31.08 - agritech.tnau.ac.inagritech.tnau.ac.in/daily_events/2016/tamil/aug/31_aug_16_tam.pdf ·...

21
31.08.2016 இறைய வேளா செதிக மாேடதி பரேலாக மறை ிர மாேடதி சதாடத பரேலாக இரஶ வேரகளி மறை சபத ரகிைத. தமிைகதி ேக கடல ஏபட காைத தாஶ ேிறல காரணமாக ிர மாேடதி கடத இர தினகளாக இரஶ வேரதி சதாடமறை சபத ேரகிைத. ிரதி திககிைறம மாறல 5 மணிக சதாடகி இரஶ 9 மணி ேறர பரேலாக மறை சபதத. சதாடத மாேடதி பவே பகதிகளிழ இரஶ வேரதி மறை சபதத. இத ேறகயி, செோகிைறம காறல ேறர, ிரதி 25 மில மடர, உவபறடயி 14, பாி 17, மரகாணதி 8, திரவகாேிவாி 7.5, செெியி 7, திடேனதி 5 மில மட எ மாேடதி 183 மில மட மறை பதிோனத. இத யல, ராொியாக 10 மில மட மறை பதிோகியிரதத. சதாட மறையினா, களித ேிறல ஏப சபாத மக, ட பரேதிக உைஶ பணி வமசகாள ியிக மகிெியறடதளன.

Upload: others

Post on 19-Feb-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 31.08.2016

    இன்றைய வேளாண் செய்திகள்

    மாேட்டத்தில் பரேலாக மறை

    ேிழுப்புரம் மாேட்டத்தில் சதாடர்ந்து பரேலாக இரவு வேரங்களில் மறை சபய்து

    ேருகிைது.

    தமிைகத்தில் ேங்கக் கடலில் ஏற்பட்ட காற்ைழுத்த தாழ்வு ேிறல காரணமாக

    ேிழுப்புரம் மாேட்டத்தில் கடந்த இரு தினங்களாக இரவு வேரத்தில் சதாடர்ந்து

    மறை சபய்து ேருகிைது.

    ேிழுப்புரத்தில் திங்கள்கிைறம மாறல 5 மணிக்குத் சதாடங்கி இரவு 9 மணி ேறர

    பரேலாக மறை சபய்தது. சதாடர்ந்து மாேட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு

    வேரத்தில் மறை சபய்தது.

    இந்த ேறகயில், செவ்ோய்க்கிைறம காறல ேறர, ேிழுப்புரத்தில் 25 மில்லி

    மீட்டரும், உளுந்தூர்வபட்றடயில் 14, ோனூாில் 17, மரக்காணத்தில் 8,

    திருக்வகாேிலூாில் 7.5, செஞ்ெியில் 7, திண்டிேனத்தில் 5 மில்லி மீட்டர் என்று

    மாேட்டத்தில் 183 மில்லி மீட்டர் மறை பதிோனது. இதன் மூலம், ெராொியாக 10

    மில்லி மீட்டர் மறை பதிோகியிருந்தது. சதாடர் மறையினால், குளிர்ந்த ேிறல

    ஏற்பட்டு சபாது மக்களும், ேடப்பு பருேத்திற்கு உைவுப் பணி வமற்சகாண்டுள்ள

    ேிேொயிகளும் மகிழ்ச்ெியறடந்துள்ளனர்.

  • ோறை ொகுபடியில் தமிைகம் முதலிடம்: ஆட்ெியர்

    இந்தியாேில் ோறை ொகுபடியில் தமிைகம் முதன்றம ேகிக்கிைது என்ைார்

    மாேட்ட ஆட்ெியர் ெஜ்ஜன்ெிங் ரா. ெோண்.

    கன்னியாகுமாி மாேட்ட வதாட்டக்கறலத்துறை மற்றும் மறலப் பயிர்கள் துறை

    ொர்பில் முளகுமூடு, கல்லுேிறள, ஆெீர் கறலயரங்கத்தில் 2 ோள் ோறை ொகுபடி

    கருத்தரங்கம் செவ்ோய்க்கிைறம சதாடங்கியது.

    ேிகழ்ச்ெிக்கு ஆட்ெியர் தறலறம ேகித்து, கருத்தரங்றக சதாடங்கிறேத்து

    வபெியதாேது: இந்தியாேில் தமிழ்ோடு, ோறை உற்பத்தியில் முதன்றம

    மாேிலமாக திகழ்கிைது. ோறைப்பைம் மட்டுமன்ைி இறல, பூ, தண்டு வபான்ை

    பாகங்களும் உணவு சபாருளாக பயன்படுத்தப்பட்டு ேருகின்ைன.

    குைிப்பாக, ோறைத் தண்டுகள், ெிறுேீரகக் வகாளாறுகறள ொி செய்யவும்,

    ேிஷக்கடி மருத்துேத்திலும் பயன்படுகிைது. ோறை அதிகமாக ொகுபடி செய்யும்

    மாேட்டங்களில் இம்மாேட்டமும் ஒன்ைாகும். இங்கு மட்டி, செங்கதலி, வேந்திரன்

    மற்றும் செவ்ோறை வபான்ை ரகங்கள் 6,100 செக்டாில் பயிாிடப்படுகின்ைன.

    ேிேொயிகள் தரமான ோறைக்கன்றுகள் வதர்வு செய்து, ெிைந்த

    சதாைில்நுட்பங்களான சொட்டு ேீர்ப்பாெனம், உர வமலாண்றம, ஒருங்கிறணந்த

    பயிர் பாதுகாப்பு மற்றும் அறுேறட பின் செய் வேர்த்தி செய்தல் வபான்ைேற்றை

    கறடப்பிடித்து, அதிக லாபம் சபை வேண்டும்.

    இதற்கு இக்கருத்தரங்கத்தில் ேைங்கப்படும் அைிவுறரகறள ேிேொயிகள்

    பின்பற்றுேதுடன், பிை ேிேொயிகளுக்கும் இதறன எடுத்துக் கூை வேண்டும்.

    ேிேொயத்தில் தங்களுக்குள் எழும் ெந்வதகத்றத தீர்த்துக்சகாள்ேதற்கு

    இவ்ோய்ப்றபப் பயன்படுத்திக்சகாள்ள வேண்டும் என்ைார் அேர்.

    கருத்தரங்கத்தில் 9 ேட்டாரங்கறளச் வெர்ந்த 200-க்கும் வமற்பட்ட ோறை

    ேிேொயிகள் கலந்துசகாண்டனர். ெிைப்பான முறையில் ோறை ொகுபடி செய்த 12

    ேிேொயிகளுக்கு, மாேட்ட ஆட்ெியர் பாிசுகள் ேைங்கிப் பாராட்டினார்.

    ோறை ரகங்கள் மற்றும் வதாட்டக்கறல துறை ொர்பில் இடம்சபற்ை

    கண்காட்ெிறய ஆட்ெியர் பார்றேயிட்டார்.

  • இதில், இறண இயக்குேர் (வேளாண்றம) என். இளங்வகா, மாேட்ட ஆட்ெியாின்

    வேர்முக உதேியாளர் (ேிேொயம்) எம். ேிஜாமுதீன், வதாட்டக்கறலத் துறை

    துறண இயக்குேர் எம். அவொக் வமக்ாின், செயற்சபாைியாளர் பி. ஆனந்தராஜா,

    வேளாண் துறண இயக்குேர் ேி.ஆர். சுவரஷ் வஜாஸ், வதாட்டக்கறலத் துறை

    உதேி இயக்குேர் வயா. ஷீலா ஜாண், வதாட்டக்கறல அலுேலர் கார்த்திக் மற்றும்

    ேிேொயிகள் கலந்துசகாண்டனர்.

    அட்மா திட்ட ேிேொயிகள் ஆவலாெறனக் கூட்டம்

    தாராபுரத்தில் அட்மா திட்ட ேிேொயிகளின் ஆவலாெறனக் கூட்டம்

    செவ்ோய்க்கிைறம ேறடசபற்ைது.

