இடம் சார்ந்த தரவு பதிவேற்ற ... · 2020. 6. 12. · 2...

48
இடம் சார்ந்த தர பவேற்ற சயல்றSOSLCதரத்தளம் இடசாத தரஶ / காள கசவையக / இடசாத தரஶ தாடபான பி இதி(back end) அவைபக

Upload: others

Post on 17-Nov-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • இடம் சாரந்்த

    தரவு பதிவேற்ற

    சசயல்முறற SOSLCதரவுத்தளம்

    இடஞ்சார்ந்த தரவு /

    பூககாள கசவையகம் /

    இடஞ்சார்ந்த தரவு

    ததாடர்பான பின்

    இறுதி(back end)

    அவைப்புகள்

  • 1

    1. இடம் சாரந்்த தரவு றையாளுதலில் அடிப்பறட விடயங்ைள் ........................................... 2

    1.1.1 மூன்று நிவைகளுடன் பண்புக்கூறு அட்டைவைவய உருைாக்குதல் ..................................... 7

    1.2.2 ைவரபடத்தில் styles ஐ பயன்படுத்துதல் ...................................................................................... 17

    ................................................................................................................................................................... 19

    ................................................................................................................................................................... 19

    1.3 SOSLC பின்தளத்தில்(backend) இவைக்கும் நிை பயன்பாட்டு அடுக்கு ைற்றும் புள்ளிைிைரங்கள்

    ................................................................................................................................................................... 19

    1.3.1 SoSLC தரவுத்தளத்துடன் இவைக்கும் நிை பயன்பாட்டு அடுக்கு ....................................... 19

    1.3.2 SOSLC பின்தளத்தில் (backend) புள்ளிைிைரங்கவள இவைக்கிறது .................................. 22

    2. 2. SOSLC இறையதளத்தில் நைர விரிோை்ை ேறரபட ைாட்சிப்படுத்தல்

    சசயல்முறற ............................................................................................................................................... 25

    2.1 நகர்ப்புற ைிாிைாக்க இடஞ்சார்ந்த அடுக்வக உருைாக்கவும் ........................................................... 26

    2.1.1 தசயற்வகக்ககாள் படங்கவள பதிைிறக்குதல் ............................................................................. 27

    2.1.2 NDBI ைவகப்பாடு ..................................................................................................................... 30

    2.1.3 AOI ஐ உருைாக்குகிறது ........................................................................................................... 33

    2.1.4 AOI இல் NDBI ஐ Clip தசய்யவும். ............................................................................................. 33

    2.1.5 அடுக்வக vector ஆக ைாற்றவும், பிரதான ைகுப்புகளாக ைவகப்படுத்தவும் கைலும்

    தற்கபாவதய நிவைவைடன் குறுக்கு கசாதவன தசய்யவும். .............................................................. 34

    படி 5: raster படத்வத ைறுைவகப்படுத்தவும் . ...................................................................................... 34

    2.1.6 நிைப்பரப்பு உருைாக்கம் ......................................................................................................... 37

    2.2 SOSLC பின்தளத்தில் நகர ைிாிைாக்க அடுக்வக இவைத்தல் ...................................................... 38

    3. SOSLC இறையதளத்தில் ைருப்சபாருள் ேறரபட ைாட்சிப்படுத்தல்

    சசயல்முறற ............................................................................................................................................... 41

    3.1. கருப்தபாருள் ைவரபடப் பிாிவுக்கு இடஞ்சார்ந்த அடுக்வக உருைாக்கவும் ................................. 42

    3.2. Geo server இல் அடுக்கு பதிகைற்றம் ................................................................................................ 43

    3.3 SOSLC பின்தளத்தில் கருப்தபாருள் ைவரபட அடுக்வக இவைத்தல் .............................................. 44

  • 2

    1. இடம் சாரந்்த தரவு றையாளுதலில் அடிப்பறட

    விடயங்ைள் பூககாள இடஞ்சார்ந்த தரவு ைற்றும் பூககாள கசவையகத்வதக் வகயாளத் கதவையான

    திறன்கள்

    புைியியல் தகைலுடன் இவைக்கப்பட்ட புைியியல் தரவுகளின் சாியான அறிவு ைற்றும்

    தரவுப் பண்புக்கூறு பற்றிய நல்ை புாிதல்.

    தரவு அடுக்குகள் (புள்ளி / ைாி /( ைற்றும் அடுக்கு ைவககள் (Vector/ Raster) பற்றிய நல்ை

    புாிதல்.

    Arc map/ Q GIS/ google earth அல்ைது கைறு எந்த மூன்றாம் தரப்பு திறந்த தசயலிகவள

    பயன்படுத்தி தரவு அடுக்குகவள உருைாக்குதல்.

    நகர அளைிைான தகைல்கவள கைம்படுத்த பயன்படும் வககபசி தைன்தபாருட்கவளப்

    பற்றிய அறிவு.

    ஒருங்கிவைப்பு அவைப்புகள் பற்றி சாியான புாிதல்.

    பூககாள கசவையகத்துடன் பைிபுாியும் திறன் (அடுக்வக கசர்த்தல் , கசைிப்பக

    உருைாக்கம், தரவு தைளியீடு, style loading)

    Q GIS (.SLD ககாப்பு ைடிைம்( ைற்றும் பிற நிவையான கருைிகவளப் பயன்படுத்தி style

    உருைாக்குதல்.

    பூககாள இடஞ்சார்ந்த தரவு என்றால் என்ன

    புைியியல் ாீதியாக குறிப்பிடப்பட்ட தரவு அல்ைது புைியியல் தரைானது நிை பயன்பாடு,

    இயற்வக ைளங்கள், சுற்றுச்சூழல், கபாக்குைரத்து, நகர்ப்புற ைசதிகள், சுகாதார கசவைகள்

    அல்ைது கைறு ஏகதனும் ததாடர்புவடய தரவுகவளத் திட்டைிடுைதற்கும் நிர்ைகிப்பதற்கும்

    முடிதைடுப்பதற்கான துவை கருைியாகப் பயன்படுத்தப்படுகிறது.

    இடம் சார்ந்த தரவு: பூைியில் அறியப்பட்ட இடத்வதக் தகாண்ட அம்சம் ஆகும்.

    பண்புக்கூறு தரவு: அைற்வற ைிைாிக்கும் புைியியல் அம்சங்களுடன் (இடஞ்சார்ந்த தரவு(

    இவைக்கப்பட்ட தகைல். (meta தரவைப் கபான்றது(

    தரவு அடுக்குகள்: இடஞ்சார்ந்த ைற்றும் பண்புக்கூறு தரவை இவைப்பதன் ைிவளைாகும்.

    பண்புக்கூறு தரவுத்தளத்வத இடஞ்சார்ந்த அவைவுக்கு கசர்ப்பது அைசியம் ஆகும் .

    அடுக்கு ைவககள்( Layer Types ): அடுக்கு ைவக என்பது இடஞ்சார்ந்த ைற்றும் பண்புக்கூறு

    தகைல்கள் இவைக்கப்பட்டுள்ள ைழிவயக் குறிக்கிறது. இதில் vector ைற்றும் raster என

    இரண்டு தபாிய அடுக்கு ைவககள் உள்ளன.

  • 3

    தரவு ைவககள் இடம் சார்ந்தைற்றில் குறிப்பிடப்படுகின்றன

    Vector data - Vector ைாதிாி தனித்துைைான புள்ளிகள், ககாடுகள் ைற்றும் / அல்ைது

    தனித்துைைான தபாருள்களுடன் ததாடர்புவடய பகுதிகவள தபயர் அல்ைது குறியீடு என பை

    பண்புகளுடன் பயன்படுத்துகிறது.

    Raster data - Raster ைாதிாி குறிப்பிட்ட ைாிவசயில் ைழக்கைாக இவடதைளி தகாண்ட சதுர

    கைங்கவளப் பயன்படுத்துகிறது. சதுர கைத்தின் ஒரு உறுப்பு படத்துணுக்கு(pixel) என்று

    அவழக்கப்படுகிறது, இது பண்புகளின் ஒற்வற ைதிப்வபக் தகாண்டுள்ளது

    SoSLC ைவைத்தளத்திற்கான தரவு தயாாிப்பு

    தசயல்முவற தகாடுக்கப்பட்ட அடுக்வகத் தயாாிப்பதில் ஈடுபட்டுள்ளது

    முதலில் அது தைளியிட கைண்டிய தரவை கசகாிக்க கைண்டும்.

    உருைாக்கப்பட்ட raster அல்ைது vector ககாப்பு (கள்( ஒரு தனி இடத்தில் கசைிக்கப்பட

    கைண்டும். அந்த ககாப்புகளில் நகர ைாாியான நிை பயன்பாட்டு shapefile(s)ைற்றும் நகர

    பிரத்கயகைான நகர்ப்புற ைிாிைாக்கம் ைற்றும் பிற நகர பிரத்கயகைான கருப்தபாருள்

    ைவரபடங்களின் Geo TIFF ககாப்புகவள தகாண்டுள்ளன.

