tnpsc tamil

20
சில சொகளைய அவளை எபட பிரசெதவத எபளெய கொபொ. ளபெைி - பசளை + ெைி பைனெொ - பளை + ைனெொ சைலட - சைளை + அட சிைி - சிளை + இ சவெழ - சவளை + ெழ நசசபகொ - நளை + சசளை + பகொ சனொலி - ளை + ஒலி ெைி - + ெைி சட - ளை + சட பன - + பன அநல - அ + நல எநொ - எ + நொ ஆரளட - ஆ + இளட மன ீ - ம + நீ இரகளை - இை + களை யளவெொ - ய + ஐெொ கீகட - கிழக + கட கபல - க + பல எஞொ - எ + ஞொ அகயக - அ + கய + க வொயிசக - வொயொ + சக நீனில - நீ + நில செண ீ - செ + நீ பக - இைவ + பக பெவொை - பெ + ஆை மத - ம+ ெீத வொைெி - வொன + ைெி பனல - பல + நல சீைட - சீ + அட சீைட - சிளை + அட உடனிெிரெ - உ + இனித + இரெ ரளை - ர + உளை இனரசபொழி - இனிளை + அரளை + சபொழி ளைெடக - ளை + ெட + க பொெிலொ -பொத + இ + ஆ பவை - சவ + ெ மைி -ம + இ பவபகொ - பவப + கொ ஆடளக - ஆ + ெளக இலகரவி - இலக + அரவி சொதளண - சொக + தளண கடெீ- கடத + ஈபவபகொபலவி - பவ + பகொஷீைீ + பலவி யசகொபலொ - ய + சகொ + ஓ கொ - + கொ சகொகலெொ - சகொக + அல + ெொ நபொட - நப + ஆட பொசபசைனபவ - பொப + எ + எனபவ மயகொெிளல - மய + கொத + இளல சகொலன - சளை + கொ + அன

Upload: rammi123

Post on 13-May-2017

223 views

Category:

Documents


7 download

TRANSCRIPT

Page 1: Tnpsc Tamil

சில சசொற்களையும் அவற்ளை எப்படி பிரித்செழுதுவது என்பளெயும் கொண்பபொம்.