    தாராபுரம் ேட்டார வேளாண்றம உதேி இயக்குேர் அலுேலகத்தில் ேறடசபற்ை

    இந்தக் கூட்டத்துக்கு, வேளாண்றம உதேி இயக்குேர் எஸ்.எம்.ஞானவெகரன்

    தறலறம ேகித்தார். ேிேொயிகள் ஆவலாெறனக் குழுத் தறலேர் மவனாகரன்,

    முன்வனாடி ேிேொயி திருஞானெம்பந்தம் ஆகிவயார் முன்னிறல ேகித்தனர்.

    கூட்டத்தில், கால்ேறடத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும்

    வகாமாாி வோய் தடுப்பூெியின் அேெியம் குைித்து கால்ேறட உதேி மருத்துேர்

    சேங்கவடென் வபெினார். வதாட்டக்கறலத் துறையில் மானியம் சபறும்

    ேைிமுறைகள் பற்ைி அத்துறையின் உதேி அலுேலர் ெிங்காரவேலு ேிளக்கவுறர

    ஆற்ைினார். ேிறதச் ொன்று துறையின் ேறடமுறை பற்ைியும்,

    ேிற்பறனயாளர்களிடம் ேிறத ோங்கும் வபாது சராக்கப் பட்டியலிட்டு ோங்குேது

    குைித்து ேிேொயிகளுக்கு ேிறத ொன்று அலுேலர் மவனாஜ்குமார் அைிவுறர

    ேைங்கினார். அட்மா திட்டத்தின்கீழ் ேிேொயிகளுக்கான சுற்றுலா, செயல்ேிளக்க

    திடல்கள், பண்றண பள்ளி குைித்து அட்மா திட்ட ேட்டார சதாைில்நுட்ப வமலாளர்

    ேிஜய்ஆனந்த் எடுத்துறரத்தார். கூட்டத்தில், உதேி சதாைில்நுட்ப வமலாளர்

    ரா.ெித்ராவதேி மற்றும் அறனத்து துறை அதிகாாிகள், ேிேொயிகள் பங்வகற்ைனர்.

  • சகாடுமுடி ேட்டாரப் பகுதிகளில் மறை

    சகாடுமுடி மற்றும் அதன் சுற்று ேட்டாரப் பகுதிகளில் செவ்ோய்க்கிைறம மாறல

    ஒரு மணி வேரம் மறை சபய்தது.

    சகாடுமுடி மற்றும் அதன் சுற்று ேட்டாரப் பகுதிகளில் காறல 10 மணி முதல்

    ோனம் வமகமூட்டத்துடன் காணப்பட்டது. ெில வேரங்களில் சேய்யில் ேிட்டுேிட்டு

    அடித்து. சகாடுமுடி, கா.ஒத்தக்கறட, சேங்கம்பூர், தாமறரப்பாறளயம்,

    ேகப்பாறளயம், ொறலப்புதூர், ஊஞ்ெலூர், வதேம்பாறளயம், ெிேகிாி ஆகிய

    பகுதிகளில் மாறல 4 மணியளேில் சதாடங்கிய மறை 5 மணி ேறர ேீடித்தது.

    இந்த மறைக் காரணமாக அப்பகுதி ேிேொயிகள் மற்றும் சபாது மக்கள் மகிழ்ச்ெி

    அறடந்துள்ளனர்.

    சகாய்மலர் ேிறல உயர்வு: ேிேொயிகள் மகிழ்ச்ெி

    வகாத்தகிாி பகுதியில் சகாய்மலர்களின் ேிறல திடீசரன உயர்ந்துள்ளதால்

    ேிேொயிகள் மகிழ்ச்ெி அறடந்துள்ளனர்.

    வகாத்தகிாி மற்றும் அதன் சுற்றுேட்டாரப் பகுதிகளான வகர்கம்றப, கூக்கல்,

    மெக்கல், கட்டசபட்டு, அரவேணு பகுதிகளில் மறலக் காய்கைிகளுக்கு

    அடுத்தபடியாக சகாய்மலர் ொகுபடி அதிக அளேில் ேறடசபற்று ேருகிைது.

    சகாய்மலர்களான கார்வனஷன், லில்லி, சரட்வராஸ், ேேரத்னா ஆகிய மலர்

    ேறககளின் ேிறல கடந்த மாதம் கடும் ேிறல வீழ்ச்ெியறடந்து, பூ ஒன்றுக்கு ரூ. 1

    மட்டுவம ேிறலயாக ேிேொயிகளுக்குக் கிறடத்தது.

    இந்ேிறலயில், ேிோயகர் ெதுர்த்தி, திருமண ோள்கள் ேருேதால் 15 ோள்கள் ேறர

    சகடாமல் இருக்கும் சகாய்மலர்களில் ேிறல தற்வபாது 10 மடங்கு உயர்ந்துள்ளது.

    இதனால், பூ ஒன்றுக்கு ரூ. 10 ேறர தற்வபாது ேிறல கிறடக்கிைது. இதனால்

    சகாய்மலர் பயிாிட்டுள்ள ேிேொயிகளும், சேளியூர், சேளிோடுகளுக்கு ஏற்றுமதி

    செய்யும் ேியாபாாிகளும் மகிழ்ச்ெி அறடந்துள்ளனர்.

  • மாேட்டத்தில் மரக்கன்றுகள் ேடும் திட்டம்: 1.98 லட்ெம் ோற்றுகள் உற்பத்தி

    மரக்கன்று ேடும் திட்டத்தின் கீழ் ேனச் ெரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 1.98

    லட்ெம் மரக்கன்று ோற்றுகள் உற்பத்தி செய்து தயார் ேிறலயில் உள்ளது.

    இதுகுைித்து ோமக்கல் ேனச்ெரகர் கனகரத்தினம் கூைியது: தமிைக அரெின்

    மாசபரும் மரக்கன்று ேடும் திட்டத்தின் கீழ் ோமக்கல் மாேட்டத்தில், ோமக்கல்

    ெரகத்துக்குள்பட்ட ேடுக்வகாம்றப, எருமப்பட்டி ேனப் பணியாளர் குடியிருப்பு

    அருகில், ராெிபுரம் வகாட்டத்துக்குள்பட்ட வகாறரயாறு, முள்ளுக்குைிச்ெி

    வகாட்டத்துக்குள்பட்ட மூலக்குைிச்ெி ஆகிய பகுதிகளில் மரக்கன்று ோற்றுகள்

    உற்பத்தி செய்யப்பட்டு 1 மீட்டர் உயரத்துக்கு ேளர்ந்து தயார் ேிறலயில் உள்ளது.

    அதன்படி ோமக்கல் ெரகத்தில் 1.10 லட்ெம், ராெிபுரம், முள்ளுக்குைிச்ெி ெரகத்தில்

    தலா 44 ஆயிரம் என சமாத்தம் 1.98 லட்ெம் மரக்கன்று ோற்றுகள் உற்பத்தி

    செய்யப்பட்டுள்ளன.

    இங்கு அலங்கார சகான்றை, தகறர, புளியன், புங்கன், ெிசு, ோறக, ேில்ேம்,

    சொர்க்கம், இயல்ேறக, ோேல், ஆயன், மகிைம், மந்தாறர, பாதாம், வேம்பு என 15

    ேறகயான மரக்கன்று ோற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்ைார்.

    இந்த ோற்றுகறள, வதெிய ஊரக வேறல உறுதித் திட்டப் பணியாளர்கறளக்

    சகாண்டு ஊராட்ெிப் பகுதிகளில் ேடவு செய்து பராமாிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக குைி எடுக்கும் பணி தற்வபாது வமற்சகாள்ளப்பட்டு ேருகிைது என ஊரக

    ேளர்ச்ெித் துறை அதிகாாிகள் சதாிேித்தனர்.

    பரமத்தி வேலூர் ஏலச் ெந்றதயில் பூக்கள் ேிறல உயர்வு

    பரமத்திவேலூர் ஏலச் ெந்றதயில் செவ்ோய்க்கிைறம ேறடசபற்ை ஏலத்தில் பூக்கள்

    அதிக ேிறலக்கு ஏலம் வபானது.

    அண்ணாேகர், கபிலர் மறல, பரமத்தி, எல்றலவமடு, கரெப்பாறளயம்,

    செங்கப்பள்ளி, சபாிய வொைிபாறளயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள்

    பயிாிடப்பட்டுள்ளது. இங்கு ேிறளயும் பூக்கறள ேிேொயிகள் பரமத்தி வேலூாில்

    உள்ள பூக்கள் ஏலச் ெந்றதக்கு சகாண்டு சென்று ேிற்பறன செய்கின்ைனர்.