    Shapefile(s) ைற்றும் TIFF ககாப்புகள் பின்ைரும் ககாப்புகவளக் தகாண்டுள்ளன:

    குறிப்பு: தகாடுக்கப்பட்ட நகரத்திற்கு முவறயான ககாப்பு தபயாிடும் நவடமுவறவய

    ைழக்கைான நிவைத்தன்வையுடன் பின்பற்றுைது ைிகவும் முக்கியம் ஆகும் . அவைப்பு

    உருைாக்கிய ககாப்பு தபயர்கள் ைறுதபயாிடப்படக்கூடாது அல்ைது ைாற்றப்படக்கூடாது.

  • 4

    இடஞ்சார்ந்த அடுக்குகள் பதிகைற்றத்திற்கான ஒருங்கிவைப்பு அவைப்பு (Co-ordinate system)

    (முவறயான / நியைம்(

    புைி கசவையகத்தில் (geo server) நாம் பதிகைற்றும் புைி இடஞ்சார்ந்த தரைின் ஒருங்கிவைப்பு

    அவைப்பு (Co-ordinate system) நிவையான WGS 84 இல் இருக்க கைண்டும். உைகளாைிய

    நிவைப்படுத்தல் அவைப்பு(GPS)உைக புைிசார் அவைப்வப (WGS84) அதன் குறிப்பு

    ஒருங்கிவைப்பு அவைப்பாகப் பயன்படுத்துகிறது. ஒருங்கிவைப்பு அவைப்வபத் தைிர கைறு

    எந்தக் ககாப்பும் குறிப்பிடப்பட்டால், அவத WGS 84 ைடிைத்திற்கு ைாற்ற கைண்டும்.

    ஒருங்கிவைப்பு அவைப்பு (Co-ordinate system)

    ஒரு தபாதுைான ஒருங்கிவைப்பு அவைப்பில் புைியியல் தரவு புைியியல் ாீதியாக

    குறிப்பிடப்பட கைண்டும் ( georeferenced or geocoded என அவழக்கப்படுகிறது(. குறிப்பு

    புள்ளிகள் TIC MASKS OR GROUND CONTROL POINTS என்று அவழக்கப்படுகின்றன. புள்ளிகவளக்

    கண்டுபிடிப்பதற்கான ைிகவும் ைசதியான ைழி, x (கிவடைட்ட( ைற்றும் y (தசங்குத்து( அச்சுடன்

    plane (orthogonal co-ordinates) பயன்படுத்துைது.

  • 5

    1. SOSLC இவையதளத்தில் நிை பயன்பாட்டு ைவரபட காட்சிப்படுத்தல்

    1.

    Cre

    ate

    sp

    ati

    al

    laye

    r

    GEO SERVER

    Layer (shp) Style (SLD) 2. L

    aye

    r

    up

    loa

    din

    g in

    to

    Geo

    ser

    ver

    3. L

    aye

    r lin

    kin

    g in

    to

    SOSL

    C B

    ack

    end

    Add

    standard

    colours

    and styles

    3 levels of Attributes:

    Domain – 2 classes

    Main_Class – 16 classes

    Sub_Class – 38 classes

    Create new

    attribute

    for Land

    extent.

    SPATIAL LAYER

    SOSLC BACKEND

    Layer linking Statistics

  • 6

    1.1 நிை பயன்பாட்டிற்கான இடஞ்சார்ந்த அடுக்வக உருைாக்கவும்

    பயிற்சி 1

    நகரம் ஒன்றினுவடய நிை பயன்பாட்டிற்கான ைவரபடத்திவன உருைாக்குக அது குவறந்தது 4 சதுர கி.ைீ.

    ஐ உள்ளடக்கி இருக்க கைண்டும். (கடைத்த / ைிஹிாிகை / கையங்தகாட / ைஹாரா / நீர்தகாழும்பு / ராகைா

    / களனியா / நுைர-எலிய( பண்புக்கூறுகள் கீகழ தகாடுக்கப்பட்டுள்ளபடி நிவையான ைவகப்பாட்டின் படி

    இருக்க கைண்டும்.

    கட்டிடம் / பகுதி ைட்டத்தில் ஒவ்தைாரு கூறு / கட்டவைப்பிற்கும் நிை பயன்பாட்வட அவடயாளம் காை

    கைண்டிய அைசியைில்வை. நிை பயன்பாட்டு அளவு குவறந்தபட்ச பரப்பளவு சுைார் 0.25 தஹக்கடர் (ha)

    ஆக இருக்க கைண்டும்.

    நிை பயன்பாட்டு ைகுப்புகள்

    கட்டப்பட்ட குடியிருப்பு உயர் அடுக்கு ைாடிகள் (Built-Up) சிறிய அடுக்கு ைாடிகள் கசாி

    குடிவச

    ைைிக சில்ைவற ைியாபாரம்

    அலுைைகம்

    கைப்பு சில்ைவற ைியாபார

    குடியிருப்பு

    ைங்கி

    நிறுைன கல்ைி

    பல்கவைக்கழகம்

    ைற்றய உயர்

    சுகாதாரம் பாடசாவை

    ைருத்துைைவன

    அரசாங்கம் ைருந்தகம்

    ததாழில்துவற ததாழிற்சாவை

    நிைம் நிரப்புதல்

    கபாக்குைரத்து கபருந்து முவனயம்

    ரயில் முவனயம்

    துவறமுகம்

    ைிைான நிவைய

    ைாகன நிறுத்துைிடம்

    பாவதகள்

    தபாது இடம் பூங்கா / சதுக்கம்

    ைிவளயாட்டு

    வைதானம்

    கல்ைவறயில்

    கைாச்சார ைத சம்பந்தைான ககாயில் / சன்னதி

    கதைாையத்தில்

    Mosque

    ததால்தபாருள்

    கட்டுைானத்தின்

    கீழ்

    கட்டவைக்காதது கைளாண்வை (Non-Built-Up) Water

    Forest

    இது பயிற்சி 2 இல் ததாடரும் ……

  • 7

    1.1.1 மூன்று நிவைகளுடன் பண்புக்கூறு அட்டைவைவய உருைாக்குதல்

    1.1.2 நியை ைர்ைங்கள் ைற்றும் பாைிகவள (styles) கசர்க்கவும்

    பயிற்சி 2

    கீகழ தகாடுக்கப்பட்டுள்ள ைழிகாட்டுதல்களின்படி பண்புக்கூறு அட்டைவை ைற்றும் styles உருைாக்கவும்.

    இடஞ்சார்ந்த அடுக்குக்கு பண்புக்கூறு தபயாிடுதல்.

    அடுக்கின் முதல் நிவை: Domain / அடுக்கின் 2 ைது நிவை: Main_Class / அடுக்கின் 3 ைது நிவை: Sub_Class

    This will continue in exercise 2……

    பயிற்சி 3

    நியை ைர்ைக் குறியீட்டின் படி நிை பயன்பாட்டு ைவரபடத்திற்கான பாைிகவள(styles) உருைாக்கவும்.

    ஒவ்தைாரு துவை ைவகக்கும் நியை ைர்ைங்கள் கீகழ தகாடுக்கப்பட்டுள்ளபடி இருக்க கைண்டும்

    இது பயிற்சி 3 இல் ததாடரும் ……

    இது பயிற்சி 4 இல் ததாடரும் ……

  • 8

    1.1.3 நிை அளைிற்கு புதிய பண்புகவள உருைாக்கவும்

    பயிற்சி 4

    தஹக்கடாில் நிை அளவு உட்பட பண்புக்கூறு அட்டைவைவய உருைாக்கவும்.

    ஒவ்தைாரு ைவகயிலும் சுருக்கைான அட்டைவைகவள உருைாக்க நிை பயன்பாட்டு அளவு ைதிப்புகள்

    இது பயிற்சி 5 இல் ததாடரும் ……

  • 9

    QGIS ஐப் பயன்படுத்தி SLD ககாப்வப உருைாக்குதல் (ைவை ைவரபடத்வத

    ைர்ைையைாக்குைதற்கு பயன்படுத்தப்படும் style ககாப்வப எவ்ைாறு உருைாக்குைது(

    படி 1: ைர்ைங்கள் ைற்றும் சின்னங்கவளப் பயன்படுத்துைதன் மூைம் legend ஐ உருைாக்கவும்.

    படி 2: பின்னர் layer properties இல் style பகுதிக்குச் தசல்ைவும்

  • 10

    அதன் பின்னர் அந்த style ஐ .SLD ககாப்பு ைடிைைாக கசைிக்கவும். கீகழ உள்ள படத்வதக்

    காண்க.