ளபந்ெைிர் - பசுளை + ெைிர்

புன்ைனத்ெொர் - புன்ளை + ைனத்ெொர்

சைல்லடி - சைன்ளை + அடி

சிற்ைில் - சிறுளை + இல்

சவந்ெழல் - சவம்ளை + ெழல்

நற்சசங்பகொல் - நன்ளை + சசம்ளை + பகொல்

ென்சனொலி - ென்ளை + ஒலி ெநீ்ெைிழ் - ெமீ் + ெைிழ்

ெஞீ்சுடர் - ெளீை + சுடர்

பூம்புனல் - பூ + புனல்

அந்நலம் - அ + நலம்

எந்நொள் - எ + நொள்

ஆரிளட - ஆ + இளட

முன்னரீ் - முன் + நீர்

இருகளை - இைண்டு + களை

மூளவந்ெொய் - மூன்று + ஐந்ெொய்

கீழ்க்கடல் - கிழக்கு + கடல்

கட்புலம் - கண் + புலம்

எஞ்ஞொன்றும் - எ + ஞொன்றும்

அங்கயற்கண் - அம் + கயல் + கண்

வொயிற்சகடும் - வொயொல் + சகடும்

நீனிலம் - நீள் + நிலம்

செண்ணரீ் - செள் + நீர்

ைொப்பகல் - இைவு + பகல்

பெவொைம் - பெ + ஆைம்

முட்டீது - முள்+ ெதீு

வொன்ைெி - வொனம் + ைெி பன்னலம் - பல + நலம்

சைீடி - சரீ் + அடி

சைீடி - சிறுளை + அடி

உண்டினிெிருந்ெ - உண்டு + இனிது + இருந்ெ

ைருட்டுளை - ைருள் + உளை

இன்னரும்சபொழில் - இனிளை + அருளை + சபொழில்

ளைத்ெடங்கண் - ளை + ெட + கண்

பபொெிலொர் -பபொது + இல் + ஆர்

பவைல் - சவல் + ெல்

முன்ைில் -முன் + இல்

பவப்பங்கொய் - பவம்பு + கொய்

ஆண்டளக - ஆண் + ெளக

இலங்கருவி - இலங்கு + அருவி சொந்துளண - சொகும் + துளண

கடிெஙீ்கு - கடிது + ஈங்கு

பவர்பகொட்பலவின் - பவர் + பகொஷீைீ + பலவின்

ைொயங்சகொல்பலொ - ைொயம் + சகொல் + ஓ

ெங்கொல் - ென் + கொல்

சகொங்கலர்ெொர் - சகொங்கு + அலர் + ெொர்

நட்பொடல் - நட்பு + ஆடல்

பொம்சபள்சைனபவ - பொம்பு + எள் + எனபவ

முயற்கொெிளல - முயல் + கொது + இளல

சசங்கொலன்னம் - சசம்ளை + கொல் + அன்னம்

Page 2: Tnpsc Tamil

பெிபனொைொண்டுகள் - பெின் + ஓர் + ஆண்டுகள்

பகைிர் - பகள் + இர்

உண்ணிகழ் - உள் + நிகழ்

ெசீெொரீஇ - ெதீு + ஓரீஇ

உவளையொல் விைக்கப்சபறும் சபொருளைக் கண்டுபிடி

சவண்சணய் இருக்க சநய்க்கு அளலவது பபொல - அைிவற்ை ென்ளை

நீர்க்குைிழி அன்ன வொழ்க்ளக பபொல - நிளலயொளை

கொைொண்ளை பபொல ஒழுகுெல் - வள்ைல் ென்ளை

நிலத்ெளைந்ெொன் ளக பிளழயொெற்று - துன்பம்

விழலுக்கு இளைத்ெ நீர் பபொல - பயனற்ைது

புளெயல் கொத்ெ பூெம் பபொல - பயனின்ளை

ெொைளை இளல ெண்ணரீ் பபொல - பற்ைற்ைது

பொல்ைனம் ைொைொ குழந்ளெ பபொல - சவகுைி

கடல் ைளட ெிைந்ெ சவள்ைம் பபொல - விளைவொக சவைிபயறுெல்

உடுக்ளக இழந்ெவன் ளகபபொல - நட்பு

இடிபயொளச பகட்ட நொகம் பபொல - அச்சம், ைிைட்சி

புலி பசர்ந்து பபொகிய கல்லளன பபொல - வயிறு

சிப்பிக்குள் முத்து பபொல - பைன்ளை

உைிகுற்ைி ளக வருந்ெல் பபொல - பயனற்ை சசொல்

நீரும் சநருப்பும் பபொல - விலகுெல்

சவள்ைத்ெளனய ைலர் நீட்டம் - முயற்சிக்பகற்ை பலன்

எட்டொப்பழம் புைித்ெது பபொல - விலகுெல்

கடன்பட்டவர் சநஞ்சம் பபொல - பவெளன

நவில்பெொறும் நூல் நயம்பபொல - பண்பொைரின் செொகுப்பு

உடுக்ளக இழந்ெவன் ளக பபொல - நட்பு

அன்ைைர்ந்ெ ெொைளை பபொல - சிரித்ெ முகம்

பகலவளனக் கண்ட பனி பபொல - நீங்குெல்

குன்பைைி யொளன பபொர் கண்டது பபொல - சசல்வத்ெின் சிைப்பு

கனியிருப்ப கொய்கவர்ந்ெற்று - இன்னொ சசொல்

உள்ைங்ளக சநல்லிக்கனி பபொல - செைிவு

Page 3: Tnpsc Tamil

பகலவளன கண்ட பனிபபொல - துன்பம் நீங்கிற்று

சிறுதுைி சபரு சவள்ைம் - பசைிப்பு

ெொன் ஆடொவிட்டொலும் ென் ெளச ஆடும் - பொசம், பந்ெம்

நகமும் சளெயும் பபொல - ஒற்றுளை

நீர் பைல் எழுத்து பபொல - நிளலயற்ை ென்ளை

கண்ளணக் கொக்கும் இளை பபொல - பொதுகொப்பு

அடியற்ை ைைம் பபொல - வழீ்ச்சி

சசல்லரித்ெ நூளல பபொல - பயனின்ளை

பவலிபய பயிளை பைய்ந்ெது பபொல - நம்பிக்ளக துபைொகம்

கிணற்றுத் ெவளை பபொல - அைியொளை

சசவிடன் கொெில் ஊெிய சங்கு பபொல - பயனற்ைது

அச்சில் வொர்த்ெொற் பபொல - உண்ளைத் ென்ளை

ஊளை கண்ட கனவு பபொல - இயலொளை

ைெில் பைல் பூளன பபொல - முடிசவடுக்கொெ நிளல

பசுத்பெொல் பபொர்த்ெிய புலி - வஞ்சகம்

குைங்கு ளகயில் பூைொளல பபொல - பயனற்ைது

நீறு பூத்ெ சநருப்பு பபொல - சபொய்த்பெொற்ைம்

இளலைளை கொைிணி பபொல - ைளைசபொருள்

அத்ெி பூத்ெொற்பபொல - எப்சபொழுெொவது

பசுைைத்ெொணி பபொல - ஆழைொக பெித்ெல்

நொய் சபற்ை செங்கப்பழம் - அனுபவிக்க செரியொளை

சவந்ெ புண்ணில் பவல் பொய்ச்சியது பபொல - துன்பத்ளெ

ைளழ கொணொ பயிர் பபொல - வொட்டம் அெிகப்படுத்துெல்

ெிருடனுக்கு பெள் சகொட்டியது பபொல - ெவிப்பு

ெிருமுருகொற்றுப்பளட ------- நக்கீைர்

சபொருநைொற்றுப்பளட ----------முடத்ெொைக்கண்ணியொர்

சிறுபொணொற்றுப் பளட ------------ நல்லூர் நத்ெத்ெனொர்

சபரும்பொணொற்றுப்பளட----------- உருத்ெிைங்கண்ணனொர்

முல்ளலப்பொட்டு ---------------- நப்பூெனொர்

குைிஞ்சிப்பொட்டு -------------------- கபிலர்

பட்டினப்பொளல ------------ உருத்ெிைங்கண்ணனொர்

ைதுளைக்கொஞ்சி -------------- ைொங்குடி ைருெனொர்

Page 4: Tnpsc Tamil

சநடுநல்வொளட ------------- நக்கீைர்

கூத்ெைொற்றுப்பளட----------- சபருங்கவுசிகனொர்

அகப்பொடல் - 3

ஆற்றுப்பளட நூல்கள் - 5

புைப்பொடல் - 1

அகமும் புைமும் ெழுவியது-1

அகப்பொடல் - 3 (இல்லைம், கொெலன், கொெலி) 1. முல்ளலப்பொட்டு -நப்பூெனொர்

2. குைிஞ்சிப்பொட்டு- கபிலர்

3. பட்டினப்பொளல -கடியலூர் உருத்ெிைங்கண்ணனொர்.

புைப்பொடல் - 1 (ைன்னன், நொடு, கடவுள்) 1. ைதுளைக்கொஞ்சி -ைொங்குடி ைருெனொர்

ஆற்றுப்பளட நூல்கள் - 5

1. ெிருமுருகொற்றுப்பளட- நக்கீைர்

2.சபொருநைொற்றுப்பளட -முடத்ெொைக்கண்ணியொர்

3. சிறுபொணொற்றுப்பளட- நல்லூர் நத்ெத்ெனொர். 4. சபரும்பொணொற்றுப்பளட- உருத்ெிைங்கண்ணனொர். 5.கூத்ெைொற்றுப்பளட(ைளலபடுகடொம்)- சபருங்கவுசிகனொர்.

அகமும் புைமும் ெழுவியது - 1

சநடுநல்வொளட- நக்கீைர்

பத்துப்பொட்டில் ைிகப்சபரிய நூல் - ைதுளைக்கொஞ்சி பத்துப்பொட்டில் ைிகச்சிைிய நூல் - முல்ளலப்பொட்டு

அகப்பொடல்கள் - விைக்கம்

1.முல்ளலப்பொட்டு

பத்துப்பொட்டில் இெில் பொட்டுளடத் ெளலவன் சபயர் குைிப்பிடப்படவில்ளல.

இென் பவறு சபயர்: சநஞ்சொற்றுப்பளட

2.குைிஞ்சிப்பொட்டு

ஆரிய அைசன் பிைகெத்ெனுக்கு ெைிழின் சுளவளய அைிவுருத்தும்சபொருட்டு கபிலைொல் பொடப்பட்டது.

இென் பவறு சபயர்கள் : சபருங்குைிஞ்சி. கொப்பியப்பொட்டு. உைவியல் பொட்டு

3.பட்டினப் பொளல

கரிகொலச் பசொழனின் சபருளைளய கடியலூர் உத்ெிைங்கண்ணனொல்

பொடப்சபற்ைது.

இென் பவறு சபயர் வஞ்சி சநடும் பொட்டு.

“பவலினும் சவைிணிய கொனம் அவன்

பகொலினும் ெண்ணிய ெடசைன் பெொபலொ”

“வொன் சபொைிணியினும் ெொன் சபொைிணியொ

ைளல ெளலய கடல்கொவிரி”

புைப்பொடல்கள் விைக்கம்: 1.ைதுளைக்கொஞ்சி ைதுளைளய ஆண்ட சநடுஞ்சசழியனுக்கு நிளலயொளைளய வலியுறுத்தும் சபொருட்டு ைொங்குடி

Page 5: Tnpsc Tamil

ைருெனொைொல் பொடப்சபற்ைது.

பவறுசபயர்கள் : முக்கூடல் ெைிழ், தூடல் கொஞ்சி, புைப்பொட்டு

“சபருகு வைைதுளைக் கொஞ்சி” எனப் புகழ் சபற்ைது.

ஆற்றுப்பளட நூல்கள் விைக்கம்:

1.ெிருமுருகொற்றுப்பளட

பொட்டுளடத்ெளலவன் - முருகன்

பவறுசபயர்கள்: முருகு - புலவர் ஆற்றுப்பளட, கடவுள் பழம் பொட்டு.