    பரமத்தி வேலூர், வஜடர்பாறளயம், கபிலர் மறல, பரமத்தி, கரூர் மாேட்டம்

    வேலாயுதம்பாறளயம் உள்ளிட்ட பகுதிகறளச் வெர்ந்த ேியாபாாிகள் பூக்கறள

    ஏலம் எடுத்துச் செல்கின்ைனர்.

  • ேிகழ்ோரம் செவ்ோய்க்கிைறம ேறடசபற்ை ஏல ேிேரம் (அறடப்புக் குைிக்குள்

    கடந்த ோர ேிறல ேிலேரம்)

    குண்டு மல்லி ரூ.700 (ரூ. 400) க்கும், ெம்மங்கி ரூ.150 (ரூ. 80) க்கும், அரளி ரூ.100

    (ரூ. 70), ஜாதிமல்லி ரூ.350 (ரூ. 200) க்கும், பட்டன் வராஜாப்பூ ரூ.160 (ரூ.100)

    க்கும் ஏலம் வபானது. கடந்த ோரத்றத ேிட ேிகழ்ோரம் பூக்கள் அதிக ேிறலக்கு

    ஏலம் வபானதால் ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்தனர்.

    வமட்டூர் அறண ேீர்மட்டம் 72.24 அடியாக உயர்வு

    வமட்டூர் அறணயின் ேீர்மட்டம் செவ்ோய்க்கிைறம காறல 72.24 அடியாக

    உயர்ந்தது. அறணக்கு சோடிக்கு 7,164 கன அடி வீதம் தண்ணீர்

    ேந்துசகாண்டிருந்தது. அறணயிலிருந்து குடிேீர்த் வதறேக்காக சோடிக்கு 1,250

    கன அடி வீதம் தண்ணீர் திைக்கப்பட்டு ேருகிைது. அறணயின் ேீர் இருப்பு 34.65

    டி.எம்.ெி. அறணக்கு ேரும் ேீாின் அளவு ெீராக இருப்பதால், அறணயின் ேீர்மட்டம்

    சதாடர்ந்து உயர்ந்து ேருகிைது.

    தஞ்ொவூாில் 105 மி.மீ. மறை

    தஞ்ொவூர் மாேட்டத்தில் அதிகபட்ெமாக தஞ்ொவூாில் 105 மி.மீ. மறை சபய்தது.

    மாேட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிைறம இரவு பரேலாக மறை

    சபய்தது. மாேட்டத்தில் செவ்ோய்க்கிைறம காறல 8.30 மணியுடன் முடிேறடந்த

    கடந்த 24 மணிவேரத்தில் சபய்த மறையளவு (மில்லிமீட்டாில்):

    தஞ்ொவூர் 105, சேட்டிக்காடு 90, அறணக்கறர 89, கல்லறண 53.6, குருங்குளம்

    46, மஞ்ெலாறு 44.4, பூதலூர் 42.6, திருறேயாறு, ஈச்ென்ேிடுதி தலா 42, ேல்லம்

    40, கும்பவகாணம் 39, பட்டுக்வகாட்றட 31, சேய்ோெல் சதன்பாதி 30.6,

    திருக்காட்டுப்பள்ளி, திருேிறடமருதூர் தலா 29, பாபோெம் 26, ஒரத்தோடு 25.6,

    அதிராம்பட்டினம் 23, அய்யம்வபட்றட, வபராவூரணி தலா 14, மதுக்கூர் 11.4.

  • ெிேகங்றக மண்டலத்துக்கு 1000 டன் சேல்

    ேீடாமங்கலத்திலிருந்து ெிேகங்றக மண்டலத்துக்கு 1,000 டன் எறடயுள்ள சேல்

    மூட்றடகள் அரறேக்காக ெரக்கு ரயிலில் திங்கள்கிைறம அனுப்பி

    றேக்கப்பட்டன.

    பாமணி மத்திய வெமிப்புக் கிடங்கு மற்றும் திைந்தசேளி வெமிப்பு றமயங்களில்

    இருந்து 1,000 டன் எறடயுள்ள சபாதுரக சேல் மூட்றடகள் ேீடாமங்கலம் ரயில்

    ேிறலயத்துக்கு சகாண்டுேரப்பட்டன. நுகர்சபாருள் ோணிபக்கைக அலுேலர்கள்

    முன்னிறலயில் சுறமதூக்கும் சதாைிலாளர்கள் சேல் மூட்றடகறள ெரக்கு ரயிலின்

    29 சபட்டிகளில் ஏற்ைினர்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    ஒருங்கிறணந்த கால்ேறட பண்றணயம்

    ஆடு, மாடு ேளர்ப்பது குைித்து ேவீன பயிற்ெிகள் ேந்து ேிட்டன. ெிைிய முதலீட்டில்

    அதிக ேருமானம் தரும் சதாைிலாக கால்ேறட ேளர்ப்பு மாைியுள்ளது.

    சகாட்டில்முறை ஆடு ேளர்ப்பில் ொப்ட்வேர் இன்ஜினியர்கள் பலர் ஆர்ேத்துடன்

    ஈடுபட்டு லாபத்றத அள்ளுகின்ைனர். சுய சதாைில் துேங்குவோருக்கு

    ஒருங்கிறணந்த பண்றணயம் அறமத்தல் ெிைப்பான எதிர்காலத்றத உருோக்கி

    தருகிைது.

  • தமிழ்ோடு கால்ேறட மருத்துே அைிேியல் பல்கறலயின் சதாறலேிறல கல்ேி

    இயக்கத்தின், மதுறர திருப்பரங்குன்ைம் கால்ேறட பல்கறல பயிற்ெி மற்றும்

    ஆய்வு றமயம் ொர்பில் ஒருங்கிறணந்த கால்ேறட பண்றணயம் குைித்து ஒரு மாத

    சுய வேறல ோய்ப்பு பயிற்ெிகறள ேடத்துகிைது. இதில் ேவீன முறையில் கைறே

    மாடு ேளர்ப்பு, பரண் வமல் ஆடு ேளர்ப்பு, ோட்டுக்வகாைி ேளர்ப்பு, ஜப்பானிய

    காறட ேளர்ப்பு, முயல் ேளர்ப்பு, சேண்பன்ைி ேளர்ப்பு மற்றும் ஒருங்கிறணந்த

    கால்ேறட பண்றணயங்கள் அறமத்தல் வபான்ைறே ேடத்தப்படுகிைது.

    சுய சதாைில் துேங்க ஆர்ேமுள்வளார், இறளஞர்கள், சபண்கள், மகளிர் சுய

    உதேிக்குழு சபண்கள், ேிேொயிகள், வேறலயில்லா பட்டதாாிகளுக்கு அாியவதார்

    ோய்ப்பு என்கிைார் துறைத் தறலேர் டாக்டர் பைனிச்ொமி. பயிற்ெியின் வபாது

    பண்றணகறள வோில் பார்றேயிடுதல், சுய சதாைில் துேங்க ேங்கி கடன்

    சபறுேதற்கான ஆவலாெறனகள், பண்றண பராமாிப்றப சதாடர்ந்து

    கண்காணித்தல், கால் ேறடகளின் ெந்றத ோய்ப்பு ஆவலாெறன ேைங்குேது

    கூடுதல் ெிைப்பு. சதாடர்புக்கு 0452- 248 3903.

    வகட்டதும் கிறடக்குது ேிேொய ஆவலாெறன

    ேிேொயிகளின் பிரச்றனகறள தீர்க்கவும், ஆவலாெறன ேைங்கவும் வேளாண்

    ேிஞ்ஞானி எம்.எஸ்.சுோமிோதன் ஆராய்ச்ெி ேிறுேனம் ொர்பில், ஐந்து பிரத்வயக

    இலேெ ேெதிகறள அைிமுகம் செய்துள்ளனர்.