    1.2 புைி கசவையகத்தில் (GeoServer) நிை பயன்பாட்டு அடுக்கு பதிகைற்றம்

    Geo Server பற்றி

    Geo Server (http://geo.soslc.lk:8080/geoserver/web/) இது நிவறந்த அம்சம் தகாண்டது ஆகும்.,

    தரநிவைகளுக்கு இைங்கக்கூடிய திறந்த மூை கசவையகம், இது உங்கள் தகைல்கவள புைிசார்

    ைவையுடன் இவைக்கிறது.

    இந்த ைழிகாட்டி உங்கள் புைியியல் தரவை ைவையில் தைளியிடுைதற்காக GeoServer ஐ (SoSLC

    தரவுத்தளத்திற்கு பிரத்கயகைான( கட்டவைக்க கதவையான தகைல்கவள ைழங்கும்.

    1.2.1 இடஞ்சார்ந்த அடுக்கு பதிகைற்றம்

    படி 01: Geo Server க்கு உள்நுவழக

    பின்ைரும் இவைப்பு SOSLC இவைய முகப்பினுவடய Geo Server க்கான அணுகவை ைழங்கும்:

    http://geo.soslc.lk:8080/geoserver/web/

    பயிற்சி 5

    கைற்கண்ட தசயல்முவறவயப் பின்பற்றுைதன் மூைம் legend இனுவடய style ககாப்வப SLD

    ைடிைத்தில் கசைிக்கவும். இது பயிற்சி 6 இல் ததாடரும் ……

    http://geo.soslc.lk:8080/geoserver/web/

  • 11

    படி

    2: புதிய பைியிடத்வத (workspace) உருைாக்குதல்

    அடுத்த கட்டைாக புைியியல் தரவுகளுக்கான பைியிடத்வத உருைாக்குைது. Workspace

    என்பது ஒத்த அடுக்குகவள ததாகுக்கப் பயன்படும் தகாள்கைன் ஆகும்.

    தரவுக்கு தசல்ைவும் Workspaces.

    SoSLC geo server இல் தற்கபாது கிவடக்கக்கூடிய workspace ஆனது நிைப்பரப்பு, நகர்ப்புற

    ைற்றும் கருப்தபாருள் ஆகும். SoSLC geo server இல் மூன்று முக்கிய படைாக்க பிாிவுகவள

    குழுைாக ைற்றும் ஒழுங்கவைக்க இது உதைியாக இருக்கும்.

  • 12

    படி 03: புதிய store ஐ கசர்க்கவும்

    workspace உருைாக்கப்பட்டதும், புதிய store ஐ கசர்க்க நீங்கள் தயாராக உள்ளீர்கள். shapefile

    அல்ைது TIFF ககாப்புகவள எவ்ைாறு இவைப்பது என்று store ஆனது GeoServer க்கு

    அறிைிக்கிறது .

    தரவுக்கு தசல்ைவும் Stores.

    stores ைவக ைற்றும் store க்கு தசாந்தைான workspace உள்ளிட்ட store பட்டியவை நீங்கள் காை

    கைண்டும். shapefile ஐ கசர்க்க, நீங்கள் ஒரு புதிய store ஐ உருைாக்க கைண்டும்.

    Add new Store தபாத்தாவனக் கிளிக் தசய்க. Geo Server ஆதாரம் தகாடுக்கும் தரவு மூைங்களின்

    பட்டியலுக்கு நீங்கள் திருப்பி ைிடப்படுவீர்கள்.

  • 13

    Vector தரவுக்கு புதிய store ஐ கசர்க்கவும்

    தரவு Vector ைடிைத்தில் இருந்தால் - Vector தரவு மூை ைவகவயத் கதர்ந்ததடுக்கவும்.

    தபாருத்தைான ககாப்பு ைவகக்கு ஏற்ப மூைத்வதத் கதர்ந்ததடுக்கவும்

    தரவு Vector ைடிைத்தில் இருக்கும்கபாது (.SHP) - கதர்ந்ததடுக்கவும்

    தரவு Raster ைடிைத்தில் இருக்கும்கபாது (.TIFF) - கதர்ந்ததடுக்கவும்

  • 14

    படி 04: ைவரபடத்தில் ஆள்கூறுகள்(coordinates) பயன்படுத்துதல்

    அடுக்குகளுக்குச் தசல்லுங்கள் ஏற்கனகை பதிகைற்றிய vector/raster தரவைத்

    கதர்ந்ததடுக்கவும் (SHP ககாப்பு / TIFF ககாப்பு ைடிைம்(.

  • 15

  • 16

    தகைல்கள் (x min, y min, x max, y max) பயன்படுத்தி எல்வை தபட்டிவய(bounding

    boxes)ைவரயறுக்கவும்.

    LATITUDE / LONGITUDE coverages க்கு கதவையான இடங்கவள இழுக்க.

    தசாந்த எல்வைகளிலிருந்து எல்வைகவள கைக்கிட இது பயன்படுத்தப்படும்.

    குறிப்பு: Geo server என்பது இடஞ்சார்ந்த தரவைப் பதிகைற்ற பயன்படும் ஒரு சுயாதீன

    தளைாகும். Geo server இல் உருைாக்கப்பட்ட ைவரபடத்வத SoSLC

    (http://geo.soslc.lk:8080/geoserver/web/) தரவுத்தளத்தில் பதிகைற்றுைதற்கான குறிப்பிட்ட

    தரவுத்தளத்துடன் இவைப்பதில் உள்ள தசயல்முவறவய ஆைைத்தின் இந்த பகுதி குறிக்கும்.

    அவை ததாடர்புவடய பிாிவுகளில் குறிப்பிடபடும் ைவரபடப் பிாிவுகளில் சிறிய ைவக

    ைாறுபாடுகளுடன் பிற ைவக ைவரபடங்கவளப் பதிகைற்றும்கபாது இகத தசயல்முவறவயப்

    பின்பற்றைாம்.

    ைவை ைவரபடத்தில் சின்னங்கள் கதான்றுைதற்கு இடஞ்சார்ந்த தரவுக் ககாப்பு ைற்றும் legend

    தபயர்களில் உள்ள பண்புக்கூறு ைதிப்புகள் ஒகர ைாதிாியாக இருக்க கைண்டும் (இது

    துல்லியைான தபாருத்தைாக இருக்க கைண்டும், ஏதனனில் தபயர் அல்ைது குறியீடு குறிப்பிட்ட

    அடுக்வக SoSLC தரவுத்தளத்தில் ததாடர்புவடய பண்புடன் இவைக்கப் பயன்படும் (.

    பயிற்சி 6

    கைகை தகாடுக்கப்பட்டுள்ள படிகவளப் பின்பற்றி, Geo server இல் இடஞ்சார்ந்த

    அடுக்வகப்(layer) பதிகைற்றவும்.

    இது பயிற்சி 7 இல் ததாடரும் ……

  • 17

    1.2.2 ைவரபடத்தில் styles ஐ பயன்படுத்துதல்

    ைவரபடத்தில் ைர்ைங்கவள (legend) காட்சிப்படுத்த முதலில் styles ஐ ைவரயறுக்க கைண்டும்.

    Geo server இல் அடுக்குகவள பதிகைற்றுைதற்கு முன்பு, நீங்கள் Q-GIS ஐப் பயன்படுத்தி

    அவனத்து ைர்ைங்கள் ைற்றும் பாைிகவளக் தகாண்ட SLD ககாப்வப உருைாக்க கைண்டும்

    (“QGIS ஐப் பயன்படுத்தி SLD ககாப்வப உருைாக்குதல் (ைவை ைவரபடத்வத ைர்

    ைையைாக்குைதற்கு பயன்படுத்தப்படும் style ககாப்வப எவ்ைாறு உருைாக்குைது”((.

    Style add a new style என்பவதக் கிளிக் தசய்க

    படி 1: Style தரவு தபயர் stores இல் கசைிக்கப்பட்ட ககாப்பின் அகத அடுக்கு தபயராக இருக்க

    கைண்டும். (உ .தா : அனுராதபுரம்( முவறயான தபயாிடும் ைழக்கத்வத பின்பற்றுங்கள்.

    படி 2: workspace ஐ கதர்ந்ததடுக்க கைண்டும். (உ .தா .: “landuse” இங்கக பயன்படுத்தப்பட்ட

    தபயர் ைழக்கு உைர்திறன் என்பவத நிவனைில் தகாள்க(

    படி 3: Style File ைடிைவைப்பு கதர்வு (உ .தா : .SLD)

    படி 4: XML editor space ஆனது style ககாப்வப பதிகைற்ற கைண்டும்.

  • 18

    XML editor space இல் style ககாப்வப பதிகைற்றிய பிறகு, layer முன்கனாட்ட ைிருப்பத்வத

    ததாிவு தசய்ைதன் மூைம் legend(s) ஐ நீங்கள் காைைாம்.

