸ் -

    ிாியாணி, ெிக்கன் 65; இரவு வநரங்களில் டி ன் எை, 224 ேறகயாை

    உணவுகறள இந்த இயந்திரம் மூலம் ச ைலாம்.

    இந்த உணவு அரங்குக்குள் நுறழந்ததும், இரண்டு ஏ.டி.எம்.,

    இயந்திரங்கள் ேரவேற்கும். அதன் திறரயில் றெே, அறெே உணவு

    ேறககள், அேற்ைின் ேிறலயுடன் சதாியும். எந்த உணவு வேண்டுவமா

    அறத வதர்வு செய்து, 'சட ிட் கார்டு' அல்லது 'கிசரடிட் கார்றட'

    இயந்திரத்துக்குள் செலுத்தி ணம் செலுத்த வேண்டும்.

    அதற்காை, ில் றகக்கு ேரும். இதன் ின், ஏ.டி.எம்., இயந்திரத்துக்கு

    ின் உள்ள, மற்சைாரு இயந்திர கவுன்டருக்கு சென்ைால், வதர்வு செய்த

    உணவு ாக்சகட்றட எடுத்துக் சகாள்ளலாம். இதற்காை வநரம், 90

    ேிைாடிகள் மட்டுவம. இது தான் உணவு ாக்சகட் ச ை,

    ோடிக்றகயாளர் செய்ய வேண்டியது. உணவு ாக்சகட்றட ச ற்ைதும்,

    அரங்கில் உள்ள வமறெயில் அமர்ந்து உட்சகாள்ளலாம்.

    'அட்ெயம்' என்ை கம்ச ைி மூலம், 'புட் ாக்ஸ்' என்ை ேணிகப்

    ச யருடன், இப்புதிய முறைறய அைிமுகம் செய்துள்ள, அந்த

    நிறுேைத்தின் தறலேர் ெதீஷ் ொமி வேலுமணி கூைியதாேது:

    அறைத்துத் துறைகளிலும் புதிய புதிய உத்திகள் ேந்த ேண்ணம்

    உள்ளை. குைிப் ாக, டிெிட்டல் உலகில் புதிய ேரவுக்கு மிகுந்த ேரவேற்பு

    உள்ளது. த்திாிறக, குளிர் ாைங்கள் வ ான்ைேற்றை இயந்திரம் மூலம்

    ேழங்கும்வ ாது, உணறே ேழங்க முடியாதா எை வமற்சகாண்ட

  • முயற்ெிக்கு லன் கிறடத்துள்ளது.எங்கள் நிறுேைம், உணறே உற் த்தி

    செய்ேதில்றல. ிர ல உணவு நிறுேைங்களின் உணவுகறள

    ெந்றதயிடுேது தான் எங்கள் வேறல. அறத, இயந்திரம் மூலம்

    ெந்றதயிடுகிவைாம்.கணிைி சமன்ச ாருறள சகாண்டு, இந்த

    இயந்திரத்றத ேடிேறமத்துள்வளாம். அறடயாறு ஆைந்த ேன்,

    அஞ்ெப் ர், டில்லி றஹவே, றஹதரா ாத் ரமாஸ், நுாடுல்ஸ் கிங்

    வ ான்ை உணவு தயாாிப்பு நிறுேைங்களுடன் ஒப் ந்தம் செய்துள்வளாம்.

    காறல, மதியம், இரவு வேறளகளுக்கு வதறேயாை உணறே

    இந்நிறுேைங்களுக்கு, ஆர்டர் தருகிவைாம். அேற்றை, ாக்சகட்களில்

    அறடக்க வதறேயாை ச ாருட்கறளயும் அளித்து ேிடுகிவைாம். எங்கள்

    ஆர்டருக்கு ஏற் , உணவு ாக்சகட்டில் அறடத்துத் தருகின்ைைர்.

    இேற்றை, உணவு ேழங்கும் தாைியங்கி இயந்திரத்தில் றேத்து

    ேிடுவோம். ஏ.டி.எம்., மூலம் ணம் எடுப் து வ ால், வதறேயாை

    உணறே வதர்வு செய்தால், உணவு ாக்சகட் றகக்கு ேந்துேிடும்.

    உணேகங்களுக்கு வநாில் சென்று ொப் ிடும்வ ாது, எவ்ேளவு செலவு

    ஆகிைவதா, அவத செலவு தான், இயந்திரம் மூலம் ச றும் உணவு

    ாக்சகட்டுக்காை ேிறல. அவத சுறேவயாடு, தரத்துடன் உணவு

    இருக்கும். உணவு ேழங்கும் நிறுேைங்களின் ேணிக குைியீடும், உணவு

    ாக்சகட் மீது இருக்கும். சென்றையில் உள்ள, எங்களின் மூன்று

    கிறளகள் மூலம் திைமும், 3,000 வ ர் ொப் ிடுகின்ைைர். ாக்சகட்டில்

    அறடக்கப் ட்ட, ஆறு மணி வநரத்துக்குள், யன் டுத்தாத உணறே

    ேிற் தில்றல. இயந்திரமும் இந்த உணவு ாக்சகட்டுகறள

    தராது.இவ்ோறு அேர் கூைிைார். காப்புாிறம

    வமலும் அேர் கூைியதாேது: உணவு ேழங்கும் இயந்திரம், உலகில் வேறு

    எங்கும் இல்றல. எங்கள் முயற்ெிக்கு கிறடத்த சேற்ைிறய சதாடர்ந்து,

    நாட்டின் ிரதாை நகரங்களில் துேங்க திட்டமிட்டுள்வளாம்.

  • சேளிநாடுகளில் இருந்தும், அறழப்புகள் ேருகின்ைை.