    திண்டுக்கல் மாேட்டம் கன்னிோடி கிறள நுட்பேியலாளர் வதேராஜ்

    கூைியதாேது: ேிேொயிகளுக்கு ொகுபடி சதாடர்பான ஆவலாெறனக்கு 99422-

  • 11044 என்ை அறலவபெி ேெதி உள்ளது. ேிேொயிகள் தங்கள் இடத்தின் ோனிறல

    தகேல்கள், மண், பாென ேீர் பாிவொதறன மற்றும் வமலாண்றம தகேல்கள், ேிறத,

    ரகங்கள் வதர்வு, பயிர் பாதுகாப்பு, ேவீன சதாைில்நுட்பங்கள், ெந்றத ேிலேரம்,

    அரசு ேலத்திட்டங்கள், பயிர் வமலாண்றம தகேல்கறள அறனத்து ோட்களிலும்,

    24 மணிவேரமும் சபைலாம்.

    ேல்லுனர் ேிளக்கம் : மற்சைாரு முறையில் வபான் பதிவுக்கு ேிளக்கமும்

    அளிக்கப்படுகிைது. 95431 -26425ல் அறைத்தால் ேிேொயம் சதாடர்பான

    அறனத்து ெந்வதகங்களுக்கும் தீர்வு சபைலாம். இதில் முன்னதாகவே

    ேிேொயிகளின் வகள்ேிகளும், சதாடர்பு எண் உள்ளிட்ட ேிபரங்களும் பதிவு

    செய்யப்படும். ேிேொயியின் அறலவபெி எண்ணுக்கு ேல்லுனர் ஒருேர் வேரடி

    ேிளக்கம் அளிப்பார்.

    வேரடி முகாம்கள்: முன்பதிவு செய்வோாின் வதறேக்வகற்ப, ெம்பந்தப்பட்ட

    இடத்திற்வக ேந்து ஆடிவயா, வீடிவயா முறைகளில் ேல்லுனர்களில்

    கலந்துறரயாடலுக்கும் ஏற்பாடு செய்யப்படும். ேிேொயம், கால்ேறட ேளர்ப்பு

    மட்டுமின்ைி சுகாதாரத்திற்கான இறணயேைி கலந்தாய்வு முகாம்களும், மருத்துே,

    சுகாதார ஆவலாெறனகளும் ேைங்கப்படும். பல்வேறு பிாிவுகளில் மாதத்திற்கு இரு

    முறை வீதம் இந்ேிகழ்ச்ெி சேவ்வேறு இடங்களில் ேடத்தப்படுகிைது. கூடுதல்

    ேிேரங்களுக்கு 97861- 38170ல் அறைக்கலாம் என்ைார்

  • சகாய்யா ொகுபடியில் 'பஞ்ெ தந்திரம்'

    ''காடு சபாட்டக்காடு... செங்காத்து வீசும் காடு... வீடு கீத்து வீடு... எலிவயாடு

    எங்கபாடு,'' என கேிஞர் றேரமுத்து தனது பாடல் ஒன்ைில் ஏறை ேிேொயிகளின்

    ோழ்ோதாரத்றத றேர ோிகளால் செதுக்கியிருப்பார். சபாட்டக்காடு மாதிாியும்

    அல்லாமல், ேிறளயும் பூமியாகவும் அல்லாமல் கிராேல் மண், கள்ளிச்செடிகள்

    ேிறைந்த கரடு, முரடான கிராேல் காட்டில் இயற்றக ேிேொயம் செய்து

    ொதிக்கிைார் ேிேொயி ஏ.வக.முருகானந்தம். கூட்டுைவு பாடத்தில் முதுகறல பட்டம்

    சபற்ைேர். 44 ேயது ேிரம்பிய முருகானந்தம் தனது படிப்புக்கு ஏற்ை வேறல

    கிறடக்கேில்றலவய என்பதற்காக வொர்ேறடயேில்றல.

    'லக்வனா 49' ரகம்: தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராேல் காட்டில்

    கள்ளிச்செடிகறள சேட்டி சுத்தப்படுத்தினார். கருவேல மரங்கறள வேருடன்

    பிடுங்கி அைித்தார். ஆழ்துறள கிணறு அறமத்தார். ேிலத்றத ெமன் செய்து மூன்று

    அடி வீதம் 100 பள்ளங்கறள வதாண்டினார். அதில் ோட்டு மாட்டின் ொணம் தலா 5

    கிவலா வீதம் மண்ணுடன் கலந்து வீாிய ஒட்டு ரகத்றத வெர்ந்த 'லக்வனா 49'

    சகாய்யா கன்றுகறள ேடவு செய்தார். 11 மாதம் கடந்த ேிறலயில் குறைந்தளவு

    ேிறதகள், அதிகளவு ெறதப்பகுதி என சகாய்யா ஒன்று 500 கிராம் எறடயில்

    அதிக ருெியுடன் காப்புக்கு ேந்துள்ளது.

  • கிராேல் காட்டு சகாய்யா: கிராேல் காட்றட சகாய்யா காடாக மாற்ைியது குைித்து

    முருகானந்தம் கூைியதாேது: வதேவொி எனது சொந்த ஊர். இதனருவக ஆதனுார்

    ஊராட்ெிக்கு உட்பட்ட ெல்ோர்பட்டியில் எனக்கு சொந்தமான இரண்டு ஏக்காில்

    கள்ளிச்செடிகள் மிகுந்து காணப் பட்டன. சேட்ட சேளியில் ேிஷப்பாம்புகள்

    ேடமாட்டம் அதிகளவு இருந்தது. கள்ளிச் செடிகறள அகற்ைி இடத்றத சுற்ைிலும்

    வேலி அறமத்வதன். தினமும் காறல 7:00 முதல் காறல 11:00 மணி ேறர வதாட்ட

    வேறலகறள கேனித்வதன். ஸ்ரீேில்லிப்புத்தூர் வதாட்டக் கறலத்துறையில்,

    லக்வனா 49 ரக சகாய்யா கன்று ஒன்று 60 ரூபாய்க்கு ோங்கி ேடவு செய்வதன்.

    இறலகள், பூக்களின் கீழ் மாவு பூச்ெிகள் அறட அறடயாய் அப்பின. அேற்றை

    சேறும் தண்ணீறர சதளித்து அைித்வதன்.

    பஞ்ெ தந்திர சதாைில்நுட்பம்': செடிகளுக்கு இயற்றகயான ெத்து கிறடக்க

    வேண்டும் என்பதற்காக வகாமியம் மூலம் பஞ்ெ கவ்யம், ஜீோமிர்தம்,

    வேப்பங்சகாட்றட புண்ணாக்கு, பூச்ெிகறள அைிக்கும் இஞ்ெிப் பூண்டு கறரெல்,

    வேப்ப எண்சணய் கறரெல் என இயற்றக முறையிலான சகாய்யா ேளர்ப்பில்

    'பஞ்ெ தந்திரம்' சதாைில்நுட்பத்றத றகயாண்வடன்.

    இறத வதாட்டக்கறலத்துறை மூலம் சதாிந்து சகாண்ட பலர், எனது

    வதாட்டத்துக்வக ேந்து சகாய்யாறே ேிறலக்கு ோங்கி செல்கின்ைனர்.

    மரம் ஒன்ைில் 30 கிவலா சகாய்யா கிறடக்கிைது. செலவுகறள கைித்து 100

    மரங்களில் இருந்து மாத ேருமானம் ெராொியாக 10 ஆயிரம் ரூபாய் ேறர

    கிறடக்கிைது. ஊடுபயிராக ோட்டு முருங்றக, ோறை, பப்பாளி, கீறர, தக்காளி

    ேடவு செய்துள்வளன்.

    ரொயன உணவுக்கு குட்றப: தினமும் காறல இரண்டு மணி வேரம் வதாட்டத்றத

    பராமாிக்கிவைன். ஏறனய வேரங்களில் அலங்காேல்லூாில் செருப்புக்கறட,

    ெிசமன்ட் கறடறய பார்த்து சகாள்கிவைன்.

    மதுறர வதாட்டக்கறலத்துறை மூலம் சகாய்யா கன்றுகறள மானிய ேிறலயில்

    சபற்று வமலும் இரண்டு ஏக்காில் சகாய்யா ேடவு செய்யவுள்வளன்.

    சகாய்யாேிற்கு ேிறல எப்வபாதும் ஏறுமுகம் தான். ரொயன கலப்பு இன்ைி

  • இயற்றக முறையில் பைங்கறள ேிறளேித்து ேைங்குேது முழு திருப்திறய

    தருகிைது. உடலுறைப்பு, ேருமானம் கிறடப்பது மகிழ்ச்ெிறய அளிக்கிைது

    என்ைார். சதாடர்புக்கு 98433 79014 - கா.சுப்பிரமணியன், மதுறர.