  • 19

    1.3 SOSLC பின்தளத்தில்(backend) இவைக்கும் நிை பயன்பாட்டு அடுக்கு ைற்றும்

    புள்ளிைிைரங்கள்

    தரவுத்தள பின்தளத்தில் பயனர் உள்நுவழவு பற்றிய கூடுதல் தகைலுக்கு, ததாகுதி 2 இல் உள்ள

    “தரவுத்தள பின்தளத்தில்(backend)பயனர் உள்நுவழவு பிாிவு” ஐப் பார்க்கவும்.

    நகரப் பக்கத்தில் நிை பயன்பாட்டு தாைல்(tab)

    எந்ததைாரு நகரப் பக்கத்திலும் உள்ள மூன்று முக்கிய கூறுகளில் ஒன்று நிை பயன்பாட்டுப்

    பிாிவு ஆகும்.

    1.3.1 SoSLC தரவுத்தளத்துடன் இவைக்கும் நிை பயன்பாட்டு அடுக்கு

    நிை பயன்பாட்டு தாைலுடன்(tab) இவைக்கப்பட்ட பின்இறுதி(Backend) அவைப்புகள்

    முதல் படி Geo server ைவரபட அடுக்கு பதிகைற்ற தசயல்பாட்டின் கீழ் நாங்கள் ஏற்கனகை

    முடித்துைிட்கடாம். ஆனால் Geo server ஐ ைவை கசவையகத்துடன் இவைக்க இது ஒரு

    ததளிைான பாவதயாக இருக்க கைண்டும். SOSLC பின் இறுதி (back end) இவைப்வப நிறுை

    கைண்டும்.

    SOSLC பின்தளத்தில் நாம் அவைப்புகளுக்கு (settings) தசல்ை கைண்டும் நிை பயன்பாட்டு

    ைவரபட அடுக்கு அவைப்புகள் ைற்றும் அவனத்து கட்டாய பிாிவுகவளயும் நிரப்பவும்.

    பயிற்சி 7

    Style ககாப்புகவள Geo server இல் இடுக.

    இது பயிற்சி 8 இல் ததாடரும் ……

  • 20

    1 ைது பிாிவு: கீகழயுள்ள பட்டியலில் இருந்து நகரத்தின் தபயவரத் கதர்ந்ததடுக்க கைண்டும்.

    நகரம் முன்பு ைவரயறுக்கப்பட கைண்டும் (கைலும் ைிைரங்களுக்கு ததாகுதி 2 இல் உள்ள “நகர

    நிர்ைாக தசயல்கள்” பகுதிவயப் பார்க்கவும்(.

    2 ைது பிாிவு: ைவரபட அடுக்கு தபயர் Geo server இல் பதிகைற்றப்பட்ட அகத அடுக்கு தபயராக

    இருக்க கைண்டும்

    3 ைது ைற்றும் 4 ைது பிாிவுகள்: நகர ைரம்பின் வைய புள்ளிக்கு ஏற்ப Latitude and Longitude

    பிாிவுகள் புதுப்பிக்கப்பட கைண்டும்.

  • 21

    Google Earth ஐப் பயன்படுத்தி நகரத்தின் வையப் புள்ளிவயப் தபறுைதற்கான உதாரை முவற.

    குறிப்பு: கைகை உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள பாவக குறிவயக் குறிப்பிடாைல் Lat/ Lon

    ைடிைைானது 8.341584, 80.407489 ஆக இருக்க கைண்டும். நீங்கள் கதர்ந்ததடுத்த co-ordinates

    களின் அடிப்பவடயில், ைவரபடம் அதன் வைய புள்ளி முன்கனாட்டத்துடன் சாிதசய்யப்படும்.

    இந்த பைி முடிந்ததும் வையப் புள்ளி co-ordinates அது கீகழ காட்டி படத்வத கபாை இருக்க

    கைண்டும்.

  • 22

    எந்ததைாரு நகரத்திற்கும் புதிய நிை பயன்பாட்டு அடுக்வக எவ்ைாறு கசர்ப்பது

    முன்பு உருைாக்கிய கதவையான நகரத்வத முதலில் கதர்ந்ததடுக்கவும்.

    Click Add New button என்பவதக் கிளிக் தசய்து, முந்வதய அவனத்து கட்டாய புைங்கவளயும்

    நிரப்பவும் (கட்டாய புைங்கள் ஒரு ‘*’ உடன் குறிக்கப்பட்டுள்ளன(

    1.3.2 SOSLC பின்தளத்தில் (backend) புள்ளிைிைரங்கவள இவைக்கிறது

    பின்இறுதி(Back end) இவைப்பானது கட்டிதயழுப்பப்பட்ட(build up) ைற்றும்

    கட்டவைக்கப்படாத(non-built up)ைதிப்புகளுக்கு ஏற்ப நிை அளைிைான ைதிப்புகள் ைற்றும்

    சதவீத பார் ைவரபடங்கவள(bar graphs) உருைாக்குைதற்காகும்.

  • 23

    கட்டப்பட்ட / கட்டப்படாத பார் ைிளக்கப்படம்

    பார் பயன்பாட்டு ைிளக்கப்படம் நிை பயன்பாட்டு தரவுகளின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்

    அடிப்பவடயில் சதவீதங்களுடன் தபறப்படுகிறது (Built- up/Non built-up).

    கட்டப்பட்ட / கட்டப்படாத நிை அளைிைான ைதிப்பு கீழ்கதான்றும் தைனு

    கட்டப்பட்ட / கட்டப்படாத நிை பயன்பாடுகளின் ஒவ்தைாரு துவை ைவககளின் தஹக்கடர்

    ைதிப்புகள் இதில் அடங்கும்.

    SOSLC பின்இறுதியில் (backend) தரவு இவைப்புகள் ஒரு பட்வட ைிளக்கப்படத்வத உருைாக்கி

    நிை பயன்பாட்டு tab இல் உள்ள அளவுகளுடன் கீகழ இறங்கும்.

    முதல் படி :நகர நிர்ைாக பக்கத்திற்குச் தசல்ைவும்

    2 ைது படி: நிை பயன்பாட்டு ததாிவை ததாிவு தசய்து ஒவ்தைாரு துவை ைவகயிலும்

    தனித்தனியாக ைதிப்புகள் ைற்றும் சதவீதங்கவளச் கசர்க்கவும்.

    இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அவனத்து நிைப்பரப்பு ைதிப்புகளும் Geo spatial தரவுகளிலிருந்து

    கைக்கிடப்படுகின்றன. (தஹக்கடர் என்பது நிை அளைின் ைதிப்புகவளக் கைக்கிடப்

    பயன்படுத்தப்படும் அளவீட்டு அைகு(

    தஹக்கடாில்

    ைதிப்புகள்

    சதவீதத்தில்

    ைதிப்புகள்

    இது 1.7 பயிற்சியின் ததாடர்ச்சியாகும்

  • 24

    இைங்வக நகரங்களின் நிவை - நகர ைிாிைாக்க பகுப்பாய்வு

    இைங்வக நகரங்களின் நிவையினுவடய நகர ைிாிைாக்க பகுப்பாய்வு ைற்றும் SOSLC

    இவையதளத்தில் நகரப் பக்கத்தின் தைளியீடு நகர்ப்புற ைிாிைாக்கப் பகுதிவய

    கைற்ககாளிட்டுள்ளது.

    நகரங்கள் ைற்றும் நகரையைாக்கல் என்பது ஒன்றுக்தகான்று தநருங்கிய ததாடர்வப தகாண்ட

    இரண்டு தவைப்புகள். நகர்ப்புற ைிாிைாக்க படைாக்கல் என்பது நகரையைாக்கவை அளைிட

    பயன்படும் ஒரு சிறந்த முவறயாகும்.

    remote sensing நுட்பங்கவளப் பயன்படுத்தி, ததாடர்ச்சியான ைவரபடங்கள் மூைம் நகர்ப்புற

    ைிாிைாக்கத்வத எளிதில் பகுப்பாய்வு தசய்யைாம், அகத கநரத்தில் அந்த நிை அளவுகளில்

    இவைக்கப்பட்டுள்ள புள்ளிைிைரங்கவளப் பயன்படுத்தி பகுப்பாய்வு தசய்யைாம்.நகர

    ைிாிைாக்க ைவரபடம் ைற்றும் ததாடர்புவடய புள்ளிைிைரத் தரவு இைங்வக நகரங்களின் நிவை

    தைளியீட்டின் முக்கிய தைளியீடாகும். நகர ைிாிைாக்கம் என்பது SoSLC தரவுத் தள தீர்வு நகரப்

    பக்கத்தின் மூன்றாைது முக்கிய பகுதியாகும்.