சிைப்பு : இது பெிபனொைொம் ெிருமுளையில் பசர்க்கப்பட்டுள்ைது. ெைிழில்

பெொன்ைிய நீண்ட பக்ெிப்பொடல்.

2.சபொருநைொற்றுப்பளட

கரிகொலச் பசொழளனப் பற்ைி முடத்ெொைக்கண்ணியொைொல் பொடப்சபற்ைது.

பசொழ நொட்டின் சபருளை, வைளை, கொவிரியின் சபருளை ஆகியவற்ைின் சபருளை பற்ைிக் கூறுகிைது.

உணவு உண்ணும் முன் கொக்ளகக்கு பசொைிடுவது பற்ைி இந்நூலில்

கூைப்பட்டுள்ைது.

ஒருவரியில் பொண்டியனின் பவப்பம் பூ கூைப்பட்டு உள்ைெொல் இெளன புைப்பொட்டொகவும் சகொள்ைலொம்.

3. சிறுபொணொற்றுப் பளட

நல்லியபகொடன் என்னும் குறுநில ைன்னளன நத்ெத்ெனொைொல் பொடப்சபற்ைது.

இெில் வரும் பொணன் ஏழு நைம்புகளை உளடய சிைிய யொளழப் சபற்ைவன்.

“சிறுபளடக்கொன சிறுபொணொற்றுப்பளட” எனத் ெக்ளகயொப்பைணி கூறுகிைது.

“இன் குைல் சிையொழ் இடவயின் ெழீஇ”

4. சபரும்பொணொற்றுப்பளட

செொண்ளடைொன் இைந்ெிளையளன கடியலூர் உருத்ெிைங்கண்ணனொல் பொடப்சபற்ைது.

இென் பவறு சபயர் பொணொறு .இெில் வரும் பொணன் 21 நைம்புகளுளடய சபரிய யொளழ உளடயவன்.

5. கூத்ெைொற்றுப்பளட - சபருங்கவுசிகனொர் பொடியது.

அகமும் புைமும் ெழுவியது

1.சநடுநல்வொளட

ெளலயொங்கொனத்துப் பபொரில் சவன்ை பொண்டிய ைன்னன் சநடுஞ்சசழியளன நக்கீைர் பொடியது.

பவறுசபயர்: புளணயொ ஓவியம்,சிற்பப்பொட்டு.

Page 6: Tnpsc Tamil

சங்க இலக்கியம்

பெிசனண் பைல் கணக்கு நூல்கள்

1. எட்டுத்செொளக

2. பத்துப்பொட்டு

அ. அகப்பொடல் - 5

1. நற்ைிளன

2. குறுந்செொளக

3. ஐங்குறு நூறு

4. கலித்செொளக

5. அகநொனூறு

ஆ. புைப்பொடல் - 2

1. பெிற்றுப் பத்து

2. புைநொனூறு

இ. அகமும் புைமும் ெழுவியது - 1

1. பரிபொடல்

அகப்பொடல்கள் - விைக்கம்

1. நற்ைிளண

இது நற்ைிளண நொனூறு என்ைளழக்கப்படுகிைது.

“முந்ளெ இருந்து நட்படொர் சகொடுப்பின்”

2. குறுந்செொளக

இது ‘நல்ல’ என்ை அளடசைொழி சகொண்ட நூல்.

“விளனபய ஆடவர்க்கு உயிபை

ைளனயுளை ைகைிர்க்கு ஆடவர்க்கு உயிபை”

“சசம்புலப் சபயர் நீர்ப்பபொல

அன்புளடயொர் சநஞ்சம் ெொம் கலந்ெனபவ”

3. ஐங்குறுநூறு

ஐந்து+குறுளை+நூறு

குைிஞ்சி, முல்ளல, ைருெம், சநய்ெல், பொளல என ஒவ்சவொரு ெிளணக்கும் நூறு பொடல்கள் வெீம் செொகுக்கப்பட்டுள்ைது.

4. கலித்செொளக

“பண்பு எனப்படுவது பொடைிந்து ஒழுகுெல்

அன்பு எனப்படுவது ென்கிளை பசைொளை”

“ஆற்றுெல் என்பது ஒன்ைலர்ந்ெொர்க்கு உெவுெல்

பபொற்றுெல் என்பது புணர்ந்ெொளை பிரியொளை”

5. அகநொனூறு

அகம்+நொன்கு+நூறு

Page 7: Tnpsc Tamil

பவறுசபயர் : சநடுந்செொளக.

புைப்பொடல்கள் விைக்கம்

1. பெிற்றுப் பத்து

பத்து பசை ைன்னர்களைப் பற்ைிக் கூறுகிைது. இது பொடொண் ெிளணயில் அளைந்துள்ைது.

2. புைநொனூறு

(புைம் + நொன்கு + நூறு) பவறுசபயர்கள் : புைம் - புைப்பொட்டு

ெைிழர் வைலொற்றுக் கைஞ்சியம்.

புைநொனூறு பற்ைி புலவர்கள் கூைியளவ :

“யொதும் ஊபை யொவரும் பகைிர்

ெதீும் நன்றும் பிைர்ெை வொைொ”

“சபரிபயொளை வியத்ெலும் இலபை

சிைிபயொளை இகழ்ெல் அெனினும் இலபை” - கணியன் பூங்குன்ைனர். “உண்பது நொழி உடுப்பது இைண்பட” - நக்கீைர்

“எத்ெி சசல்லினும் அத்ெிளச பசொபை” - ஒ

அகமும் புைமும் ெழுவியது

1. பரிபொடல்

“ஓங்கு” எனும் அளடசைொழி சகொண்ட நூல்.