    முழுக்க முழுக்க எங்கள் கண்டு ிடிப்பு என் தால், இந்த இயந்திரத்துக்கு

    காப்புாிறம வகட்டு ேிண்ணப் ித்துள்வளாம். புதிய கண்டு ிடிப்பு

    ெந்றதக்கு ேந்து, 18 மாதம் ஆை ின், காப்புாிறம ேழங்கப் டும். எங்கள்

    இயந்திரத்தின் முதற்கட்ட ஆய்வு முடிந்து ேிட்டது; ேிறரேில்,

    காப்புாிறம கிறடக்கும். இவ்ோறு ெதீஷ் ொமி வேலுமணி கூைிைார்.-

    நமது ெிைப்பு நிரு ர் -

    மீன் ிடி துறைமுகத்தில் வமம் ாட்டு ணி

    காறரக்கால்: காறரக்கால் மீன் ிடி துறைமுகத்தில், ல்வேறு

    வமம் ாட்டுப் ணிகளுக்கு அடிக்கல் நாட்டப் ட்டது.

    காறரக்கால் மீன் ிடி துறைமுகத்றத, கடவலார வ ாிடர் அ ாய குறைப்பு

    திட்டத்தில், உலக ேங்கி நிதியுதேியில் நவீைப் டுத்தும் ேறகயில்,

    கழிவுநீர் சுத்திகாிப்பு நிறலயம், டகுகறள ஏற்ைி இைக்க ொய்தளம்,

    மின்ொரத்திைால் இயக்கும் அதிநவீை இழுறே அறை, டகு ழுது

    நீக்கும் தளம் உள்ளிட்ட ணிகளுக்கு அறமச்ெர் ெந்திரகாசு அடிக்கல்

    நாட்டிைார்.

    டகு ழுது நீக்கும் தளத்தில் ஒவர வநரத்தில் 35 டன் எறட அளவு

    சகாண்ட 6 டகுகறள ழுது ார்க்கும் ேெதி, சுத்திகாிப்பு நிறலயம் நாள்

    ஒன்றுக்கு 10 லட்ெம் லிட்டர் கழிவுகறள சுத்திகாிக்கும் திைன் சகாண்டது.

    இங்கு, ரூ.7.88 வகாடி மதிப் ில் குளிரூட்டிய அறை, மீன் தப் டுத்தும்

    நிறலயம், ரூ.6.89 வகாடி மதிப் ில் இரண்டு கீழ் நிறல தண்ணீர் சதாட்டி

    அறமக்கும் ணிகள் நடக்கின்ைை. எம்.எல்.ஏ.,க்கள் ெிோ, திருமுருகன்,

    கசலக்டர் ேல்லேன், ோாியத் தறலேர்கள் வகாேிந்தராஜ், உதயகுமார்,

    திட்ட இறண இயக்குைர் (ச ாது) மாலதி கலிேரதன், திட்ட அமலாக்க

  • முகறம (சதாழில் நுட் ம்)அதிகாாி ெத்தியமூர்த்தி, மீன்ேளத் துறை

    துறண இயக்குைர் இறளயச ருமாள் உட் ட லர் கலந்து

    சகாண்டைர்.

    வமட்டூர் அறணயில் 12,000 கைஅடி நீர்திைப்பு

    வமட்டூர் : வமட்டூர் அறண சடல்டா நீர்திைப்பு வநற்று மாறல, 6 மணி

    முதல் ேிைாடிக்கு, 12,000 கைஅடியாக அதிகாிக்கப் ட்டது.

    வமட்டூர் அறணயில் இருந்து சடல்டா ாெைத்துக்கு ேிைாடிக்கு, 8,000

    கைஅடி நீர்திைக்கப் ட்டது. சடல்டா மாேட்டங்களில் ேடகிழக்கு

    ருேமறழ தீேிரம் குறைந்ததால், ாெைத்துக்காை நீர்வதறே

    அதிகாித்தது. இதைால், வநற்று மாறல, 6 மணி முதல் வமட்டூர் அறண

    சடல்டா நீர்திைப்பு ேிைாடிக்கு, 12,000 கைஅடியாக அதிகாிக்கப் ட்டது.

    வநற்று அறண நீர்மட்டம், 68.670 அடியாகவும், நீர் இருப்பு, 31.570

    டி.எம்.ெி.,யாகவும் இருந்தது. ேிைாடிக்கு, 9,796 கைஅடி நீர் ேந்து

    சகாண்டிருந்தது.

    மறழ நீர் வதங்காமல் இருக்க ேிழிப்புணர்வு

    நாமக்கல் : நாமக்கல் மாேட்டம் முழுேதும், சடங்கு காய்ச்ெறல ரப்பும்,

    ஏ.டி.எஸ்., சகாசுக்கள் உற் த்தியாகக்கூடிய ிளாஸ்டிக் கப்கள்,

    வதங்காய் ெிரட்றடகள், உறடந்த ாறைகள், கண்ணாடி மற்றும்

    ிளாஸ்டிக் ாட்டில்கள், ஆட்டுக்கல் உரல் வ ான்ைேற்ைில் வதங்கியுள்ள

    தண்ணீறர அகற்ைி, அவ ட் மருந்துகள் சதளித்து ச ாதுமக்களிறடவய

    ேிழிப்புணர்வு ஏற் டுத்தப் ட்டு ேருகிைது. தாதம் ட்டி ஊராட்ெி ஒன்ைிய

    துேக்கப் ள்ளியில், மாணேர்கள் ேிறளயாட டயர்கள் உள்ளது. அதில்

    மறழ நீர் வதங்கியுள்ளது. இறதயடுத்து எர்ணாபுரம் ேட்டார மருத்துே

    அலுேலர் டாக்டர் ராவெந்திரன் தறலறமயில் சுகாதார

  • வமற் ார்றேயாளர் செல்ேம், சுகாதார ஆய்ோளர்கள் முகம்மதுர ி,

    ராெகண தி, ராெவெகர், இளங்வகாேன் உள்ளிட்ட மருத்துேக் குழுேிைர்

    டயர்கறள துறளயிட்டு, அதில் மறழ நீர் வதங்கதாோறு செய்யப் ட்டது.

    வமலும் ஞ்ெர் கறடகள், றழய டயர் கறடகள், வ ான்ை கறடகளில்

    ஆய்வு செய்து, அறேகளில் மறழ நீர் வதங்காேண்ணம் துறளயிட்டும்,

    டயர்களில் மறழ நீர் வதங்காதோறு ாதுகாப் ாை இடத்தில் றேக்கவும்

    ேிழிப்புணர்வு ஏற் டுத்தப் ட்டது.