    பயிற்சி 1.8

    1. SoSLC நிர்ைாக குழுவைப் பயன்படுத்தி அடுக்வக தைளியிடவும்.

    2. நிை பயன்பாடுகளின் அளவு ைதிப்புகவள (பயிற்சி 4 இல் உருைாக்கப்பட்டது( SoSLC

    பின்தளத்தில்(backend) புகுத்தவும் .

    பகுதி கைைாளர் - நகர கைைாளர் - நிை பயன்பாடு - ைதிப்புகள் ைற்றும் சதவீதங்கவள புகுத்தவும்.

  • 25

    2. 2. SOSLC இறையதளத்தில் நைர விரிோை்ை ேறரபட

    ைாட்சிப்படுத்தல் சசயல்முறற

    1.

    Cre

    ate

    sp

    ati

    al

    laye

    r

    GEO SERVER

    அடுக்கு (shp/tiff) Style (SLD)

    2. L

    aye

    r u

    plo

    ad

    ing

    into

    Geo

    ser

    ver

    3. L

    aye

    r lin

    kin

    g in

    to

    SOSL

    C B

    ack

    end

    SOSLC பின்தளத்தில்

    (BACKEND)

    அடுக்கு இவைத்தல் புள்ளி ைிைரம்

    NDBI

    ைவகப்படுத்

    துதல்

    தசயற்வகக்ககா

    ள் படத்வதப்

    பதிைிறக்கவும்

    AOI ஐ

    உருைா

    க்குதல்

    இடஞ்சார்ந்த அடுக்கு

    அடுக்வக

    vector க்கு

    ைாற்றவும்

    AOI க்கு NDBI

    ஐ Clip

    தசய்யவும்

    பிரதான

    ைகுப்புகளாக

    ைவகப்படுத்த

    வும்

    தவர

    நிவைவையுட

    ன் குறுக்கு

    கசாதவன

    நிை ைிாிைாக்கம்

    (சதுர ைீ /சதுர

    கி.ைீ(

  • 26

    NDBI-

    AOI-

    2.1 நகர்ப்புற ைிாிைாக்க இடஞ்சார்ந்த அடுக்வக உருைாக்கவும்

    நகர்ப்புற ைிாிைாக்க பகுப்பாய்ைிற்கான ஆர்ைத்தின் பகுதி

    அவனத்து நகரங்களிலும் அதிக அடர்த்தி நகர வையங்களில் குைிந்துள்ளது என்பவதயும்,

    சாவைகள் ைழியாக ைிாிைாக்கம் நவடதபறுைவதயும் அவடயாளம் காைைாம். ைிாிைாக்க

    முவற சுற்றியுள்ள பகுதியின் புைியியைால் ைடிைவைக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற ைிாிைாக்க பகுப்பாய்ைிற்கான பகுதிவயத் கதர்ந்ததடுப்பது பை ஆரம்ப ஆய்வுகவளத்

    ததாடர்ந்து ைந்தது ஆகும் ஆரம்பத்தில், remote sensing தகைல்கவளப் பயன்படுத்தி

    அவடயாளம் காைப்பட்ட நகர்ப்புற குறியீட்டு ைதிப்புகள் (urban index values) அந்தந்த

    நகராட்சி பகுதிகளின் ைிளிம்பு பகுதி உட்பட ஆய்வு தசய்யப்பட்டது.

    ைிாிைாக்க பகுப்பாய்ைிற்கு ஆர்ைமுள்ள பகுதிவயத் கதர்ந்ததடுப்பதற்கு முன், அது

    பின்ைருைனைற்வற கருத்தில் தகாள்ள கைண்டும்

    - நகராட்சி எல்வை

    - நகராட்சி எல்வைவயச் சுற்றி குவறந்தது 2-3 கி.ைீ. buffer

    - நகர்ப்புற உடற் தன்வை ைவறந்துகபாகும் கபாது கடினைான எல்வை(Rough boundary)

    Remote sensing ஒழுக்கத்தில், 0 ஐ ைிட அதிகைான ைதிப்புகள் கட்டவைக்கப்பட்ட (built-up)

    பகுதிகவளக் குறிக்கின்றன. தயவுதசய்து பின்ைரும் உதாரைத்வத பார்க்கவும், நகர்ப்புற

    ைிாிைாக்கத்தின் அளவையும், அதிக அடர்த்தி ைிாிைாக்கம் முக்கியைற்றதாக இருக்கும் ஒரு

    சிறந்த எல்வைவயயும் தபறுைதன் மூைம் ைிளிம்பு பகுதிக்கான எல்வை அவடயாளம்

    காைப்பட்டது. அவடயாளம் காைப்பட்ட எல்வைகள் சைீபத்திய தசயற்வகக்ககாள்

    படங்களில் திட்டைிடப்பட்ட நகர்ப்புற குறியீட்டு ைதிப்புகள் (urban index values) தற்கபாதுள்ள

    கட்டிட அடர்த்திகளுக்கு ஏற்ப உள்ளது என்பவத உறுதிப்படுத்துகின்றது.

    உ .தா.: கண்டிக்கு AOI ததாிவு

  • 27

    கைகையுள்ள படத்தில் (remote sensing கட்டிட குறியீட்டு(building index) கைக்கீட்டின்

    அடிப்பவடயில் தயாாிக்கப்பட்டது( குறிக்கப்பட்ட பகுதிகள் கண்டி நகராட்சி பகுதியின் கட்டிட

    ைிாிைாக்க தன்வைவய இவடநிறுத்துைவதக் குறிக்கின்றன. இந்த இவடநிறுத்த முவற ைடிைம்

    ஆர்ை பகுதியின் எல்வை ைவரயவறயுடன் ஒருங்கிவைக்கப்பட்டது.ஆர்ைமுள்ள பகுதி கண்டி

    எம்.சி.வயச் சுற்றி 3 கி.ைீ.buffer ஐ உள்ளடக்குகிறது.

    2.1.1 தசயற்வகக்ககாள் படங்கவள பதிைிறக்குதல்

    நகர்ப்புற ைிாிைாக்க பகுப்பாய்ைிற்கான இைைசைாக கிவடக்கக்கூடிய தசயற்வகக்ககாள்

    படங்கவள பின்ைருைனைற்றிலிருந்து பதிைிறக்கம் தசய்யைாம் – USGS Earth Explorer

    https://earthexplorer.usgs.gov/

    குறிப்பு: SoSLC திட்டத்தில் NDBI கைக்கீடுக்கு பயன்படுத்தப்படும் தசயற்வகக்ககாள்

    படங்களின் ஆதாரம்

    1995 – Landsat Thematic Mapper 5 (30m spatial resolution, resampled to 15m)

    2001 – Landsat Enhanced Thematic Mapper 7 Plus (30m spatial resolution, pan sharpened to 15m)

    2012 – Landsat Enhanced Thematic Mapper 7 Plus (30m spatial resolution, pan sharpened to 15m)

    2017 – Landsat Enhanced Thematic Mapper 8 Plus (30m spatial resolution, pan sharpened to 15m)

    படி 1: ஒரு இைைச கைக்வக உருைாக்கி, ைழிகாட்டியின் படி அவைப்பில் பதிவுதசய்க.

    தைற்றிகரைாக முடிந்ததும், ைழங்கப்பட்ட பயனர் தபயர் ைற்றும் கடவுச்தசால்வைப்

    பயன்படுத்தி பயனர் அவைப்பில் பதிவு தசய்ய கைண்டும்.

    https://earthexplorer.usgs.gov/

  • 28

    படி 2: தசயற்வகக்ககாள் படங்கள் கதவைப்படும் இடத்வதத் கதடுக கைலும் காை அளவை

    அவைக்க.

    படி 3: படங்கவள பதிைிறக்க தசயற்வகக்ககாள் ைவகவயத் கதர்ந்ததடுக்கவும்.

    பரைைாகப் பயன்படுத்தப்படும் தசயற்வகக்ககாள் ைவககள்,

    Landsat 8 OLI/TIRS C1 Level-1, Landsat 7 ETM+ C1 Level-1, Sentinel-2

  • 29

    படி 4: கதடல் முடிவு தாைல்(tab) பதிைிறக்கம் தசய்யப்பட்டு பயன்படுத்தக்கூடிய

    தசயற்வகக்ககாள் படங்கவள காண்பிக்கும்.

    Bands used

    நகர்ப்புற ைதிப்புகவள ைவகப்படுத்துைதற்கான முவற

    Landsat -8 படம் 16-bit கதிர் ததளிவுத்திறனில் வீச்சு 0-65535 ைவர உள்ளது. பரந்த அளைிைான

    ைதிப்புகள் pixel ைதிப்புகளுக்கு சக்தி ஆற்றலில் ைிகக் குவறந்த கைறுபாடுகவள பாகுபடுத்தும்

    திறவனக் தகாடுக்கும். இந்த நிறைாவை ைதிப்புகள் அவைநீளத்தின் தசயல்பாடாக

    பிரதிபலிப்வபக் குறிக்கின்றன ைற்றும் ஒவ்தைாரு தபாருளுக்கும் தனித்துைைான பண்பு

    உள்ளது, இது தபாருள் ைவகப்பாட்டிற்கு பயன்படுத்தப்படைாம். (NASA, 2013).