ஆங்கிலச்சசொல்லுக்கு இளணயொன ெைிழ்ச்சசொல்

ஆங்கிலச்சசொல் ெைிழ்ச்சசொல்

Admission -பசர்க்ளக

Agency- முகவொண்ளை

Accident- பநர்ச்சி

Page 8: Tnpsc Tamil

Automobile- ெொனியங்கி Bench- விசிப்பலளக

Binding- கட்டளைப்பு

chalk piece -சுண்ணக்கட்டி

Ever silver- நிளலசவள்ைி Lorry -சைக்குந்து

Plastic -சநகிழி Photocopy (Xerox) -ஒைிப்படி

Company- குழுைம்

Tea Stall -பெனரீ் அங்கொடி

Document -ஆவணம்

Passport- கடவுச்சடீ்டு

Visa நுளழவு- இளசவு

Champion- வொளக சூடி

Proposal -கருத்துரு

Visiting card- கொண்புச்சடீ்டு

Central Government- நடுவண் அைசு

Agent -முகவர்

Allergy- ஒவ்வொளை

Technical -செொழில்நுட்பம்

Key -ெிைவுபகொல்

Irregular- ஒழுங்கற்ை

Licence- உரிைம்

Lift- ைின்தூக்கி Laptop -ைடிக்கணினி Planet -பகொள்

Search Engine- பெடுசபொைி Fax -செொளல நகலி Missile -ஏவுகளண

Bonafide -ஆைைி சொன்ைிெழ்

Deposit- இட்டு ளவப்பு

Receiver- அளல வொங்கி Print out- அச்சுப் படி

Tele Print -செொளல அச்சு

Telex- செொளல வரி

Password -கடவுச் சசொல்

Mammal -பொலூட்டி

Photo Graph- நிழற்படம்

Insurance -ஈட்டுறுெி Assurance -கொப்பீடு

Traitor- துபைொகி Attestation -சொன்சைொப்பம்

Fiction -புளனக்களெ

Compounder- ைருந்ெொளுநர்

Research Centre- ஆைொய்ச்சி நிளலயம்

E-Mail -ைின்னஞ்சல்

Probationary Period- ெகுெிகொண் பருவம்

Temporary -ெற்கொலிகம்

Mortuary -பிணக்கிடங்கு

Permanent -நிைந்ெைம்

Keyboard -விளசப்பலளக

Attendance Register -வருளகப் பெிபவடு

Page 9: Tnpsc Tamil

Interview -பநர்கொணல்

Ultra Sound Scanning- ைீசயொலி வரிக் கண்பணொட்டம்

Remote Sensing -செொளல உணர்ெல்

Acknowledgement Card -ஒப்புளக அட்ளட

பவற்றுளை செொளக

இைண்டு சசொற்களுக்கிளடபய பவற்றுளை உருபுகள் ைளைந்து வை சசொற்கள் நிற்பது பவற்றுளைத் செொளக ஆகும். முெல் ைற்றும் எட்டொம் பவற்றுளைக்கு உருபு இல்ளல.

பவற்றுளை உருபுகள் 8 வளகப்படும்

1 - உருபு இல்ளல

2 -ஐ

3 -ஆல்

4 -கு

5 -இன்

6 -அது

7 -கண்

8 -உருபு இல்ளல

பைற்கண்ட உருபுகளை ைனப்பொடம் சசய்து சகொள்ளுங்கள்..

1.முெலொம் பவற்றுளைத் செொளக

சபொருைின் இயல்பொன சபயபை முெல் பவற்றுளை செொளக. இெற்கு உருபு

இல்ளல.

இென் பவறு சபயர்கள்:

அ. எழுவொய் பவற்றுளை

ஆ. சபயர் பவற்றுளை

(எ.கொ) கந்ென் வந்ெொன்

ைொைன் வந்ெொன்

2.இைண்டொம் பவற்றுளைத் செொளக (ஐ)

பொல் குடித்ெொன் - பொளலக் குடித்ெொன் / ைளைந்ெ உருபு “ஐ”

சைொழி கற்ைொன் - சைொழி+ஐ+கற்ைொன்

சிளல சசய்ெொன் - சிளல+ஐ+சசய்ெொன். கொளை பபொன்ைவன் - கொளை+ஐ+பபொன்ைவன்

இல்லைம் துைந்ெொன் - இல்லைம்+ஐ+துைந்ெொன்

பகொயில் கட்டினொன் - பகொயில்+ஐ+கட்டினொன்.

இவ்வொைொக “ஐ” என்ை உருபு ைளைந்து கொணப்படும்.

3,மூன்ைொம் பவற்றுளைத்செொளக (ஆல்) - (ஓடு)

பபனொ எழுெினொன்

(ஆல்) - பபனொவொல் எழுெினொன்

Page 10: Tnpsc Tamil

ெளலயொல் வணங்கினொன்

ைைம் வொைொல் அறுபட்டது

புலவைொல் பொடப்பட்ட பொட்டு

(ஓடு) - கடிெம் பணம் வந்ெது - கடிெத்பெொடு பணம் வந்ெது

ெொய் ெந்ளெ வந்ெொர் - ெொபயொடு ெந்ளெ வந்ெொர்

4.நொன்கொம் பவற்றுளைத் செொளக (கு)

பநொய் ைருந்து - பநொய்க்கு ைருந்து

ையில் பபொர்ளவ சகொடுத்ெொன் - ையிலுக்கு பபொர்ளவ சகொடுத்ெொன்

ைொன் பளக புலி - ைொனுக்கு பளக புலி

5.ஐந்ெொம் பவற்றுளைத் செொளக (இன்) - (இல்)

பழனி கிழக்கு ைதுளை - பழனியின் கிழக்கு ைதுளை

ெைிழ்நொடு வடசவல்ளல ெிருபவங்கடம் - ெைிழ்நொட்டின் வடசவல்ளல

ெிருபவங்கடம்

சகொளட சிைந்ெவன் குைைன்-சகொளடயில் சிைந்ெவன் குைைன்

6.ஆைொம் பவற்றுளை செொளக (அது)

கபிலர் பொட்டு - கபிலைது பொட்டு

கண் பொர்ளவ - கண்ணினது பொர்ளவ

விளனப்பயன் - விளனயினது பயன்

ைளலயுச்சி - ைளலயினது உச்சி என் ளக - எனது ளக

கந்ென் வடீு - கந்ெனது வடீு

ைலர் நீட்டம் - ைலரினது நீட்டம்

ைளல உச்சி - ைளலயினது உச்சி

7.ஏழொம் பவற்றுளைத் செொளக (கண்)

பொல் சுளவ - பொலின்கண் சுளவ

ைளல மூலிளக - ைளலயின்கண் மூலிளக

கிளை பைளவ - கிளையின்கண் பைளவ

8.எட்டொம் பவற்றுளைத் செொளக

இென் பவறு சபயர் விைி பவற்றுளை.இெற்கு உருபு இல்ளல. சபயர்ச்சசொல்லின் ஈடுசகடுெல், ைிகுெல், ெிரிெல் பபொன்ைளவ எட்டொம்

பவற்றுளைத் செொளக ஆகும்.

(எ.கொ) ைொைன் - ைொைபன

கந்ென் - கந்ெபன

அைசபளட

அைசபளடயிலிருந்து வினொக்கள் பகட்கப்படலொம்.ஆகபவ இளெ நன்ைொக விைங்கிக் சகொள்ளுங்கள்.

அைசபளட

ஓர் சசய்யுைில் ஓளச குளையும்பபொது அந்ெ இடத்ெிலுள்ை எழுத்பெொடு அென் இளண எழுத்ளெயும் பசர்த்து ஓளசளய நிளைவு சசய்வர். இெற்கு அைசபளட என்று சபயர். அைசபளட இரு வளகப்படும்.

அ.உயிைைசபளட

ஆ.ஒற்ைைசபளட

Page 11: Tnpsc Tamil

1.உயிைைசபளட

உயிசைழுத்ளெத் சகொண்டு ஓளசளய நிளைவு சசய்ெொல் அது

உயிைைசபளடயொகும்.

சசய்யுைிளசயைசபளட (அ) இன்னிளசயைசபளட (உ) சசொல்லிளயைசபளட (இ)

என இது வளகப்படும்.

சசய்யுைிளசயைசபளட (அ)

சசய்யுைில் ஓளச குளையும்பபொது அவ்பவொளசளய நிளைவு சசய்ய சசொல்லின் முெல், இளட,

இறுெியில் உயிர் சநடில் எழுத்துக்கள் அைசபடுத்து வருவது சசய்யுைிளசயைசபளட என்பெொகும். இென் பவறு சபயர் இளசநிளையைசபளட.