    சென்னிமறலயில் பலத்த மறை

    சென்னிமறல: சென்னிமறல டவுன் மற்றும் சுற்றுபுை பகுதியில் வேற்று கனமறை

    சபய்தது. சென்னிமறல, சேள்வளாடு, ஈங்கூர் பகுதிகளில் வேற்று மாறல பலத்த

    மறை சபய்தது. கடந்த ஒரு ோரமாக கடும் சேயில் இருந்தது. இதனால் இரவு

    வேரத்தில் புழுக்கம் அதிகமானது. இந்ேிறலயில் வேற்று மாறல, 3 மணி முதல்

    சென்னிமறல டவுன் பகுதி மட்டுமின்ைி சேள்வளாடு, ஈங்கூர் பகுதிகளிலும் பலத்த

    மறை சபய்தது. இவதவபால் சகாடுமுடியிலும் வேற்று மாறல, 1 மணி வேரம்

    கனமறை சகாட்டியது. இதனால் காளிங்கராயன் பாென பகுதி ேிேொயிகள்

    மகிழ்ச்ெி அறடந்தனர்.

    மாேட்டத்தில் பரேலாக மறை

    ஈவராடு: ஈவராடு மாேட்டத்தில் சபரும்பாலான இடங்களில் வேற்று மாறல,

    பரேலாக மறை பதிோனது. மாேட்டத்தில் கடந்த ெில ோட்களாக சதாடர்ந்து

    மறை சபய்து ேருகிைது. வேற்று மாறல, 3.15 முதல், 4 மணி ேறர பரேலாக மறை

    சபய்தது. சதாடர்ந்து ோனம் வமக மூட்டமாக காணப்பட்டது. 4.30 மணிக்கு வமல்

    வலொன தூைல் அவ்ேப்வபாது ேிழுந்ததுடன், குளிர்ந்த காற்று வீெியது.

    ோறள முதல் வகாமாாி தடுப்பூெி முகாம்

    கரூர்: கரூர் மாேட்டத்தில், ோறள முதல் வகாமாாி வோய் தடுப்பூெி முகாம்

    துேங்குகிைது. இதுகுைித்து, கசலக்டர் வகாேிந்தராஜ் சேளியிட்ட அைிக்றக:

    தமிைகத்தில், அறனத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் வதெிய வகாமாாி வோய்

    தடுப்பூெி, பத்தாேது சுற்று வபாடப்பட்டுள்ளது. தற்வபாது, ோறள முதல் (1ம் வததி),

    21ம் வததி ேறர தடுப்பூெி வபாடும் பணிகள் ேடக்கும். கரூர் மாேட்டத்தில் உள்ள,

    ஒரு லட்ெத்து, 90 ஆயிரம் பசுேினம் மற்றும் எருறமயினங்களுக்கும் வபாடப்பட

    உள்ளது. இதற்சகன உருோக்ப்பட்ட குளிரூட்டும் அறையில் மருந்துகள் தயார்

    ேிறலயில் உள்ளன. அங்கிருந்து ஒவ்சோரு கிராமத்திற்கும் தடுப்பூெி பணிகள்

  • வமற்சகாள்ளப்படும். வகாமாாி வோயானது, கலப்பின மாடுகறள அதிகம் தாக்கி

    கால்ேறட ேளர்ப்வபாருக்கு சபாருளாதாரம் மற்றும் உற்பத்தி இைப்றப

    ஏற்படுத்துகிைது. இந்வோயினால் இைப்புகள் குறைோக இருந்த வபாதிலும்,

    கைறே மாடுகளின் பால் உற்பத்தி குறைவு மற்றும் எருதுகளின் வேறலத்திைன்

    குறைவு, கைறே மாடுகளின் ெிறனப்பிடிப்பு தறடபடுேது வபான்ை பாதிப்பு

    ஏற்படும். குைிப்பிட்ட ோளில் குைிப்பிட்ட இடத்தில், தங்களது கால்ேறடகளுக்கு

    (வகாமாாி வோய்) தடுப்பூெி தேைாமல் வபாட்டுக் சகாள்ள வேண்டும். இவ்ோறு

    அதில் கூைப்பட்டுள்ளது.

    ோமக்கல்லில் திடீர் கனமறை

    ோமக்கல்: ோமக்கல்லில், வேற்று மாறல, ஒரு மணி வேரம் சபய்த கனமறையால்,

    குளிர்ந்த காற்று வீெியது. தாழ்ோன பகுதிகளில் மறைேீர் சேள்ளம்வபால்

    சபருக்சகடுத்து ஓடியது. ோமக்கல் மாேட்டத்தில், கடந்த ெில ோட்களாக காறல

    முதல், மாறல ேறர சேயில் ோட்டி ேறதக்கிைது. அதன் காரணமாக, மக்கள்

    புழுக்கத்தில் ெிக்கித் தேிக்கின்ைனர். மாறலயில், மறை சபய்து, குளிர்ச்ெிறய

    ஏற்படுத்துேதால், மக்கள் மகிழ்ச்ெி அறடகின்ைனர். அவதவபால், வேற்று காறல

    முதல் ோனம் வமகமூட்டத்துடன் காணப்பட்டது. மாறல, 4.15 மணிக்கு, திடீசரன

    கனமறை சபய்யத் துேங்கியது. ஆர்ப்பாட்டம் இன்ைி சபய்யத் துேங்கிய மறை,

    ஒரு மணி வேரம் ேீடித்தது. அதனால், தாழ்ோன பகுதிகளில், மறைேீர் சேள்ளம்

    வபால் சபருக்சகடுத்து ஓடியது. ொறலயில் சென்ை ோகன ஓட்டிகள், மறையில்

    ேறனந்தபடி செல்லும் ேிறலக்கு தள்ளப்பட்டனர். ஒரு ெிலர் குறடறய பிடித்தபடி

    ேறனயாமல் சென்ைனர். கனமறை காரணமாக, குளிர்ந்த காற்று வீெியதால்,

    மக்கள் மகிழ்ச்ெி அறடந்தனர்.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    அலங்காேல்லூாில் பலத்த காற்றுடன் கனமறை

    மதுறர: மதுறர மாேட்டம் அலங்காேல்லூாில் பலத்த காற்றுடன் கூடிய கனமறை

    சபய்து ேருகிைது. ஆதனுர், மூடுோர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அறரமணி

    வேரத்திற்கும் வமலாக கனமறை சபய்து ேருகிைது.

    சேண்பன்ைி ேளர்ப்பு பயிற்ெி

    வெலம் : வெலம் கால்ேறட பல்கறலக்கைக பயிற்ெி றமயத்தில், சேண்பன்ைி

    ேளர்ப்பு பயிற்ெி ேடந்தது. வெலம் கால்ேறட பல்கறலக்கைக பயிற்ெி மற்றும்

    ஆராய்ச்ெி றமயத்தில், சேண்பன்ைி ேளர்ப்பு பயிற்ெி வேற்று (30ம்வததி) ேடந்தது.

    பயிற்ெிக்கு, ஆராய்ச்ெி றமய தறலேர் வபராெிாியர் சஜயந்தி தறலறம ேகித்தார்.

    பயிற்ெியில், சேண்பன்ைி இனங்கள், சகாட்டறக அறமத்தல், தீேனங்கள்

    பராமாிப்பு, குடற்புழு ேீக்கம், வோய்களின் தாக்கம், வோய்களுக்கான தடுப்பூெி

    மற்றும் மருந்துகள், முதலுதேி ெிகிச்றெ, குட்டிகள் பராமாிப்பு, ஆண் பன்ைிகளுக்கு

    ேிறத ேீக்கம், குட்டிகள் ேளர்த்து அதிக லாபம் சபறுேது எப்படி? ஆகியறே

    குைித்து ேிேொயிகளுக்கு ேிளக்கம் அளிக்கப்பட்டது. ஆராய்ச்ெி றமய உதேி

    வபராெிாியர்கள் ரேி மற்றும் பாலாஜி ஆகிவயார் பயிற்ெி அளித்தனர். இதில்

    மாேட்டம் முழுேதிலும் இருந்து ஏராளமாவனார் கலந்து சகாண்டனர்.