    ால் குளிரூட்டும் நிறலயம் துேக்கம்

    ஈவராடு : ெத்தியமங்கலம் தாலுகா, மாக்கைாவகாம்ற ஞ்ொயத்தில்,

    ால் உற் த்தியாளர்கள் கூட்டுைவு ெங்கம் மூலம், புதிதாக

    அறமக்கப் ட்ட ெிறு ால் குளிரூட்டும் நிறலய கட்டிட திைப்பு ேிழா

    நடந்தது. அங்கு, 12 லட்ெம் ரூ ாயில் கட்டப் ட்ட புதிய குளிரூட்டும்

    நிறலயம், 16 லட்ெம் ரூ ாயில் அறமக்கப் ட்ட ெிறு ால் குளிரூட்டும்

    கருேி செயல் ாட்றட, அறமச்ெர் வதாப்பு சேங்கடாெலம், துேங்கி

    றேத்து வ ெிைார்.

    கரூர் மாேட்ட ேிேொயிகள் யுகலிப்டஸ் யிாில் ஆர்ேம்

    கரூர் : கரூாில் இருந்து, சநரூர் செல்லும் ேழியில், ேிேொயம்

    செழிப்புடன் காணப் ட்ட நிறலயில் தற்வ ாது, யுகலிப்டஸ் மரங்கறள

    ேிேொயிகள் யிாிடுகின்ைைர். கரூர் அருவக, சநரூர் செல்லும் ேழியில்,

    ஆயிரக்கணக்காை ஏக்காில் ோறழ, கரும்பு, மா, வகாறர

    யிாிட்டுள்ளைர். தண்ணீர் அதிகம் வதறேயில்லாத யுகலிப்டஸ் மரம்

    யிாிடுேதில் தற்வ ாது ேிேொயிகள் ஆர்ேம் காட்டி ேருகின்ைைர்.

    இதுகுைித்து, பூந்வதாட்ட காணிப் ாறளயம் ேிேொயி தர்மொமி

    கூைியதாேது:கரூாிலிருந்து, சநாய்யல் செல்லும் ேழியில் யுகலிப்டஸ்

  • மரம் யிாிட்டுள்வளாம். ஆறு மாதங்களுக்கு வமல், மரங்கள் நன்ைாக

    ேளர்ந்த ின், மரங்கறள சேட்டி ஒரு டன், 5,000 ரூ ாய், யுகலிப்டஸ்

    இறலகறள தைியாக ைித்து, றதலம் எண்சணய் தயாாிக்க அனுப் ி

    றேக்கிவைாம். அதிலும், றதல மர இறல காய்ந்த ின் மூட்றடக்கு

    ரூ.1,000 முதல் ரூ.2,000 ேறர லா ம் கிறடக்கிைது.ஆைால், றதலமரம்

    யிாிடும் சுற்றுப் குதியில் ஒரு ேிேொயமும் செய்ய முடியாது.

    ஏசைன்ைால், காற்ைின் ஈரப் தத்றத இது முழுறமயாக உைிஞ்ெி ேிடும்.

    மற்ை யிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் ோடி ேதங்கி ேிடும். யுகலிப்டஸ்

    மரம் யிாிடும் சதாறக செலவு குறைவு என்ைாலும், மற்ை யிர்கள் ோடி

    ேதங்கும் வ ாது எங்களுக்வக ேருத்தமாக உள்ளது.இந்த மரம்

    நடுேதற்கும், யிாிடுேதற்கும் கால நிர்ணயம் கிறடயாது. எந்த

    சூழ்நிறலயிலும் யிாிடலாம். இதைால், நிலம் இருந்தும் ேறுறமயில்

    ோடும் ேிேொயிகள் தற்வ ாது யுகலிப்டஸ் மரம் யிாிடுேதில் ஆர்ேம்

    காட்டி ேருகின்ைைர்.இவ்ோறு, அேர் கூைிைார்.

    ேிறல வீழ்ச்ெியால் வீதிக்கு ேந்த முட்றடக்வகாஸ்

    தாண்டிக்குடி:சகாறடக்காைல் வமல்மறல கிராமங்களில் ேிறளந்த

    முட்றடக்வகாஸ் ேிறலயின்ைி கீழ்மறல கிராமத்தில் ோகைங்களில்

    ேிற்கப் டுகிைது. ேடகவுஞ்ெி, பூண்டி, மன்ைேனூர், கவுஞ்ெி, வ ாலூர்,

    கிளாேறர, பூம் ாறை குதியில் லநூறு ஏக்கர் ரப் ில்

    முட்றடக்வகாஸ் உள்ளிட்ட காய்கைிகள் ேிறளேிக்கப் டுகிைது.

    கடந்த ெில ோரங்களாக ச ய்த கைமறழயால் முட்றடக்வகாஸ்

    ேிறளச்ெல் அதிகாித்தது. சதாடர்ந்து காய்கைிகள் ேிறல ொிறே ெந்தித்த

    நிறலயில் உற் த்தி செய்த செலவுக் கூட ேழியின்ைி முட்றடக்வகாஸ்

    ேிறல வீழ்ச்ெி கண்டது. ோடறக, ைிக்கும் செலவு எை கூட்டி கழித்த

  • ேிேொயிகளுக்கு நஷ்டம் ஏற் ட்டது. மூன்று கிவலா எறடயுள்ள

    முட்றடக்வகாஸ் கீழ்மறல குதியில் ெரக்கு ோகைங்களில் ரூ.10 முதல்

    ரூ.20 ேறர ேிற் றை செய்கின்ைைர். எதிர் ார்த்த ேிறல கிறடக்காத

    வமல்மறல ேிேொயிகளுக்கு இவ்ேிேொயத்தில் ஏமாற்ைவம மிச்ெம் எை

    சநாந்து சகாள்கின்ைைர்.