    Landsat கைம்படுத்தப்பட்ட Thematic Mapper 8 Plus தசயற்வகக்ககாளின் Band 6 நிறைாவை

    ைதிப்புகளின்படி, அதிக ைதிப்புகள் (16000 - 13000) அதிக கட்டப்பட்ட அடர்த்தி தகாண்ட

    பகுதிகவளக் குறிக்கின்றன. 13000 - 10000 ைிதைான அடர்த்தியான கட்டப்பட்ட பகுதிகவளயும்

    பயிற்சி 2.1

    நகர்ப்புற ைிாிைாக்கத்தின் புதிய அடுக்குகவள உருைாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு ைாகாை

    தவைநகாின் தசயற்வகக்ககாள் படத்வதப் பதிைிறக்கவும்.

    - USGS தளத்தில் உள்நுவழக

    - தபாருத்தைான தசயற்வகக்ககாள் பட ைவக, காை கட்டம் ைற்றும் அதன் இருப்பிடத்வத

    அவடயாளம் காைவும்

    - கைகத் திட்டுகள் இல்ைாைல் அல்ைது குவறந்தபட்ச அளைிைான கைக திட்டுகளுடன் சிறந்த

    படங்கவளத் கதர்ந்ததடுப்பது..

    இது பயிற்சி 2.2 இல் ததாடரும் ……

  • 30

    6000 ைவரயிைான ைதிப்புகள் குவறந்த அடர்த்தியான கட்டப்பட்ட பகுதிகவளயும்

    குறிக்கின்றன. கட்டப்பட்ட அடர்த்திகளுக்கான குறிப்பிடப்பட்ட எல்வைகவள துல்லியைாக

    கைறுபடுத்துைதற்காக NDBI ைதிப்பு கைக்கிடப்பட்டது. குறிப்பாக, band 6 நிறைாவை

    ைதிப்புகள் band 5 உடன் (Near Infrared) பகுப்பாய்வு தசய்யப்பட்டவுடன், தாைரங்களிலிருந்து

    கைறுபடுகின்ற ஒரு துல்லியைான முடிவைப் தபறைாம் (NIR band உயர் நிறைாவை ைதிப்புகள்

    அடர்த்தியான தாைரப் பகுதிகவளக் குறிக்கின்றன(.

    நகர்ப்புற, அவர நகர்ப்புற, கட்டப்படாத ைற்றும் நீர் பகுதிகளின் தன்வைவய அவடயாளம்

    காை இந்த ைவகப்பாடு பயன்படுத்தப்பட்டது. NDBI கைக்கீட்டின் கீழ் remote sensing இல்,

    0.100 - 0.300 க்கு இவடயிைான ைதிப்புகள் உயர் கட்டவைக்கப்பட்ட (high built up) பகுதியாக

    அவடயாளம் காைப்படுகின்றன. அதன்படி, தற்கபாதுள்ள நிவைவை பண்புகளுடன்

    ஒப்பிடும்கபாது கட்டப்பட்ட குறியீட்டு (built index) ைதிப்புகள் இருப்பதால், ைதிப்புகள்(values)

    நகர்ப்புற, அவர நகர்ப்புற, கட்டப்படாத ைற்றும் நீர் ைகுப்புகளாக ைவகப்படுத்தப்பட்டன.

    1 தஹக்கடர் (100m x 100m)( பரப்பளைில் கட்டிட அடர்த்தி

    நகர்ப்புற ைிாிைாக்கத்தில் கட்டிட அடர்த்தி முக்கிய காரைியாக கருதப்படுகிறது. நகர்ப்புற,

    அவர நகர்ப்புற ைற்றும் கட்டவைக்கப்படாத பகுதி ததாடர்பாக ஒட்டுதைாத்த எண்ைத்வத

    தபற, கதர்ந்ததடுக்கப்பட்ட பகுதியில் 1 தஹக்கடர் (100m x 100m) ) குறிக்கும் சதுர கைத்தில்

    உள்ள கட்டிடங்களின் எண்ைிக்வகவய கைக்கிட கைண்டும்.

    பின்ைரும் எண்ைிக்வகயிைான கட்டிடங்கவள ைவகப்படுத்தலில் ஒரு எல்வை வீச்சாக முடிவு

    தசய்யைாம்.

    கட்டப்படாத (கிராைப்புற பகுதி( = 0 – 7 கட்டிடங்கள் / ha

    அவர நகர்ப்புற பகுதி = 7 – 15 கட்டிடங்கள் / ha

    நகர்ப்புற பகுதி = > 15 கட்டிடங்கள் / ha

    நகாின் அளவு ைற்றும் நகரையைாக்கல் அளவைப் தபாறுத்து இந்த சராசாி ைதிப்பு(value)

    ைாறுபடைாம்

    2.1.2 NDBI ைவகப்பாடு

    இயல்பாக்கப்பட்ட கட்டப்பட்ட குறியீடு கைறுபாடு Normalized Difference Built-up Index (NDBI):

    Normalized Difference Built-up Index (NDBI) ஆனது குறியீடு -1 முதல் 1 ைவர இருக்கும்

    கட்டவைக்கப்பட்ட அம்சங்கவள பிாித்ததடுக்க பயன்படுகிறது.

    NDBI = (SWIR – NIR)/(SWIR + NIR)

    Bands அவைநீளம்

    (micrometres)

    ததளிவு

    (meters)

    Band 5 - Near Infrared (NIR) 0.851 - 0.879 30

    Band 6 - Shortwave Infrared (SWIR) 1 1.566 - 1.651 30

    Band 8 - Panchromatic 0.503 - 0.676 15

  • 31

    உள்ளீட்டு தரவு

    NDBI ைவகப்பாட்டிற்கு கதர்ந்ததடுக்கப்பட்ட தசயற்வகக்ககாள் படத்தின் Near Infrared (NIR) &

    Shortwave Infrared (SWIR) 1 bands ஆனது பயன்படுத்தப்படும்.

    Ex: Landsat 8

    Band 5 - Near Infrared (NIR)

    Band 6 - Shortwave Infrared (SWIR) 1

    படி 1: பின்ைரும் ைழிமுவறகவளச் Semi-automatic Classification plugin பயன்படுத்தவும்.

    பயன்படுத்தப்படும் தைன்தபாருள்– QGIS

    முன் தசயைாக்கத்தின் கீழ் தசயற்வகக்ககாள் bands (NIR & SWIR) ஐ திறக்கவும்.

  • 32

    Bands கதர்ந்ததடுக்கப்பட்டதும் bands ஐ முன்கூட்டிகய தசயைாக்க “Run” தபாத்தாவனக் கிளிக்

    தசய்க.

    Enter the NDBI formula using respective bands under Band calc tab and run formula.

  • 33

    2.1.3 AOI ஐ உருைாக்குகிறது

    படி 2: ஆர்ைமுள்ள பகுதிக்கு (AOI) ஒரு shapefile ஐ உருைாக்கவும்.

    2.1.4 AOI இல் NDBI ஐ Clip தசய்யவும்.

    படி 3: கதர்ந்ததடுக்கப்பட்ட AOI இல் கையவர clip தசய்ய Clipper tool ஐ பயன்படுத்தவும்.

  • 34

    படி 4: கதவையான ைகுப்புகவள அவடயாளம் காணும் படி ைதிப்பு புைத்வத ைவகப்படுத்தவும்.

    2.1.5 அடுக்வக vector ஆக ைாற்றவும், பிரதான ைகுப்புகளாக ைவகப்படுத்தவும் கைலும்

    தற்கபாவதய நிவைவைடன் குறுக்கு கசாதவன தசய்யவும்.

    படி 5: raster படத்வத ைறுைவகப்படுத்தவும்.

  • 35

    ஏற்கனகை நாங்கள் NDBI படத்வத உருைாக்கி கைலும் AOI இல் clipped தசய்துள்களாம் , raster

    (NDBI) படத்வத ஒரு vector ஆக ைாற்றுைதற்கு முன்பு 7-10 ைகுப்புகளுக்கு ைறுைடிைவைக்க

    கைண்டும்.