(எ.கொ) செொழொஅர்

உழொஅர்

நல்ல படொ அ

ஆதூம்(ஆஅதூம்) ஓஓெல்

நடுசவொரீஇ

தூஉம், செொழுஉம், ெரூஉம், சவரூஉம்

சசொல்லிளசயைசபளட (இ)

சசய்யுைில் ஓளச குளையொெ இடத்தும் சபயர்ச்சசொல்ளல விளனசயச்ச

சசொல்லொக ைொற்றும் சபொருட்டு அைசபடுத்து வருவபெ சசொல்லிளசயைசபளட

என்பெொகும்.

(எ.கொ) குடிெழீஇ

அடிெழீஇ

உைனளசஇ

இன்னிளசயைசபளட (உ)

சசய்யுைில் ஓளச குளையொெபபொதும் சசவிக்கு இனிய ஓளச ெரும் சபொருட்டு உயிர்குைில் சநடிலொகி பைலும் அைசபடுத்து வருவது இன்னிளசயைசபளட ஆகும்

(எ.கொ) உண்பதூஉம்

சகொடுப்பதூஉம்

உடுப்பதூஉம்

2.ஒற்ைைசபளட

சசய்யுைில் ஓளச குளையும்பபொது அவ்பவொளசளய நிளைவு சசய்யும்சபொருட்டு சசொல்லில் சைய்சயழுத்து அைசபடுத்து வருவபெ ஒற்ைைசபளட என்பெொகும்.இெில் ஆய்ெ எழுத்தும் அைசபடுத்து வரும்.

(எ.கொ) கண்ண் கருவிளன

கலங்ங்கு சநஞ்சைில்ளல

இலஃஃகு முத்ெின்

ைடங்ங்கலந்ெ.

Page 12: Tnpsc Tamil

அளடசைொழியொல் குைிக்கப்படும் நூல்கள்

ைண நூல், முக்ெி நூல், கொைநூல், இயற்ளக ெவம்

- சவீக சிந்ெொைணி

ெைிழ் ைளை, முப்பொல், உத்ெிைபவெம், செய்வ நூல், உலகப்சபொது ைளை,

வொயுளை வொழ்த்து, வள்ளுவ பயன், சபொய்யொ சைொழி, ஈைடி சவண்பொ, இயற்ளக

வொழ்வில்லம், கொலம் கடந்ெ சபொதுளை நூல், ெைிழ் ைொெின் இனிய உயிர் நிளல. - ெிருக்குைள்

சசந்ெைிழ்க்கொப்பியம், முத்ெைிழ்க்கொப்பியம், குடிைக்கள் கொப்பியம்,

முெற்கொப்பியம், நொடக கொப்பியம், மூபவந்ெர் கொப்பியம், பெசிய கொப்பியம், சமுெொயக்கொப்பியம்,

ஒற்றுளைக் கொப்பியம், புைட்சிக்கொப்பியம், உளைநளடயிட்ட பொட்டுளடச்சசய்யுள், சிலம்பு, சிைப்பு அெிகொைம்

- சிலப்பெிகொைம்

இைட்ளடக் கொப்பியங்கள்-சிலப்பெிகொைம்/ைணிபைகளல

சநடுந்செொளக - அகநொனூறு

கற்ைைிந்ெொர் ஏற்கும் நூல் - கலித்செொளக

சபௌத்ெ கொப்பியங்கள் - ைணிபைகளல /குண்டலபகசி.

ைணிபைகளல துைவு, துைவு நூல்,

சபௌத்ெ கொப்பியம்,அைக்கொப்பியம், சரீ்ெிருத்ெக் கொப்பியம் - ைணிபைகளல

புைம், புைப்பொட்டு,ெைிழ் வைலொற்றுக் கைஞ்சியம் - புைநொனூறு

வஞ்சி சநடும் பொட்டு - பட்டினப்பொளல

பொணொறு - சபரும்பொணொற்றுப்பளட

சபருங்குைிஞ்சி, கொப்பியப்பொட்டு,உைவியல் பொட்டு - குைிஞ்சிப்பொட்டு

புலவைொற்றுப் பளட, முருகு,கடவுைொற்றுப் பளட - ெிருமுருகொற்றுப்பளட

பவைொண்பவெம், நொலடி நொனூறு,குட்டித் ெிருக்குைள் - நொலடியொர்

சின்னூல் என்பது - பநைிநொெம்

சவற்ைி பவட்ளக, ெிைொவிட பவெம்,

ெைிழ் ைளை பவெம், ெிருவொய் சைொழி - நறுந்செொளக

ெிருத்செொண்டர் புைொணம், வழிநூல்,ெிருத்செொண்டர் ைொக்களெ, அறுபத்து

மூவர் புைொணம் -சபரிய புைொணம்

ைொைகொளெ, ைொை அவெொைம்,

கம்பைொைொயணம், சித்ெிைம் - இைொைொயணம்

முதுசைொழி, மூதுளை, உலக வசனம்,பழசைொழி நொனூறு - பழசைொழி

கம்பர் ென் நூலுக்கு இட்ட சபயர் - ைொைொவெொைம்.

ெைிழ் சைொழியின் உபநிடெங்கள் - ெொயுைொனவர் பொடல்கள்

குைத்ெிப்பொட்டு, குைம், குைவஞ்சி நொடகம் - குற்ைொலக் குைவஞ்சி

Page 13: Tnpsc Tamil

குழந்ளெ இலக்கியம் - பிள்ளைத் ெைிழ்

உழத்ெிப்பொட்டு - பள்ளு

இளசப்பொட்டு -பரிபொடல் / கலித்செொளக

அகவல் கொப்பியம், சகொங்குபவள் ைொக்களெ - சபருங்களெ

ெைிழர் பவெம் - ெிருைந்ெிைம்

ெைிழ்பவெம், ளசவ பவெம், செய்வத்ென்ளை சகொண்ட அழகிய வொய்சைொழி - ெிருவொசகம்

ெைிழ் பவெம் - நொலொயிை ெிவ்ய பிைபந்ெம்

குட்டி செொல்கொப்பியம் - செொன்னூல் விைக்கம்

குட்டி ெிருவொசகம் - ெிருக்கருளவப் பெிற்றுப் பத்ெந்ெொெி.

பத்து பருவங்களைக் குைிக்கும் நூல் - பிள்ளைத் ெைிழ்.

ெிருக்குைைின் சபருளைளயக் குைிக்கும் நூல் - ெிருவள்ளுவ ைொளல.

புலன் எனும் சிற்ைிலக்கிய வளக - பள்ளு

தூெின் இலக்கணம் - இலக்கண விைக்கம்.

ெைிழின் முெற்கலம்பகம் - நந்ெி கலம்பகம்

ெைிழர்கைின் கருவூலம் - புைநொனூறு

96 வளக சிற்ைிலக்கிய நூல் - சதுைகொெி.