    ெீறம கருவேல மரங்கறள அகற்ைெிைப்பு நிதி ஒதுக்கீடு

    வேண்டும்:உள்ளாட்ெி நிர்ோகிகள் வகாாிக்றக

    ஆத்தூர்;ஆத்தூர் ஊராட்ெி ஒன்ைியத்தில் ெீறம கருவேல மரங்கறள

    அகற்றுேதில் உள்ளாட்ெி அறமப்புகள் அக்கறை காட்டேில்றல எை

    புகார் எழுந்துள்ளது. ெீறம கருவேல மரங்கள் நிலத்தடி நீர் ஆதாரம்

    மற்றும் சுற்றுச்சூழறல சேகுோக ாதிப் தால் அேற்றை முழுறமயாக

    அகற்ை வேண்டும் எை தமிழக அரசு உத்தரேிட்டது. உடைடியாக கிராம

    ஊராட்ெிகள், வ ரூராட்ெிகள் தங்கள் எல்றலக்குட் ட்ட குைிப் ிட்ட

    குதிகளில் இயந்திரம் மூலம் ெீறம கருவேல மரங்கறள அகற்றும்

    ணிறய துேக்கிைர். அந்தந்த உள்ளாட்ெி அறமப் ின் மக்கள்

    ிரதிநிதிகள், அதிகாாிகள் ணி நடப் றத ார்றேயிடுேது வ ால

    வ ாட்வடா எடுத்தைர். இதறை உயரதிகாாிகளுக்கு அனுப் ியதுடன்

    அந்த ணிறய நிறைவு செய்தைர். இவ்ோைாக கருவேல மரங்கள்

    அகற்றுதல் "ஒருநாள் கூத்தாக' அரங்வகைியது. தங்கள் குதியில் உள்ள

    ெீறம கருவேல மரங்கறள முழுறமயாக அகற்ை வேண்டும் என் தில்

    ஆர்ேம், அக்கறை காட்டேில்றல. தற்வ ாது திரும் ிய க்கசமல்லாம்

    கருவேல மரங்கள் நீக்கமை நிறைந்துள்ளை. ஓரளவு கிறடக்கும் மறழநீர்,

    நிலத்தடியில் வெகாிக்கப் டாமல் கருவேல மரங்கள்

  • கருவேல மரங்கறள சேட்டும் ணிக்கு ேர மறுக்கின்ைைர். இயந்திரம்

    மூலம் அகற்றுேதற்கு ரூ ாய் ல ஆயிரங்கள் செலோகும்.

    ணியாளர்களுக்கு ெம் ளம் ேழங்க கூட நிதி ஆதாரம் இல்லாமல்

    திணறும் நிறல உள்ளதால் மரங்கறள அகற்ை முடியேில்றல. ெிைப்பு நிதி

    ஒதுக்கீடு செய்தால்தான் ெீறம கருவேல மரங்கறள முழுறமயாக

    அகற்றுேது ொத்தியமாகும்,'' என்ைார்.

    வமட்டூர் அறணயின் நீர்ேரத்து 5,763 கைஅடியாக குறைவு

    வமட்டூர் அறணயின் நீர்ேரத்து, 9,796 கைஅடியிலிருந்து

    5,763கைஅடியாக குறைந்தது. வமட்டூர் அறணயின் நீர்மட்டம் 68.15

    அடியாகவும், நீர் இருப்பு 31.13 டி.எம்.ெி.,யாகவும் உள்ளது. வமட்டூர்

    அறணயிலிருந்து சடல்டா ாெைத்திற்காக ேிைாடிக்கு 12 ஆயிரம்

    கைஅடி நீரும், அறணயிலிருந்து கிழக்கு மற்றும் வமற்கு கால்ோய்

    ாெைத்திற்காக 700 கைஅடி நீரும் திைக்கப் டுகிைது.

    ருப்பு ேளர்க்கும் சேறுப்பு!

    சேங்காய ேிறல உயர்றேக் கட்டுப் டுத்த மத்திய அரசு சேங்காயம்

    இைக்குமதி செய்ததுவ ால, இப்வ ாது ருப்பு ேிறலறயக் கட்டுப் டுத்த

    ருப்புகறள இைக்குமதி செய்யத் சதாடங்கியுள்ளது. ஏற்சகைவே 5,000

    டன் ருப்பு இைக்குமதி செய்யப் ட்டு, துறைமுகங்களுக்கு ேந்துள்ள

    நிறலயில், வமலும் 2,000 டன் ருப்பு முன்சைச்ொிக்றகயாக இைக்குமதி

  • செய்யப் டும் என்று மத்திய அரசு சதாிேித்துள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம் ர் மாதம், துேரம் ருப் ின் ேிறல கிவலா ரூ.85-

    ஆக இருந்தது. ெில ோரங்களாக ரூ.130 முதல் 150 ேறர ேிற் றை

    செய்யப் ட்ட துேரம் ருப்பு, கடும் தட்டுப் ாடு காரணமாக தற்வ ாது

    ெந்றதயில் ரூ.180 ேறர ேிற்கப் டுகிைது. வேடிக்றக என்ைசேன்ைால்,

    இந்த ேிறல உயர்ேின் யறை அனு ேிப் து இறடத்தரகர்களாை

    ருப்பு ேியா ாாிகவள தேிர, ேிேொயிகள் அல்ல.

    ருப்பு உற் த்தியில் தட்டுப் ாடு ஏற் டும் எை மத்திய வேளாண் துறை

    கடந்த வம மாதத்திவலவய வதாராய மதிப்பீடு செய்து அைிேித்தது.

    மகாராஷ்டிரம், மத்தியப் ிரவதெம் ஆகிய இரு மாநிலங்களில்தான்

    இந்தியாேின் 60% ருப்பு ொகு டி செய்யப் டுகிைது. ருேமறழப்

    ற்ைாக்குறை, புயல் காரணமாக, ருப்பு ொகு டி ாதிக்கும் என்றும்,

    எதிர் ார்க்கப் ட்ட 180 லட்ெம் டன் ருப்பு உற் த்தி, குறைந்த ட்ெம் 6%

    வீழ்ச்ெி அறடேதால், 170 லட்ெம் டன் ருப்பு உற் த்திக்வக ோய்ப்பு

    உள்ளது எை மத்திய வேளாண் துறை கணக்கிட்டு அைிேித்திருந்தது.

    இந்த அைிேிப்பு ேந்தவ ாவத மத்திய அரசு சுதாாித்துக் சகாண்டிருக்க

    வேண்டும்.