    புதன்ெந்றதயில் மாடுகள் ேிறல உயர்வு

    வெந்தமங்கலம் : ோமக்கல் மாேட்டம் புதன்ெந்றதயில் வேற்று மாடு ெந்றத

    கூடியது. மறையின் காரணமாக சேளியூர்களிலிருந்து குறைந்த அளவே மாடுகள்

    ேிற்பறனக்கு ேந்திருந்தது. ேளர்ப்பு மாடுகளின் வதறே அதிகாித்துள்ளதால்,

    வகரள மாேிலம் மற்றும் சபாள்ளாச்ெி, வகாறே உள்ளிட்ட பகுதிகளிலிருந்து

    அதிகளேில் ேியாபாாிகள் ேந்திருந்தனர். இதனால் மாடுகளுக்கு கடும் கிராக்கி

  • ஏற்பட்டு ேிறல உயர்ந்தது. கடந்தோரம் ரூ.25 ஆயிரத்துக்கு ேிற்கப்பட்ட

    இறைச்ெிமாடு, இந்தோரம் ரூ.27 ஆயிரத்திற்கு ேிற்கப்பட்டது. ரூ.40 ஆயிரத்திற்கு

    ேிற்கப்பட்ட கைறேமாடு, ரூ.42 ஆயிரத்துக்கு ேிற்கப்பட்டது. ரூ.6 ஆயிரத்துக்கு

    ேிற்கப்பட்ட கன்றுக்குட்டி, ரூ.8 ஆயிரத்துக்கு ேிற்கப்பட்டது.

    ரூ.30 லட்ெத்திற்கு மஞ்ெள் ஏலம்

    ராெிபுரம்: ோமகிாிப்வபட்றட ஏல றமயத்தில் 760 மூட்றட மஞ்ெள் ரூ.35

    லட்ெத்திற்கு ஏலம் வபானது. ராெிபுரம் கிறள ோமகிாிப்வபட்றட கூட்டுைவு ஏல

    றமயத்தில் ோரந்வதாரும் செவ்ோய்க்கிைறம மஞ்ெள் ஏலம் ேறடசபறுேது

    ேைக்கம். அதன்படி வேற்று ேடந்த ஏலத்தில் ேிரலி ரக மஞ்ெள் 550 மூட்றட,

    உருண்றட ரக மஞ்ெள் 200 மூட்றட, பனங்காளி மஞ்ெள் 10 மூட்றட என

    சமாத்தம் 760 மூட்றட மஞ்ெள் ேிற்பறனக்கு ேந்தது. இதில் ேிரலி ரகம் குறைந்த

    பட்ெமாக ரூ.7,896 முதல் அதிக பட்ெமாக ரூ.9,812 ேறர ஏலம் வபானது.

    உருண்றட ரகம் குறைந்த பட்ெம் ரூ.7,412 முதல் அதிக பட்ெமாக ரூ.8,500க்கு

    ஏலம் வபானது. அவதவபால பனங்காளி ரகம் குறைந்த பட்ெமாக ரூ.13,272க்கும்

    அதிக பட்ெமாக ரூ.20,200க்கும் ஏலம் வபானது. வேற்று ஓவர ோளில் ரூ.35

    லட்ெத்திற்கு ேர்த்தகம் ேறடசபற்ைது.

    ோட்டுக்வகாைி ேளர்ப்பு திட்டத்தில் பயன்சபை ேிேொயிகளிடமிருந்து

    ேிண்ணப்பங்கள் ேரவேற்பு

    கிருஷ்ணகிாி: கிருஷ்ணகிாி மாேட்டத்தில் ோட்டுக்வகாைி ேளர்ப்பு திட்டத்தில்

    பயன்சபை ேிேொயிகளிடமிருந்து ேிண்ணப்பங்கள் ேரவேற்கப்படுகிைது. இது

    குைித்து மாேட்ட கால்ேறட பராமாிப்புத்துறை சேளியிடப்பட்டுள்ள அைிக்றக:

    கிருஷ்ணகிாி மாேட்டத்தில் ோட்டுக்வகாைி ேளர்ப்பு சதாைிறல, ேிேொயிகளிடம்

    ஊக்கப்படுத்த ேடேடிக்றக எடுக்கப்பட்டு ேருகிைது. இதற்காக 201617ம்

    ஆண்டிற்கான வகாைியின வமம்பாட்டு திட்டத்தின் மூலம் ோட்டுக்வகாைி ேளர்ப்பு

    திட்டம் செயல்படுத்தப்படுகிைது. இந்த திட்டத்திற்கான பயனாளிகள் வதர்வு,

    கால்ேறட மருந்தகங்கள், புதுோழ்வு திட்டம் மற்றும் மகளிர் திட்டம் மூலமாக

    வமற்சகாள்ளப்படுகிைது. இதற்காக 25 ெதவீதம் மானியமாக ேைங்கப்படுகிைது.

    வதர்ந்சதடுக்கப்பட்ட பயனாளிகள் ஒரு குழுோக பதிவு செய்யப்பட்ட பிைகு,

  • அேர்களுக்கு ெிைிய அளேிலான தீேன அரறேக்கூடம் அரசு மானியத்துடன்

    அறமத்து தரப்படும். எனவே இத்திட்டத்தில் பயன்சபை ேிரும்பும் ேிேொயிகள்,

    அருகிலுள்ள கால்ேறட மருந்தக கால்ேறட உதேி மருத்துேர்கறள அணுகி

    ேிண்ணப்பங்கறள அளிக்கலாம். இவ்ோறு சதாிேிக்கப்பட்டுள்ளது.

    கான்டூர் கால்ோய் ேைியாக திருமூர்த்தி அறணக்கு மீண்டும் தண்ணீர்

    திைப்பு

    சபாள்ளாச்ெி, : சபாள்ளாச்ெிறய அடுத்த கான்டூர் கால்ோய் ேைியாக திருமூர்த்தி

    அறணக்கு மீண்டும் தண்ணீர் திைக்கப்பட்டுள்ளதால் ெர்க்கார்பதி ேீர்

    மின்ேிறலயத்தில் 12 சமகாோட் மின் உற்பத்தி செய்யப்படுேதாக அதிகாாிகள்

    சதாிேித்தனர்.

    வகாறே மாேட்டம் சபாள்ளாச்ெிறய ஆடுத்த ெர்க்கார்பதியில் ேீர் மின் உற்பத்தி

    ேிறலயம் உள்ளது. பரம்பிக்குளம் அறணயில் இருந்து திைந்துேிடப்படும் தண்ணீர்

    தூணக்கடவு அறணக்கு சென்று, பின் சுரங்கபாறத ேைியாக ெர்க்கார்பதிறய

    ேந்தறடகிைது.

    ெர்க்கார்பதியில் மின்உற்பத்தி செய்யப்பட்டு, பின் கான்டூர் கால்ோய் ேைியாக

    திருமூர்த்தி அறணக்கு தண்ணீர் செல்கிைது. கான்டூர் கால்ோயில் தண்ணீர்

    திைக்கப்படும்வபாது, ெர்கார்பதியில் 30 சமகாோட் ேறர மின்ொரம்

    உற்பத்தியாகிைது. ஒவ்சோரு ஆண்டும் திருமூர்த்தி மற்றும் ஆைியார்

    அறணகளுக்கு கான்டூர் கால்ோய் ேைியாக தண்ணீர் திைந்து ேிடப்படும்வபாது,

    ெர்க்கார்பதியில் ேீர் மின்உற்பத்தி ேிறலயம் இயங்குகிைது.

    இந்ேிறலயில், திருப்பூர் மாேட்டம் உடுமறலறய அடுத்த திருமூர்த்தி

    அறணயிலிருந்து இரண்டாம் மண்டல பாென பகுதிக்கு, ேரும் செப்டம்பர்

    11ம்வததி தண்ணீர் திைக்க சபாதுப்பணித்துறை அதிகாாிகள் ேடேடிக்றக

    வமற்சகாண்டு ேருகின்ைனர். இறதயடுத்து, பரம்பிக்குளத்திலிருந்து

    தூணக்கடவுக்கு தண்ணீர் திைக்கப்பட்டு, பின் கான்டூர் கால்ோய் ேைியாக

    திருமூர்த்தி அறணக்கு கடந்த 10ம் வததி தண்ணீர் திைக்கப்பட்டது.