கிருஸ்துவர்கைின் கைஞ்சியம் - பெம்பொவணி

ெைிழரின் இரு கண்கள் - செொல்கொப்பியம் /ெிருக்குைள்

வடசைொழியின் ஆெி கொவியம் - இைொைொயணம்

64 புைொணங்களைக் கூறும் நூல் - ெிருவிளையொடற் புைொணம்

இயற்ளக ஓவியம் - பத்துப்பொட்டு

இயற்ளக இன்பக்கலம் - கலித்செொளக

இயற்ளக பரிணொைம் - கம்பைொைொயணம்

இயற்ளக இன்ப வொழ்வு நிளலயம் - சிலப்பெிகொைம் /ைணிபைகளல

நட்புக்கு கரும்ளப உவளையொக கூறும் நூல் - நொலடியொர்.

பொளவப்பொட்டு - ெிருப்பொளவ

பெிசனட்டு உறுப்புகளை பொடப்சபற்ை நூல் - கலம்பகம்

Page 14: Tnpsc Tamil

பெசிய கவி, சிந்துக்குத் ெந்ளெ,

விடுெளலக்கவி, ைகொகவி, பொட்டுக்சகொரு புலவன், சடீ்டுக்கவி, கற்பூைச்சசொற்பகொ, ெற்கொல ெைிழ் இலக்கிய விடிசவள்ைி சஷல்லி ெொசன், சசந்ெைிழ்த் பென,ீ ளபந்ெைிழ்த் பெர்ப்பொகன், நீடுதுயில் நீக்கப் பொடிவந்ெ நிலொ- பொைெியொர்

பொபவந்ெர், புைட்சிக்கவி, புதுளவக் கவிஞர், பகுத்ெைிவுக் கவிஞர்,

இயற்ளக கவிஞர், புதுளவக்குயில், ெைிழ்நொட்டின் ைசூல் கம்சத்பெவ்,

பூங்கொட்டுத் தும்பி - பொைெிெொசன்

சிந்துக்குத் ெந்ளெ (கொவடி சிந்து நூல்),அண்ணொைளல கவிைொயர்

- அண்ணொைளல

கொந்ெயீக் கவிஞர் - நொைக்கல் கவிஞர்

சசன்ளனயில் ெைிழ்சங்கம் நிறுவியவர் - பவங்கட ைொஜூலு சைட்டியொர்

உலகம் சுற்ைிய முெல் ெைிழ் அைிஞர் - மு.வைெைொசனொர்

சிலம்பு சசல்வர் - ை.சபொ.சிவஞொனம்

சசொல்லின் சசல்வர் - ைொ.பி.பசதுப்பிள்ளை

சசொல்லின் சசல்வன் - அனுைன்

ெைிழ் சென்ைல் - ெிரு.வி.க.

வள்ைலொர் - ைொைலிங்க அடிகைொர்

கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

ெனது கல்லளையில் ென்ளன ஓர்

ெைிழ் ைொணொக்கன் என எழுெ சசொன்னவர் - ஜி.யூ.பபொப்.

ஆசு கவி - கொைபைகப் புலவர்.

எழுத்துக்கு - இைம்பூைணொர்.

சசொல்லுக்கு - பசனொவளையொர்.

உளையொசிரியர் - இைம்பூைணொர்.

உச்சிபைல் புலவர் சகொள் - நச்சினொர்க்கினியர்

ெைிழ் வியொசர் - நொெமுனிகள் (அ) நம்பியொர் நம்பி.

புெினப் பபைைசு - பகொ.வி.ைணிபசகைன்

ஏழிளச ைன்னர் - ெியொகைொய பொகவெர்

சைொழி ஞொயிறு - பெவபநயப் பொவொணர்

கவிக்பகொ - அப்துல் ைஹ்ைொன்

ெைிழ்நொட்டின் வொல்டர் ஸ்கொட்,

ெைிழ் வைலொற்று நொவலின் ெந்ளெ - கல்கி

Page 15: Tnpsc Tamil

ெைிழ் முனி, குருமுனி, குறுமுனி, சபொெிளக முனி - அகத்ெியர்

செொண்டர் சரீ் பைவுவொர், பக்ெி சுளவ

நனி சசொட்ட சசொட்ட பொடிய கவி, உத்ெை பசொழ பல்லவைொயன்,

இைொைபெவர் (கல்சவட்டுகள்), அருண்சைொழித் பெவர் - பசக்கிழொர்

இலக்கண ெொத்ெொ - பை.வி.பவணுபகொபொல்

முத்ெைிழ்க்கொவலர் - கி.ஆ.சப.விஸ்வநொெம்பிள்ளை

சிறுகளெயின் ைன்னன், ெைிழ்நொட்டின் ைொப்பசொன்

-புதுளைப்பித்ென்

சென்னொட்டு ைொப்பசொன், சிறுகளெயின்

சித்ென், சிறுகளெயின் முடிசூடொ ைன்னன் - சஜயகொந்ென்

சென்னொட்டு சபர்னொட்ஷொ,

பபைைிஞர், சென்னொட்டு கொந்ெி - அண்ணொதுளை

ெைிழ்நொட்டு சபர்னொட்ஷொ - மு.வைெைொசனொர்

புதுக்கவிளெயின் முன்பனொடி, ெைிழில்

புதுக்கவிளெ பெொற்றுவித்ெவர் - ந.பிச்சமூர்த்ெி

ெைிழ் ெொத்ெொ - உ.பவ.சொ

ெைிழ் நொடகத் ெந்ளெ - சம்பந்ெ முெலியொர்

ெைிழ் நொடக ெளலளையொசிரியர்

நொடக உலகின் இையம் - சங்கைெொஸ சுவொைிகள்

உவளைக் கவிஞர் - சுைெொ

செற்கொசிய சொக்ைடீஸ் - சபரியொர்

ெைிழ் உளைநளடயின் ெந்ளெ,

ெைிழ் இலக்கிய பெொற்றுனர் - வைீைொமுனிவர்

குற்ைியலுகை ஒலிளய முெலில் உவளையொக எடுத்ெொண்டவர்,

ெைிழ்நொட்டின் ‘பவர்டு ஸ்வர்த்’, பொவலர் ைணி, பொவலர் ைன்னன்,

பிசைஞ்ச் நொட்டின் ‘சசவொலிபய’, ெைிழ் நொட்டின் ெொகூர், கவிஞபைறு

- வொணிெொசன்.

கவி பயொகி - சுத்ெொனந்ெ பொைெி.

ெற்கொல உளைநளடயின் ெந்ளெ - ஆறுமுக நொவலர்.

ெனித் ெைிழ் இலக்கியத்ெின் ெந்ளெ - ைளைைளலஅடிகள்

வில்லுப் பொட்டுக்கொைர் - சகொத்ெைங்கலம் சுப்பு.