    இந்தியாேில் ெறமயல் எண்சணய், ருப்பு இேற்றுக்காை வதறே,

    உற் த்தி இரண்டுக்கும் இறடசேளி இருக்கிைது. ெறமயல் எண்சணய்,

    ருப்பு இரண்றடயும் நாம் ஆண்டுவதாறும் இைக்குமதி செய்துதான்

    வதறேறய நிறைவு செய்கிவைாம். இதில் உள்நாட்டு ேிறளச்ெல்

    ாதிக்கப் ட்டு, ெந்றதக்கு ேரத்துக் குறையும் என்ைால் ற்ைாக்குறையும்

    ேிறலவயற்ைமும் நறடச றுேது இயல்பு. எப்வ ாசதல்லாம், மத்திய

    வேளாண் துறை ேிறளச்ெல் குறையும் என்று கணித்துச் சொல்கிைவதா,

    அப்வ ாசதல்லாம் ருப்பு ேியா ாாிகள் உடைடியாகப் துக்கல்

    வேறலகறளத் சதாடங்கி ேிடுகிைார்கள். ஏற்சகைவே உள்ள

    ற்ைாக்குறையுடன் இந்தப் துக்கலும் வெர்ந்தால், தட்டுப் ாடு

  • கடுறமயாகி, ேிறலவயற்ைமும் அதிகாிக்கிைது. இது

    ொமாைியனுக்குக்கூட சதாிந்த உண்றம. மத்திய வேளாண் துறை

    உற் த்திக் குறைவு ற்ைி கணித்தவ ாவத, மத்திய அரசு நடேடிக்றகயில்

    இைங்கியிருந்தால், இந்வநரம் ெந்றதயில் ருப்புத் தட்டுப் ாடு

    இருந்திருக்காது. மத்திய அரசு ருப்பு ேறககறள ெந்றதயில் ொியாை

    வநரத்தில் சகாண்டுேந்து வெர்க்கும் என்று சதாிந்தால், லா ம் இல்லாத

    துக்கலில் ேியா ாாிகளும் ஈடு ட மாட்டார்கள். உள்நாட்டில் ச ரும்

    தட்டுப் ாடு ஏற் ட்டு, சேளிநாடுகளில் ருப்ற த் வதடிப் வ ாகும்வ ாது

    அேர்களும் நமது இயலாறமப் புாிந்து சகாண்டு ேிறலறய

    ஏற்ைிேிடுகிைார்கள். அதிக ேிறலக்கு ோங்கி ேந்து, அறத இந்திய

    மக்களுக்கு குறைந்த ேிறலயில் சகாடுப் தால் அரசுக்கு ஒருபுைம்

    நஷ்டம். இதுதேிர, ேிறலக் கட்டுப் ாட்டு நிதி என்று ரூ.500 வகாடிறய

    ஒதுக்கி, ருப்புகளின் இைக்குமதிக் கட்டணம், ருப்பு உறடப்பு மற்றும்

    சுத்திகாிப்பு கட்டணம், லாாி ோடறக அறைத்றதயும் அரவெ

    ஏற்றுக்சகாண்டு, ெந்றதயில் குறைந்த ேிறலயில் ருப்ற ேிற் றை

    செய்யும் கட்டாய நிறலறமயும் ஏற் டுகிைது. உணவுப் ச ாருள்கள்

    ற்ைாக்குறை அல்லது ெறமயல் எண்சணய்ப் ற்ைாக்குறை என் து

    வ ாிடர் வமலாண்றம வ ான்ைது அல்ல. வேளாண்றமத் துறை

    இேற்ைின் உற் த்திறயக் கணித்துச் சொல்லிேிடுகிைது. அப்வ ாவத நாம்

    இைக்குமதிறயச் செய்யத் சதாடங்கிைால், ெந்றதயில் ேிறலவயற்ைம்

    என் து இயல் ாகவே கட்டுப் ாட்டில் இருக்கும். இது

    ஆட்ெியாளர்களுக்கும், அதிகாாிகளுக்கும் சதாியாமல் வ ாைது என் றத

    நம் முடியேில்றல. ருப்பு அழுகும் ச ாருள் அல்ல. ொியாை முறையில்

    ாதுகாக்கப் ட்டால் ஓராண்டுக்கும் வமலாக இருப் ில் றேக்கக்கூடிய

    ச ாருள். ருப்புத் வதறேறயப் ச ாருத்தேறரயில், ஒவ்வோர் ஆண்டும்,

    இந்தியா 40 லட்ெம் டன் ருப்பு ேறககறள இைக்குமதி செய்துதான்

    தைது வதறேறய நிறைவு செய்கிைது.

  • "எப்வ ாதும் கூடுதலாகவே இைக்குமதி செய்து, ருப்புக்கு தைி வெமிப்பு

    கிடங்கு உருோக்கப் டும்' என்று இப்வ ாது மத்திய அறமச்ெர் அருண்

    வெட்லி கூைியிருக்கிைார். இந்த நிறலறயப் புாிந்துசகாள்ள நிதி

    அறமச்ெருக்கும், ேர்த்தக அறமச்ெருக்கும் வேளாண் அறமச்ெருக்கும்

    இவ்ேளவு நாள் வதறேப் டுகிைது என்ைால், அேர்களது

    திைறமயின்றமறயத்தான் அது சேளிச்ெம்வ ாடுகிைது.

    வெமிப்புக் கிடங்கில் வ ாதுமாை அளவு எப்வ ாதும் இருப் ில்

    இருக்கவும், வதறேக்கு அதிகமாக ருப்பு, எண்சணய் றகயிருப் ில்

    மிகும்வ ாது, அறத மட்டும் அவ்ேப்வ ாது ச ாதுச்ெந்றத

    ேியா ாாிகளுக்கு ேிற் றை செய்யவுமாை நடேடிக்றக, இேற்ைின்

    ேிறலறயக் கட்டுப் ாட்டில் றேக்க உதவும். ருப்பு ேிறல உயர்வு

    திைறமயின்றமயின் ேிறளோ? இல்றல ஆட்ெியாளர்கள் சதாிந்வத

    செய்த தேைா? உணவுப் ச ாருள்கள் ேிறலோெி ஏற்ைம்

    சதாடருவமயாைால் அதைால், ாதிக்கப் டப் வ ாேது அடுத்த ஆண்டு

    வதர்தறலச் ெந்திக்க இருக்கும் மாநிலங்களில் உள்ள ஆளும்

    கட்ெிகள்தான். ஐந்து ஆண்டுகள் என்ைதான் நல்லாட்ெி நடத்திைாலும்

    கட்டுக்கடங்காத ேிறலோெி உயர்வு ஏற் டுவமயாைால், அந்த ஆட்ெிகள்

    மக்களால் அகற்ைப் ட்டிருப் துதான் ொித்திரம் காட்டும் உண்றம.