    பின், இரண்டு ோரத்திற்கு முன்பு திடீர் என்று, தூணக்கடேிலிருந்து கான்டூர்

    கால்ோய் ேைியாக தண்ணீர் திைப்பு ேிறுத்தப்பட்டது. திடீசரன்று திருமூர்த்தி

  • அறணக்கு கான்டூர் கால்ோய் ேைியாக தண்ணீர் திைப்பு ேிறுத்தப்பட்டதால்,

    இரண்டாம் மண்டல பாெனத்துக்கு வதறேயான தண்ணீர் கிறடக்க சபறுமா என்ை

    கேறலயில் ேிேொயிகள் தேித்தனர். வமலும், திருமூர்த்தி அறணக்கு தண்ணீர்

    திைக்க உடன் ேடேடிக்றக எடுக்க வேண்டும் என்று ேிேொயிகள் வகாாிக்றக

    ேிடுத்தனர்.

    இந்ேிறலயில், வேற்று முதல், மீண்டும் தூணக்கடவு அறணயிலிருந்து கான்டூர்

    கால்ோய் ேைியாக திருமூர்த்தி அறணக்கு தண்ணீர் திைப்பது துேங்கியது.

    தூணக்கடேில் இருந்து திைக்கப்பட்ட தண்ணீர் வேரடியாக ெர்க்கார்பதி ேீர் மின்

    ேிறலயத்தில் மின்உற்பத்தி செய்யப்பட்டு, பின் கான்டூர் கால்ோய் ேைியாக

    திருமூர்த்தி அறணறய சென்ைறடகிைது. தற்வபாது கான்டூர் கால்ோயில்

    ேினாடிக்கு 500கன அடி தண்ணீர் திைந்து ேிடப்பட்டுள்ளதால், ெர்க்கார்பதியில்

    உள்ள ேீர் மின்ேிறலயத்தில் 12 சமகாோட் மின்ொரம் உற்பத்தி துேங்கியுள்ளது.

    ேரும் ோட்களில், தண்ணீர் அளவு அதிகாிக்கும் வபாது, அந்வேரத்தில் மின்

    உற்பத்தி 22 சமாகோட்டாக அதிகாிக்க ோய்ப்புள்ளது என்று அதிகாாிகள்

    சதாிேித்தனர். கான்டூர் கால்ோய் ேைியாக திருமூர்த்தி அறணக்கு மீண்டும்

    தண்ணீர் திைப்பால், இரண்டாம் மண்டல பாென ேிேொயிகள்

    மகிழ்ச்ெியறடந்துள்ளனர்.

    ேிேொயிகளுக்கு ேிைிப்புணர்வு முகாம்

    காங்கயம்,: காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் ேிஞ்ஞான முறையில் தானிய

    வெமிப்பு குைித்து ேிைிப்புணர்வு கூட்டம் வேற்று ேறடசபற்ைது.இந்த கூட்டத்தில்

    வேளாண்றம உதேி இயக்குேர் வமாகனசுந்தரம், வேளாண்றம அலுேலர்

    மணிவேல்முருகன், ொலினி, ேிற்பறன கூட கண்காணிப்பாளர்

    ெிேராமகிருஷ்ணன் மற்றும் வேளாண்றம உதேி அலுேலர் லட்சுமிகாந்தன்

    உட்பட பலர் கலந்து சகாண்டனர். இதில் தானிய வெமிப்பு உற்பத்தியாளர்

    குழுக்கள் அறுேறட பின்செய் வேர்த்தி. அக்மார்க் தர ொன்று மற்றும்

    ேிற்பறனக்கூட பயன்பாடு குைித்து ேிளக்கம் அளிக்கப்பட்டது. ேிேொயிகள்

    தாங்கள் ேிறளேிக்கும் தானியங்கறள எங்சகல்லாம் ெந்றதப்படுத்தலாம் என்பது

    குைித்தும். உைேர் பாதுகாப்பு திட்டத்தினால் ேிேொயிகளுக்கு ஏற்படும்

    ேன்றமகள் குைித்தும் ேிளக்கி கூைப்பட்டது.

  • குன்னூர் ஏல றமயத்தில் 95% வதயிறல தூள் ேிற்பறன

    குன்னூர், : குன்னூர் ெிடிடிஏ வதயிறல ஏல றமயத்தில் இந்தாண்டுக்கான 34ேது

    ஏலம் ேடந்தது. இதில் சமாத்தம் 10.15 லட்ெம் கிவலா வதயிறல தூள் ேிற்பறனக்கு

    ேந்தது. இதில் இறல ரகம் 7.8 லட்ெம் கிவலாவும்.டஸ்ட் ரகம் 3.7 லட்ெம்

    கிவலாவும் அடங்கும். இந்த ஏலத்தில் உள்ோடு மற்றும் சேளிோட்டு ேர்த்தகர்கள்

    அதிகளேில் பங்வகற்ைதில் 95 ெதவீத வதயிறல தூள் ேிற்பறனயானது.

    இதில் அறனத்து ரக வதயிறல தூளுக்கும் ரூ.2 ேிறல உயர்ந்தது. இந்த ோர

    ேிறல ேிலேரப்படி இறல ரகத்தில் ொதாரண ேறக கிவலா ஒன்றுக்கு ரூ.76 முதல்

    ரூ.77 உயர் ேறக ரூ.98 முதல் ரூ.140, டஸ்ட் ரகத்தில் ொதாரண ேறக ரூ.81 முதல்

    ரூ.86 ேறரயிலும் உயர் ேறக ரூ.105 முதல் ரூ.160 ேறர ேிறல கிறடத்தது.ெிடிெி

    ரகத்திற்கு அதிகபட்ெமாக ரூ.207 ஆர்த்வதாசடக்ஸ் ரகத்திற்கு ரூ.291 ேிறல

    ேைங்கப்பட்டது. இதன்படி ேிற்பறனயான வதயிறல தூளின் மதிப்பு 8.86

    லட்ெமாகும்.

    அடுத்த ஏலம் ேரும் ேியாைன், சேள்ளி ஆகிய ோட்களில் ேடக்கிைது. இதில்

    சமாத்தம் 12.06 கிவலா ேிற்பறனக்கு தயாராக உள்ளது.

    குன்னூாில் பரேலான மறை:

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுேட்டார பகுதிகளில் கடந்த ெில ோட்களாக

    வமகமூட்டத்துடன் கூடிய ொரல் மறை ேீடித்து ேருகிைது.இதில், குன்னூர்,

    சகாலக்கம்றப, தூதூர்மட்டம், வெலாஸ், காட்வடாி, வகத்தி பாலடா, சேலிங்டன்,

    அருேங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ோள்வதாறும் மதியத்திற்கு வமல் மறை சபய்து

    ேருகிைது. இதனால் ெீவதாென ேிறலயில் மாற்ைம் ஏற்பட்டுள்ளது. சேயிலின்

    தாக்கம் குறைந்து கடும் குளிர் ேிலேி ேருேதால் சபாதுமக்களின் இயல்பு

    ோழ்க்றக சேகுோக பாதித்துள்ளது.

  • ஊட்டியில் கன மறை

    ஊட்டி, : ேீலகிாி மாேட்டத்தில் ேீண்ட ோட்களுக்கு பின் வேற்று பிற்பகல் சுமார் 2

    மணி வேரம் கனமறை சபய்தது. ஆண்டுவதாறும் ேீலகிாியில் வம மாதம் இறுதி

    ோரத்தில் பருேமறை துேங்கி ேேம்பர் மாதம் ேறர இறடேிடாமல் சபய்ேது

    ேைக்கம்.ஆனால், இந்த ஆண்டு சதன்வமற்கு பருேமறை எதிர்பார்த்த அளேிற்கு

    சபய்யேில்றல. மாைாக, காற்று மற்றும் ொரல் மறை மட்டுவம ச பய்தது.