ஆசிய பஜொெி - பநரு

ஆசிய பஜொெி நூளல எழுெியவர் - கவிைணி

Page 16: Tnpsc Tamil

மூல நூளல எழுெியவர் - எட்வின் அர்னொல்ட்

ெிருவொெவூைர், சென்னவன், உத்ெை சலீன் - ைொணிக்கவொசகர்

ெைிழ்நொட்டின் அட்லி பசஸ் - சுஜொெொ

சென்னொட்டு ெொகூர் - சவங்கட ைைண ீ

பண்டிெ ைணி - கெிபைசன் சசட்டியொர்

சிவசபருைொனொல் அம்ளைபய

என அளழக்கப்பட்டவர், பபயொர் - கொளைக்கொல் அம்ளையொர்

சவண்பொ பொடுவெில் வல்லவர் - புகபழந்ெி

பிள்ளைத் ெைிழ் இலக்கிய முன்பனொடி - சபரியொழ்வொர்

ெைிழில் முெல் இலக்கிய ஞொனபீடவிருது. - அகிலன்

(சித்ெிைப்பொளவ)

ெைிழில் உபநிடெங்கள் பளடத்ெவர் - ெொயுைொனவர்

கவிைொட்சசன் - ஓட்டக்கூத்ெர்

ெிவ்ய கவி, அழகிய ைணவொைர் ெொசர் ,செய்வக் கவி

- பிள்ளைப் சபருைொள் (ஐயங்கொர்)

நொட்டுப்புைவியலின் ெந்ளெ - பஜக்கப் கரீம்.

ெைிழ் நொட்டுப்புைவியலின் ெந்ளெ - வொனைொ ைொளல.

ைண் பெொய்ந்ெ புகழினொன் - பகொவலன்

வடீு வடீொக பிச்ளசசயடுத்ெ

ெைிழ் செொண்டு சசய்ெவர் - ஆறுமுக நொவலர்

சபொய்யொ குலக்சகொடி நெி - ளவளக

கணக்கொயர் என்பவர் - பசொைசுந்ெை பொைெியொர்

நீெி நொயகர் - பவெநொயகம் பிள்ளை

கம்பளை ஆெரித்ெ வள்ைல் - சளடயப்ப வள்ைல்

முச்சங்கம் வைர்கூடல் நகர் - ைதுளை

ெைிழ் நந்ெி - மூன்ைொம் நந்ெி வர்ைன்

ெண்டைிழ் ஆசொன், நன்னூல் புலவன், கூலவொணிகன்

- சதீ்ெளலச் சொத்ெனொர்

நற்ைைிழ்ப் புலவர், ைதுளை ெைிழ்ச் சங்கத் ெளலவர் - நக்கீைர்

ெைிழ் கவிஞருள் அைசர் - ெிருத்ெக்கபெவர்

ெைிழ் பவெம் சசய்ெ ைொைன், குருளகக் கொவலன்,

பைொங்குசன், சடபகொபன் - நம்ைொழ்வொர்

Page 17: Tnpsc Tamil

சூடிக்சகொடுத்ெ சுடர்சகொடி,

ளவணவம் ெந்ெ சசல்வி - ஆண்டொள்

குழந்ளெ கவிஞர் - அழ.வள்ைியப்பொ

ைக்கள் கவிஞர் - பட்டுக்பகொட்ளட கல்யொண சுந்ெைனொர்

ளசவ சையத்ெின் சசல்வி - ைங்ளகயற்கைசியொர்

ெிைொவிட ஒப்பிலக்கண ெந்ளெ - கொர்டுசவல்

நவனீ கம்பர் -ைீனொட்சி சுந்ெைம் பிள்ளை

நொவலர் - பசொைசுந்ெை பொைெி

இந்ெிய சினிைொ ெந்ளெ - ெொெொசொகிப் பொல்பக

ஆட்சி சைொழிக் கொவலர் - ைொைலிங்கனொர்

ஆஸ்ெொனக் கவிஞர் - நொ.கொைைொசன்

கவியைசு - ளவைமுத்து,கண்ணெொசன்

ெிருக்குைைொர் - வி.முனுசொைி

கவிப்பபைைசு - ளவைமுத்து

ெசொவெொணி - சசய்கு.ெம்பியொர்

பண்சைொழிப் புலவர் -அப்பொதுளை (எ) ைீனொட்சி சுந்ெைம் பிள்ளை

நளை முடித்ெ சசொல்லொல் முளை சசய்ெ அைசன் - கரிகொலன்

ெிருமுளைகளை செொகுக்குைொறு

பவண்டிய அைசன் - முெலொம் ைொஜைொஜன்

ளசவ உலக சசஞ்ஞொயிறு, ஆளுளட அைசு,

ெர்ை பசனர், ைருள் நீக்கியொர், அப்பர்- ெிருநொவுக்கைசர்

பெொடுளட சசவியன், கொைி வள்ைல். ஆளுளடப் பிள்ளை, பெொணி புைத் பெொன்ைல்,

ெிைொவிட சிசு, நொளும் இன்னிளசயொல்

ெைிழ் பைப்புவர் - ெிருஞொன சம்பந்ெர்

ஆளுளட நம்பி, ெிருநொவலூைொர், நம்பி ஆரூைொர்

வன்செொண்டர், ெம்பிைொன் பெொழர் - சுந்ெைர்.

நல்லிளசப் புலவர் ெைிழ் மூெொட்டி - ஔளவயொர்

மும்சைொழிப் புலவர் - ைளைைளல அடிகள்

விஷ்ணுசித்ெர் - சபரியொழ்வொர்.

பெசியம் கொத்ெ சசம்ைல் (ெிரு.வி.க), பிைணவ பகசரி,பவெொந்ெ பொஸ்கர் -முத்துைொைலிங்க பெவர்

ெிருக்குற்ைொல நொெர் பகொவில் வித்வொன் - ெிரிகூடைொசப்ப கவிைொயர்

Page 18: Tnpsc Tamil

இைட்ளடப் புலவர்கள் - இைஞ்சூரியர், முதுசூரியர்

செொடைொல் அைியப்படும் சொன்பைொர்

இப்பகுெியிலிருந்து வினொக்கள் பகட்கப்படும்.எனபவ அைிந்து சகொள்ளுங்கள்..

“நொளும் இன்னிளசயொல் ெைிழ் பைப்பும் ஞொனசம்பந்ெர்”

“இளைவன் ஏழிளசயொல் இளசப்பவனொய் உள்ைொன்”

“பித்ெொ பிளை சூடி!” - சுந்ெைர்

“ெைிபழொடு இளசபொட ைைந்ெைிபயன்”

“ஆரியன் கண்டொைிணி, ெைிழ் கண்டொய்” - ெிருநொவுக்கைசர்

“சநஞ்சகபை பகொயில் நிளனபவ சுகந்ெம்”

“என் கடன் பணி சசய்து கிடப்பபெ”

“ைொசில் வளீணயும், ைொளல ைெியமும்”

“இன்பபை எந்நொளும் துன்பைில்ளல”

“ஈசன் எந்ென் இளணயடி நிழபல” - ெிருநொவுக்கைசர்.

“சபொன்னொர் பைனிளய பூங்சகொடியொய்”

“உற்ைொர் யொன பவண்படன் ஊர் பவண்படன்” - ைொணிக்க வொசகர்.

“எல்பலொரும் இன்புற்ைிருக்க நிளனப்பதுபவ”

“அல்லொைல் பவசைொன்றும் அைிபயன் பைொபைபை!” - ெொயுைொனவர்.