    அதைால்தான், மத்திய அரசு சமத்தைமாக இருந்துேிட்டவதா?

    யிர் காப்பீடு திட்டத்றத அமல் டுத்த வகாாிக்றக

    ெிேகங்றக மாேட்டம், இறளயான்குடி ஒன்ைித்தில் யிர் காப்பீடுத்

    திட்டத்றத அமல் டுத்த வேண்டும் எை திமுக கூட்டத்தில் தீர்மாைம்

    நிறைவேற்ைப் ட்டது. இறளயான்குடி வமற்கு ஒன்ைிய திமுக

    செயற்குழுக் கூட்டம் அறேத் தறலேர் ச ாியொமி தறலறமயில்

    புதன்கிழறம நறடச ற்ைது. திமுக ஒன்ைியச் செயலாளர் சு .மதியரென்

  • ெிைப்புறரயாற்ைிைார். கூட்டத்தில், நடிறக மவைாரமா மறைவுக்கு

    இரங்கல் சதாிேிக்கப் ட்டது. ஒன்ைியம் முழுேதும் கட்ெி ொர் ில்

    சதருமுறை ிரொரக் கூட்டங்கள் நடத்துேது, இறளயான்குடி

    ஒன்ைியத்தில் சநல் ேிறதப்பு, மிளகாய் ேிறதப்பு ணி முற்ைிலுமாக

    முடிந்துேிட்டதால் யிர் காப்பீடுத் திட்டத்றத உடைடியாக அமல் டுத்த

    மாேட்ட நிர்ோகம் நடேடிக்றக எடுக்க வேண்டும் என் ை உள்ளிட்ட

    தீர்மாைங்கள் நிறைவேற்ைப் ட்டை. கூட்டத்தில், திமுக ஒன்ைிய

    நிர்ோகிகள் அய்யாச்ொமி, வெகர், மறலவமகு, முருவகென், இறளஞரணி

    ிரபு, மாேட்ட மாணேரணி ெந்திரவெகர் உள்ளிட்வடார் கலந்து

    சகாண்டைர்.

    அக்.30-ல் ேிேொயிகள் குறைதீர் கூட்டம்

    ேிருதுநகாில் மாேட்ட ேிேொயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.30-ம்

    வததி நறடச ை உள்ளது. ேிருதுநகர் மாேட்ட ஆட்ெியர் அலுேலக

    கூட்ட அரங்கில் ஆட்ெியர் தறலறமயில் இக்கூட்டம் நறடச றும்.

    கூட்டத்தில் ேிருதுநகர் மாேட்ட ேிேொயிகள் கலந்து சகாண்டு

    ேிேொயம் சதாடர் ாை வகாாிக்றககறள மனுோக வநாில் அளித்து

    யன்ச ைலாம் எை மாேட்ட ஆட்ெியர் அலுேலக செய்திக்குைிப் ில்

    சதாிேிக்கப் ட்டுள்ளது.

    வமட்டூர் அறணயிலிருந்து ாெைத்துக்கு தண்ணீர் திைப்பு அதிகாிப்பு

    காேிாி சடல்டா ாெைத்துக்காக வமட்டூர் அறணயிலிருந்து

    திைக்கப் டும் நீாின் அளவு, சநாடிக்கு 12 ஆயிரம் கைஅடியாக

    அதிகாிக்கப் ட்டுள்ளது. காேிாி சடல்டா மாேட்டங்களில் ரேலாக

    மறழ ச ய்த காரணத்தால், வமட்டூர் அறணயிலிருந்து காேிாி சடல்டா

    ாெைத்துக்கு திைக்கப் டும் நீாின் அளவு சநாடிக்கு 8 ஆயிரம்

  • கைஅடியாக குறைக்கப் ட்டிருந்தது. தற்வ ாது காேிாி சடல்டா ாெைப்

    குதிகளில், மறழ இல்லாததால் ாெைத்வதறே அதிகாித்துள்ளது.

    இதைால், ேியாழக்கிழறம மாறல 6 மணிமுதல் சடல்டா ாெைத்துக்காக

    திைக்கப் டும் நீாின் அளவு சநாடிக்கு 12 ஆயிரம் கைஅடியாக

    அதிகாிக்கப் ட்டுள்ளது. இவதவ ால், வமட்டூர் அறணயின் கிழக்கு

    வமற்கு கால்ோய் ாெைத்துக்கு சநாடிக்கு 500 கைஅடி வீதம்

    திைக்கப் ட்டு ேந்தது. கால்ோய் ாெைப் குதிகளில் மறழ இல்லாத

    காரணத்தால் ேியாழக்கிழறம காறல 10 மணிமுதல் கால்ோய்

    ாெைத்துக்கு திைக்கப் டும் நீாின் அளவு சநாடிக்கு 700 கைஅடியாக

    அதிகாிக்கப் ட்டுள்ளது. ேியாழக்கிழறம காறல வமட்டூர் அறணயின்

    நீர் மட்டம் 68.67 அடியாக இருந்தது. அறணக்கு சநாடிக்கு 9,796

    கைஅடி வீதம் தண்ணீர் ேந்துசகாண்டிருந்தது. அறணயின் நீர் இருப்பு

    31.57 டி.எம்.ெியாக உள்ளது.