    மாேட்டத்தில் மின் உற்பத்திக்காக பயன்பட்டு ேரும் அப்பர்போனி, அேலாஞ்ெி,

    பார்ென்ஸ்வேலி, வபார்த்திமந்து, றபக்காரா உட்பட அறனத்து அறணகளின்

    ேீர்மட்டமும் சேகுோக குறைந்தது. வமலும், ஊட்டி ேகராட்ெி உட்பட்ட

    அறணகளிலும் ேீாின் மிகவும் குறைந்து காணப்படுகிைது.இந்ேிறலயில், கடந்த

    மூன்று ோட்களாக ேீலகிாி மாேட்டத்தில் பரேலாக ொரல் மறை சபய்து ேந்தது.

    ஊட்டியில் வேற்று காறல முதவல ோனம் வமக மூட்டத்துடன் காணப்பட்டது.

    அவ்ேப்வபாது ொரல் மறை சபய்து ேந்த ேிறலயில், மதியம் சுமார் 2 மணி வேரம்

    கன மறை சபய்தது. இதனால், வொிங்கிராஸ், மத்திய பஸ் ேிறலயம், படகு இல்லம்

    செல்லும் ொறல, கூட்செட் வபான்ை பகுதிகளில் மறை ேீர் வதங்கியது.

    சபாதுமக்கள் மற்றும் ோகன ஓட்டுேர்கள் பாதிக்கப்பட்டனர். மறை காரணமாக

    சுற்றுலா தலங்களில் இருந்தேர்கள் சேளிவயைியதால், அறனத்து சுற்றுலா

    தலங்களும் சேைிச்வொடி காணப்பட்டன.

    எடக்குடி ேடபாதியில் ேிேொயிகளுக்கு ேீர் வமலாண்றம பயிற்ெி

    ெீர்காைி: ெீர்காைி அருவக எடக்குடி ேடபாதி ஊராட்ெியில்

    வேளாண்றமத்துறையின் மாேில ேிாிோக்க உறுதுறண ெீரறமப்பு திட்டம்,

    பிரதமாின் வயாஜனா திட்டத்தின்கீழ் ேிேொயிகளுக்கு ேீர் வமலாண்றம

    பராமாிப்பு பயிற்ெி முகாம் ேறடசபற்ைது. ெீர்காைி வேளாண்றம உதேி இயக்குேர்

    வமாகன்தாஸ் தறலறம ேகித்தார். வேளாண்றம அலுேலர் ஜான்ென் ாிச்ெர்டு

    ராஜ் முன்னிறல ேகித்தார். உதேி வேளாண்றம அலுேலர் ெிேக்குமார்

    ேரவேற்ைார். ெீர்காைி உதேி செயற்சபாைியாளர் ஸ்ரீதர், ேீர் வமலாண்றம, ேீர்

    வெகாிப்பு, ேீர் பாென முறை, பண்றணக்குட்றட அறமத்தல், சபாைியியல்

    துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குைித்து ேிேொயிகளுக்கு

    எடுத்துறரத்தார். இப்பயிற்ெி முகாமில் 40க்கும் வமற்பட்ட ேிேொயிகள் கலந்து

  • சகாண்டனர். ஏற்பாடுகறள அட்மா திட்ட உதேி சதாைில் நுட்ப வமலாளர்

    ராஜவெகரன், செல்ேக்குமரன் ஆகிவயார் செய்திருந்தனர். ேட்டார சதாைில் நுட்ப

    வமலாளர் பார்கேி ேன்ைி கூைினார்.

    ேிேொயிகளுக்கு மானிய ேிறலயில் ேிறதகள்

    சகாள்ளிடம்: சகாள்ளிடம் அருவக வொதியக்குடி கிராமத்தில் ஒருங்கிறணந்த

    வதாட்டக்கறல அபிேிருத்தி திட்டத்தின்கீழ் ேிேொயிகளுக்கு 100 ெதவீத

    மானியத்தில் வதாட்டப்பயிர் ேிறதகள் ேைங்கும் ேிகழ்ச்ெி ேடந்தது. ேட்டார

    வதாட்டக்கறல அலுேலர் சபான்னி தறலறம ேகித்தார். உதேி அலுேலர்

    செல்ேராஜ் ேரவேற்ைார். ேிேொயிகளுக்கு ேிறதகறள ஊராட்ெி தறலேர்

    தமிைரெி ேைங்கினார். கத்திாி, சேண்றட, மிளகாய், தக்காளி, தர்பூெணி

    உள்ளிட்ட ேிறதகள் முழு மானியத்தில் ேைங்கப்பட்டன. இவதவபால்

    திருமயிலாடியில் ேடந்த ேிைாவுக்கு ஊராட்ெி தறலேர் ஏஷான்பீேி கமாலுதீன்

    தறலறம ேகித்தார். ேட்டார வதாட்டக்கறல அலுேலர் சபான்னி பங்வகற்று

    ேிேொயிகளுக்கு ேிறதகறள ேைங்கினார். ஊராட்ெி துறணத்தறலேர்

    முத்துவேலன், உதேி அலுேலர்கள் செல்ேராஜ், கல்யாணம் மற்றும் பலர்

    பங்வகற்ைனர்.

    ெிக்கலில் ோறள தக்காளி பதப்படுத்தும் பயிற்ெி

    ோறக: ோறக அடுத்த ெிக்கல் வேளாண் அைிேியல் ேிறலயத்தில் ோறள (1ம்

    வததி) காறல 10 மணி அளேில் தக்காளி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூட்டப்பட்ட

    சபாருட்கள் தயாாித்தல் குைித்த சதாைில்நுட்ப பயிற்ெி ேறடசபை உள்ளது. இதில்

    பதப்படுத்துதலின் முக்கியத்துேம், மதிப்பூட்டப்பட்ட சபாருட்கள் தயாாித்தல் பற்ைி

    செயல்ேிளக்கம் அளிக்கப்பட உள்ளது. பயிற்ெியில், ேிேொயிகள், பண்றண

    மகளிர், கிராமப்புை இறளஞர்கள், சதாைில் முறனவோர் கலந்து சகாண்டு

    பயன்சபைலாம். பயிற்ெியில் கலந்து சகாள்ள ேிரும்புபேர்கள் வேளாண்

    அைிேியல் ேிறலயத்றத வோிவலா அல்லது 04365 246266 என்ை சதாறலவபெி

    எண்ணிவலா சதாடர்பு சகாண்வடா தங்கள் ேருறகறய பதிவு செய்து சகாள்ள

    வேண்டும் என்று ெிக்கல் வேளாண். அைிேியல் ேிறலய திட்ட ஒருங்கிறணப்பாளர்

    அனுராதா சதாிேித்துள்ளார்.

  • மறலப்பகுதி ேிேொயிகளுக்கு ேீர் வமலாண்றம பயிற்ெி

    சகாறடக்கானல், : சகாறடக்கானலில் உள்ள மறலப்பகுதி ேிேொயிகளுக்கு ேீர்

    வமலாண்றம பயிற்ெி வதாட்டக்கறலத்துறையினரால் ேைங்கப்பட்டது.திண்டுக்கல்

    மாேட்டம், சகாறடக்கானல் மறலப் பகுதிகளில் ேிறளேிக்கப்படும் ஒரு பயிாினத்

    தாேரங்களான உருறள, காரட், முள்ளங்கி, பீட்ரூட், சேள்றளப் பூண்டு, பீன்ஸ்

    உள்ளிட்ட காய்கைிகளும், இரட்றடப் பருேத் தாேரங்களான, செர்ாி, சகாய்

    மலர்கள் மற்றும் பல பருேத் தாேரங்களான எலுமிச்றெ, பிளம்ஸ், வபாிக்காய்,

    பலா உள்ளிட்ட பை ேறககளும் செைிப்பதற்குண்டான பயிற்ெிகறளயும், மறை

    ேீறர றகயாளுதல், மண் ேளம் வபணுதல் குைித்தும் பிரயண்ட் பூங்காேில்

    வதாட்டக் கறலத்துறையினரால் மறலப் பகுதி ேிேொயிகளுக்கு ேைங்கப்பட்டது.

    இதில் சகாறடக்கானல் மறலப் பகுதிறயச் வெர்ந்த ேிேொயப் பிரதிேிதிகள் கலந்து

    சகாண்டு பயன் அறடந்தனர். இந்த பயிற்ெிகறள இறண இயக்குனர் வமாகன்

    ராம், கள ஆய்ோளர் கார்த்திக் ஆகிவயார் ேடத்தினர்.