    குறிப்பு: ைறுைவகப்படுத்தல் கருைிகள் cell ைதிப்புகவள ைாற்று ைதிப்புகளுக்கு

    ைறுைவகப்படுத்துகின்றன அல்ைது ைாற்றுகின்றன. ைாற்று புைங்கவளப் பயன்படுத்தி ஒகர

    கநரத்தில் ஒரு ைதிப்வப அல்ைது ைதிப்புகளின் குழுக்கவள ஒகர கநரத்தில்

    ைறுைடிைவைக்கைாம்; குறிப்பிட்ட இவடதைளிகள் கபான்ற ஒரு அளவுககாலின்

    அடிப்பவடயில் (எடுத்துக்காட்டாக, ைதிப்புகவள 10 இவடதைளிகளாக ததாகுக்கவும்(;

    அல்ைது பரப்பளைில் (எடுத்துக்காட்டாக, ைதிப்புகவள ஒகர எண்ைிக்வகயிைான cells

    தகாண்ட 10 குழுக்களாக ததாகுக்கவும்(. உள்ளீட்டு raster இல் பை ைதிப்புகவள ைிரும்பிய,

    குறிப்பிட்ட அல்ைது ைாற்று ைதிப்புகளுக்கு எளிதாக ைாற்ற tools உங்கவள அனுைதிக்கின்றன.

    படி 6: ைறு ைவகப்படுத்தப்பட்ட raster ககாப்வப vector ைடிைைாக ைாற்றவும்

    [(Raster – Conversion – Poligonize (Raster to vector)]

    படி 7 : பிரதான ைகுப்புகளுக்கு ைவகப்படுத்தவும்

    தபரும்பான்வை ைதிப்புகவளக் கருத்தில் தகாண்டு நகர்ப்புற, அவர நகர்ப்புற, கட்டவைக்கப்படாத

    ைற்றும் நீர் ைகுப்புகளுக்கு ககாப்வப ைவகப்படுத்தவும்.

  • 36

    கைலும் அந்த நான்கு ைவகப்பாடுகளிலும் ததாழில்நுட்ப சிக்கல்கவளத் தீர்ப்பதற்கு

    நிைத்தடி கசாதவன தசய்ய கைண்டும், ஏதனன்றால் சிை கட்டப்படாத பகுதிகள்

    கட்டவைக்கப்பட்ட அல்ைது நீர் என ைவகப்படுத்தப்பட்டு இருக்கைாம். எனகை

    தசயற்வகக்ககாள் படத்வத அடிப்பவட அடுக்காக ஏற்றுைதன் மூைம் manual தவர கசாதவன

    கதவை.

    படி 8: vector அல்ைது raster ைடிைத்தில் 4 ைகுப்புகவள தனித்தனியாக கசைிக்கவும்.

    ைவககவள தனித்தனியாக இவைக்க கைண்டும் (நகர்ப்புற, அவர நகர்ப்புற,

    கட்டவைக்கப்படாத ைற்றும் நீர்()

    நகர்ப்புற அவர நகர்ப்புற கட்டவைக்கப்படாத

  • 37

    2.1.6 நிைப்பரப்பு உருைாக்கம்

    படி 9: ைகுப்புகளுக்கு ஏற்ப நிை ைதிப்புகவளக்

    கைக்கிடுங்கள்

    இது முதலில் புதிய புைத்வத கசர்க்க கைண்டும்.

    பின்னர் கைக்கிடும் geometry tool ஐ பயன்படுத்தி

    அட்டைவை குறிக்கும் அம்சப் பகுதிகளிலிருந்து

    தபறப்பட்ட ைடிைியல் ைதிப்புகவளப் புதுப்பிக்க

    முடியும்.

    இந்த ஆய்ைிற்கான பகுதியின் அைகு சதுர ைீட்டர் (சதுர ைீ( ஆகும்.

    Category field இல் உள்ள ைதிப்புகளால்

    ததாகுக்கப்பட்ட சுருக்க அட்டைவைவய

    உருைாக்கவும்.

    உவரயாடல் சுருக்கைாக என்ன பதிவுகவளத் கதர்வு

    தசய்ய கைண்டும் என்று கதான்றும்.

    பின்னர் attribute table கதவைக்ககற்ப

    நான்கு ைவககளின் கூட்டுத்ததாவக

    ைதிப்வபக் குறிக்கும்

    பயிற்சி 2.2: (ைதிப்பிடப்பட்ட காைம்(

    Q GIS தைன்தபாருவளப் பயன்படுத்தி முன்னர் பதிைிறக்கம் தசய்யப்பட்ட தசயற்வகக்ககாள்

    படத்திற்கான (பயிற்சி ஒன்று( NDBI ைவகப்பாட்வடத் தயாாிக்கவும்.

    - Pre-process Band 6 and Band5 (SCP – Preprocessing – Landsat)

    - முன் தசயைாக்கப்பட்ட 5 ைற்றும் 6 bands பயன்படுத்தி bands கைக்கீடு தசய்யுங்கள் [( Band5

    – Band6)/(Band 5 + Band6)]

    - சுற்றியுள்ள ைிாிைாக்க முவறவய கருத்தில் தகாண்டு கதர்ந்ததடுக்கப்பட்ட நகர்ப்புற

    பகுதிகளுக்கு ஆர்ைமுள்ள பகுதிவய (AOI) உருைாக்குங்கள்.

    - ஆர்ைமுள்ள பகுதிக்கு (AOI) NDBI படத்வத Clip தசய்யுங்கள் (Raster –Extraction – Clipper)

    - Clipped NDBI படத்வதப் பயன்படுத்தி 7-10 ைகுப்புகளுக்கு ைறுைவகப்படுத்தவும்

    - ைறு ைவகப்படுத்தப்பட்ட raster ககாப்வப vector ைடிைத்திற்கு ைாற்றவும் [(Raster – Conversion

    – Poligonize (Raster to vector)]

    - தபரும்பான்வை ைதிப்புகவளக் கருத்தில் தகாண்டு நகர்ப்புற, அவர நகர்ப்புற,

    கட்டவைக்கப்படாத ைற்றும் நீர் ைகுப்புகளுக்கு file ைவகப்படுத்தவும்

    - Ground checking தசய்ைதன் மூைம் அந்த 4 ைவகப்பாடுகளில் கைலும் ததாழில்நுட்ப

    சிக்கல்கவள சாிதசய்யவும்.

    - Vector அல்ைது raster ைடிைத்தில் நான்கு ைகுப்புகவள தனித்தனியாக கசைிக்கவும். அந்த

    நான்கு ைகுப்புகளின் நிை ைதிப்புகவள தனித்தனியாக கைக்கிடுங்கள்.

  • 38

    2.2 SOSLC பின்தளத்தில் நகர ைிாிைாக்க அடுக்வக இவைத்தல்

    நகர்ப்புற ைிாிைாக்க அடுக்கு பதிகைற்ற தசயல்முவற பற்றிய கூடுதல் தகைலுக்கு, தயவுதசய்து

    “Backend settings section” (2.11 பக்கம் 09) ைற்றும் ததாகுதி 02 இல் ைிாிைாக்க ைதிப்புகள் ைற்றும்

    சதவீதம் (பக்கம் 11) ஐப் பார்க்கவும்

    முதல் படி :நகர நிர்ைாக பக்கத்வதத் கதர்ந்ததடுக்கவும்

    2 ைது படி: urban expansion ைிருப்பத்வத ததாிவு தசய்யவும் ஒவ்தைாரு ஆண்டும்

    துவை ைவகக்கு ஏற்ப தனித்தனியாக ைதிப்புகள் ைற்றும் சதவீதங்கவளச் கசர்க்கவும்.

    நகர்ப்புற ைிாிைாக்க தரவு folder இல் , நகர குறிப்பிட்ட நகர்ப்புற ைிாிைாக்க ஆண்டு தரவு

    ைற்றும் நகர்ப்புற ைாற்ற ைதிப்புகவள உள்ளிட ஒரு துவை ைடிைம் உள்ளது.

    அவனத்து நிை அளைிைான ைதிப்புகள் புைியியல் தரவுகளின் raster கைக்கீடுகவளப்

    பயன்படுத்தி கைக்கிடப்படுகின்றன. (அளவீட்டு அைகு - சதுர கிகைாைீட்டர்(.

    This will continue in exercise 2.3……

  • 39

    நகர ைிாிைாக்க புள்ளிைிைரங்களின் முன்பக்க பார்வை

  • 40

    1.

    நகர்ப்புற / fringe extent ைதிப்பு

    பட்டி ைவரபடங்கள்

    நகர்ப்புற ைற்றும் ைிளிம்பு

    பகுதி இரண்டிலும் நகர்ப்புற,

    அவர நகர்ப்புற, கட்டப்படாத

    ைற்றும் நீாின் ைதிப்பு இதில்

    அடங்கும்.

    நகர்ப்புற / ைிளிம்பு

    அளைிைான காட்சி

    பிரதிநிதித்துைம்

    தைவ்கைறு ஆண்டுகளில்

    நகர்ப்புற ைிாிைாக்கத்

    துவறகளின் ஒவ்தைாரு துவை

    ைவககளின் நிை அளைிைான

    ைதிப்புகள் இதில் அடங்கும்.

    சதுர கிகைாைீட்டர்களில் (KM2)

    ைிாிைான ைதிப்பு அளவீடுகள்

    கைக்கிடப்படுகின்றன.