    குளித்தறல குதியில் லத்த மறழ: 5,000 ஏக்கர் யிர்கள் அழுகும் நிறல

    கரூர் மாேட்டம், குளித்தறல குதியில் கடந்த ெில நாட்களாக ச ய்த

    சதாடர் மறழயால் சுமார் 5,000 ஏக்காில் யிாிடப் ட்டுள்ள ோறழ,

    கரும்பு, வகாறர யிர்கள் அழுகும் நிறல ஏற் ட்டுள்ளது.

    ாதிக்கப் ட்ட ேயல்சேளிகள் மற்றும் காட்டுோாி, ோய்க்கால்கறள

    இந்திய கம்யூ. கட்ெியின் கரூர் மாேட்டச் செயலாளர் ச ாியொமி

    உள்ளிட்வடார் ார்றேயிட்டைர். இதுசதாடர் ாக செய்தியாளர்களிடம்

    அேர் வமலும் கூைியது: காட்டுோாியில் செடிகள், ஆகாயத்தாமறர,

    நாணல் ஆகியறே டர்ந்து இருப் தால் மறழக்காலங்களில் தண்ணீர்

    செல்ல ேழியின்ைி அருகில் உள்ள ேயல்சேளிகளில் புகுந்து ேிடுகிைது.

    இறதத் தேிர்க்க மகாதாைபுரம் அருவக உள்ள காட்டுோாிக்கு ேரும்

    நீறர லாலாவ ட்றட ேழிவய காேிாி ஆற்ைில் கலக்கும் டி செய்ய

  • வேண்டும். இதுவ ால் திம்மாச்ெிபுரம்,குமாரமங்கலம் ேழிவய செல்லும்

    காட்டுோாிக்கு ேரும் நீறர வ ட்றடோய்த்தறல அருவக உள்ள

    மணல்வ ாக்கி ேழிவய காேிாி ஆற்ைில் கலக்கும் டி நடேடிக்றக எடுக்க

    வேண்டும்.

    வமலும், தற்வ ாது ச ய்துள்ள சதாடர் மறழக்கு சுமார் 5,000 ஏக்காில்

    யிாிடப் ட்டுள்ள ோறழ, கரும்பு உள்ளிட்ட யிர்கள் தண்ணீாில் மூழ்கி

    அழுகும் நிறலயில் உள்ளது. இதைால் ாதிக்கப் ட்ட ேிேொயிகளுக்கு

    தமிழக அரசு நிோரணத் சதாறகறய உடவை ேழங்க வேண்டும்.

    வ ார்க்கால அடிப் றடயில் காட்டுோாி ோய்க்கால்கறள தூர் ோர

    நடேடிக்றக எடுக்க வேண்டும். இல்றலசயைில் ேிேொய

    சதாழிலாளர்கள், ச ாதுமக்கறள ஒன்று திரட்டி வ ாராட்டம்

    நடத்துவோம் என்ைார். ஆய்ேின் வ ாது மாேட்ட துறணச்செயலாளர்கள்

    வெென், உறடயேன்,வமாகன், ச ாருளாளர் ராவெந்திரன், ேிேொய ெங்க

    நிர்ோகி மகாலிங்கம் உள்ளிட்வடார் உடைிருந்தைர்.

    சதாடர் மறழ: 40 அடிறய எட்டிய வ ச்ெிப் ாறை அறணயின் நீர்மட்டம்

    சதாடர் மறழயின் காரணமாக முக்கிய அறணயாை வ ச்ெிப் ாறை

    அறணயின் நீர்மட்டம் ேியாழக்கிழறம 40 அடிறய எட்டியது.

    சேள்ள அ ாயம்:சதாடர் மறழயின் காரணமாக குமாி மாேட்டத்தின்

    ிரதாை அறணகளின் நீர்மட்டம் உச்ெ அளறே மீண்டும் சநருங்கி

    ேருகின்ைை. ச ருஞ்ொணி அறணயின் நீர்மட்டம் சேள்ள அ ாய

    அளோை 71 அடிறயக் கடந்துள்ளது. ெிற்ைாறு அறணகளின்

    நீர்மட்டமும் சேள்ள அ ாய அளறேக் கடந்து உச்ெ அளோை 18

    அடிறய வநாக்கி சென்று சகாண்டிருக்கிைது. இந்நிறலயில்

    வ ச்ெிப் ாறை அறணயின் நீர்மட்டம் ேியாழக்கிழறம நண் கலில் 40

    அடிறயக் கடந்துள்ளது.

  • மறழ தீேிரம்:மாேட்டத்தில் அறணகளின் நீர்ப் ிடிப்புப் குதிகள் மற்றும்

    மறலவயாரப் குதிகளில் மறழ சதாடர்ந்து ச ய்து ேருகிைது.

    ேியாழக்கிழறம வ ச்ெிப் ாறை, ெிற்ைாறு, ச ருஞ்ொணி மற்றும் நகரப்

    குதிகளாை திருேட்டாறு, குலவெகரம், அருமறை உள்ளிட்ட குதிகளில்

    கைமறழ ச ய்தது. அறணகளில் நீர்மட்டம்:ேியாழக்கிழறம காறல

    நிலேரப் டி வ ச்ெிப் ாறை அறணயின் நீர்மட்டம் 39.95 அடியாக

    இருந்தது. அறணக்கு ேிநாடிக்கு 1022 கைஅடி தண்ணீர் ேந்து

    சகாண்டிருந்தது. ச ருஞ்ொணி அறணயின் நீர்மட்டம் 71.20 அடியாக

    இருந்தது. இந்த அறணக்கு ேிநாடிக்கு 342 கைஅடி தண்ணீர் ேந்து

    சகாண்டிருந்தது.

    ெிற்ைாறு 1 அறணயின் நீர்மட்டம் 16.40 அடியாகவும். ெிற்ைாறு 2

    அறணயின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், ச ாய்றக அறணயின்

    நீர்மட்டம் 11 அடியாகவும், மாம் ழத்துறையாறு அறணயின் நீர்மட்டம்

    54.12 அடியாகவும் இருந்தது.

    சநல் யிருக்கு கூடுதல் யூாியா வேண்டாம்: வேளாண் துறை

    சநல் யிருக்கு கூடுதல் யூாியா அளிக்க வேண்டாம் எை வேளாண் துறை

    சதாிேித்துள்ளது.