“கத்ெியின்ைி ைத்ெைின்ைி யுத்ெம் ஒன்று வருகுது”

“கூட்டுைவில் பசருங்கள் கூடிவொழப் பழகுங்கள்”

“ெைிழசனன்று சசொல்லடொ ெளல நிைிர்ந்து நில்லடொ”

“ெைிழன் என்சைொரு இனமுண்டு ெனிபய அவனுக்பகொர் குணமுண்டு”

“புைட்சி பவண்டும், புைட்சி பவண்டும்”

“ளகத்செொழில் ஒன்ளைக் கற்றுக்சகொள்”

“கவளல உனக்கில்ளல ஒத்துக்சகொள்ள்”

“சத்ெியம் நம்ைில் குளைந்ெெொல்”

“பல சங்கடம் வந்து நிளைந்ெது” - நொைக்கல் கவிஞர்

“உண்பது நொழி உடுப்பது இைண்படொ” (புைநொனூறு)

“சசல்வத்ெின் பயபன ஈெல்” (புைநொனூறு - நக்கீைர்)

“இன்று நன்று நொளை நன்ைன்று”

“பெொடுளட சசவியன் பபொற்ைி” - ெிருஞொன சம்பந்ெர்.

“எல்பலொரும் வொழ்க இளசந்து”

“வொடிய பயிளைக் கண்டபபொசெல்லொம் வொடிபனபன”

“கண்மூடி வழக்கசைல்லொம் ைண்மூடி பபொக”

“அருட்சபரும் பஜொெி, ெனிப்சபருங் கருளண” - ைொைலிங்க அடிகைொர்

“உளழப்பின் வொைொ உறுெிகள் உைபவொ (புைநொனூறு)” - கபிலர்

“கடுளக துளைத்து ஏழு கடளல புகட்டி

குறுகத் ெரித்ெ குைல்” - ஏழு கடலொனொர்

“நம்பிக்ளக உள்ைவனிடம் எல்லொம் உண்டு”

“நம்பிக்ளக இல்லொெவனிடம் ஒன்றுைில்ளல”

“நொஞ்சிலம், ைொட்ளடயும் நொட்டின் ஈைல்கள்”

“ெைிளழ என்னுயிர் என்பபன்”

Page 19: Tnpsc Tamil

“பொைடொ உன் ைொநில சமூகத்ளெ”

“கல்வியில்லொ சபண் கைர்நிலம் பபொன்ைவள்”

“செொண்டு சசய்வொய் ெைிழுக்கு

துளைபெொறும், துளைபெொறும்” - பொைெிெொசன்

“சவய்பயொனுக் பகற்ை நிழல் உண்படொ

வசீும் கொற்று உண்படொ”

“சசந்ெைிழ் சசல்வ ெிருக்குைளை

சநஞ்சபை சிந்ெளன சசய்வொய்ெினம்” - கவிைணி

“பசொைன் வழிவந்ெ பொண்டியொ

நின்பனொடு உளடத்து நல்ல ெைிழ்”

“அன்ளனயும் பிெொவும் முன்னைி செய்வம்”

“நன்ைி ைைபவல்” - ஔளவயொர்

“ைொற்ைம் எனது ைொனிட ெத்துவம்” - கண்ணெொசன்

“விழி, எழு, சவற்ைிகிட்டும் வளை ஓயொபெ”

“விழுைின், எழுைின், அயைொது உளழைின்”

“ஆன்ைீக பலத்ெொல் ைட்டுபை இந்ெிய எழுச்சிசபறும்” - விபவகொனந்ெர்

“ஞொயிறு பபொற்ைதும் ஞொயிறு பபொற்ைதும்

ெிங்களைப் பபொற்ைதும், ெிங்களைப் பபொற்ைதும் - சிலப்பெிகொைம்

“அைம் எனப்படுவது யொசெனின்” - ைணிபைகளல

“உண்டொலம்ைொ இவ்வுலகம்” (பொண்டியன் இைம் வழுெி) “ஈ என இைத்ெல் இழிந்ென்று அெசனெிர்

ஈபயன் என்ைல் அெனினும் இழிந்ென்று” (களழெின் யொளனயொர்) - புைநொனூறு

“கல்வி களையில, கற்பவர் நொள் சில”

“சநல்லுக்கு உைி உண்டு நீருக்கு துளையுண்டு” - நொலடியொர்

“கல்பெொன்ைி, ைண் பெொன்ைொ கொலத்பெ முன் பெொன்ைிய

மூத்ெகுடி ெைிழ்க்குடி” - புைப்சபொருள் சவண்பொைொளல.

“பளழய கழிெலும், புெியன புகுெலும்” - நன்னூல்

“நொடும் சைொழியும் நைது இரு கண்கள்”

“ஒன்று பட்டொல் உண்டு வொழ்வு”

“கொவிரி சென்சபண்ளண பொலொறு ெைிழ்

கண்டபெொர் ளவளய சபொருளந நெி”

“ெண்ணரீ் விட்டொ வைர்த்பெொம்

கண்ணைீொல் கொத்பெொம்”

“கல்வியில் சிைந்ெ ெைிழ்நொடு

புகழ் கம்பன் பிைந்ெ ெைிழ்நொடு”

“வந்பெ ைொெைம் என்பபொம் எங்கள்

ைொநிலத் ெொளய வணங்குெல் என்பபொம்”

“செருசவல்லொம் ெைிழ் முழக்கம் சசழிக்கச் சசய்வரீ்”

“பெ ைதுை ெைிபழொளச உலகசைலொம்

பைவும் வளக சசய்ெல் பவண்டும்”

“உன் கண்ணில் நீர் வழிந்ெொல்

என் உெிைம் சகொட்டுெடி”

“சசப்புசைொழி பெிசனட்டுளடயொள் - எனில்

Page 20: Tnpsc Tamil

சிந்ெளன ஒன்றுளடயொள்”

“உழவுக்கும், செொழிலுக்கும் வந்ெளன சசய்பவொம்”

“யொைைிந்ெ புலவரிபல கம்பளனப் பபொல், வள்ளுவளனப் பபொல்,

இைங்பகொளவப் பபொல்

பூைிெனில் எங்பகயும் பிைந்ெெில்ளல” - பொைெியொர்

“பெனிபல ஊைிய சசந்ெைிழின்

சுளவ பெொறும் சிலப்பெிகொைம்” - கவிைணி

“அன்பும், சிவனும் இைண்சடன்பர் அைிவிலொர்”

“என்பப விைகொய் இளைச்சி அறுத்ெிட்டு”

“சநற்ைிளயப் பளடத்ெொன் சநஞ்சில் பளடத்ெொன்”

“படைொட பகொயில் பொகெருக்கு ஒன்று ஈயில்”

“ஒன்பை குலம் ஒருவபன பெவன்”

“யொன் சபற்ை இன்பம் சபறுக இவ்ளவயகம்”

“உடம்பொல் அழியின் உயிைொல் அழிவர்”

“உடம்ளப வைர்த்பென், உயிர் வைர்த்பெபன”

“ைக்கள் ெரீ்ப்பப ைபகசன் ெரீ்ப்பு”

“என்ளன நன்ைொக இளைவன் பளடத்ெொன்

ென்ளன நன்ைொக ெைிழ் சசய்வெற்பக” - ெிருமூலர்.