    பயிற்சி 2.3

    பதிகைற்றல் நான்கு ைிாிைாக்க அடுக்குகவள தரவுத்தள பின்தளத்தில் தனித்தனியாக (நகர்ப்புற,

    அவர நகர்ப்புற, கட்டவைக்கப்படாத ைற்றும் நீர்( Geo server இல் கசைித்து, பின்னர் அவத SOSLC

    பின் இறுதியில் (back end)இவைக்கவும்.

    SOSLC பின் இறுதிவய பயன்படுத்தி நகர்ப்புற ைிாிைாக்கத்தின் புள்ளிைிைர ைதிப்புகவளப்

    பதிகைற்றவும். இது 2.2 பயிற்சியின் ததாடர்ச்சியாகும்

    ……

  • 41

    இைங்வக நகரங்களின் நிவை - கருப்தபாருள் ைவரபடப் பிாிவு

    நகர்ப்புற ைிாிைாக்கம் ைற்றும் நிை பயன்பாட்டு ைவரபடங்கவளத் தைிர, கிவடக்கக்கூடிய

    ைற்ற இடஞ்சார்ந்த தரவுகவள குறிப்பிட்ட நகரப் பக்கத்தில் கருப்தபாருள் ைவரபடப் பிாிைில்

    பதிகைற்றைாம்.

    3. SOSLC இறையதளத்தில் ைருப்சபாருள் ேறரபட

    ைாட்சிப்படுத்தல் சசயல்முறற

    1.

    Cre

    ate

    sp

    ati

    al

    laye

    r

    GEO SERVER

    அடுக்கு (shp) Style (SLD)

    2. L

    aye

    r

    up

    loa

    din

    g in

    to

    Geo

    ser

    ver

    3. L

    aye

    r lin

    kin

    g in

    to

    SOSL

    C B

    ack

    end

    பண்பு

    தபயாிடுதல்

    (Sub_Class)

    ைர்ைங்கள்

    ைற்றும் styles

    கசர்க்கவும்

    இடஞ்சார்ந்த

    அடுக்வக

    உருைாக்குதல்

    SPATIAL LAYER

    SOSLC BACKEND

    அடுக்கு இவைத்தல் (அடுக்கு தபயர்

    ைற்றும் Sub_Class தபயர் சாியாக

    இவைக்கப்பட கைண்டும்)

  • 42

    3.1. கருப்தபாருள் ைவரபடப் பிாிவுக்கு இடஞ்சார்ந்த அடுக்வக உருைாக்கவும்

    இடஞ்சார்ந்த அடுக்கு ைற்றும் பண்புக்கூறு

    உருைாக்குதல்

    ைற்ற இரண்டு பிாிவுகளுடன் ஒப்பிடும்கபாது

    கருப்தபாருள் ைவரபடங்களுக்கான பண்புக்கூறு

    அட்டைவைகவள ைவரயறுக்க கைறுபட்ட முவற

    பயன்படுத்தப்படும் . இந்த பிாிவு ஒற்வற நிவை

    பண்புக்கூறு அட்டைவையில் தசயல்பட முடியும்,

    அங்கு நிைப்பரப்பு ைற்றும் நகர்ப்புறத்தில் பை

    அடுக்குகள் இருக்க கைண்டும். இந்த பண்புக்கூறு

    நிவைக்கு எத்தவன புைங்கவளயும் கசர்க்கைாம்.

    Geo server ைற்றும் தரவுத்தள பின்தளத்தில்

    இவைக்கும் கநாக்கத்திற்காக, பண்புக்கூறு

    தவைப்வப “Sub_Class” ஆக ததளிைாக

    தபயாிடுைது முக்கியம்.

    Style உருைாக்கம்

    நிைப் பயன்பாடு ைற்றும் நகர்ப்புற ைிாிைாக்கம் என இந்த பகுதிக்கு முன்கப

    ைவரயறுக்கப்பட்ட நிற ைரம்பு எதுவும் இல்வை. Mapping தரத்திற்கு ஏற்ப பயனர்

    ைண்ைங்கவளயும் symbols ஐயும் ைவரயறுக்க முடியும். பின்னர் முழு அடுக்குக்கும் SLD ககாப்பு

    உருைாக்கப்பட கைண்டும். (தயவுதசய்து "QGIS ஐப் பயன்படுத்தி SLD ககாப்வப உருைாக்குதல்"

    என்ற பிாிைில் அகத தசயல்முவறவயப் பார்க்கவும்(

  • 43

    ஒவ்தைாரு துவை

    ைகுப்பிற்கும் symbols

    உருைாக்க, SLD யாக

    கசைிக்கப்பட்ட அகத

    style ஐ பயன்படுத்தி

    SVG ககாப்புகவள

    தனித்தனியாக

    கசைிக்க கைண்டும்..

    3.2. Geo server இல் அடுக்கு பதிகைற்றம்

    கிவடக்கக்கூடிய workspaces. பட்டியலிலிருந்து cityInfo store ஐ கதர்ந்ததடுக்கவும்.

  • 44

    கருப்தபாருள் ைவரபட அடுக்குக்கு தயாாிக்கப்பட்ட SLD ககாப்வப geo server style பிாிைின் கீழ்

    பதிகைற்ற கைண்டும்.

    3.3 SOSLC பின்தளத்தில் கருப்தபாருள் ைவரபட அடுக்வக இவைத்தல்

    Login to SoSLC admin panel. Area manage city manage city map

    முன்னர் geo server பதிகைற்றப்பட்ட சாியான அடுக்கு தபயவர “geo server Layer Name *”

    புைைாக ததளிைாக குறிப்பிட கைண்டும்.

  • 45

    “Frontend Layer Name*” சிங்கள, ஆங்கிைம் ைற்றும் தைிழ் தைாழிகளில் குறிப்பிடப்பட

    கைண்டும், நீங்கள் ைிரும்பும் ைிதத்திற்கு ஏற்ப அடுக்கின் தபயர் ைவை / முன்பக்கத்தில்

    தைளியிடப்பட கைண்டும்.

    அடுக்கு தைளியீட்டின் அடுத்த கட்டம் நகர ைவரபடத்தில் இரண்டாம் நிவை தரவைச்

    கசர்ப்பதாகும். இது இடஞ்சார்ந்த அடுக்கில் உள்ள Sub_Class ஐ குறிக்கும் பண்பு தபயர். உ

    .தா : “170-pettah to athurigiriya” கீகழ உள்ள படத்வதக் காண்க

    Copy

    துவை

    ைகுப்பு

    ைவகயிலிருந்து பண்பு தபயவரக் கூறி, கைகை உள்ள “Geo Server Style Name *” க்கான

    இடத்தில் paste தசய்யவும் . மூன்று தைாழிகளிலும் முன்பக்க style தபயர்கவள உள்ளிடவும்.

    உருைம் படம் ஏற்கனகை ;;;;;; பிாிைில் (பக்கம் 41) SVG ககாப்பு ைடிைைாக கசைிக்கப்பட்டதாக

    இருக்க கைண்டும்.

    துவை அடுக்குகளின் எண்ைிக்வக கதவைவயப் தபாறுத்து குவறந்தபட்சம் ஒன்று முதல் எந்த

    எண்ைிற்கும் ைாறுபடும். ஒவ்தைாரு இடஞ்சார்ந்த பண்புக்கூறு தகைல்களின்படி அகத

    தசயல்முவறவய ைீண்டும் தசய்து பதிவுகவள கசைிக்கவும்.

  • 46

    இறுதி முடிவு கீகழயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி SoSLC இவையதளத்தில் இருக்க

    கைண்டும்.

    பயிற்சி 3.1

    1 ஒரு நிறுைனத்திலிருந்து கசகாிக்கப்பட்ட அல்ைது நீங்கள் உருைாக்கிய இடஞ்சார்ந்த

    அடுக்கு / கவளப் பயன்படுத்துதல்,

    I. SOSLC கருப்தபாருள் ைவரபடப் பிாிைின் கதவைக்ககற்ப பண்புக்கூறு

    அட்டைவைவய உருைாக்கவும்.

    II. ைவரபடத்திற்கான ைர்ைங்கவளயும் styles ஐயும் உருைாக்கவும்

    III. SLD ககாப்வப கசைிக்கவும்

    IV. துவை அடுக்குகள் எண்ைிவகயின் படி SVG ககாப்புகவள கசைிக்கவும்

    2 Upload layer and style file in to geo server

    3 Link thematic map layer to SOSLC backend and upload sub layers with style accordingly

    பயிற்சி 3.1

    4 ஒரு நிறுைனத்திலிருந்து கசகாிக்கப்பட்ட அல்ைது நீங்கள் உருைாக்கிய இடஞ்சார்ந்த

    அடுக்கு / கவளப் பயன்படுத்துதல்,