    இதுகுைித்து வேளாண் இறண இயக்குநர் த.தைவெகரன் சேளியிட்டுள்ள

    செய்திக் குைிப்பு: மாேட்டத்தில் தற்ச ாழுது நல்ல மறழ ச ய்து ெம் ா

    ருே நடவுப் ணிகள் நறடச ற்றுக் சகாண்டிருக்கிைது. எைவே

    ேிேொயிகள் யூாியா வ ான்ை தறழச்ெத்து அளிக்கக்கூடிய உரங்கறள

  • ாிந்துறரக்கப் ட்ட அளேிறை ேிட அதிக அளேில் யன் டுத்தக்

    கூடாது. கூடுதல் அளவுக்கு யூாியா யன் டுத்திைால், யிர்களின்

    ேளர்ச்ெி அதிகாித்து பூச்ெிவநாய் தாக்குதலுக்கு உள்ளாக வநாிடும்.

    இதைால் மகசூல் குறையும் ோய்ப்பு அதிகமாக உள்ளது.

    எைவே ேிேொயிகள் மண்ேள ாிவொதறை அடிப் றடயில் உரமிடுேது

    மிகவும் நல்லது. வமலும், யூாியாவுடன் மணி மற்றும் ொம் ல் ெத்து

    தரக்கூடிய உரங்கறளச் வெர்த்து யன் டுத்த வேண்டும்.

    ேிேொயிகளிறடவய குருறண ேடிோை யூாியா உரத்திறை ேிட ெிைிய

    அளேிலாை யூாியா உரம் அதிக யறைத் தரக்கூடியது என்ை தேைாை

    எண்ணம் நிலேி ேருகிைது. குருறண ேடிேிலாை யூாியா மற்றும் ெிைிய

    அளேிலாை யூாியா இரண்டிலும் தறழச்ெத்து 46 ெதவீதம் உள்ளது.

    சதாடக்க வேளாண் கூட்டுைவு ேங்கிகளில் வதறேயாை அளவு யூாியா,

    டிஏ ி, ச ாட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு றேக்கப் ட்டு,

    ேிநிவயாகிக்கப் டுகிைது. எைவே ேிேொயிகள் சதாடக்க வேளாண்

    கூட்டுைவு ெங்கங்களில் உரங்கறளப் ச ற்று யன்ச ைலாம்.

    தைியார் ேிற் றை நிறலயங்களில் உரங்கறள ோங்கும்வ ாது ரெீதிறை

    ேிேொயிகள் தேைாமல் வகட்டுப்ச ைவும். வமலும், மூட்றடகளிலுள்ள

    ேிற் றை ேிறலறய ொி ார்த்து ோங்க வேண்டும் என்று அந்த செய்திக்

    குைிப் ில் சதாிேித்துள்ளார்.

  • ேிறளச்ெல்-ேரத்து அதிகாிப் ால் வகாயம்வ டு மார்க்சகட்டில் ஆப் ிள்,

    ொத்துக்குடி ேிறல குறைந்தது

    சென்றை

    ேிறளச்ெல்-ேரத்து அதிகாிப் ால் வகாயம்வ டு மார்க்சகட்டில் ஆப் ிள்,

    ொத்துக்குடி ேிறல குறைந்துள்ளது. ஆயுதபூறெ ண்டிறக காலத்தில்

    ேிறல அதிகாிக்கும் எை ேியா ாாிகள் சதாிேித்துள்ளைர்.

    ஆப் ிள், ொத்துக்குடி ேிறல

    கடந்த 1-ந்வததி முதல் அகில இந்திய அளேில் லாாிகள்

    வேறலநிறுத்தத்தில் ஈடு ட்ட வ ாது, ஆப் ிள், ொத்துக்குடி, மாதுறள

    வ ான்ை ழங்களின் ேிறல ெற்று உயர்ந்தது. லாாிகள் வேறலநிறுத்தம்

    ோ ஸ் ச ைப் ட்டறத சதாடர்ந்து, தற்வ ாது அந்த ழங்களின்

    ேிறலகள் குறைந்துள்ளது. இந்தநிறலயில், ேருகிை 21-ந்வததி

    ஆயுதபூறெ ண்டிறக ேர இருப் தால், இன்னும் ஓாிரு நாட்களில்

  • ஆப் ிள், ொத்துக்குடி ேிறல அதிகாிக்க ோய்ப்பு இருப் தாக ழக்கறட

    ேியா ாாிகள் சதாிேித்துள்ளைர். இதுகுைித்து சென்றை வகாயம்வ டு

    மார்க்சகட் சமாத்த ழ ேியா ாாி ழக்கறட செயராமன் கூைியதாேது:-

    ஆயுதபூறெ

    இந்த மாதம் சதாடக்கத்தில் இருந்து ழங்களின் ேிறல ெற்று உயர்ந்து

    காணப் ட்டது. அதன் ிைகு சகாஞ்ெம், சகாஞ்ெமாக அதன் ேிறலகள்

    குறைந்துள்ளது. ஆயுதபூறெ, ேிெயதெமி ண்டிறக காலத்தில் ேிவெஷ

    பூறெக்காக ஆப் ிள், ொத்துக்குடி ழங்கறள ோங்குோர்கள்.

    எைவே அந்த வநரத்தில் ச ாதுோகவே ஆப் ிள், ொத்துக்குடி

    ஆகியேற்ைின் ேிறல அதிகாிக்கும். தற்வ ாது ஒரு கிவலா ஆப் ிள் ரூ.70

    முதல் ரூ.120 ேறர ேிற் றை செய்யப் ட்டு ேருகிைது. அவதவ ால், ஒரு

    கிவலா ொத்துக்குடி ரூ.35 முதல் ரூ.40 ேறர ேிற் றை செய்யப் டுகிைது.

    ஆயுதபூறெ, ேிெயதெமி ண்டிறக வநரத்தில் இந்த 2 ழங்களின்

    ேிறலயும் கிவலாவுக்கு ரூ.10 முதல் ரூ.20 ேறர அதிகாிக்கும்.

    நாசளான்றுக்கு இமாச்ெல ிரவதெம், ெிம்லா ஆகிய குதிகளில் இருந்து

    ஆப் ிள்